Jump to content

விரைவில் தமிழீழப்பிரகடனம்?

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்டை நாடுமுதல், சர்வதேச சமூகம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்துவருவது அதிகரித்து வருகின்றது. அதற்காக இலங்கைஅரசு ஒரு சிறப்புக்குழுவை அமைத்து, தமிழ்மக்களை விட அதிகமாக உழைத்துவருவதையே இத்தடைகள் காட்டுகின்றது. இத்தடை, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஒரு பெரும்பின்னடைவாக பெரும்பாலான "மாற்றுக்கருத்தை" கொண்டவர்கள் பிதற்றிவருகின்றனர். இதைப்பற்றி நாம் வேறுஒரு கட்டத்தில் பார்ப்போம்.

இப்படிப்பட்ட ஒரு சுழ்நிலையில், தனித்தமிழ்நாட்டுக்கோரிக்கை சாத்தியமா? சர்வதேச சட்டங்களின் படி இவ்வகை தனிநாட்டுக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால் அதெற்கென ஒரு நடைமுறைகள் இருக்கின்றன.

இங்கே இரண்டுவகையான சுதந்திரப்பிரகடனம் இருக்கின்றது.

1. இருபகுதியினர் சம்மதத்துடன் பிரிந்து தனிநாடாக ஆகுதல். BDI

2. ஒருதலைப்பட்சமான சுதந்திரப்பிரகடனம். UDI

இவ்விரண்டு வகையான சுதந்திரக்கிரகடனத்தில் நிச்சயமாக இரண்டாவது வகையே, விடுதலைப்புலிகளால் செய்யக்கூடியது. அதாவது தமிழீழவிடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன்போரிட்டு பிரிந்துசெல்ல விரும்புகின்றனர். அதை இலங்கைஅரசு சம்மதிக்கவில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் முதலாவது வகையான பிரகடனம் தவிர்க்கப்பட்டு, இரண்டாவது வகையான பிரகடனத்திற்குள் வருகின்றது. அத்துடன் புலிகளுக்கு பிரிந்துசெல்வதற்கு நியாயமான காரணம் இருந்தால் (பல லட்சம் காரணம் இருப்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை) சர்வதேச சமுகத்தின் ஆதரவுடன்-ஏற்றுக்கொள்ளலுடன் பிரிந்து செல்லலாம். இதில் சர்வதேச சமூகம் என்றால் அதிகமாக ஐக்கியநாடுகள் சபையை குறிக்கின்றது. அப்படியாயின் உலகஅளவில் பலம்வாய்ந்த நாடுகள் அங்கீகரித்தால், யுன் ஏற்றுக்கொண்டதுபோல்தான். ஞபகத்தில் வைத்திருங்கள், பலமான நாடுகள் இரண்டு அங்கீகரித்தால் போதும்!

அங்கீகரிக்க நியாயமான காரணங்கள் முக்கியம். அப்படிக்காரணங்கள் இருந்தும் அங்கீகரிக்காவிட்டால்? ஸிம்பாவே போன்று ஒரு நிலைமை வரும். இவர்கள் 1965ம் ஆண்டு நவம்பர்மாதம் 11ம்திகதி ஒருதலைப்பட்சமான சுதந்திரப்பிரகடனத்தை அறிவித்தனர். இப்பிரகடனத்தை சட்டவிரோதமானது என்று தெரிவித்தவர்கள் யுன், கமன்வெல்த், பிரிட்டன். இப்போது என்ன நடக்கின்றது. ஸிம்பாவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட தனி நாடு!

இப்படி ஒருதலைப்பட்சமாக சுதந்திரப்பிரகடனம் செய்த நாடுகள் சில...

Declaration of Arbroath (Scotland)

Easter Proclamation (Ireland)

Philippine Declaration of Independence

Irish Declaration of Independence

Icelandic Declaration of Independence

Palestinian Declaration of Independence

Somaliland Declaration of Independence

northern Cyprus

Indonesian Declaration of Independence.

