Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Featured Replies

மூலம்  குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால் என்னால் நீக்கப்பட்ட மறைக்கப்பட்ட  அந்த திரியில் அஞ்சரன் எழுதிய பதில் இது. இத் திரி சரியான மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையால் இதனை  இங்கு மீள பிரசுரிக்கின்றேன்.

அஞ்சரன், இதை இந்த திரியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் அறியத் தரவும்

கண்டிப்பா  இந்த  திரி நீக்க  படவேண்டியது  தப்பு  செய்பவன்  எல்லாம்  தப்பிக்க  புலிக்கொடி  போர்த்துவது  ஏற்றுக்கொள்ள  முடியாது  அவர்கள்  படத்திலே  எழுதி  இருக்கு  மினி  பாம்பு  குறுப்  என்பதன்  சுருக்கம் இதுக்கு  பிறகு  நீங்கள்  எடுக்கும்  முடிவு  இப்படி  போனா  ...பாரிஸில்  இருக்கும்  பதின்னாறு  குறுப்பும்  கேக்வேட்டிய  படம்  போடவேண்டி  வரும் அண்ணே ..

இது  அவர்களின் மறு பக்கம் 

396931_389107901180334_2136941037_n.jpg?

  • Replies 130
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அஞ்சரன் அண்ணா, யாழ் இணையத்திலேயே சிகரட் குடிக்காத, தண்ணியடிக்காத ஆண்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று பார்த்தால் நீங்கள் இப்பொழுது இணைத்த படத்திற்கு அவசியமில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படங்களில் நிற்பவர்களில் பலர் தெரிந்தவர்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள்தான்... சில அசிங்கங்களை எழுதி எதுக்கு அவர்கள் செய்யும் நல்லவிடயங்களை கேவலப்படுத்துவான்.. சேகுவாராவின் படத்தைபயன்படுத்தாதே என்றும் சரியானவர்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்றும் யாரும் வறையறுத்து கொப்பிறைற் எடுக்கவா முடியும். அதுபோல்தானே எமது போராட்ட அடையாளங்களும்.சரியானவர்கள் அடையாளங்களையும் பணிகளையும் சுமந்து முன்செல்ல முன்வந்தால் எதற்கு தவறானவர்கள் முன் எழுகிறார்கள் சமூகத்தில் இவற்றை கையிலெடுத்து.? சீமானை விமர்சிக்கும் இந்திய அரசியல்வாதிகள் தமிழ் குறித்தும் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவது குறித்தும் தமிழர் நலன் குறித்தும் இதய சுத்தியுடன் போராட வந்திருந்தால் எதற்கு இந்த சீமான் தொண்டைகிழிய கத்திக்கொண்டு முட்டுச்சந்துகளில் நிற்கப்போகிறான் அவனிற்கு பின்னால் எதற்கு ஒருகூட்டமும் நிற்கப்போகிறது என்று ஒரு முறை சீமான கூறியதுதான் நியாபகம் வருகிறது..

இப்படி எழுத உங்களுக்கே வெட்கமாயில்லையா சுபேஸ்?...தவறான முன் உதாரணத்தை காட்டுகிறீர்கள்...புலிக் கொடியை போர்த்தினால் என்ன தப்பும் செய்யலாம் என சொல்லாமல் சொல்கிறீர்கள். தவிர எதற்கு இந்த திரியில் சம்மந்தமில்லாமல் சீமானை இழுக்கிறீர்கள்?...அஞ்சரன் எழுதினபடியாலா?...உங்களுக்கே இது வெட்கமாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் அண்ணா, யாழ் இணையத்திலேயே சிகரட் குடிக்காத, தண்ணியடிக்காத ஆண்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று பார்த்தால் நீங்கள் இப்பொழுது இணைத்த படத்திற்கு அவசியமில்லை. :D

துளசி குடிப்பது அவரவர் சுதந்திரம். ஆனால் என் சுதந்திரம் அடுத்தவன் மூக்கு நுனியோடு முடிவடைகிறது என்பார்கள்.இங்கு குடிப்பதல்ல குடிக்குமிடம்தான் பிரச்சினை என்று நினைக்கிறேன். அவர்கள் குடிக்குமிடம் பொதுபோக்குவரத்து தொடருந்தில். இங்கு இது தடைசெய்யப்பட்ட ஒருவிடயம். எல்லா இன மக்களும் இருக்கும் ஒரு பொது இடத்தில் இப்படியான ஒரு சில செயற்பாடுகள்தான் எம் இனம் குறித்த தவறான பிம்பத்தை இந்த மக்களிடம் வந்து ஒண்டிய இடத்தில் ஏற்படுத்திவிடுகிறது.

