Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எத்தனையோ அற்புதமான உயிர்களை அற்பனித்தே .... பல பேச்சுவார்த்தைகளை கடந்தார்கள்.
அந்த போராளிகள்  தமது உயிரை தமிழருக்காகவே அற்பனித்தர்கள்.
 
---------
----------

போராளிகள் மேல் இருக்கும் அபராத மரியாதையை விட்டால்.
இங்கு சும்மா இருந்து எழுத எந்த தேவையும் இல்லை. தமிழன் அழிந்துபோவான் என்பது நான் 1990இல் எடுத்த முடிவு.
2009 வரை தடுத்தது புலிகளின் உயரிய உன்னத உயிர் கொடை மட்டுமே.

நியானி: சில வரிகள் தணிக்கை

Edited by நியானி

  • Replies 101
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் புலிகள் மீது எனக்கு ஒருவித வெறுப்பும் இல்லை.

அவர்களால் நான் பாதிக்கப்படவும் இல்லை. சொல்லப்போனால் ஒரு புலியாதரவு பின்புலத்தில் இருந்து வந்தவன் நான்.

அதற்க்காக அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை துரோகி என்று ஒற்றை வார்த்தையால் கடந்து போகவும், புலிகள் விட்ட வரலாற்றுத்தவறுகளை "தலைவரின் ராஜதந்திரம்" "தியாகிகள் பிழை விட்டால் கேள்வி இல்லை" என்று கூறி மூடி மறைக்கவும் நான் தயாரில்லை.

தனிமனித துதியிலும் அவர் எந்த கொம்பனாய் இருந்தாலும் எனக்கு உடன்பாடில்லை.

ரஜீவ் பிரபாவை கொல்ல முடிவு செய்தார் - உண்மை. ஏன்? பிரபாவின் தனிநாட்டு கொள்கை உறுதி அவருக்குத் தெரியும்.

சும்மா சின்ன பிள்ளை மாரி - புலி தனிநாட்டை விட தயாராயிருந்தது எண்டு கதயளக்கப்படாது. பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபா என்ன சொன்னார்? தமிழ் ஈழத்தை கைவிட்டால் என்னை ஒரு போராளி சுடலாம். இது என்னத்தை குறிக்கிறது.

87 யூலையில் ஆயுத ஒப்படைப்பு செய்தவர்கள் ஆக்டோபரில் என்ன கத்தி கபடாவை வைத்தா சண்டை போட்டனர்?

பிரபா தனிநாட்டை கடைசிவரை கைவிடவில்லை. இதை கொள்கை உறுதி எண்டு போற்றலாம். அல்லது எம்மை போல் அழுங்குப் பிடிவாதம் என்று விமர்சிக்கலாம்.

ஆனால் பிரபா தனிநாட்டை கைவிட தயாராய் இருந்தார் என்பது - காதில பூ.

பேய்கதை, பிசாசுகதை, கோமா, மாமா என்று சேத்து வாளியும் கையுமாக சிலர் களத்தில் இறங்கியபின் - இந்த திரி ஆக்கபூர்வமாய் நகரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

நன்றி, வணக்கம்

ரஜீவ் பிரபாவை போட்டுத்தள்ள உத்தரவு போட்டதுக்கு காரணம் பிரபாவின் தனிநாட்டு கொள்கை என்றே நான் எழுதினேன். (தமிழை 2009 க்கு முன்பே பழகிய ஆக்களுக்கே தமிழ் வாசிப்பு ஆற்றல் இப்படி ஆகிறதே ;) )

பிரபா ரஜீவை போட்டுத்தள்ள என்ன காரணம் அல்லது காரணங்கள் என்பது இன்றுவரை எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் விபி சிங் தொட்டு மன்மோகன் வரை இல்லாத ஏதோ ஒரு காரணம் ரஜீவை கொல்ல இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது.

Edited by goshan_che

தனிநாட்டை கைவிடாத காரணமாக புலிகள் இந்திய முன்னாள் பிரதமரை கொன்றிருந்தால் .....
ஏன் வி பி சிங்  வாஜ்பாய் போன்றோரை கொலை செய்ய முயற்சி செய்யவில்லை?
 
என்ன விளக்கம் இது ....?
 
விபி சிங்கும் வாஜ்பாயும் இந்திய இலங்கை ஒப்பந்தம் போட முயன்றார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற தெனாலி,

அவர் இப்ப மொரார்ஜி தேசாயை, சரண் சிங்கை, சாஸ்திரியை, நேருவை புலிகள் ஏன் கொல்லவில்லை எண்டு யோசிச்சு கொண்டு நிக்கிறார்.

2002 இல் எமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பையும் தவறவிட்டு மிக மோசமான ஒரு இனவாதியை ஜனாதிபதியாக வர உதவிவிட்டு இப்ப 2009 புலிகள் போன பின்னர் சிங்களவன் ஏன் தீர்வு தரவில்லை என்று மோட்டு தனமாக கேட்க எங்கட ஆட்களுக்கு மட்டும் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ் பிரபாவை போட்டுத்தள்ள உத்தரவு போட்டதுக்கு காரணம் பிரபாவின் தனிநாட்டு கொள்கை என்றே நான் எழுதினேன். (தமிழை 2009 க்கு முன்பே பழகிய ஆக்களுக்கே தமிழ் வாசிப்பு ஆற்றல் இப்படி ஆகிறதே ;) )

பிரபா ரஜீவை போட்டுத்தள்ள என்ன காரணம் அல்லது காரணங்கள் என்பது இன்றுவரை எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் விபி சிங் தொட்டு மன்மோகன் வரை இல்லாத ஏதோ ஒரு காரணம் ரஜீவை கொல்ல இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது.