இது கதையல்ல நிஜம்!

by: http://www.tamilsfront.net/politics/ippadi...ndakkalaam2.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள இணைப்பு. இணைப்புக்கு நன்றி. இதனை தமிழீழம் செய்திகள் பிரிவில் இணைத்திருந்தால் எல்லோரும் வாசித்திருப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் வரை தமிழீழப் பிரகடனம் வருமா எனப் பலர் சந்தேகிக்கும் வகையில் துரித நடவடிக்கைகள் நடந்தன. தமிழீழச் சின்னங்கள், தேசிய கீதம் இயற்றுதல் என்று பல தரப்பட்ட செயற்திட்டங்கள் நடந்தன.

அதனால் பயந்து போன இலங்கையரசு, கனடா, மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தை தூண்டுவதன் மூலம் தடைகளைப் போட்டது. அப்போது ஜரோப்பிய ஒன்றியத்தால் தடை போட்டதற்கான காரணத்தைச் சொல்ல முடியாமல் இருந்ததும், சில நாட்கள் கழீத்தே, வியாக்கியானம் கொடுக்க முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் இப்போதைய காலத்தில் எமது பக்க நியாயங்களைச் சர்வதேசத்துக்கு கொடுக்க வேண்டிய கடைப்பாடு உண்டு. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை நாமாக மீறவில்லை என்ற உண்மையை உலகிற்குச் சொல்ல தான் பொறுமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன எனலாம். ஆனால் அதை மேலும் வலுவுூட்ட நாம் அனைவரும் ஒன்றுதிரள வேணும். தடைகள் என்பது தாண்டப்பட்டால், அதற்கு பின்னர், உலகு தானாகப் பணிய வேண்டி வரும்.

கொரியா அணுவாயுப் பரிசோதனை வரை ஏக்களமிட்ட, அமெரிக்கா அடங்கிப் போய் இருப்பதைப் போல! எனவே முதலில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு பின்னால் அணிதிரண்டு குரல் கொடுப்பதே தற்போதைய சிறந்த வழி!

Link to comment
Share on other sites

கொஞ்சம் சம்பந்தப்பட்டது தான் இந்த முறையான் நிலவரம்.

சர்வதேசத்தை தமிழர்கள் நம்பலாமா? இல்லை என்றால்...

http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=37

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இராணுவ வலுவைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்றியதோடு பிரச்சனை தீர்ந்து விடாது. ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்படுவது என்பது ஒரு அத்தியாவசியமான முன்நிபந்தனை. ஆனால் அதன் பின்னர் கூட தீர்வு இன்றி இழுபடும் தேசியங்களிடம் இருந்து படிப்பதற்கு எராளம் உண்டு.

http://www.sangam.org/taraki/articles/2006...es.php?uid=2052

Link to comment
Share on other sites

  • 3 months later...

LTTE announces de facto state

By Amantha Perera

The Tigers last week said that they considered themselves a "de facto state" and not an armed group any more, a week before the 2002 ceasefire was to reach five years.

The Tigers said this in a statement reacting to the report presented by UN Special Advisor Allan Rock to the UN Security Council's Working Committee on Children in Armed Conflict on February 9. The Tiger statement released by its Peace Secretariat came out on February 14.

"The LTTE is no longer an 'armed group' but is indeed a de facto state. A functioning de facto state like the LTTE is entitled to recruit those above the age of 17 but not send them to the battle front," the Tiger Peace Secretariat said.

It based its argument on the premise that it was providing far-reaching services and non-military training.

"As noted in the Rock report, the LTTE takes the position that it is not covered by Article 4 of the Optional Protocol to the Convention on the Rights of Child on 'Children Affected by Armed Conflict,' which states, 'Armed groups that are distinct from the armed forces of a state should not, under any circumstances, recruit or use in hostilities persons under the age of 18 years.' On the other hand, the Convention on the Rights of Child permits the armed forces of the state to recruit those over the age of 15."

"The LTTE provides extensive civil services in many areas of civilian life such as health, education, child care, law and order, and environmental protection in which LTTE members take part. It is only in LTTE areas in this island there are no children or women begging on the street which speaks for the extensive social welfare services provided by the LTTE. Many young persons entering the LTTE ranks are also trained as doctors, engineers, and in many other professions," the Tigers said.

