Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அண்ணன் சீமானுடன் கேள்விக்கு என்ன பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 85
  • Views 5.2k
  • Created
  • Last Reply

4 நிமிடமளவில் பார்க்கும்போதே பார்க்க முடியவில்லை.

என்னமாதிரி நாக்கு வளைகிறது?!

யாரை முதலமைச்சர் பதவிக்காக நிறுத்தியிருந்தாலும் மக்கள் வாக்களித்திருப்பார்களாம்.

போகட்டும்... அவர்கள் அளித்த விருப்பு வாக்குகள்..?!

மக்களின் உணர்வுகளையே மீண்டும் ஒரு முறை மலினப்படுத்தும் வியாபாரிகளில் ஒருவர்! அவ்வளவுதான்!!

என் ஒரவுகள் ஆஸ்திரேலியா அமெரிக்காவில் உள்ளவர்களை என்னால் சந்திக்க முடியவில்லை அங்கே இயக்கம் தடை செய்யபட்டுள்ளது

நாம் தமிழராம் சீமான்

ஏ ஐயா உன் ஒரவு இங்கே 2 லட்சம் அகதி முகாமில் அடைபட்டு கிட்க்கே அதை போய் என்றாவது பார்த்தியா

அங்க போண துட்டு கிடைக்காதே நாம் தான் அவர்களுக்கு உதவனும்

அப்புறம் அவன் என்ன ஒரவு.

  • தொடங்கியவர்

உங்கட புலம்பலை கூட தான் என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை என்ன செய்யலாம்...........காணொளியை முழுக்க பார்க்கமல் அறையும் குறையுமா கருத்து எழுத எங்களால் தான் முடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :wub:

YFq9K.jpg

கைபுள்ள‌
அந்தக் காலம் தொட்டு அரசியல் செய்து கொண்டு இருக்கும்  வைக்கோ ஜயா ஏன் தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாமை மூட சொல்லி போராட்டம் செய்யிறது இல்லை...........மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முதல் , உங்கட வீட்டு நாத்தத்தை முதல் சுத்தம் செய்யுங்கோ அடுத்தவன்ட நாத்தாம் தானாக்க போக்கும்....................... :wub:

உங்கட புலம்பலை கூட தான் என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை என்ன செய்யலாம்...........காணொளியை முழுக்க பார்க்கமல் அறையும் குறையுமா கருத்து எழுத எங்களால் தான் முடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :wub:

YFq9K.jpg

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியுமாம்.

இவரால நேர்மையான கருத்தைத் தெரிவிக்க முடியாது என்பதற்கு அந்த நான்கு நிமிடங்களே போதும்.

நாங்க அரைவதாயும் கருத்து எழுதமாட்டம்... தேய்ந்துபோய்விடும்.

நாங்க அறைவதாயும் கருத்து எழுதமாட்டம்... வலிக்கும்!!  :o  :lol:

என்னப்பா இங்க நடக்குது .......சீமானை பற்றி எழுதியே உங்க காலத்தை தொலைப்பீங்க போல இருக்கு .நீங்க சீமானை பற்றி எழுதமுதல் தற்போது எங்கள் விடுதலை நோக்கிய பாதைக்கு  என்ன செயல் வடிவம் கொடுக்கலாம் என்று நினைத்து செயல் வடிவம் கொடுங்கப்பா ..........அதுக்கப்புறம் சீமான் செய்வதா நீங்க செய்வதா சரி என்று நாங்க சொல்றம்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியுமாம்.

இவரால நேர்மையான கருத்தைத் தெரிவிக்க முடியாது என்பதற்கு அந்த நான்கு நிமிடங்களே போதும்.

நாங்க அரைவதாயும் கருத்து எழுதமாட்டம்... தேய்ந்துபோய்விடும்.

நாங்க அறைவதாயும் கருத்து எழுதமாட்டம்... வலிக்கும்!!  :o  :lol:

உங்கட அறிவுக்கு உங்களால் கேவலமாக தான் சிந்திக்க முடியும்..........விக்கி என்ன சொன்னாரோ அதுக்கு தான் அண்ணன் சீமானின் பதில்..............இதில் நேர்மை இல்லை கற்பூரம் இல்லை கத்தரிக்காய் இல்லை என்று எல்லாம் சொல்லக் கூடாது குறை சொல்லுவதையே  வாழ்கையாய் கொண்ட மனிதர்களே :D .........................hihihihihihi

  • கருத்துக்கள உறவுகள்

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியுமாம்.