அதைதான் நானும் எழுதினேன் ...........
தமிழ் நாட்டு கொள்கைக்காக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்திருந்தால் .....???
 
ஏன் முன்னால் பிரதமர்கள் ஆனா வி பி சிங்  வாஜ்பாய் போன்றோரை கொலை செய்ய முயற்சி செய்யவில்லை?
 
ராஜீவ் கொலைசெய்ய படுவதற்கும் .......... தனி நாட்டு கோரிக்கையை கைவிடாது இருப்பதற்கும் என்ன சம்மந்தம்? 
 
புலிகளின் தனி நாட்டு கோரிக்கையை ராஜீவ் காந்தி எடுத்து தனது சட்டை பையில் வைத்திருந்தாரா ?? 

2002 இல் எமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பையும் தவறவிட்டு மிக மோசமான ஒரு இனவாதியை ஜனாதிபதியாக வர உதவிவிட்டு இப்ப 2009 புலிகள் போன பின்னர் சிங்களவன் ஏன் தீர்வு தரவில்லை என்று மோட்டு தனமாக கேட்க எங்கட ஆட்களுக்கு மட்டும் தான் தெரியும்.

எருமையான எண்ணங்களை 
அருமையான வாய்ப்புகள் என்று உங்களுக்கு மட்டுமே எழுத தெரிந்து இருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

சரி கடைசியா ஒருக்கா டிரை பண்ணுறேன்.

பிரபாவை அசோக்கா கோட்டலில் வைத்து - அடியாக்குறையாக தமிழ் ஈழத்தை கைவிட வலியுறுத்தினார் ரஜீவ். ஆசையும், பயமும் கலந்து மிரட்டினார். பிரபா ஓமெண்டு சொல்லி விட்டு, ஊருக்கு வந்து மூன்று மாதத்தில் இந்தியாவையே எதிர்த்து சண்டை பிடித்தார். நேருவின் பேரன், இந்தியாவின் ஜனநாயக சக்கரவர்த்தி எண்டு இறுமாந்த்ஹிருந்த ரஜீவுக்கு ஒரு எட்டாயிரம் பொடியளின் தலைவர் தன்னை இப்படி அவமானப்படுத்தியதை தாங்க முடியவில்லை. தொடர்ந்து இந்திய படைகள் மூக்குடைபட்டதும் புலிகளை கருவறுக்க வேண்டும் என்று எண்ணினார். இதே மனநிலையில்தான் அதிகாரிகளும் இருந்தனர்.

எனவே போரில் பிரபாவை போடுங்கள் என்று ரஜீவ் சொல்லி இருப்பார் என்பது உள்ளம் கை நெல்லி.

இப்படி ஒரு பின்னணியில் பழிவாங்கும் குணம், நீ முந்த முன் நான் முந்த வேண்டும் எனும் சிந்தனை, வெளிநாட்டு ஊக்கம், சந்த்ஹிரசாமியின் பணம், அசட்டுத் தைரியம் காரணமாக பிரபா ரஜீவை போட்டார்.

இதுக்கெல்லாம் ஆதாரங்கேளாதயுங்கோ....எல்லோரும் தற்கொலை தாக்குதலை வீடியோ எடுப்பித்து மாட்டுப் படுற ஆக்கள் இல்லை.

அண்ணே விரண்டாவதம் பேசுவதாக எண்ணாமல் .....
ராஜீவ் எப்போது அல்லது எப்படி அதை நிறைவேற்ற முயற்சி செய்தார்? என்று எழுதமுடியுமா?
 
புலிகள் பிரச்சாரத்தை கேட்டு எழுத புலிகள் என்ன பிரச்சாரம் எப்போது செய்தார்கள் என்று எழுத முடியுமா?
 
சும்மா மனம் போன போக்கில் வெறும் பித்தாலாடங்களை மட்டுமே இங்கே எழுதிவருகிறீர்கள்.
எதோ ஐ நா சபை பிரதிநிதியாக இருந்ததுபோல் உலக அரசியல் கத்தரிக்காய் என்று திரிக்கு திரி திரித்துகொண்டு இருப்பதைத்தான் உங்களால் செய்ய முடியும்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் என்ன இருந்து?
 
ஜே ஆரை எப்படி மிரட்டினார்?
 
சாப்பாடு கொண்டுவந்த கப்பலையே ஜே ஆர் திருப்பி அனுப்பியது மட்டும் அல்ல ..... ராஜீவிற்கு பிடரியிலும் போட்டு அனுப்பினார்.
புலிகள் எப்படி எப்போது ஒபந்ததை குழப்ப வெளிக்கிட்டார்கள்? 
அப்படி ஒரு பழி வரும் என்பதற்காவே குமரப்பா புலேந்திரன் ஆகியோர் சரணடைந்தார்கள். அவர்கள் அன்டன் பாலசிங்கம் அவர்களை கேட்டது தாம் தற்கொலை செய்ய போவதாக. அதை தடுத்து சரணடையும்படி சொன்னது தலைவரும் அன்டன் பாலசிங்கம் அவர்களும்.
 
சோபா சுத்தியின் கதை புத்தகம் வாசித்து அரசியல் எழுதினால் ........இப்படிதான் உங்களால் எழுத முடியும்.
அல்லது நீங்கள் எழுதுவதை நிருபிக்க வேண்டும்.

அதுதானே ஆரம்பத்திலேயே எழுதினேன் எதுவும் தெரியாதவர்களுக்கு என்னத்தை எழுதி விளங்கப்படுத்துவது .

