Jump to content

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி.

ஏன் தேவகுரு சார்,

மொனிட்டரின் கேபிள் எதில் பூட்டியிருக்கிறதோ அந்த video adapdar வேலை செய்கிறது என்று முடிவு செய்யலாம்தானே!?

சுட்டி நீங்கள் Grapic Card ஐ செருகியதன்பின் Onboard Grapic card வேலைசெய்யாது. அதனால் நீங்கள் புதிதாக இணைத்த காட்டில்தன் மொனிற்றறை இணைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலவேளை இந்த தெரிவுகள் IE 7.0 ல் காணப்படாவிடின் அது ஒரு குறைபாடுதான். Microsoft க்கு அறிவிக்கலாம்.

IE 7 அதே

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -22

கேள்வி:- Qttask.exe என்ற file எப்படியோ எனது கணனியில் நுழைந்து விட்டது. கணனியை இயக்க ஆரம்பிக்கும்போதே இதுவும் சேர்ந்து இயங்க ஆரம்பித்து மெமறியை சிறிதளவு ஆக்கிரமித்து விடுகிறது. இதன் விபரம் என்ன? எதனுடன் சம்பந்தப்பட்டது? இதை அழிப்பதால் கெடுதல் இல்லையா?

பதில்:- இது QuickTime player உடன் சம்பந்தபட்டது. QuickTime player உங்கள் கணனியில் நிறுவபடும்போது நிறுவப்பட்டிருக்க வேண்டும். இது கணனியுடன் சுயமாக ஆரம்பிக்கிறதென்பதை CCleaner Or System Configuration Utility (Msconfig)யின் Startup Tab ஐ கிளிக்பண்ணி கண்டுகொள்ளலாம். இந்த file \Program Files\QuickTime என்ற போல்டருக்குள் வீற்றிருக்கிறது.

இதை அழிப்பதால் கெடுதல் பெரிதாக ஏற்படப்போவதில்லை. எனது கணனியில் இதை நிறுத்தி உள்ளேன். QuickTime player எனது கணனியில் நிறுவப்பட்டிருந்தாலும் அதிகம் பாவிப்பதில்லை. இந்த Qttask.exe என்ன வேலையை எமது கணனியில் செய்கிறது என்பதை இந்த லிங்கை கிளிக்பண்ணி அறிந்து கொள்ளுங்கள்.

http://lists.apple.com/archives/QuickTime-...p/msg00192.html

http://www.neuber.com/taskmanager/process/qttask.exe.html

இதை நிறுத்துவதற்கு றிஜிஸ்ட்றியில் ஒரு கீயை அழிக்கவேண்டும். அதன் முன் அதை export பண்ணி சேமித்துக்கொள்ளுங்கள். தேவைப்படின் restore பண்ணிக்கொள்ளலாம்.

1. Start the Windows Task Manager, select the process that says qttask.exe and hit delete. This should kill the process.

2. Next, open the Registry editor and search for the following entry:

HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Run

3. Delete this entry : QuickTime Task - "C:\Program Files\QuickTime\qttask.exe" -atboottime

4. Next, open the QuickTime installation folder inside Windows Explorer (C:\Program Files\QuickTime\), select the qttask.exe file and delete or rename it.

(வேண்டுமென்றால் (C:\Program Files\QuickTime\) என்ற போல்டரை பின் தேவைக்காக அழிக்காதுவிடலாம். ஆனால் Registry ல் அதன் கீ அழிக்கப்பட்டவுடன் அது சுயமாக இயங்குவது நிறுத்தப்படும்).

அடுத்து System Tray ள் உள்ள அதன் Icon எப்படி அழிப்பது என பார்ப்போம்.