இவரால நேர்மையான கருத்தைத் தெரிவிக்க முடியாது என்பதற்கு அந்த நான்கு நிமிடங்களே போதும்.

நாங்க அரைவதாயும் கருத்து எழுதமாட்டம்... தேய்ந்துபோய்விடும்.

நாங்க அறைவதாயும் கருத்து எழுதமாட்டம்... வலிக்கும்!!  :o  :lol:

4 நிமிடமளவில் பார்க்கும்போதே பார்க்க முடியவில்லை.

என்னமாதிரி நாக்கு வளைகிறது?!

யாரை முதலமைச்சர் பதவிக்காக நிறுத்தியிருந்தாலும் மக்கள் வாக்களித்திருப்பார்களாம்.

போகட்டும்... அவர்கள் அளித்த விருப்பு வாக்குகள்..?!

மக்களின் உணர்வுகளையே மீண்டும் ஒரு முறை மலினப்படுத்தும் வியாபாரிகளில் ஒருவர்! அவ்வளவுதான்!!

இந்த கருத்து

என்னை அறைந்தது ஐயா...

உணர்வீர்களா....?

உங்கட அறிவுக்கு உங்களால் கேவலமாக தான் சிந்திக்க முடியும்..........விக்கி என்ன சொன்னாரோ அதுக்கு தான் அண்ணன் சீமானின் பதில்..............இதில் நேர்மை இல்லை கற்பூரம் இல்லை கத்தரிக்காய் இல்லை என்று எல்லாம் சொல்லக் கூடாது குறை சொல்லுவதையே  வாழ்கையாய் கொண்ட மனிதர்களே :D .........................hihihihihihi

அதுக்காக சீமானைப் போல சிந்திக்க தெரியாது...

நீதவான் புலிகளுக்கு தண்டனை கொடுக்கவென்றே இருந்தாராம்... இவர் கொண்டுபோய் நீதிமன்றத்தில விட்டுப்போட்டு பேசுறாரோ?!  :o

இவர் படம் காட்டலாம்.. ஆனால் ஒடுறது கஸ்டம்!!  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக சீமானைப் போல சிந்திக்க தெரியாது...

நீதவான் புலிகளுக்கு தண்டனை கொடுக்கவென்றே இருந்தாராம்... இவர் கொண்டுபோய் நீதிமன்றத்தில விட்டுப்போட்டு பேசுறாரோ?!  :o

இவர் படம் காட்டலாம்.. ஆனால் ஒடுறது கஸ்டம்!!  :lol:

விக்கின்ட வரலாற்றை முதல் படித்து தெரிந்து  விட்டு வாங்கோ அண்ணா.........விக்கி ஆரம்பம் தொட்டு தமிழீழம் என்ற சொல்லை கேவலப் படுத்தியவர்........விக்கி சொல்லுவதைப் போல வாழவா நாம் இவளவு உயிர் தியாகங்களை செய்தோம்........அவனின் உடம்பில் ஓடுவது கிட்ட தட்ட சிங்கள ரத்தம் பெத்த பிள்ளைகளையே சிங்களவனுக்கு கட்டிக் குடுத்தவர்.........இவர் முதல் அமைச்சர் ஆக்கி ஒரு வருடம் ஆச்சு...இவரால் வட மாகானத்தில் என்ன செய்ய முடிந்தது.............ஏதாச்சும் நல்லது நடந்ததா , தெரிந்தால் சொல்லவும்................... :o

2009 சீமான் எங்க இருந்தார் மற்றவனை கேள்வி எவன் எவன் ஈழ தமிழனை கேள்வி கேட்பது என்று இல்லாமல் போயிட்டு கூத்தாடி பயல் எல்லாம் எங்க முதல்வரை கேள்வி கேட்குது ....

போராட்ட அழிவுக்கு முதல் காரணமே இந்த நாங்கதான் தேசியம் புரட்சி என்று சீன் போட்ட கூட்டமே இன்றும் அதை தொடருது ஈழம் பிழைக்க வழியே இல்லையா ஆண்டவா .....

