Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 709
  • Views 71.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லுவேன் , பட்ட மூங்கில் பட்டையைக் கிளப்புது. என்ன ஒரு கலைஞன்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான கருத்தான வரிகள், மிக நேர்த்தியான குரல். வெறும் ஆர்மோனியத்திடன் ஆவியை உருக்கி விட்டார்கள்....! பலதடவை கேட்டாலும் தீராது....!

நன்றி நுனா....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(13/03/16) <கோவில் நடத்துவோர் பொறுப்பு....!> இந்த நொடியில் என் மனதில்……

பல மதங்கள் நிலவும் ஒரு நாட்டில் மத வணக்க ஸ்தலங்கள், வழிபாடுகள் மீது மாற்று மதத்து வெறியர்களின் நிந்தனைகள் நிகழத்தான் செய்யும். அவற்றை ஆளுமை துணிவுடன் எதிர்கொண்டு முன்னேரும் தகைமை வேண்டும். இந்த தகைமை இல்லாதோர் மத ஸ்தலங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ முன்வர கூடாது.

மத்திய கொழும்பில் உள்ள பாபர் வீதியில் உள்ள ஒரு சிறிய ஒரு இந்து கோவிலை நடத்துவிப்பவர்கள் இந்த தகைமை இல்லாதோர் என எண்ணுகிறேன்.

கடந்த முறையும் ஒரு பிரச்சினை இந்த கோவிலுக்கு ஏற்பட்டபோது, நானே பலவந்தமாக உள்நுழைந்து போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்து இரு தரப்பையும் என் அமைச்சுக்கு அழைத்து சமாதானம் செய்வித்து, தடைப்பட்டு இருந்த பால்குட ஊர்வலத்தை நேரடியாக சமூகம் அளித்து ஆரம்பித்து வைத்தேன்.

இப்போது வேறு ஒரு வெளி காடையர் தரப்பால் இந்த கோவிலுக்கு ஒரு பிரச்சினை கடந்த சிவராத்திரி அன்று ஏற்பட்டது என சொல்கிறார்கள். கடந்த முறை ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைத்த கொழும்பு மாவட்ட எம்பி-அமைச்சரான என்னை, இவர்கள் இந்த சிவராத்திரி விழாவுக்கு அழைக்கவும் இல்லை. இதுவரையில் நடந்த பிரச்சினை என்ன என்று என்னிடம் முறையிடவும் இல்லை. எனது கட்சி அலுவலகம் இந்த கோவிலிலிருந்து ரொம்ப தூரத்தில் இல்லை. என் அமைச்சு அலுவலகமும் இவர்களுக்கு நன்கு தெரியும். என்னுடன் தங்கள் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு, கிழக்கு, மலையகம் என பல பகுதிகளில் இருந்து பலர் தொடர்பு கொள்ளும் போது இவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

ஆனால், சமூக ஊடகங்களில், இதுபற்றி எதுவுமே தெரியாத சில மேதாவிகள், “பாபர் கோவில் பிரச்சனையை தீர்த்து வைத்தீர்களா” என்னை நோக்கி, கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கின்றாகள்.

கோவில் நடத்துவோர் பலர் - கோவில்கள் மட்டும் அல்ல, பெரும்பாலான எல்லா மத வணக்க ஸ்தலங்களையும் - இன்று பணம் சம்பாதிக்கும் நோக்கில்தான் நடத்துகிறார்கள். இது எனக்கு நன்கு தெரியும். அதனால்தான் இங்கெல்லாம் இல்லாத கடவுள், ஏழைகளின் இதயங்களிலும், அநீதிக்கு எதிராக போராடும் போராளிகளின் உணர்வுகளிலும் இருக்கின்றான் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.

என்றாலும், ஒரு மதத்தின் பெயரல் நடத்துவிக்கப்படும் ஒரு மத ஸ்தலம், மாற்றோரால் தாக்கப்பட்டு, அவமானத்துக்கு உள்ளாக்கப்படுமானால், அது அந்த தாக்குதலுக்கு உள்ளான மதத்தை சார்ந்த எல்லோருக்குமே அவமானம் மற்றும் மனஉளைச்சலை தரும் சம்பவம் என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர வேண்டும்.

எனவே இப்படி மதங்களின் பெயர்களில் ஸ்தலங்களை நடத்துவோர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, தனிப்பட்ட பிரச்சினைகளாக கருதிவிடாது, அவற்றை பொது பிரச்சினைகளாக கருதி, உடனடியாக அதிகாரத்தில் உள்ளோருக்கு அறிவித்து தீர்வு தேட வேண்டும். எனக்கு உரிய வேளையில் அறிவித்து இருந்தால் மிகவும் கடுமையான நடவடிக்கையை எடுத்து இருப்பேன்.

(எனவே கோவில் நடத்துகிறேன் என்று சொல்லி எங்களை அவமானத்துக்கு உள்ளாக்காமல், வெட்டிக்கொண்டு செத்து தொலையுங்கடா என என்னுள் இருக்கும் மிருகம் சொல்கிறது. அப்படி சொல்ல வேண்டாம் என்று என்னுள் இருக்கும் மனிதம் சொல்லுகிறது)

 
Mano Ganesan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை பற்றி ஒரு பெண் எழுதியது
========

? ஆண் என்பவன்...

? இவ்வுலகின் உன்னதமான படைப்பு

? சகோதரிகளுக்காக, இனிப்புகளை ? தியாகம் செய்பவன்

? பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை ? தியாகம் செய்பவன்

? காதலிக்கு ? பரிசளிக்க?, தன் பர்ஸை காலி செய்பவன்

? மனைவி குழந்தைகளுக்காக ?, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்

? எதிர்காலத்தை ? லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்

? இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்

? அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்?

?அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்

?வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்

?குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்

?மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்

?தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்

? ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

? இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12718101_1039415546123555_19791474668826

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2016 at 4:15 PM, குமாரசாமி said:

நல்லா இருக்கு கற்பனை..

ஆனால் ஈழத்தமிழர்களின் துயரமும் வலியும் இப்படி சல்லிசாக, கேலிப்பொருளாக அது தற்போதயை ஊடகங்களின் மனநிலையை வெளிச்சம் போட பயன்படுத்தப்பட்டிருந்தாலும்  நெருடலாகவே உள்ளது..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.