1. டெஸ்க்ரொபில் "Q" என்ற icon ஐ கிளிக்பண்ணவும்--> Advanced tab--> Install QuickTime icon in system tray என்பதை uncheck பண்ணிவிடவும்-->OK. அடுத்த தடவை கணனியை இயக்கும் போது System Tray ல் இந்த icon மறைந்துவிடும்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எனது கொம்பியூரரில் சிறிய பிரச்சனை.அதாவது அடிக்கடி தானாக றீபூட் பண்ணுகின்றது.என்னிடம் விண்டோஸ் எக்ஸ் பி கோம் எடிசனுடன் சேவிஸ் பாக்2 உள்ளது.நான் வைரஸ் செக் 4 அல்லது 5 தடவை செய்துள்ளேன்.எந்த ஒரு வைரசும் கண்டுபிடிக்கவில்லை.பவர் கொனெக்சனும் ஒகேய்.யாராவது உதவி செய்வீர்களா?.120GB HARD DRIVE.

Link to comment
Share on other sites

கீழ்வரும் மென்பொருளீன் FixSbr.exe மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாணலாமென நினைக்கின்றேன் தேடிப்பெற்றுக்கொள்ளவும்.மேல

Link to comment
Share on other sites

நன்றி.விது.நீங்கள் சொன்ன தளத்தில் உதவியை தேடிக்கொண்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எனது கொம்பியூரரில் சிறிய பிரச்சனை.அதாவது அடிக்கடி தானாக றீபூட் பண்ணுகின்றது.என்னிடம் விண்டோஸ் எக்ஸ் பி கோம் எடிசனுடன் சேவிஸ் பாக்2 உள்ளது.நான் வைரஸ் செக் 4 அல்லது 5 தடவை செய்துள்ளேன்.எந்த ஒரு வைரசும் கண்டுபிடிக்கவில்லை.பவர் கொனெக்சனும் ஒகேய்.யாராவது உதவி செய்வீர்களா?.120GB HARD DRIVE.

மெமரியைக் கழட்டி பூட்டவும்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எனது கணணி, XP-SP2,Desktop இருந்து My computer, My Network Places, Recycle Bin, My Documentsபோன்றவற்றிக்கு போக முடியவில்லை, டபுள் கிளிக் பண்ணினால் ஷ்கிறீன்(screen) பிளாங்காக(blank) ஆகி விட்டு மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விடுகின்றது.

Link to comment
Share on other sites

அந்த " icon " களை அழித்துவிட்டு புதிதாக உருவாக்கவும்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Microphone மூலம் றெக்கோட் பண்ணுவதற்கும், இணைய வானொலி அல்லது ராகா, தமிழ் பீற் முதலிய தளங்களின் பாடல்களை றெக்கோட் பண்ணுவதற்கும் செய்யவேண்டிய Setting மிகவும் சிறியது. கீழே உள்ள படத்தில் Click to view Full Image என்ற இடத்தில் கிளிக் பண்ணி பெருப்பித்து பாருங்கள். Microphone என்ற சொல் காணப்படும் இடத்தின் வலது பக்கம் உள்ள தலைகீழ் முக்கோணத்தை கிளிக்பண்ணி தோன்றும் பட்டியலில் Wave என்பதை தேர்வு செய்து விட்டால் Sound Card ல் இருந்து வரும் ஒலியை Audacity றெக்கோட் பண்ணிக்கொள்ளும். Microphone ஐ தேர்வு செய்து விட்டால் மைக்றோபோனில் இருந்து வரும் ஒலியை றெக்கோட் பண்ணும். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றப்படி Post # 39 ல் கூறப்பட்ட றெக்கோடிங் முறை இரண்டிற்கும் ஒன்றுதான்

sound card இல் இருந்து வரும் ஒலிகளை பதிவு செய்வதற்க்கு mic க்கு பதிலா wave என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் எனக்கு wave என்பது வருகுது இல்லை.என்னவாக இருக்கும்.யாராவது இதைப்பாவிப்வர்கள் விளக்கம் தாங்கோ.