பற்றுள்ளவன் எல்லாம் மடிந்து போனான் சீனை போட்டவன் மாடிவீட்டில் வாழ்த்துகொண்டு கீபோட்டில் ஈழம் பிடிக்கிறான் முடில  :icon_idea:

தமிழ்நாட்டில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுத ..
தமிழன் முதல்வரா வந்தால் என்ன தெலுங்கன் வந்தால் என்ன எல்லாம் ஒண்ணுதான்..

இறையாண்மை . :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை கருனாநீதி பேசியுள்ளாரா?

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை வைகோ பேசியுள்ளாரா?

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை ஜெயலலிதா பேசியுள்ளாரா?

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை விஜயகாந்த் பேசியுள்ளாரா?

மாட்டார்கள், இவர்களுக்கே தெரியும் பிழைக்க வந்த இடத்தில் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்கிறோம் என்பது...

*ஏன் ராமதாசு, திருமாவளவன் கூட பேசியதில்லை, காரணம் தேர்தல் நேரங்களில் அவர்கள் தமிழர் அல்லாதவர்களிடம் சீட்டுக்கு பிச்சைஎடுக்கும் திட்டத்தில் அரசியல் செய்கிறார்கள்...

ஆனால் அண்ணன் சீமான் ஒருவரே தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று ஒவ்வொரு மேடைகளிலும் பேசிவருகிறார். காரணம் அவர் தமிழனாகவும் இருக்கிறார், தனிமைத்துவம் வாய்ந்தவராகவும் இருக்கிறார் !!

யாழில் பொழுது போக்குக்கு வெட்டி கதை கதைப்பவர்கள் இதுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்...............நீங்கள் புடுங்குவது எல்லாம் தேவை இல்லா ஆணி என்று எனக்கு தெரியும் அப்படி இருந்தும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Ae6D.jpg

போயிட்டு கூத்தாடி பயல் எல்லாம் எங்க முதல்வரை கேள்வி கேட்குது ....

எங்க முதல்வர் .முடியல ..................சகோ .வயிறு நோகுது  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 சீமான் எங்க இருந்தார் மற்றவனை கேள்வி எவன் எவன் ஈழ தமிழனை கேள்வி கேட்பது என்று இல்லாமல் போயிட்டு கூத்தாடி பயல் எல்லாம் எங்க முதல்வரை கேள்வி கேட்குது ....

போராட்ட அழிவுக்கு முதல் காரணமே இந்த நாங்கதான் தேசியம் புரட்சி என்று சீன் போட்ட கூட்டமே இன்றும் அதை தொடருது ஈழம் பிழைக்க வழியே இல்லையா ஆண்டவா .....

பற்றுள்ளவன் எல்லாம் மடிந்து போனான் சீனை போட்டவன் மாடிவீட்டில் வாழ்த்துகொண்டு கீபோட்டில் ஈழம் பிடிக்கிறான் முடில  :icon_idea:

தமிழ்நாட்டில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுத ..

தமிழன் முதல்வரா வந்தால் என்ன தெலுங்கன் வந்தால் என்ன எல்லாம் ஒண்ணுதான்..

இறையாண்மை . :)

மாபெரும் கட்சி அமைப்பு வைத்திருந்தவர்கள் 2009 முன் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்... அவர்களுக்கு புகழாரம் சூட்டிவிட்டு அண்ணன் சீமானை மட்டும் சொறியாதீர்கள்............தமிழின அழிவுக்கு முழுக் காரணம் கருணாநிதி திருமாளவன் வைக்கோ ராமதாஸ் இவர்கள் தான்............2009ம் ஆண்டு இவர்கள் ஜெயில் போனார்களா.........அண்ணன் சீமான் 2009ம் ஆண்டு எத்தனை தடவை சிறை சென்றார் என்று தெரியுமா........................................... :wub:

எங்க முதல்வர் .முடியல ..................சகோ .வயிறு நோகுது  :D  :D

இன்னும் கொஞ்ச நாள் போக்க எங்க நாட்டு ஜனாதிபதி மஹிந்தாவை பற்றி கதைக்க சீமானுக்கு என்ன அருகதை இருக்கு என்று கூட கேட்ப்பார் போல‌.........முடியல........................................................................ :D

முதல்வர் விக்னேஷ்வரன் விமர்சிக்கப்பட வேண்டியவர்தான்.எதுக்கும் லாயக்கில்லாமல் கையொப்பமிடவும் செவ்வி அளிக்கவும் வாழ்க்கைப்பட்ட அந்தமனிதரை விமர்சிக்கலாம் தான்.ஆனால்,ஒரு சினிமாவையே,அது புலிகளின்,மக்களின் உண்மையான விஷயத்தை சொல்லுதா இல்லையா எண்டு தெரியாமல் அதற்கு ஆதரவு கொடுக்கிற சீமான் வகையறாக்கள் விக்கியை விமர்சிக்க அருகதை அற்றவர்கள்.