சாப்பாடுகொண்டு கொண்டுவந்த கப்பலை திருப்பி அனுப்பியதற்குதான் விமானம் போனது அத்தோடு மடங்கியவர்தான் ஜே ஆர் ,அடிவாங்கியும் ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்றவேண்டும் என்ற முனைப்பில் தான் ராஜீவ் இருந்தார் .புலிகள் ஆரம்பத்தில் இருந்தே இரட்டை வேடம் போட்டுவருவது ரோ விற்கு நன்கு தெரியும் .பிரபாகரன் அவர்களுக்கு கொடுத்த அலுப்பு கொஞ்ச நஞ்சமல்ல.எல்லாவற்றிற்கும் ஓரளவு அனுசரித்து எப்படியும் பிரபாகரனை சம்மதிக்க வைத்துவிடலாம் என நம்பினார்கள் (பெங்களுர் ,டெல்கி என்று தொடர்ந்தது ).மிக மரியாதை கொடுத்து விசேட விமானத்தில் நாட்டில் இருந்து டெல்கி வேறு கூட்டிச்சென்றார்கள் .அவர் அங்கு நடந்துகொண்ட விதம் ,பின்னர் நாடு திரும்பி நடத்திய சிறு சிறு தாக்குதல்கள் ,திலீபன் உண்ணாவிரதம் ,குமரப்பா ,புலேந்திரன் சயனைட் கடிப்பு இதற்கு மேலும் ஆளை விடக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.சரியான முடிவும் கூட.

தமிழர்களின் விடிவை விட தனிஒருவரின் தலைமை ,தனி ராச்சியம் முக்கியம் என பிரபா நினைத்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

சரி கடைசியா ஒருக்கா டிரை பண்ணுறேன்.

பிரபாவை அசோக்கா கோட்டலில் வைத்து - அடியாக்குறையாக தமிழ் ஈழத்தை கைவிட வலியுறுத்தினார் ரஜீவ். ஆசையும், பயமும் கலந்து மிரட்டினார். பிரபா ஓமெண்டு சொல்லி விட்டு, ஊருக்கு வந்து மூன்று மாதத்தில் இந்தியாவையே எதிர்த்து சண்டை பிடித்தார். நேருவின் பேரன், இந்தியாவின் ஜனநாயக சக்கரவர்த்தி எண்டு இறுமாந்த்ஹிருந்த ரஜீவுக்கு ஒரு எட்டாயிரம் பொடியளின் தலைவர் தன்னை இப்படி அவமானப்படுத்தியதை தாங்க முடியவில்லை. தொடர்ந்து இந்திய படைகள் மூக்குடைபட்டதும் புலிகளை கருவறுக்க வேண்டும் என்று எண்ணினார். இதே மனநிலையில்தான் அதிகாரிகளும் இருந்தனர்.

பிரபா

எதை ஓமெண்டார்

கொஞ்சம் ஆதாரத்தை வையுங்கோ.....

(எனக்குத்தெரிய

இந்தியாவுடன் பகைக்கவிரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கின்றேன். அவர்கள் தான் இனி  தமிழருக்கு பாதுகாப்பு என்று தான் சொன்னார். இதன் அர்த்தம் பாகுகாப்பைக்கொடுக்கவில்லையென்றால் ......?)

புலிகள் மீதுள்ள கோபத்தை

வரலாற்றில் காட்டாதீர்கள்........

இப்படி ஒரு பின்னணியில் பழிவாங்கும் குணம், நீ முந்த முன் நான் முந்த வேண்டும் எனும் சிந்தனை, வெளிநாட்டு ஊக்கம், சந்த்ஹிரசாமியின் பணம், அசட்டுத் தைரியம் காரணமாக பிரபா ரஜீவை போட்டார்.

தமிழ்மக்களுக்கு  செய்த அநியாயங்களுக்கு ராயீவ் பதில் சொல்லவேண்டியது இல்லையா???

அவர் கொல்லப்படவேண்டியவர்

அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை........

இந்தியாவுடன் பகைக்கவில்லை ?

அப்ப என்ன பகிடிக்கு அடிப்பட்டுத்தான் இவ்வளவு பேரும் இறந்தார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புறாவில் இலங்கை படையினரால் கைது செய்யப்படும் போதே - குமரப்பா, புலேந்தி அம்மான் உட்பட்ட 12 பேரிடமிருந்தும், சயனைட் குப்பிகள் பறிக்கப் பட்டன. அறைக்குள் இருந்தவர்களுக்கு சாப்பாட்டு கொண்டுபோகும் போது குப்பி கொண்டு போய் கொடுத்தது - மாத்தையா.

விடுதலை புலிகள் ஏட்டில் ஒரு பேட்டியில் அவரே சொல்லி இருந்ததாய் நியாபகம்.

87- யூலை முதல் அக்டோபர் வரை இந்திய படைகள் மக்களை நோக்கி ஒரு அநியாயமும் செய்யவில்லை. இலங்கை படைகள் வடமராச்சியை கைவிட்டுப் போயினர். வட கிழக்கு எங்கும் இலங்கை படைகள் முகாம்களுக்குள் முடங்கி, அவர்களை சூழ இந்திய படைகள் நிண்டன. புலிகள் கண்துடைப்புக்கு ஆயுத ஒப்படைப்பை செய்து விட்டு - சோல்ட், கெஸ், சுதந்திர பறவைகள் என அரசியல் செய்து கொண்டிருந்தனர். ஒரே முறுகல் பாயிண்ட்டாய் இருந்தது - மற்றய இயக்கங்களின் வரவு மட்டுமே.