Link to comment
Share on other sites

  • 1 month later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -23

கே: நண்பர் ஒருவர் DVD-Rom Drive (Play Only) ஒன்றை எனக்கு தந்தார். அதை எனது கணனியில் பொருத்தினேன், ஏற்கனவே எனது கணனியில் CD-Rewritable drive பொருத்தப்பட்டு இருந்தது. சினிமா பட DVD ஒன்றை கடையில் வாங்கி வந்து DVD Drive வில் இட்டு இயக்கினேன். Monitor ஐ On செய்து படத்தை பார்த்தேன். படம் தடங்கி தடங்கி ஓடியது. இதை எப்படி சீர் செய்வது?

பதில்:- இரண்டு இடங்களில் video hardware acceleration செய்வதன் மூலம் இக்குறைபாட்டை சீர் செய்யலாம். 1. Display Properties 2. Player (Wmp or Real Player or Quicktime)

1. click Start, click Control Panel, double-click Display, click the Settings tab, click Advanced, and then click the Troubleshoot tab. Move the Hardware acceleration slider to Full.

1. Player ல் செட்டிங் செய்வது:- on the Tools menu, click Options, and then click the Performance tab. Move the Video acceleration slider to Full.

Codec அல்லது மெமறி குறைபாட்டினாலும் இப்பிரச்சனை ஏற்படலாம்.

Link to comment
Share on other sites

தேவகுரு,

எனக்கு யூரோப்பில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு டீவீடி யை இங்கு உள்ள டீவீடி பிளேயரில் போட்டு பார்க்கமுடியவில்லை. லப் டொப்பில் பார்க்கக்கூடியதாக உள்ளது. இது ஏன்? ஏதாவது zone settings இல் மாற்றம் செய்யவேண்டுமா? அல்லது ஒரு வழியும் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவகுரு அண்ணா முடிந்தால் மேல் உள்ள எனது சந்தேகத்துக்கும் தயவுசெய்து பதில்தாருங்கள்.

Link to comment
Share on other sites

பின்னணித் தகவல்

http://en.wikipedia.org/wiki/DVD_region_code

http://www.amazon.co.uk/exec/obidos/tg/feature/-/504382/

உங்கள் dvd player களை hack பண்ண முயற்சிக்க விரும்பினால்

http://www.dvd.reviewer.co.uk/info/multiregion/

சோம்போறிகளுக்கு

http://www.regionfreedvd.net/

http://www.amazon.co.uk/s/ref=sr_nr_n_5/20...%2Cn%3A16258661

Link to comment
Share on other sites

நன்றி கு.போ உங்கள் தகவல்களிற்கு.

அட இவ்ளோ விசயங்கள் இருக்கிதா.

வீடியோவ செய்த புண்ணியவான் zone களை restrict செய்து lock செய்யாது இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது.

கலியாணவீடு, கொண்டாட்டங்கள் வீடியோ செய்யுற எங்கட ஆக்களுக்கு தங்கட டீவீடிய சனம் உலகத்தில எல்லா நாட்டுக்கும் அனுப்புவீனம் எண்ட விசயம் தெரியாதா? வீடியோகாரனிண்ட புத்தி எங்க போச்சிது எண்டு தெரியவில்லை. அல்லது அவரால் டீவீடீயை உருவாக்கியபோது zone கட்டுப்பாட்டை மாற்றம் செய்யமுடியவில்லையோ தெரியாது.

நானும் ஒரு சோம்பேறியே. எனவே, நீங்கள் தந்த சோம்பேறிகளுக்கான தகவல் எனக்கும் பயனுள்ளதாக உள்ளது.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Link to comment
Share on other sites

protected dvd அய் rip பண்ணி mpeg, avi or wma ஆக மாத்தலாம்.

உங்கடை dvd player இல Divx or wma paly back பண்ணிற வசதி இருந்தால் குறித்த dvd அய் rip பண்ணி மாத்திறது இலகுவான மலிவான தீர்வு

Link to comment
Share on other sites

குறுக்காலேபோவான் நிறையவிடயங்களை கற்றுக்கொள்ளகூடிய தொடுப்புக்களை( Links) தந்துள்ளார். DVD Player, Playback, DVD (டிஸ்க்), Video Editing என்பன தொடர்பாக அறிந்து கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன.