ஒருவர்மீது குற்றம் சொல்லவோ விமர்சிக்கவோ நாங்கள் கறையற்றவர்களாய் இருத்தலவசியம்.

பி.கு-இன்று பெருந்தமிழர் பாரிவேந்தரின் புலிப்பார்வை வெளியீடு.

முகநூலில் குமரன் கதிர்காமர் என்பவரது கருத்து.

சோழியான் அண்ணா நீங்களும் ஒரு கலைஞ்சன் ..............புலிப்பார்வையில் உள்ள காட்சிகள் விமர்சனத்திற்கு விடப்பட்டவையே தவிர இன்னும் அது வெளி வரவில்லை /அதற்கு முதல் அதில் உள்ள குறைபாடுகளை பற்றி மட்டும் தான் பேசினோம் .அதையே சீமானும் செய்தார் .குறைபாடுகள் நீக்கி படம் வெளிவருவதில் என்ன தப்பு இருக்கும் என நீங்க நினைக்கிறீங்க அண்ணா .நானும் ஒரு கலைஞ்சன் என்ற ரீதியில் எத்தனையோ பாடல்களை எமது அமைப்பு அப்பிடி செய்யாதே அதை நீக்கு .என்று விமர்சனம் செய்தது அது ஆரோக்கியமானது .அப்பிடியே இதையும் ஓர் கலைஞ்சன் என்ற வட்டத்தில் ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியல 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்களே இன்னுமொருவரை விமர்சிப்பதற்குமுன்பு அதற்கு நீங்கள் தகுதியானவர்தானா என்பதை ஒருக்கால் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களது திருமணம் நடந்து முடிந்ததும் மறுவீட்டுக்கு இடிந்தகரை சென்று உதயகுமார் ஐயாவைப் பார்க்கப்போனதுமட்டும் எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு நேர்மையான மனிதரது சகவாசத்தைத் தொடர்வதற்கான அறிகுறி என.

அதன்பின்பு நடந்த்ததென்ன, அங்கு சென்று விருந்துண்ட கைவாசம் தீர்வதற்குள்,

தமிழகத்தின் கனிமவளங்களை அடியாட்கள் வைத்து அக்கிரமமாகக் கொள்ளையடிக்கும் கனிமவளக் கொள்ளைக்காரன் வைகுண்டவாசனது மகளது திருமணவீட்டுக்கெல்லொ போனீர்கள்.

அப்போதே நீங்கள் யார் எனும் பூனைக்குட்டி வெளியில வந்துவிட்டது.

அதன்பின்னரான கத்தி திரைப்பட விவகாரம் புலிப்பார்வை விவகாரம் இவைகள் உங்கள் முகமூடியைக்கிழித்தெறிந்துவிட்டது.

பி.கு-இன்று பெருந்தமிழர் பாரிவேந்தரின் புலிப்பார்வை வெளியீடு.

முகநூலில் குமரன் கதிர்காமர் என்பவரது கருத்து.

புலிப்பார்வை படம் நேற்று (14 ஆம் திகதி) வெளியிடப்பட்டதாக முகநூலில் பார்த்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்களே இன்னுமொருவரை விமர்சிப்பதற்குமுன்பு அதற்கு நீங்கள் தகுதியானவர்தானா என்பதை ஒருக்கால் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களது திருமணம் நடந்து முடிந்ததும் மறுவீட்டுக்கு இடிந்தகரை சென்று உதயகுமார் ஐயாவைப் பார்க்கப்போனதுமட்டும் எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு நேர்மையான மனிதரது சகவாசத்தைத் தொடர்வதற்கான அறிகுறி என.