முதலில் மற்றயவர்களுடன் பேசி ஒரு பொது உடன் பாட்டை ஏற்படுத்தி. இணைந்த வடகிழக்கு சபையை பெற்று அங்கிருந்து மேலும் வடிவாக முன்னேறி இருக்கலாம். இந்திய படைகளை கண்டவுடன் சிங்கள குடியேற்ற வாசிகள்,திருமலை கோட்டைக்குள் முடங்கிப் போனார்கள், வவுனியா தெற்க்கில் இருந்து பலர் வெளியேறினார்கள். மீண்டும் ஒரு சோழ ஆக்கிரமிப்பு என சிங்களவர்கள் அஞ்சினார்கள். ஜேவிபி நாட்டையே அழித்தது.

இது சாணாக்கிய அரசியலுக்கு அருமையான வாய்ப்ப்பே - அதை எருமைத் தனமாய் நாம் தொலைத்தோம் என்பதும் உண்மையே.

அதாவது

இந்தியப்படை தமிழருக்கு நன்மை செய்ய  வந்தது என்கிறீர்கள்....

2015 இன் பெரும் கண்டுபிடிப்பும் காமெடியும் இது தான்....

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

ஒப்பந்ததுக்கு ஓமெண்டு, ஆயுதம் ஒப்படைத்து, இடைக்கால முதல்வர் பெயருக்கு 3 பேரை ஜே ஆருக்கு அனுப்பும் அளவுக்கு செயல்பட்ட பிரபா "ஓமெண்டாமல்" பின்ன என்ன செய்தவர்? ஓமெண்டாமல் அவர் டெல்லியை விட்டு வெளிவந்திருக்க முடியாது. ஒரு கார் அக்சிடண்டில் முடித்திருப்பார்கள் சோலியை. அது தெரிந்தே ஓமெண்டு விட்டு இலங்கை வந்து, டபுள் கேம் ஆடி, மெதுவாக சண்டையை துடக்கினார்.

சொட்டு நீல விளம்பரம் மாரி, திரைமறைவு ராஜதந்த்ஹிர நகர்வுகளுக்கு எல்லாம் " ஆதாரம் இருக்கா" எண்டு கேக்கப்படாது. சிலதை உய்துணரணும். அதுக்குதான் நமக்கு மூளையை தந்திருக்கு.

இந்திய படை வர ஆயிரம் காரணக்கள். அவர்கள் எமக்கு நன்மை செய்ய வரவில்லை.

ஆனால் 87 ஜூலை முதல் அக்டோபர் வரை மக்களுக்கு அவர்கள் ஒரு தீமையும் செய்யவில்லை. அந்த காலத்தில் ஊரில் வாழ்ந்த எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை இது.

முதலில் மூளை  உள்ளவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளணும்

தோல்விக்கு புலிகள் காரணமில்லை.....

அவர்களது நடவடிக்கைகள் காரணமில்லை

இந்தியாவும் உலகமும் 

அவர்களையும்

அவர்களது நடவடிக்கைகளையும்  தமது பொருளாதார தேசிய  நலன்களுக்கு  

எந்தளவிலும் நன்மைதரா என்பதாலேயே அழிக்கமுடிவெடுத்தார்கள்

புலிகள்

ஆயுதத்தை  கொடுத்திருந்தாலும்

தலையைக்கொடுத்திருந்தாலும்.....

தமிழ் மக்களுக்கு இன்றையநிலை  தான் வந்திருக்கும்

சிலவேளை  கொஞ்ச காலம் பின் வந்திருக்கலாம்

அவ்வளவு தான்.......

ஆனால் இன்று கொஞ்சம் என்றாலும் தமிழருக்கு அநியாயம் நடந்திருக்கு

அவர்களுக்கு ஏதாவது கொடுக்கணும் என உலகம் நினைப்பதற்கு காரணமும்

புலிகளதும் தமிழர்களதும் தியாகமும் அழிவும் தான்

ஏனெனில் இதற்கு நீதி  தராவிட்டால்

உலகம் இயங்கமுடியாது

அவர்களது எந்த அமைப்புக்களும் தலையெடுக்கமுடியாது....

  • கருத்துக்கள உறவுகள்

87 இல் இந்தியாவுடன் சண்டையை தொடங்காமல், ராஜீவின் செல்லபிள்ளையாகி, அவர் சொல்படி நடந்து, சிங்கள இனவாததுக்கும் இந்திய மேலாண்மை வாததுக்கும் ஒரு சண்டையை சிண்டு முடிந்து விட்டிருந்தால்,

1) குறந்த பட்சம் - இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை இருந்திருக்கும், சிங்கள குடியேற்றம், அதிகாரிகள் வரவு தடைப்பட்டுப் போயிருக்கும், ஊரில் சந்திக்கு சந்தி விகாரைகள் இருந்திராது, ஆமி காரைநகர், நயினாதீவு, காங்கேசந்துறை, பலாலி, ஆணையிறவுடன் மட்டுப்பட்டிருப்பான், மாவீரர் எண்ணிக்கை 900 க்கும் குறைவாயிருந்திருக்கும். மாவீரர் மயானங்கள் இருந்த்ஹிருக்கும். மக்கள் பலர் உயிருடன் இருந்த்ஹிருப்பர்.

2) கூடிய பட்சம் - சிங்களமும் இந்தியமும் மோதி, அதில் பாகிஸ்தான் தலையிட்டு - சிலநேரம் இலங்கைத்தீவில் இரு நாடுகள் தோன்றி இருக்கை கூடும்.

நடந்த பேரழிவு எப்படியும் நடந்தே தீந்திருக்கும் என்பது - தவறுகளை ஏற்க்காமல் தலையை மண்ணுக்குள் புதைக்கும் தீக்கோழி போன செயல்.