அண்மையில் ஒரு DVD Player வாங்குவோம் என எண்ணினேன். எந்த Player நல்லது என்று ஆராயும் முகமாக இணையத்தில் புகுந்தபோதுதான் Multi-Region, Multi-Format, (DVD-RW, DVD+rw, DVD-r, DVD+R, DVD Video, DVD-ROM), Multi-Standard (Pal or NTSC) என பல விடயங்கள் DVD Player உடன் சம்பந்தப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். உலகம் 6 Region களாக பிரிக்கப்பட்டுள்ளது: ஒரு Region க்காக தயாரிக்கப்பட்ட DVD ஐ அதே Region க்காக உற்பத்தி செய்யப்பட்ட Player ல் மாத்திரம் பாவிக்கலாம் என்ற விடயத்தையும் தெரிந்து கொண்டேன். இந்த Region-Code களையும் உடைக்கக்கூடிய Hacks களும் இணையத்தில் கிடைக்கவே செய்கிறது. Region:0 அல்லது All என்று குறிப்பிடப்பட்ட DVD க்கள் எல்லா பிளேயர்களிலும் வேலை செய்யும்.

நாம் DVD Player வாங்கும்போது Region-Free, Multi-Format, Multti-Standard உள்ள பிளேயர்களை வாங்கவேண்டும். அல்லாவிடின் சிரமப்பட நேரிடும். ஒரு Format ல் (உ.ம்: Dvd+R) ல் றெக்கோட் பண்ணிய டிஸ்க் ஐ அதை பிளேபண்ண கூடிய அம்சம் சேர்க்கப்படாத பிளேயரில் வேலை செய்யாது. ஓரு கடையில் DVD Player களை பார்வையிட போயிருந்தேன். அந்த கடைக்காரரிடம் ஒரு கேள்வியை கேட்க அவர் கூறிய பதில் “7000 வகை DVD Player & DVD Recorder கள் இருக்கின்றன. இவைகள் எல்லாவற்றையும் ஞாபத்தில் வைத்திருக்கமுடியாது” என்பதாகும். இது உண்மையோ என்பது எனது சந்தேகமே!

கனடா மற்றும் அமெரிகாவில் TV க்கள் NTSC system த்திலும் ஐரோப்பா, இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் Pal system த்திலும் வேலை செய்கின்றன, இதில் ஒரு System த்திற்காக தயாரிக்கப்பட்ட டிஸ்க் இன்னொரு சிஸ்டத்தில் வேலை செய்யாது. அப்படி பாவிக்கவேண்டுமெனில் அந்த டிஸ்க்கை Convert பண்ணவேண்டும். அப்படி Convert பண்ணும்போது சிறிது தரம் குறையும்.

கடைசியாக Walmart கடையில் CMWR10D6 என்ற DVD Recorder ஐ வாங்க எண்ணினேன். Magnavox கம்பனியால் Walmart ற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட மொடல். இதல் விலை $99 கனடியன் டாலர். பெரும்பாலும் ஒரு றெக்கோடர் வாங்குவதென்றால் $350 க்கு மேல் வரும். ஆனால் இதன் விலைக்கு இது நல்ல பெறுமதி, அடிப்படை அம்சம்கள் நிறையவே உண்டு என பல வாசகர்கள் சிபார்சு செய்திருந்தார்கள். அடுத்த நாள் கனடாவில் ஸ்காபரோ நகரில் Finch & Tapscott சந்திக்கு அருகில் ஒரு சிறிய கடையில் $75 க்கு இதே பிளேயரை தற்செயலாக கண்டு வாங்கிக்கொண்டேன்.