அதன்பின்பு நடந்த்ததென்ன, அங்கு சென்று விருந்துண்ட கைவாசம் தீர்வதற்குள்,

தமிழகத்தின் கனிமவளங்களை அடியாட்கள் வைத்து அக்கிரமமாகக் கொள்ளையடிக்கும் கனிமவளக் கொள்ளைக்காரன் வைகுண்டவாசனது மகளது திருமணவீட்டுக்கெல்லொ போனீர்கள்.

அப்போதே நீங்கள் யார் எனும் பூனைக்குட்டி வெளியில வந்துவிட்டது.

அதன்பின்னரான கத்தி திரைப்பட விவகாரம் புலிப்பார்வை விவகாரம் இவைகள் உங்கள் முகமூடியைக்கிழித்தெறிந்துவிட்டது.

அப்படி பார்த்தால் பல கோடி கொள்ளை அடித்த கருணாநிதி வீட்டு கொண்டாட்டத்திலும் தானே விஜேய் கமல் ரஜனி போன்றவர்ககள் போய் வந்தவர்கள்...அதர்க்காக அவர்களையும் கள்ளர் என்று சொல்ல முடியுமா...........புலிப் பார்வை இசை வெளியிட்டு விழாவுக்கு வைக்கோ ஜயாவும் தான் கலந்து கொள்வதாய் அண்ணன் சீமானிடம் சொல்லி தான் அண்ணன் சீமாவை அழைத்தார்கள்.......ஆனால் அந்த இசை வெளியிட்டு விழாவில் ஜயா வைக்கோ கலந்து கொள்ள வில்லை உடன் நிலை சரி இல்லாத படியால்...........அந்த இசை தட்டு வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட மற்ற மாணவர்கள் சொல்ல வில்லை நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று...திருமாளவனுக்கு காவடி எடுக்கும் ஒரு மாணவன் தான் அதில் பொய்யை கிலப்பி விட்டவர் நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று.......புலி பார்வை படத்துக்கு எதிர்ராக்க  மாணவர்களை சீண்டி விட்டதே , 2009ம் ஆண்டு ஈழத்தில் எம்மினம் யாரால் கொன்று அழிக்கப் பட்டதோ அவாவையே வாழ்க சோனிய வாழ்க்க என்று சொன்ன பச்சோந்தி திருமாளவன் தான் இந்த சின்னப் பிரச்சனையை ஊதி பெரிது ஆக்கினதே திருமாளவன் தான்.................இருண்ட உலகில் வாழாமல் வெளிச்சத்துக்கு வாங்கோ.................
இந்த உலகில் எல்லாரும் சுத்தமானவர்கள் என்று இல்ல தானே.................. :lol:

அந்த இசை தட்டு வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட மற்ற மாணவர்கள் சொல்ல வில்லை நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று...திருமாளவனுக்கு காவடி எடுக்கும் ஒரு மாணவன் தான் அதில் பொய்யை கிலப்பி விட்டவர் நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று..............

மாறன் என்ற மாணவனை விடுங்கள்.

இந்த வீடியோவில் 2.46 இலிருந்து சிவப்பிரியன் செம்பியன் சொல்வதை கேளுங்கள்.

http://youtu.be/aWcT9WYNf3Y

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை கருனாநீதி பேசியுள்ளாரா?

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை வைகோ பேசியுள்ளாரா?

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை ஜெயலலிதா பேசியுள்ளாரா?

*தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று இதுவரை விஜயகாந்த் பேசியுள்ளாரா?

மாட்டார்கள், இவர்களுக்கே தெரியும் பிழைக்க வந்த இடத்தில் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்கிறோம் என்பது...

*ஏன் ராமதாசு, திருமாவளவன் கூட பேசியதில்லை, காரணம் தேர்தல் நேரங்களில் அவர்கள் தமிழர் அல்லாதவர்களிடம் சீட்டுக்கு பிச்சைஎடுக்கும் திட்டத்தில் அரசியல் செய்கிறார்கள்...

ஆனால் அண்ணன் சீமான் ஒருவரே தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று ஒவ்வொரு மேடைகளிலும் பேசிவருகிறார். காரணம் அவர் தமிழனாகவும் இருக்கிறார், தனிமைத்துவம் வாய்ந்தவராகவும் இருக்கிறார் !!

