Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிபீர் விமானம் விழுந்து நொறுங்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிபீர் விமானம் விழுந்து நொறுங்கியது

[திங்கட்கிழமை, 16 ஒக்ரொபர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானம் கொழும்பு புறநகர் பகுதியில் இன்று விழுந்து நொறுங்கியது.

"நீர்கொழும்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. இது தாக்குதலினால் வீழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம்" என்று விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

http://www.eelampage.com/?cn=29335

கிபிர் வீழ்ந்தது

kfir.jpg

கிபிர் தாக்குதல் விமானம்

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை விமானப்படையின் கிபிர் குண்டுவீச்சு விமானம் ஒன்று, அது புறப்பட்டு சிறிது நேரத்தில் அருகில் உள்ள வாவி ஒன்றில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.

விமானி பரசூட் மூலம் குதித்துள்ளார்.

BBC Tamil

  • கருத்துக்கள உறவுகள்

போய் தொலைன்சிது ஒன்டு...மிச்சம் எப்ப?

சரஸ்வதி புூசை முடிந்து 2 கிழமையால் தான் அவல் சுண்டல் தர தொடங்கியிருக்கினம். :lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ வந்து லைண்ல நில்லுங்க... :evil: :twisted: :twisted:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரஸ்வதி புூசை முடிந்து 2 கிழமையால் தான் அவல் சுண்டல் தர தொடங்கியிருக்கினம். :lol::lol::lol::lol:

:lol::lol::lol:

பட்ட காலிலே படும்

கெட்ட குடியே கெடும்

வடக்கு கிழக்கு போர்க்களத்தில் விழுந்தாலே கண்ணை மூடிக்கொண்டு தொழில்நுட்ப கோளாறால் விழுந்ததாக சொல்லும் படைத்தரப்பு இதற்கு மட்டு அதிசயமாக தாக்குதலில் விழுந்ததா இல்லை தொழில்நுட்ப கோளாறா என்று விசாரிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

அப்படியே உந்த கபறணை தாக்குதலால் சிறு இனகலவரம் மூள பாத்தது தாங்கள் பொறுப்போடு தடுத்தி நிறுத்தியதாக ஒரு நாடகம் அரங்கேற்றினாலும் அதிசயம் இல்லை.

கன்சன் பொளயர் கிளிநொச்சியில் பேச்சுக்கள் நடத்தும் பொழுது பூநாகரியல் வன்னிக்கு மேலாக பறந்து சென்று குண்டு வீசியது போல் இதுவும் ஒரு நகர்வு.

அண்டைக்கு மகிந்த ஏறி இறங்கேக்கை மாறி கிறி எதையோ தட்டிப் போட்டான் போல...??!!

வள்ளிபுலத்து மொட்டுக்களே வானத்திலிருந்து கைகொட்டிச் சிரியுங்கள். உங்களை கருக்கியவருக்கு இனியும் இனியும இன்னும் இன்னும் நடக்கும். அழிவு தொடங்கி விட்டது. ஆனந்தப்படுங்கள்.

ஈழத்திலிருந்து

ஐhனா

வள்ளிபுலத்து மொட்டுக்களே வானத்திலிருந்து கைகொட்டிச் சிரியுங்கள். உங்களை கருக்கியவருக்கு இனியும் இனியும இன்னும் இன்னும் நடக்கும். அழிவு தொடங்கி விட்டது. ஆனந்தப்படுங்கள்.

ஈழத்திலிருந்து

ஐhனா[/quote

உண்மைதான் போட்டது நொருங்கீட்து போட்ட நா..தப்பிட்டுதாமெல்லே..

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு மகிந்த ஏறி இறங்கேக்கை மாறி கிறி எதையோ தட்டிப் போட்டான் போல...??!!

:lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தப்பி இருக்கலம்.ஆனால் என்றும் தப்ப முடியாது :twisted:

இப்பதான் பதில்கள் சுட்டோடு சூடாக கிடைக்க ஆரம்பித்திருக்கிரது விளைவுகள் இனி மோசமாக இருக்கும் தினம் தோறும் 2 செத்தவீட்டுக்காகவாவது மகிந்த போகவேணும் இனி இனி செத்தவீட்டு மகிந்த எண்டு பெயர் வரப் போகுது கண்டியலோ

உந்த கிபிரில ம்கிந்த ஏரின ராசிதான் உது :lol:

விமானி புதுக்குடியிருப்புக்கு போகிற அவசரத்தில் விமானத்தை எடுத்துட்டாராம், இடையில்தான் தெரிந்ததாம் எரிபொருள் நிரப்பவில்லையென்று உடனே பருசூட்டில் குதிச்சு தப்பிட்டார்! இதைவிட முக்கிய அம்சம் என்னெவென்றால் இவரும் குதிக்கும் போது ஒரு நிராயுதபாணியாக வாய்யில் சூப்பியுடன் குதிச்சிருக்கிறார், இதனையும் உலக நாடுகள் வண்மையாக கண்டிக்கிறது!

விமானி புதுக்குடியிருப்புக்கு போகிற அவசரத்தில் விமானத்தை எடுத்துட்டாராம், இடையில்தான் தெரிந்ததாம் எரிபொருள் நிரப்பவில்லையென்று உடனே பருசூட்டில் குதிச்சு தப்பிட்டார்! இதைவிட முக்கிய அம்சம் என்னெவென்றால் இவரும் குதிக்கும் போது ஒரு நிராயுதபாணியாக வாய்யில் சூப்பியுடன் குதிச்சிருக்கிறார், இதனையும் உலக நாடுகள் வண்மையாக கண்டிக்கிறது!
:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.