Rock had earlier recommended that the Tigers release all recruits under 18 and stop recruitment as well. The Tigers said they were willing to observe the base age limit of 17. The Tigers also said that most agreements entered during the ceasefire were now defunct.

"Representatives of the UN have argued that LTTE must adhere to the minimum age of 18 as it has agreed in previous agreements made to UN bodies. The most cited agreement where the minimum age of 18 was agreed to by the LTTE was the Action Plan of 2003.

The Action Plan was one of many agreements reached during the early ceasefire period as part of the peace process. Other notable agreements were a Secretariat for Immediate Humanitarian Rehabilitation in north east (SIHRNE), Subcommittee on De-escalation and Normalisation (SDN), and the Post Tsunami Operations Management Structure (P-TOMS).

"All of these agreements, including the Action Plan, have become defunct," it said.

Meanwhile, as the fifth anniversary of the truce approached, aid agencies warned that the Tigers were gearing for more military action.

"Emboldened by the capture of a key LTTE stronghold south of Trincomalee harbour, Sri Lanka's government has vowed to go on the offensive to destroy the rebels' entire military machine in the belief it can finally win the war. Analysts say the government and military are underestimating the rebels. They expect the LTTE to retaliate, further escalating the conflict," Jesuit Refugee Service said last week.

திருவிழாவிற்கான திகதி வைகாசி 22 ஆக திகதி மாறீட்டுது என்றும் ஒரு கதை அடிபடுது உண்மையோ? அப்பொழுது கிழக்கு-தீமோர் அங்கீகாரிக்கப்பட்டு 5 வருடமாகுமாம் அதாலையம்.

5 வருடங்களுக்கு ஒருக்கா புது நாடுகள் அங்கீகரிக்கப்படுவதாலா?

5 வருடங்களின் பின்னர் கிழக்கு-தீமோர் வேறு நாடுகளை அங்கீகரிக்கலாம்?

5 வருடங்களிற்கு ஒருக்க புது நாடுகள் அங்கீகரிக்கப்படும் அளவிற்கு சாத்திரப்படி நல்ல காலம் வருவதாலா ?

இன்னொரு புது விடையம் சீனர்களிற்கு தற்பொழுது பிறந்திருக்கிற புதுவருடம் golden pig என்று 60 வருடங்களிற்கு ஒருமுறை வரும் மிகவும் அதிஸ்டமான புதுவருடமாம். தமிழரின்ரை பஞ்சாங்கத்துக்கும் சீனர்களின் நாட்காட்டி சாத்திரங்களிற்குமான தொடர்பை ஆய்வு செய்து தமிழருக்கும் பிறந்திருக்கிற சீனர்களின் புதுவருடம் அதிஸ்டமானது பாச்சலுக்கான ஆண்டு என்று ஆய்வு செய்தால் நல்லா இருக்கும் போல கிடக்கு.

இந்த அமந்த கட்டையனுக்கு, ஒழுங்கான தலைப்பு போடத்தெரியாதோ?..போடுற தலைப்பை பார், ஏதோ புதுசா இப்ப தான் கண்டுபிடிச்சவர் மாதிரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்டை நாடுமுதல்***

சரி இப்ப தனி நாடு பிரகடனம் செய்தால், தனி நாடாக இயங்கக் கூடிய பலம் (மற்ற நாடுகள் அங்கீகரிக்கும் வரை) தற்போது உள்ளதா? தனிநாடு பிரகடனம் செய்து போட்டு இலங்கை அரசு உணவு அனுப்பவில்லை என்று சொல்லமுடியாதே?

ஒரு கதைக்கு, இப்ப என்ன மாதிரி திருகோணமலை யிலிருந்து யாழ்ப்பாணம் போகும் கப்பல்கள் புலிகளிட்டை பாதுகப்பு உத்தரவாதம் வேண்டி நிக்கினமோ அப்படி கொழும்புக்கு வரும் கப்பல்களும் புலிகளிடம் பாதுகாப்பு உத்தரவாதம் கேட்கும் ஒரு காலம் வந்தால் பிரகடனம் செய்யலாம் தான். எப்போது வரும்?