ஐயா

களம்

வரலாறு என்பது வேறு....

கற்பனை

அல்லது

கதை 

அல்லது

எதிர்பார்ப்பு என்பது வேறு.....

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு ஜீவன் என் கருத்தை எதிர்க முடியாமல் மீண்டும் கோழைத்தனமாக கத்தியை கையில் எடுக்கிறார்.

பரவாயில்லை மீளவும் சொல்கிறேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. பிள்ளைகள் பெறுவோம், அவர்கள் வளர்ந்து நற்குடியாவார்கள் எந்த எதிர்பார்ப்பில்தான் திருமணம் செய்து, தாம்பத்தியம் செய்து கனவுகளை நனவாக்குவது.

இதை விட்டு விட்டு சதா நடிகையையே (தனிநாடு) நினைத்தபடி இருந்தால் மனிவியிடம் தாம்பத்தியமும் நடவாது, பிள்ளைகளும் பிறவாது கனவுகளும் நிறைவேறாது.

புலிகளுக்கு நான் மேலே சொன்ன சகலதையும் அடைய அத்தனை யதார்த்த வாய்ப்புக்களும் 87 இல் இருந்தது. நான் மேலே சொன்ன குறைந்த பட்ச இலக்கை பெரிய பிரயத்தனம் இல்லாமலே அடைந்த்ஹிருக்கலாம்.

அதை விடுத்து நடவாத தனிநாட்டுக் கனவில் உள்ளதையும் கெடுத்தார்கள் புலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே திரியில் அர்ஜூன் அண்ணா எழுதிய ஒரு கருத்தும், எந்தவித காரணமும் இன்றி வெட்டப்பட்டிருக்கிறது.

ஒரு வசனத்தை காரணம் காட்டி முழு பதிவையும் வேண்டுமென்றே நீக்கிவிடுகிறார்கள்.

நிர்வாக சலுகைகளின் பின் ஒழிந்து கொண்டு செயல்ப்படும் கருத்துக் கோழைகளின் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே ஆரம்பத்திலேயே எழுதினேன் எதுவும் தெரியாதவர்களுக்கு என்னத்தை எழுதி விளங்கப்படுத்துவது .

சாப்பாடுகொண்டு கொண்டுவந்த கப்பலை திருப்பி அனுப்பியதற்குதான் விமானம் போனது அத்தோடு மடங்கியவர்தான் ஜே ஆர் ,அடிவாங்கியும் ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்றவேண்டும் என்ற முனைப்பில் தான் ராஜீவ் இருந்தார் .புலிகள் ஆரம்பத்தில் இருந்தே இரட்டை வேடம் போட்டுவருவது ரோ விற்கு நன்கு தெரியும் .பிரபாகரன் அவர்களுக்கு கொடுத்த அலுப்பு கொஞ்ச நஞ்சமல்ல.எல்லாவற்றிற்கும் ஓரளவு அனுசரித்து எப்படியும் பிரபாகரனை சம்மதிக்க வைத்துவிடலாம் என நம்பினார்கள் (பெங்களுர் ,டெல்கி என்று தொடர்ந்தது ).மிக மரியாதை கொடுத்து விசேட விமானத்தில் நாட்டில் இருந்து டெல்கி வேறு கூட்டிச்சென்றார்கள் .அவர் அங்கு நடந்துகொண்ட விதம் ,பின்னர் நாடு திரும்பி நடத்திய சிறு சிறு தாக்குதல்கள் ,திலீபன் உண்ணாவிரதம் ,குமரப்பா ,புலேந்திரன் சயனைட் கடிப்பு இதற்கு மேலும் ஆளை விடக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.சரியான முடிவும் கூட.

தமிழர்களின் விடிவை விட தனிஒருவரின் தலைமை ,தனி ராச்சியம் முக்கியம் என பிரபா நினைத்தார் .

தொடர்ந்தும் எழுதினால் சும்மா உங்களை எதிர்த்து கருத்து வைப்பது போல் இருக்கும். நிர்வாகத்தினருக்கும் கத்தி எடுக்கும் வேலை வரலாம்.
 
நீங்கள் கூறியதெல்லாம் உங்களுடைய அனுமானங்கள் மட்டுமே. அதை ஒருவேளை நீங்கள் முழுதாக நம்பி கொண்டு இருக்கல்லாம் அந்த தாக்கத்தில்தான் இப்படி எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
 
குமரப்பா புலேந்திரன் விடயம் தமிழர்களுக்கு இந்தியா இழைத்த மிக பெருத்த வரலாற்று துரோகம்.
(தயவு செய்து இந்த விடயத்தில் சாடல் ஏதும் செய்யாதீர்கள். அப்படியானவர்கள்  தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை. தவிர அத்துலக்முதலி ரஞ்சன் விஜரட்ன போன்ற இனவெறியர்களின் தனிபட்ட வேலையாகவே அது இருந்தது. இந்தியா இதில் வேண்டும் என்றே துரோகம் செய்தது. பலாலியில் இருந்த இந்திய இராணுவத்தினரே கன்னீருடந்தான் புலிகளிடம் வந்து பேசினார்கள். தமது தலைமை இப்படி செய்யும் என்று அவர்களே எதிர்பார்த்திருக்கவில்லை.)
 
புலிகள் எப்படி இரட்டை வேடம் போட்டார்கள்?
இதை எதை வைத்து சொல்கிறீர்கள். மேலே எழுதியதுபோல் கற்பனை கதை சொலவது என்றால் எழுதவேண்டாம். ஏதும் ஆதாரம் உங்களிடம் இருந்தால் அறிய ஆவல். 
 