DVD Player & TV க்களோடு சம்பந்தப்பட்ட இன்னொரு விடயம் Connections & Cables கள்: Composite Connection, S-Video Connection, Component connection, HDMI Cable Connection, VGA Connection, BNC Conntion, என பல வகையுண்டு. இவற்றில் முதல் மூன்றையாவது நாம் அறிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

Composite Connection: பழமையானதும் அடிப்படையானதும். சிகப்பு, வெள்ளை, மஞ்சள் என மூன்று வண்ணங்களில் தனித்தனி 3 Jacks களை கொண்டது.

S-Video: சற்று மேம்பட்டது. ஒரு வட்டம், அதனுள் 4 பின்களை கொண்டது.

Component Connection: மூன்றிலும் திறம்பட்டது. நவீன TV க்களில் காணப்படுவது. தெளிவான படங்களை TV க்கு கடத்தி வர உதவுவது. இது முதலாவதை போல 3 தனித்தனி Jack கள். ஆனால் பச்சை, சிகப்பு, நீலம் ஆகிய வண்ணங்களை கொண்டது.

எனது பழைய பெரிய TV யில் பழமையான BNC கனெக்ஷ்ன் மாத்திரம் காணப்பட்டது (வழமையான வட்ட வடிவ வெள்ளை கேபிள்). நான் வாங்கிய DVD Player ஐ பிணைப்பதற்கு தனியாக RF Modulator ஒன்று வாங்க வேண்டியதாயிற்று) அதன் விலை $15. (கனடா டொலர்)

இந்த விடயங்களை நீங்கள் விபரமாக இணையத்தில் கற்றுக்கொள்ளலாம். விளக்கமாக தமிழில் மொழிபெயர்த்து தருவது எமது நேரத்தையும் சிரமத்தையும் உறிஞ்சி விடும். எனவே மன்னிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நன்றி கு.போ, தேவகுரு..

http://www.videohelp.com/dvdhacks.php

மேலுள்ள இணைப்பிற்கு சென்று அங்கு உங்கள் DVD PLAYERன் வகையை கூறும்போது அங்குள்ள Database இல் எந்தவகை Regionல் உள்ள DVDயையும் பார்ப்பதற்கு தேவையான Secret Code தரப்படும். அந்த Codeஐ உங்கள் DVD PLAYERன் Remote Controlல் அழுத்துவதன் மூலம் உங்கள் DVD PLAYERல் இல்லாத மேலதிக features ஐ பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தை நான் கீழுள்ள யூரியூப் காணொளியை பார்த்து அறிந்துகொண்டேன். எனினும் இந்த Secret Codeஐ பெற குறிப்பிட்ட இணையத்திற்கு நீங்கள் சிறிது காசு செலுத்தவேண்டும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியான பிரச்சனையை தீர்ப்பதற்கு வேலை செய்யாத DVD ஐ பிரதிசெய்யலாம்.

DVDDecrypter மூலம் DVD ஐ வன்தட்டுக்கு பிரதி செய்து அதனை புதிய DVD ல் பதிய வேண்டும். பிரதி செய்யும் போது RCE Protection நீக்கப்பட்டுவிடும் (அதற்குரிய செற்றிங் செய்யப்பட்டுள்ளது). மேலும் DVD ஐ போட்டவுடன் வரும் மெனுவை அல்லது skip செய்ய முடியாத காட்சிகளை skip செய்யக்கூடியதாக இருக்கும்.

பிரதி செய்ய-

Start DVDDecrypter

Mode -> File

DVDஐ போட்டவுடன் மென்பொருள் தானகவே DVD ல் உள்ளவற்றை வெளிப்படுத்தும்.

Destination ஐ தெரிவு செய்யவும்.

அனைத்து கோப்புகளையும் தெரிவு செய்து Decryptஐ (DVD to computer icon) click செய்யவும்.

Nero Burn மூலம் வேறுஒரு DVD ல் பதியவும்.

Link to comment
Share on other sites

நன்றி ராகவா உங்கள் தகவலுக்கு. இது எல்லாம் செய்ய நீண்ட நேரம் எடுக்கும்போல இருக்கு. செய்துபார்த்துவிட்டு சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20-25 நிமிடங்களில் செய்யக்கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

Troubleshooting the Computers - கம்பியூட்டர் திருத்துதல் - 24

உங்களது கம்பியூட்டர் Freeze ஆகியவுடன் செய்ய வேண்டியது என்ன?