Link to comment
Share on other sites

சில மாதங்களிற்கு முன்னர் வேலவன் என்று ஒருவரின் ஆய்வில் குறிப்பிட்டிருந்தது போல குண்டூசி தீப்பெட்டி போன்றவற்றிற்கு கூட நாம் இறக்குமதியைத்தான் நம்பியிருக்கிறம்.

பணம் ஒரு பிரச்சனை.

பணம் இருந்தாலும் ஒரளவு காலத்திற்கு தக்க வைக்கக் கூடி மாதிரியான நம்பகத்தனமான வளங்கல் பாதைகள் அதற்கான பின் தளங்கள் தேவை. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வளங்கல்களிற்குரிய பின் தளமாக நாம் நியாயமாக எதிர்பார்க்கக் கூடியது தமிழ்நாடு.

உணவில் பெரும்பகுதியை தன்னிறைவு அடைந்தாலும் முற்றிலும் தன்னிறைவு அடைந்துவிட முடியாது. சிறுவர் உணவு, மருந்துகள், எரிபொருள் போன்ற தேவைகள் பல லட்சம் மக்களிற்கு என்று வரும் பொழுது இலகுவான விடையம் அல்ல.

தமிழ்நாட்டில் இன்று நடத்தப்பாடு பூச்சாண்டிகள் எல்லாம் இவை சார்ந்த அளுத்தங்களை தான் தருகிறது.

Link to comment
Share on other sites

சில மாதங்களிற்கு முன்னர் வேலவன் என்று ஒருவரின் ஆய்வில் குறிப்பிட்டிருந்தது போல குண்டூசி தீப்பெட்டி போன்றவற்றிற்கு கூட நாம் இறக்குமதியைத்தான் நம்பியிருக்கிறம்.

பணம் ஒரு பிரச்சனை.

பணம் இருந்தாலும் ஒரளவு காலத்திற்கு தக்க வைக்கக் கூடி மாதிரியான நம்பகத்தனமான வளங்கல் பாதைகள் அதற்கான பின் தளங்கள் தேவை. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வளங்கல்களிற்குரிய பின் தளமாக நாம் நியாயமாக எதிர்பார்க்கக் கூடியது தமிழ்நாடு.

காசில்லாமல் தமிழகமா..????

காசுக்கான வளி என்ன...???

பணம் எண்ட உடனே உங்களுக்கு எல்லாம் புலம் பெயர் தமிழர்கள் நினைவில் வருகிறார்களா இல்லையா..?? செய்திகள், அதன் மீதான நம்பிக்கைகள், அங்கலாய்ப்புக்கள் எண்டால் மட்டும்தான் வரும் போல...

போராட்டம் தீவிரமாக தொடங்கிய காலங்கள் முதல் போராட்டத்தையும் வழர்ப்பது புலம்பெயர் சமூகம் மட்டும்தான்.... ஊரில் இருக்கும் பொருளாதார தடைகளை எல்லாம் பணத்தை விசிறி அடித்து தனது இனத்தை காப்பாத்திய சொந்தங்களை இப்பவாவது நினைத்து கொள்ளுங்கோ... அதுதான் ஆக்க பூர்வமாய் இருக்கும்...

ஒருவேளை ஊரில் இருக்கும் உறவுக்கு பணம் அனுப்பாதவர்களில் நீர் ஒருவராய் இருந்தால் I am sorry..!

இப்படியான நிலையில் நிரந்தரமான தீர்வை வேண்டும் என, புலம்பெயர் சமூகம் கோருவதையும், அது தனிநாடு மட்டும்தான் என்பதையும். அதுக்கான வளிகளாய் வேறு பல இருக்கின்றன என்பதை உணராமல் வெளியில் சொல்லப்படும் வளியை கண்மூடித்தனமாய் ஆதரிக்கிறார்கள் என்பதுகாய் பன்னாடைகள் எண்ற பட்டத்தை வழங்கியவர் நீர் என்பதையும் மறுக்க முடியாது.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.