ஓகே ....இதுக்கும்  உங்கள்  விளக்கம்  இப்படி  இருக்கும்  என்றால் ஏற்றுகொள்கிறேன்  ஆனால்  தேசியத்துக்கு  ஆதரவான  ஆக்கள்  என்று மட்டும்  சொல்லும்  நிலையை  விடுங்கள் ...

இனி  இவ்வாறான  குறுப்  செய்யும்  நிகழ்வுகள்  நாம் கொண்டுவந்து  இணைத்தாலும்  நிர்வாகம்  கண்டுக்க  கூடாது  என்பதே எனது  கருத்து ...ஆக  புலி  கொடி  வைத்திருந்ததால்  அவர்  புலி ஆதரவாளன்  என்னும் நிலையில்  இன்று  நாம் வந்து  நிப்பது தான்  வியப்பா இருக்கு .

இந்த படங்களில் நிற்பவர்களில் பலர் தெரிந்தவர்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள்தான்... சில அசிங்கங்களை எழுதி எதுக்கு அவர்கள் செய்யும் நல்லவிடயங்களை கேவலப்படுத்துவான்.. சேகுவாராவின் படத்தைபயன்படுத்தாதே என்றும் சரியானவர்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்றும் யாரும் வறையறுத்து கொப்பிறைற் எடுக்கவா முடியும். அதுபோல்தானே எமது போராட்ட அடையாளங்களும்.சரியானவர்கள் அடையாளங்களையும் பணிகளையும் சுமந்து முன்செல்ல முன்வந்தால் எதற்கு தவறானவர்கள் முன் எழுகிறார்கள் சமூகத்தில் இவற்றை கையிலெடுத்து.? சீமானை விமர்சிக்கும் இந்திய அரசியல்வாதிகள் தமிழ் குறித்தும் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவது குறித்தும் தமிழர் நலன் குறித்தும் இதய சுத்தியுடன் போராட வந்திருந்தால் எதற்கு இந்த சீமான் தொண்டைகிழிய கத்திக்கொண்டு முட்டுச்சந்துகளில் நிற்கப்போகிறான் அவனிற்கு பின்னால் எதற்கு ஒருகூட்டமும் நிற்கப்போகிறது என்று ஒரு முறை சீமான கூறியதுதான் நியாபகம் வருகிறது..

நாடி நரம்பு  எல்லாம்  சீமான் இரத்தம்  பாயுது  போல சுபேஸ் சம்மந்தம்  இல்லாமல் கருத்து முடில  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனது வன்மையான கண்டனங்கள் அஞ்சரனுக்கு,கள்ளமட்டை அடித்தவனுக்கு புலிக்கொடி தூக்கி கிரிக்கெட்மைதானத்துக்குள் ஓடலாம் என்று லண்டனில் உரிமை இருக்கும் போது,பிரான்சில் தண்ணியடிப்பவன் புலிக்கொடியை குளிருக்கு போர்த்தக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுத உங்களுக்கே வெட்கமாயில்லையா சுபேஸ்?...தவறான முன் உதாரணத்தை காட்டுகிறீர்கள்...புலிக் கொடியை போர்த்தினால் என்ன தப்பும் செய்யலாம் என சொல்லாமல் சொல்கிறீர்கள். தவிர எதற்கு இந்த திரியில் சம்மந்தமில்லாமல் சீமானை இழுக்கிறீர்கள்?...அஞ்சரன் எழுதினபடியாலா?...உங்களுக்கே இது வெட்கமாயில்லை

நான் எழுதியதை நீங்கள் தவறாக புரிந்திருக்கிறீர்கள் அக்கா.. புலிக்கொடி போர்த்தினால் மட்டும் அவர்கள் செய்த தப்பெல்லாம் நியாயமாகிவிடும் என்று நான் எழுதவில்லை. அவர்கள் புலிக்கொடி தூக்குவதெல்லாம் எப்படி சமூகத்தில் செய்தியாக வருகிறது அல்லது ஏன் அவர்கள் புலிக்கொடி தலைவர் போன்ற அடையாளங்களை கையெலெடுக்கவேண்டிவருகிறது என்பதற்கான விடைதான் நான் எழுதியது. இது நாம் வெட்கப்பட வேண்டிய விடயம் இவற்றை செய்ய நம்மில் யாரும் இல்லை என்பது.அதை விட்டு அவர்களை விமர்சித்து என்ன பயன்? திருந்தவேண்டியது அவர்களா நாமா?