(சும்மா ஒரு சுட்டிகாட்டலுக்கு எழுதுகிறேன். சிவப்பு வர்ணத்தில் இருக்கும் உங்கள் எழுத்து வெறும் காழ்புணர்வு மட்டுமே. பிரபாகரனின் மூளை வந்து பேசினால் தவிர. வேறு யாராலும் இதை உண்மை என்று சொல்ல முடியாது.
இன்ன இன்ன காரணங்களால் நான் இப்படி நினைக்கிறேன்  என்று நீங்கள் சொல்லாலாம். எந்த காரணமும் நீங்கள் எழுதவில்லை. இப்படிதான் என்று ஒருவர் அடம்பிடித்தால் அது ஒரு காழ்ப்புணர்வு மட்டுமே. இவற்றை தவிர்த்து உங்களால் பேச முடியுமா? முடிந்தால் தொடருங்கள்.)

87 இல் இந்தியாவுடன் சண்டையை தொடங்காமல், ராஜீவின் செல்லபிள்ளையாகி, அவர் சொல்படி நடந்து, சிங்கள இனவாததுக்கும் இந்திய மேலாண்மை வாததுக்கும் ஒரு சண்டையை சிண்டு முடிந்து விட்டிருந்தால்,

1) குறந்த பட்சம் - இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை இருந்திருக்கும், சிங்கள குடியேற்றம், அதிகாரிகள் வரவு தடைப்பட்டுப் போயிருக்கும், ஊரில் சந்திக்கு சந்தி விகாரைகள் இருந்திராது, ஆமி காரைநகர், நயினாதீவு, காங்கேசந்துறை, பலாலி, ஆணையிறவுடன் மட்டுப்பட்டிருப்பான், மாவீரர் எண்ணிக்கை 900 க்கும் குறைவாயிருந்திருக்கும். மாவீரர் மயானங்கள் இருந்த்ஹிருக்கும். மக்கள் பலர் உயிருடன் இருந்த்ஹிருப்பர்.

2) கூடிய பட்சம் - சிங்களமும் இந்தியமும் மோதி, அதில் பாகிஸ்தான் தலையிட்டு - சிலநேரம் இலங்கைத்தீவில் இரு நாடுகள் தோன்றி இருக்கை கூடும்.

நடந்த பேரழிவு எப்படியும் நடந்தே தீந்திருக்கும் என்பது - தவறுகளை ஏற்க்காமல் தலையை மண்ணுக்குள் புதைக்கும் தீக்கோழி போன செயல்.

இதைவிட சுருக்கமாக ................
 
புலிகள் ஆயுதம் தாங்கி போராடாது போயிருந்தால்.
பின்பு வந்த சிங்கள தலைமைகள் யாரவது தமிழருக்கு சுதந்திரம் கொடுத்திருப்பார்கள் என்று சுருக்கி இலக்கம் ஒன்றும் இல்லாமல் எழுதலாம்.
 
இந்திய- சிங்கள இலக்குகள் வேறு.
தமிழரின் எதிர்பார்ப்பு வேறு. இந்த சின்ன விடயமே 30 வருடமாக புரியவில்லை .............. இதில் அரசியல் வகுப்பெடுக்க கிளம்பியாச்சு. 

யாரோ ஒரு ஜீவன் என் கருத்தை எதிர்க முடியாமல் மீண்டும் கோழைத்தனமாக கத்தியை கையில் எடுக்கிறார்.

பரவாயில்லை மீளவும் சொல்கிறேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. பிள்ளைகள் பெறுவோம், அவர்கள் வளர்ந்து நற்குடியாவார்கள் எந்த எதிர்பார்ப்பில்தான் திருமணம் செய்து, தாம்பத்தியம் செய்து கனவுகளை நனவாக்குவது.

இதை விட்டு விட்டு சதா நடிகையையே (தனிநாடு) நினைத்தபடி இருந்தால் மனிவியிடம் தாம்பத்தியமும் நடவாது, பிள்ளைகளும் பிறவாது கனவுகளும் நிறைவேறாது.

புலிகளுக்கு நான் மேலே சொன்ன சகலதையும் அடைய அத்தனை யதார்த்த வாய்ப்புக்களும் 87 இல் இருந்தது. நான் மேலே சொன்ன குறைந்த பட்ச இலக்கை பெரிய பிரயத்தனம் இல்லாமலே அடைந்த்ஹிருக்கலாம்.

அதை விடுத்து நடவாத தனிநாட்டுக் கனவில் உள்ளதையும் கெடுத்தார்கள் புலிகள்.

கோசான் சே உள்ளதையும் கெடுத்தார்கள் புலிகள் என்று அடிக்கடி நீங்கள் கூறுவதால் அது உண்மையாய் ஆகிவிடாது தோழர் .உங்கள் கருத்து மட்டும் அது...........
உங்கள் கருத்துக்கு  மரியாதை தந்தாலும் உங்க கருத்தை ஒரு பூச்சி கூட ஏற்றுக்கொள்ளாது என்பதுதான் யதார்த்தம் .
 