ஒருவருடைய கம்பியூட்டர் freeze ஆவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

• மெமறி போதாமை

• ஹாட் டிஸ்க்கில் இடம் போதாமை

• Malicious software such as spyware, adware, trojens and viruses

• ஒத்திசைவற்ற வன்பொருட்கள் (Incompatible hardware devices )

• பழுதடைந்த வன்பொருட்கள்(Faulty hardware)

• கம்பியூட்டர் அதிகமாக சூடேறுதல்

• பவர் சப்பிளை சூடேறுதல்

• நினைவகத்தில் கசிவு (Memory leakage

பெரும்பாலான நேரங்களில் கம்பியூட்டர் freeze ஆவதன் காரணம் எமது அவசரம். வேகமாக கட்டளைகளை கொடுக்கும்போது அது திகைத்து கதிகலங்கி நின்றுவிடுகிறது.

இந்நேரங்களில் முதலில் நாம் செய்யவேண்டியது கம்பியூட்டர் freeze ஆகிவிட்டதா? என்பதை நிச்சயபடுதி கொள்வதுதான்.

கீபோட்டில் உள்ள Num Lock Key ஐ அழுத்தி பாருங்கள். அதற்குரிய லையிற் On/Off ஆகிறதாவென? ஆகிறதெனில் உங்கள் O/S முற்று முழுதாக freeze ஆகவில்லை என்பதாகும். இந்நிலையில் CTRL + ALT + DEL ஆகிய மூன்றையும் ஒரு சேர அழுத்த “Task Manager” window தோன்றும். அது ஓடிக்கொண்டிருக்கும் புறோகிறாம்களை காண்பிக்கும்.அதை ஒவ்வொன்றாக தேர்வு செய்து End Task பட்டனை கிளிக் பண்ணி பொறுமை காக்கவேண்டும். இந்நிலையில் freeze எடுபடாதுவிடின் அடுத்த running programs களையும் நிறுத்தவேண்டும். பெரும்பாலும் இந்நிலையில் எல்லாம் சரிவந்துவிடும். தவறின் தானாக சரிவர ஒரு நிமிட அவகாசம் கொடுத்து பொறுமை காருங்கள்.

அதற்கும் சரிவராதுவிடின் அல்லது முற்றாக freeze பண்ணி Num Lock கீ லையிற்றும் on/off செய்யாது, மவுஸும் வேலைசெய்யாது விடின் கம்பியூட்டரின் ஆழியை (Switch) அழுத்தி பிடித்து நிறுத்தி பின் reboot செய்யவேண்டியாதுதான். அல்லது கம்பியூட்டரின் பின் பக்கமுள்ள On/Off ஆழியை பாவித்து நிறுத்தி restart பண்ண்வேண்டிதுதான். இப்படி செய்யும்போது நீங்கள் செய்துகொண்டிருந்த வேலை விரயமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்காவது Sony viao PCV W1/g (destop with built in monitor and built in key board) யின் கவரை எப்படி கழற்றி CPU fan ஐ reach பண்ணுவத் தொடர்பான இணைப்பு இருந்தால் தந்து உதவவும்.

CPU fan வேலை செயவில்லை. அதை மாற்ற அல்லது துடைத்து மீண்டும் இணைக்கவேண்டும் அதுதான்.

நன்றி

Link to comment
Share on other sites

உந்த model இற்கு என்று தெரியாது. கழட்டி கை வைக்கும் போது ESD இல கவனமாக இருங்கோ. இப்பத்தே weather இற்கு humidity குறைவு வீடுகளுக்கையும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Linux (Fedora) இல் எழுத்துக்கள் வடிவாக வரவில்ல்லை. என்ன எழுத்துரு பாவிக்கவேன்டும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.