Edited by சுபேஸ்

அஞ்சரன் அண்ணா, யாழ் இணையத்திலேயே சிகரட் குடிக்காத, தண்ணியடிக்காத ஆண்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று பார்த்தால் நீங்கள் இப்பொழுது இணைத்த படத்திற்கு அவசியமில்லை. :D

இப்படி பொது இடத்தில்  மக்களுக்கு  இடையூறு  பண்ணி கொண்டு குடிப்பது பின்னர் தங்கள்  புலி  பிள்ளை  என்பது வெறி ஏற தமிழனுக்கே  அடிப்பது  காசு கேட்பது .... :icon_idea:

சுபேசின்  நண்பர்கள் கூட அதில்  உள்ளார்களாம்  அதிர்ச்சி  :D

558555_349427055148419_2128272955_n.jpg?

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து நான் எழுதியதில் சீமானை பாராதீர்கள்.சீமான் சொன்னார் என்று ஒரு கருத்து எழுதி இருக்கிறேன் அதைமட்டும் பாருங்கள். யாழ்களத்தில் இப்படித்தான் மட்டுறுத்தினர்களுக்கு வேலை குடுக்கப்படுகிறது. :D

Edited by சுபேஸ்

எனது வன்மையான கண்டனங்கள் அஞ்சரனுக்கு,கள்ளமட்டை அடித்தவனுக்கு புலிக்கொடி தூக்கி கிரிக்கெட்மைதானத்துக்குள் ஓடலாம் என்று லண்டனில் உரிமை இருக்கும் போது,பிரான்சில் தண்ணியடிப்பவன் புலிக்கொடியை குளிருக்கு போர்த்தக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்.

மன்னிச்சு  அண்ணே ..தெரியாமல்  சொல்லிட்டன்  ஆட்டை  போட்டவன்  பூர இப்ப புலி  :D

  • தொடங்கியவர்

துளசி குடிப்பது அவரவர் சுதந்திரம். ஆனால் என் சுதந்திரம் அடுத்தவன் மூக்கு நுனியோடு முடிவடைகிறது என்பார்கள்.இங்கு குடிப்பதல்ல குடிக்குமிடம்தான் பிரச்சினை என்று நினைக்கிறேன். அவர்கள் குடிக்குமிடம் பொதுபோக்குவரத்து தொடருந்தில். இங்கு இது தடைசெய்யப்பட்ட ஒருவிடயம். எல்லா இன மக்களும் இருக்கும் ஒரு பொது இடத்தில் இப்படியான ஒரு சில செயற்பாடுகள்தான் எம் இனம் குறித்த தவறான பிம்பத்தை இந்த மக்களிடம் வந்து ஒண்டிய இடத்தில் ஏற்படுத்திவிடுகிறது.

சாதாரணமாக நான் சிகரெட் குடிப்பதை தண்ணியடிப்பதை கூட ஆதரிப்பதில்லை. அதுவும் பொது இடத்தில் தவறு தான்.

ஆனால் எங்கடை சனம் தாம் எவ்வளவோ பிழைகளை விட்டுக்கொண்டு மற்றவர்களை குற்றம் சாட்டுவதை தான் ஏற்க முடியவில்லை.

இவர்கள் தலைவரை நேசிக்க கூடாது என்று சட்டம் உள்ளதா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் காழ்ப்புணர்வில் உண்மையை மறைத்து பொய் குற்றச்சாட்டு வைப்பது தான் உங்கள் வேலையாச்சே.