ஏனனில்  போராட்டம் என் ஆரம்பித்தது ,அது எப்படி நகர்ந்தது ,எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற முழு சரித்திரத்தையும் நேரில் பார்த்த அனுபவித்த யுகத்தில் வாழுபவர்கள் நாம் ,சாதாரண மனித குணம் கொண்டவர்கள் அனைவர்க்கும் அது புரியும் . அப்படிப்பட்ட யுகத்திலே  ,உண்மையை  தெரிந்த இந்த யுகத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவராசிகளுக்கே வரலாற்றை மாற்றி அமைக்க நினைக்கும்  நோக்கில் நீங்கள் எழுதும் கருத்துக்கள் எடுபடவே எடுபடா ................ஆனாலும் உங்கள் புத்திக்கூர்மையை மெச்சுகிறேன் ..............அடுத்த யுகத்திலும் உங்களைப்போல புத்திக்கூர்மை கொண்டவர்கள் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிப்பார்கள் .ஆனால் எம்மைப்போல மன நிலை கொண்டவர்களும் அப்போது பிறந்திருப்பார்கள் .அவர்களுக்கு உதவியாகவே நாங்கள் இப்போ இங்கே புசத்துகிறோம் . :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

த சூ,

நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிந்தாலும், ஆதாரம் இருக்கா என்று கேட்டு காமெடி பண்ணினாலும், நாம் சொல்லும் கருத்துகளை எல்லாம் ஊகம், காழ்ப்புணர்சி, (ஆனா நீங்க சொலுறது எல்லாம் வரலாறு) என்று புறம்தள்ளினாலும், உண்மை ஒன்றுதான்.

புலிகள் ஆயுதப்போரில் அளப்பரிய சாதனைகள் செய்தார்கள், நெக்குருகும் தியாகம் புரிந்தார்கள், போராட்டத்தை ஒர் எல்லை வரை நகர்த்தி வந்தார்கள் என்பதில் இரு கருத்தில்லை.

ஆனால் எல்லா பயணங்களுக்கும் ஒரு இயற்க்கை எல்லை உண்டு.

தனிநாடு கேட்ட அண்ணா ஒரு கட்டத்தில் தன் கோரிக்கையின் எல்லை உணர்ந்து - மாநில சுயாட்ட்சி கோரி - இறுதியில் இந்தி திணிப்பற்ற இந்தியன் யூனியனுக்குள் சுருங்கிப் போனார். கடந்த நூற்றாண்டின் மதிநுட்பம் மிகு தமிழ் தலைவர்களில் ஒருவர் - அவரால் ஏன் தனிநாட்டு கோரிக்கையை தொடர முடியவில்லை?

ஐஆர்ஏ - நமக்கு எல்லாம் பிதாமகர்கள் - போராட்டத்தில் - ஒரு கட்டத்தில் அவர்களும் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டுவந்து தாம் விரும்பிய ஒன்றிணைந்த அயர்லாந்து கோரிக்கையை கைவிட்டார்கள்.

கஸ்மீரின் நஷனல் கான்பிரண்ஸ்சும் இப்படியே அப்ப்துல்லாவை தமிழ் நாட்டில் சிறைகூட வைத்திருந்தார்கள் - இன்று அவர்களும் கப்சிப்.

அதற்க்காக ஆயுத விடுதலையை நாடுகள் அடையவில்லை என்பதில்லை. வங்கம். கிழக்கு திமோர், சவுத் ஓசேசியா, கொசவோ என்று ஆயுதபோரின் மூலம் விடுதலை பெற்ற நாடுகளும் உள்ளன. ஆனால் இவற்றுக்கெல்லாம் குறைந்த பட்சம் இன்னொரு சிறு நாட்டின் ஆதரவாது இருந்தது.

இங்கே தீர்மானிக்கும் தரவு இதுதான். எமது தனிநாட்டுக் கோரிக்கையை இந்தியா முழு மூச்சாக எதிர்க்கிறது. இது இந்தியா உடைந்த்ஹாலொழிய மாறாது.

இந்தியாவை எதிர்த்து நம்மை ஆதரிக்க பாகிஸ்தான் சீனா போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளே தயார் இல்லை.

எந்த ஒரு நாடும் ஆதரவளிக்காமல், இந்தியாவின் பெரும் எதிர்ப்பை மீறி தமிழ் ஈழம் அமைப்பதென்பது - மிக, மிக, மிக சாத்தியமில்லாத விடயம்.

தனி நாடு காண இருக்கும் ஒரே வழி - தனி நாடு ஒன்றே தனக்கு உகந்தது என்று நினைக்கும் நிலைக்கு இந்தியாவை வரவிப்பது.

அதைச் செய்ய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சிண்டு முடியவேண்டும்.

இந்த வழிக்கு நேர்மாறான வழியிலேயே 87-09 வரை புலிகள் பயணித்தார்கள். அவர்களின் செயல்பாட்டுகள் இலங்கை-இந்திய உறவை மேலும் மேலும் வலுவாக்கியது.

தனியே ஆயுத பலத்தை மட்டும் நம்பி இந்தியாவின் தென்கோடியில் அவர்கள் விரும்பாமல் ஒரு நாட்டை உருவாக்கி விடலாம் எண்டு பிரபா கொண்டது, என்றுமே நிறைவேறியிருக்க முடியாத திட்டம்.

இதனால்தான் சொல்கிறேன் புலிகள் எல்லாத்தையும் 0 ஆல் பெருக்கினார்கள் என்று.

குமரப்பா புலேந்திரன் விடயத்தில் இந்தியா தவறிழைத்தது உண்மைதான். ஆனால் அப்போ எல்லாம் காலம் கடந்த ஒரு நிலை.

எப்படி 2005 இல் புலிகள் ஒருபோதும் சரிப்பட்டு வரமாட்டார்கள், தம் வழிக்கு வரமாட்டார்கள் என மேற்குலகு நினைத்ததோ அப்படி ஒரு முடிவுக்கு 87 செப்டெம்பர் மாதமே இந்தியா வந்துவிட்டிருந்தது.