யாழில் பொழுது போக்குக்கு வெட்டி கதை கதைப்பவர்கள் இதுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்...............நீங்கள் புடுங்குவது எல்லாம் தேவை இல்லா ஆணி என்று எனக்கு தெரியும் அப்படி இருந்தும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Ae6D.jpg

எல்லா சினிமாவிலும் ஒரு பஞ்ச வசனம் வரும் சூப்பர் தான் சினிமாக்காரன் என்று நிருபிக்கிறார் போல .

லூசு முத்திப்போச்சு ,யாருக்கும் தொத்தாமல் இருந்தால் சரி  :icon_mrgreen:

உந்த இபோலாவை கனடா வரமுடியாமல் பண்ணியதற்கு கனேடிய அரசிற்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

சுடச்சுட .....சும்மா செருப்ப P யில தோச்சு அடிச்ச மாதிரி ஆள் சொன்ன பதில்கள்  
நல்லாவே நம்ம கள உறவுகளை உசுப்பிப்போட்டுது போல 
அது சரி அபிவிருத்திக்கு மக்கள் வாக்கு போட்டிருந்தால் மஹிந்தரே வடக்கிற்கும் மன்னராகியிருக்க வேண்டும் 

விக்கி அய்யா எப்படி தேர்வு செய்யப்பட்டார்...? 
டக்கி மத்தியில் கூட்டாற்ச்சி மாநிலத்தில் சுயாற்ச்சி 
விக்கி புலத்தில் ஒன்றிணைவு புலம்பெயர்சிடம் ஈழம் அவ்வளவே 
(இல்லை என்பவர்கள் புலம்பெயர்சிடம் மாவை ஈழமே தீர்வு என்று முழங்கியத்தை என்னவென்று கூறுங்கள்)

காட்டிக்குடுத்தவன் எல்லாம்  போராளி என்றால் ...கூட்டிக்கொடுத்தவன் எல்லாம் மாவீரனா...?

கத்தியும் புலிப்பார்வையும் தான் இப்போது நம்மோட பிரச்சினையே ,  கத்தியின் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு எத்தனைபேர்   இங்கே கருத்தெழுதுகிறீர்கள்  
சீமான் தான் போராடவேண்டுமா...? தமிழர் என்று கூவும் எல்லோரும் படத்தை புறக்கணித்திருக்கலாமே 

எனக்கு இந்த வீடியோ பார்க்கும்  போது கேள்வி கேட்கும் நபர் சில கள உறவுகளை ஞாபகப்படுத்துகிறார்  

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பார்த்தால் பல கோடி கொள்ளை அடித்த கருணாநிதி வீட்டு கொண்டாட்டத்திலும் தானே விஜேய் கமல் ரஜனி போன்றவர்ககள் போய் வந்தவர்கள்...அதர்க்காக அவர்களையும் கள்ளர் என்று சொல்ல முடியுமா...........புலிப் பார்வை இசை வெளியிட்டு விழாவுக்கு வைக்கோ ஜயாவும் தான் கலந்து கொள்வதாய் அண்ணன் சீமானிடம் சொல்லி தான் அண்ணன் சீமாவை அழைத்தார்கள்.......ஆனால் அந்த இசை வெளியிட்டு விழாவில் ஜயா வைக்கோ கலந்து கொள்ள வில்லை உடன் நிலை சரி இல்லாத படியால்...........அந்த இசை தட்டு வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட மற்ற மாணவர்கள் சொல்ல வில்லை நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று...திருமாளவனுக்கு காவடி எடுக்கும் ஒரு மாணவன் தான் அதில் பொய்யை கிலப்பி விட்டவர் நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று.......புலி பார்வை படத்துக்கு எதிர்ராக்க  மாணவர்களை சீண்டி விட்டதே , 2009ம் ஆண்டு ஈழத்தில் எம்மினம் யாரால் கொன்று அழிக்கப் பட்டதோ அவாவையே வாழ்க சோனிய வாழ்க்க என்று சொன்ன பச்சோந்தி திருமாளவன் தான் இந்த சின்னப் பிரச்சனையை ஊதி பெரிது ஆக்கினதே திருமாளவன் தான்.................இருண்ட உலகில் வாழாமல் வெளிச்சத்துக்கு வாங்கோ.................
இந்த உலகில் எல்லாரும் சுத்தமானவர்கள் என்று இல்ல தானே.................. :lol:

இப்போ யார் ரஜனி கமல் கருனாநிதி ஆகியோ உத்தமர்கள் எனப் பட்டிமன்றம் வைத்துக் கூவினது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.