நீங்கள் எல்லோரும் என்ன தான் குத்தி முறிந்தாலும் உங்கள் கதையை கேட்டால் உருப்பட முடியாது என்பதை பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள். :)

குற்றம் சாட்டுபவன் தான் ஆதாரத்தை காட்ட வேண்டும். இதற்குள் அடுத்தவன் சொல்வதை உண்மையா பொய்யா என ஆராயாமல் நம்பி கருத்து கூறுகிறீர்கள்.

அஞ்சரன் MPK -மினி பாம்பு குறூப் என்று சொல்லியிருக்கின்றார். அவர்கள் கையில் தமிழீழப் போராட்டத்தைத் தத்துக் கொடுத்தாயிற்று என்பதால்தான் எனக்குக் காழ்ப்புணர்வு.

கண்டிப்பா  இந்த  திரி நீக்க  படவேண்டியது  தப்பு  செய்பவன்  எல்லாம்  தப்பிக்க  புலிக்கொடி  போர்த்துவது  ஏற்றுக்கொள்ள  முடியாது  அவர்கள்  படத்திலே  எழுதி  இருக்கு  மினி  பாம்பு  குறுப்  என்பதன்  சுருக்கம் இதுக்கு  பிறகு  நீங்கள்  எடுக்கும்  முடிவு  இப்படி  போனா  ...பாரிஸில்  இருக்கும்  பதின்னாறு  குறுப்பும்  கேக்வேட்டிய  படம்  போடவேண்டி  வரும் அண்ணே ..

இந்தப் படங்களையும் திரியையும் நீக்கக்கூடாது என்றுதான் சொல்லுவேன். இதுதான் புலிக்கொடியைத் தூக்கின எல்லாரையும் உச்சாணிக்கொம்பில் தூக்கி வைப்பவர்களையும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களையும் அம்பலப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசின் நண்பர்கள் கூட அதில் உள்ளார்களாம் அதிர்ச்சி :D

558555_349427055148419_2128272955_n.jpg?

ஊரில் நல்லவங்களா இருந்தவங்கள் இங்க வந்து உருப்படாமல் போனதுக்கு நான் என்னப்பா செய்ய? அதுக்காக கண்ட இடத்தில் மூஞ்சிய திருப்பிக்கொண்டா போகமுடியும்.சம்பிருதாயத்துக்காவது கதைக்கவேண்டாமா? :(

  • தொடங்கியவர்

அஞ்சரன் MPK -மினி பாம்பு குறூப் என்று சொல்லியிருக்கின்றார். அவர்கள் கையில் தமிழீழப் போராட்டத்தைத் தத்துக் கொடுத்தாயிற்று என்பதால்தான் எனக்குக் காழ்ப்புணர்வு.

இந்தப் படங்களையும் திரியையும் நீக்கக்கூடாது என்றுதான் சொல்லுவேன். இதுதான் புலிக்கொடியைத் தூக்கின எல்லாரையும் உச்சாணிக்கொம்பில் தூக்கி வைப்பவர்களையும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களையும் அம்பலப்படுத்தும்.

இவர்கள் ஒரு அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. தமது நண்பர்களுடன் தேசிய தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். அதை வேற்றினத்தவரிடம் எடுத்து செல்கிறார்கள்.

இந்த திரியை எப்படியாவது குழப்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கு அது கண்ணுக்கு தெரியாது.

இங்கு யாரும் யாரையும் உச்சாணிக்கொம்பில் வைக்கவில்லை.

Edited by துளசி

ஓகே  இப்ப நாமதான் மாட்டி  போல  துளசி ..சுபேஸ் நான் பகிடியா எழுதியது நீங்க பாம்பு குறுப்பில  சொல்லிகில்லி  விட்டுட வேணாம்  ஐயம்  பாவம்  :D

அவர்கள் கண்டிப்பா ஈழ பற்றாளர்  தலைவரை  உயிரா  நேசிப்பவர்கள்  வாழ்க பாம்பு வளர்க  தேசியம் ஒழிக அஞ்சரன்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஒரு அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. தமது நண்பர்களுடன் தேசிய தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். அதை வேற்றினத்தவரிடம் எடுத்து செல்கிறார்கள்.

இந்த திரியை எப்படியாவது குழப்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கு அது கண்ணுக்கு தெரியாது.

இங்கு யாரும் யாரையும் உச்சாணிக்கொம்பில் வைக்கவில்லை.