மாகாண சபை விவகார இழுத்தடிப்பு, திலீபனின் போராட்டம், ஒவ்வொருநாளும் மாணவர்கள் கோட்டைக்கு போய் ஆமிக்கு கல் எறியும் போராட்டம், தவிர புலனாய்வு தகவல்கள் எல்லாம் புலிகள் இந்தியாவுடன் போராட தயாராகி வருவதை இந்தியாவுக்கு உணர்த்திய அதே சமயம், தன்னை பற்றியும், தன் நாட்டை பற்றியும், தன் ராணுவம் பற்றியும் மிகை மதிப்பீட்டில் இருந்த ராஜீவ், தீச்சித் போன்ற தோரணை மிக்க அதிகாரிகள்சொல்கேட்டு புலிகளை 48 மணியில் நசுக்கி விடலாம் என்று ஏலவே முடிவு செய்து விட்டார்.

இப்படி ஒரு நிலையில்தான், ஒப்பந்த படி யாருக்கும் அறிவிக்காமல், ஆயுதங்களுடன் ( இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை) 12 புலிகளும் மாட்டுகிறார்கள்.

இவர்களை நேவி காங்கேசந்த்ஹுறைக்கு கொண்டு வந்து -பலாலி ஆமியிடம் கொடுக்கிறது. இலங்கை ஆமியை சுற்றி இந்திய ஆமி நிக்கிறது. தந்திரமாக காய் நகர்த்திய இலங்கை - தீச்சித்திடம் - 12 பேரும் திருமலை சிங்கள குடியேற்றவாசிகளை கொல்லப் போனவர்கள் என சொல்கிறது. இதை நம்ப்பியோ, அல்லது நம்பாமல் புலிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தோ - கொழும்புக்கு கொண்டு போவதை தடுக்க வேண்டாம் என்ற ஓடர் வருகிறது.

இந்தியா ராணுவ அதிகாரிகள் அதிர்ந்தார்கள் என்பது உண்மை. அழுதார்கள் என்பது கற்பனை ( கவலைப் படாதீர்கள் ஆதாரம் எல்லாம் கேக்க மாட்டேன்).

இதுதான் நடந்தது.

கோசான் சே  அரிவரியில் இருந்து  ஆரம்பிக்க விரும்பவில்லை ................points மட்டுமே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன் .
 
அன்று உள்ள அரசியல் சூழலில் இரு சூப்பர் பவர் இராச்சியத்திற்குள் முழு உலகமும் மாட்டுப்பட்டு கிடந்தது உண்மை........
 
அதே அரசியல் சூழலில் ஆசியப்பிராந்தியத்தில் யுத்தமுனைக்கு மிகவும் முக்கியமான புள்ளியாக இலங்கை இருந்தது உண்மை ...
 
அதே இலங்கையில் போர்த்துக்கேசர் காலத்திற்கு முன் இரண்டு அரசுகள் இருந்தது உண்மை ...........
 
அதே இலங்கைக்குள் பிரித்தானியரின்  முற்றுகை முடிந்தபின்  சுதந்திரம் கிடைத்தபின்னும் தமிழர்களாகிய நாம் எம் அரசை இழந்து ,உரிமையை இழந்து ,அடையாளத்தை இழந்து வந்தது உண்மை 
 
அதே இலங்கையில், அமெரிக்காவும் ,சோவியத் யூனியனும் கால் பதிக்க  போட்டிபோட்டது உண்மை .
 
அந்தப்போட்டியின் ஆட்டமாக இந்தியாவினால்  தன எசமானுக்கு வெற்றியை ஈட்டி கொடுக்கும் முகமாக எம் மீது அக்கறை காடுபவர்களாக போராட்ட குழுக்கள் அமைத்தது உண்மை .
 
அதே சூழலில் நாம் சிங்கள அரசுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் இருந்தது உண்மை .....
 
இந்தியாவும் காய் நகர்த்தியது ,எம் [போராளிகளும் கைகளை நகர்த்தினார்கள் ..........ஆனால் உண்மை யதார்த்தம் இத்தனை தெளிவையும்  புரிந்து செயல்பட்ட ஒரே ஒரு விடுதலை அமைப்பு விடுதலைப்புலிகள் என்பதுதான் யதார்த்தம் .
 
ரஷ்யா உடைந்தபின் இந்தியாவிற்கு புதிய நெருக்கடிகள் உருவாகியது ,தங்களது சுய நலத்திற்காக இலங்கை அரசுடன் கூட்டு சேரும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் .அப்போது அவர்களுக்கு போராளிகள் தேவையில்லாமல் போய்விட்டார்கள் அழிக்க நினைத்தார்கள் .அந்த செயல்பாட்டின் மொத்த வடிவமே அமைதிப்படையாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்ததும் ,12 வீரர்களையும் சிறைப்பிடித்ததும் .
 
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் ..........ஆனால் இறுதியில் எந்த தேவைக்காக இந்திய அரசின் உதவியை நாடி போராட்ட குழுக்களை உருவாக்கியவர்களை எல்லாம் இந்தியா நசுக்கி தனது பக்கம் இழுத்தது ,விடுதலைப்புலிகளை தவிர ........................இங்கே தான் விடுதலைப்புலிகளின்  தலைமையின் இராஜ தந்திரத்தை நாம் மட்டும் அல்ல உலகமே பார்த்து வியந்தது .இது ஆரம்ப வரலாறு .............அதன் பின் நடந்தவற்றை எழுத தேவை இல்லை என நினைக்கிறேன் .............நாமும் வரல்லுறு தெரிந்துதான் இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறோம் .நன்றி வணக்கம்  :)
  • கருத்துக்கள உறவுகள்

"இங்கே தான் விடுதலைப்புலிகளின் தலைமையின் இராஜ தந்திரத்தை நாம் மட்டும் அல்ல உலகமே பார்த்து வியந்தது"

விடுங்கண்ணே.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.