அப்ப இந்தப் படங்களையும் திரியையும் திறந்ததன் நன்நோக்கமென்ன டுல்ஸி?

  • தொடங்கியவர்

அப்ப இந்தப் படங்களையும் திரியையும் திறந்ததன் நன்நோக்கமென்ன டுல்ஸி?

eiffel tower அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது என்ற செய்தியை இணைத்ததை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தப் படங்களையும் திரியையும் திறந்ததன் நன்நோக்கமென்ன டுல்ஸி?

விடுங்கோ கிருபன் ...ஓவராய் சப்போட் பண்ணேக்குள்ள தெரியலேய்யா அவர்கள் துளசியின் நண்பர்களாக இருக்க கூடும்...இந்த திரியில கொஞ்சப் பேர் அந்த கூடத்திற்கு ச்ப்போட் பண்ணீ எழுதிச்சினம்.இப்ப பார்த்தால் காணேல்ல:D

  • தொடங்கியவர்

கற்பனையில் பதில் எழுதி பழகிய உங்களுக்கு இப்படி தான் கூற தோன்றும். :D

சபைத்தலைவரே. பெரியோர்களே ,சிறியோர்களே ,தாய்மாரே தந்தைமாரே . :D
 
 ....... எம் தேசியத்தலைவரின் பிறந்தநாளை  நினைவு கொள்வதும்  ,மாவீரர்களை வணங்குவதும் ,தமிழர்களுக்கு மட்டும் அல்ல அதை விரும்பும் எல்லாவிதமான மனிதர்களுக்கும் உரிமை உண்டு .......இவன் எப்படி  நினைவு கொள்வான் என்று யாரும் யாரையும் கேட்க முடியாது .அதனை தடுத்தலும்,விமர்சிப்பதும் அநாகரீகம் . :)
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

பிரான்சில் இருப்பதால் சில வார்த்தைகள்......

தலைவர் எல்லோருக்கும் பொதுவானவர்....

அவரது பிறந்தநாளை  எவரும் செய்யலாம்

இவரிவர் தான் செய்யணும்

இவரிவர் செய்யக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமைகிடையாது

அத்துடன் தேசியத்துக்கு ஆதரவாக நாங்கள் எழுதியபோது

உங்களுக்கு மட்டும் அது சொந்தமானதல்ல என உறுமிய பலர் இங்கு

அதற்கு மாறாக தாங்களே அந்த உரிமையை  எடுத்திருப்பது வியப்பாக உள்ளது..

அடுத்து

புலிகள் மீது நாம் அபிமானம் காட்டுவதை

அவர்களது செயல்களை ஆதரிப்பதை எதிர்த்து...

புலிகள் எல்லோரையும் அரவணைத்து செல்லவில்லை

எல்லோராலும் விரும்பப்படுபவர்கள் அல்ல 

புலிகள்  தேவையற்று தண்டித்தார்கள்

புலிகள் தேவையற்று ஒதுக்கினார்கள்

தேவையற்று தலையிட்டார்கள்

...................

.......................

.......................

என்போரே இங்கு வீண்வாதங்களை  முன் வைக்கின்றனர்.

அத்துடன்  ஒரு நபரைப்பார்த்து

நீ ரௌடி

நீ கள்ளன்

நீ  உதவாக்கரை

நீ வளர்ந்த வளர்ப்பு சரியில்லை

......................

............................ என்று சொல்லும் அதிகாரம் எனக்கில்லை.

அவ்வாறு சொல்வதானால்

அதை அவர்கள் முன் தான் நான் சொல்வேன்.....

சிலரது படங்களைப்போட்டு இங்கு விமர்சனம் வைக்கப்படுகிறது

ஆனால் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை

இதுவும் ஒருவித குற்றமே....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் நினைத்திருப்பார்கள் தேசியத்தலைவரை காலப்போக்கில் தமிழ் மக்கள் மறந்திடுவார்கள் என்று அதில்லாமல் மாறாக மக்கள் வெகு சிறப்பாக அவரது பிறந்தநாளை கொண்டாடினவுடன் அந்த சிலருக்கு தாங்க முடியுதில்லை இதனால்தான் இப்படியான திரிகளில் அவர்களின் எரிச்சலை கொட்டி தீர்க்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
இன்னும் இரண்டு கிழமையில் 2014 வருடங்கள் முன்பு பிறந்த ஒருவரின் பிறந்த நாளை முழு உலகமே கொண்டாட தயாராகி கொண்டு இருக்கிறது. 
எம் கண் முன்னே இருந்த ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியதால்  இவர்கள் வாடி போயிருக்கிறார்கள்.
 
ஒருவேளை தமது பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுவார்கள் அப்படி என்று ஏதும் எதிர்பார்த்திருப்பர்களா??
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

பிரான்சில் இருப்பதால் சில வார்த்தைகள்......

தலைவர் எல்லோருக்கும் பொதுவானவர்....

அவரது பிறந்தநாளை எவரும் செய்யலாம்

இவரிவர் தான் செய்யணும்

இவரிவர் செய்யக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமைகிடையாது

அத்துடன் தேசியத்துக்கு ஆதரவாக நாங்கள் எழுதியபோது

உங்களுக்கு மட்டும் அது சொந்தமானதல்ல என உறுமிய பலர் இங்கு

அதற்கு மாறாக தாங்களே அந்த உரிமையை எடுத்திருப்பது வியப்பாக உள்ளது..

அடுத்து

புலிகள் மீது நாம் அபிமானம் காட்டுவதை

அவர்களது செயல்களை ஆதரிப்பதை எதிர்த்து...

புலிகள் எல்லோரையும் அரவணைத்து செல்லவில்லை

எல்லோராலும் விரும்பப்படுபவர்கள் அல்ல

புலிகள் தேவையற்று தண்டித்தார்கள்

புலிகள் தேவையற்று ஒதுக்கினார்கள்

தேவையற்று தலையிட்டார்கள்

...................

.......................

.......................

என்போரே இங்கு வீண்வாதங்களை முன் வைக்கின்றனர்.

அத்துடன் ஒரு நபரைப்பார்த்து

நீ ரௌடி

நீ கள்ளன்

நீ உதவாக்கரை

நீ வளர்ந்த வளர்ப்பு சரியில்லை

......................

............................ என்று சொல்லும் அதிகாரம் எனக்கில்லை.

அவ்வாறு சொல்வதானால்

அதை அவர்கள் முன் தான் நான் சொல்வேன்.....

சிலரது படங்களைப்போட்டு இங்கு விமர்சனம் வைக்கப்படுகிறது

ஆனால் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை

இதுவும் ஒருவித குற்றமே....

விசுகு அண்ணா தயவு செய்து எழுத வேண்டும் என்பதற்காக எழுதாமல் ஒரு திரியில் என்ன எழுதியிருக்குது என வடிவாக வாசித்து விட்டு கருத்து எழுதவும்...அவர்களை பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என யாராவது இத் திரியில் எழுதினார்களா?...தேசியம் வளர்க்கிறோம் என பெரும் நிதி மோசடிகளில் ஈடுபடுவோரை ஆதரிக்கும் உங்களுக்கு இவர்கள் குற்றமற்றவர்களாகத் தான் தெரியும்...ஆனால் நாளைக்கே பிரான்சில் இவர்கள் இன்னொரு கொலையோ,கொள்ளை செய்திருந்தாலும் தயது செய்து இவர்களை பற்றி நீங்கள் குறை சொல்லக் கூடாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...அவர்களை குற்றம் சாட்ட உங்களுக்கு எந்த அருகதையும் இருக்காது என சொல்லிக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இளம்பிராயத்தினர் தங்களை பிறர் கவனிக்க வைக்கவேண்டும் என பிரயர்த்தனம் செய்வார்கள்.. ஊரில் என்றால் அடங்கி இருப்பார்கள் (இப்போது நிலைமை மாறி வருகிறது). வெளிநாடுகளில் கிடைக்கும் அதீத சுதந்திரத்தால் அவை இந்தமாதிரி ஆகிவிடுகின்றன.

இந்தக்கொடியை படித்த பண்பானவர்கள் பிடித்தால் "நீங்கள் கொடிபிடிக்கத்தான் லாயக்கு" என்று ஒரு கருத்து வரும். அவர்கள் ஒதுங்கிப் போனால் வெற்றிடத்தை காற்றுதான் நிரப்பும். இதில் காற்றை குறைசொல்ல முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.