Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைத் தொலைபேசி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைத் தொலைபேசி நான் கைத்தொலைபேசி வேண்டியுள்ளேன்... sonyericson k800i இதுக்கு விடியோ சோங்க்ஸ் எப்படி பதிவது யாருக்காவது தெரியுமா......

அதாவது பிள்ளை உங்கட வீட்டில படம் பாக்கிறி வீடியோ டெக் இருக்குத்தானே

அதில கசட் போடுற இடம் இருக்கு அல்லவா அதனுள் படக்கசட் க்கு பதிலா உங்கட 800 ஐ போடுங்கோ பாடல் தானா பதிவாகும்

புதிய பாடல் வேணும் எண்டா உங்கட டீவீடீ பிளேயரில போடுங்கோ பதிவாகும்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு உங்கலுக்கு எப்பவும் கிண்டல் தானா?

அப்பு உங்கலுக்கு எப்பவும் கிண்டல் தானா?

:P :P :P YYYYYYYYYYYYYYYY

YYYYYYYYYYY

YYYYYY

YY

Y

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி உங்களின் தொலைபேசியுடன் ஒரு சீடி வந்திருக்கனுமே. அதை கம்பியுட்டரில் பதியுங்கள். பதிந்த பின் தொடர்ந்து சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு சார் யார் உதவி கேட்டாலும் டான் எண்டு எள்ளு எண்டால் எண்ணெய் வழிய வந்து உதவி செய்யிறியள் நான் கேட்ட உதவியைத்தான் செய்யமாட்டிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி நீங்கள் என்ன உதவி கேட்டீர்கள்? மறந்தே போய்விட்டேன்!

கௌசி சுவிசில் இருப்பவர் என்பதால் அவருக்கு முதலிடம் கொடுக்கத்தானே வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவை பாருங்களன். தனிப்பட்ட செய்தியிலும் கேட்டன். மௌனித்து விட்டிங்க.

சரி சரி விடுங்கோ உதவி கேட்டு செய்யாமல் விட்ட் பிறது திருப்பி திருப்பி கேட்கும் பழக்கம் இந்த கறுப்பியிடம் இல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி உங்களின் தொலைபேசியுடன் ஒரு சீடி வந்திருக்கனுமே. அதை கம்பியுட்டரில் பதியுங்கள். பதிந்த பின் தொடர்ந்து சொல்கிறேன்.

வடிவேல் சார் கம்பியூட்டரில் அந்த சிடி பதிந்து விட்டேன் நிங்க தொடர்ந்து சொல்லுங்களேன் சார் . உங்க உதவிக்கு மிக்க நன்றி . சில பேர் உதவி கேட்டால் கிண்டல் பன்னுராங்க சார்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப வந்து தைக்தொலைபேசியோட வந்த USB Kabel எடுத்து கம்பியுட்டரோட கனக்சன் குடங்கள். அதன் பின் கம்பியுட்டர் உங்கள் கைத்தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளும். பின்னர் நீங்கள் தைக்தொலைபேசியின் புறோக்கிறாமை Starten செய்து உங்களுக்கு வேண்டிய பாடல்களை அங்கே இருக்கும் Ordneril போடவும். பின்னர் அது தைக்தொலைபேசியில் வரும்.

வடிவேல் சார் கம்பியூட்டரில் அந்த சிடி பதிந்து விட்டேன் நிங்க தொடர்ந்து சொல்லுங்களேன் சார் . உங்க உதவிக்கு மிக்க நன்றி . சில பேர் உதவி கேட்டால் கிண்டல் பன்னுராங்க சார்.........

:oops:

தயவு செய்து மன்னிக்கவும் கெளசி நான் எல்லாரிடமும் பழகுவது போலவும் மற்றவர்களுடன் நகைச்சுவையாக கதைப்பது போலவும் உங்களுடன் கதைத்துவிட்டேன் மன்னிக்கவும்

அது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்க்காக மனம் வருந்துகிறேன்

மீண்டும் இப்படி ஒரு தவறு நடக்காது

நன்றீ வணக்கம்

:lol::lol::lol::lol::lol::(

:wink: :wink: :wink: :wink:

அன்புடன்

சி.சி.சி.சி.சின்னப்பு

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் கூட குனியாதேயும் எங்கேயாவது முட்டப்போகுது

யோவ் கூட குனியாதேயும் எங்கேயாவது முட்டப்போகுது

யார் உம்மட அத்தாருக்குத்தானே சொல்லுறீர் யார் டம்பீ கறுப்பர் தானே

ஓய் கறுப்பு ராஐா குனியாதையும் கறுப்பீ சொல்லுறா இல்லையோ :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேல் சார் கம்பியூட்டரில் அந்த சிடி பதிந்து விட்டேன் நிங்க தொடர்ந்து சொல்லுங்களேன் சார் . உங்க உதவிக்கு மிக்க நன்றி . சில பேர் உதவி கேட்டால் கிண்டல் பன்னுராங்க சார்.........

என்ன கெளசி இதுக்கெல்லாம் போய் கோவிக்கலமா :?: சின்ன பிள்ளை மாதிரி :P

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள் தவறுதலாக பதியப்பட்டு விட்டது.

யார் உம்மட அத்தாருக்குத்தானே சொல்லுறீர் யார் டம்பீ கறுப்பர் தானே

ஓய் கறுப்பு ராஐா குனியாதையும் கறுப்பீ சொல்லுறா இல்லையோ :wink: :wink: :wink:

சின்னப்பு கறுப்பி சொன்னது உமக்கும் சேர்துதுத்தானப்பு. :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு நானும் சும்மா கிண்டலுக்கு தானே சொன்னேன் நிங்க கோபப் படதீங்க.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப வந்து தைக்தொலைபேசியோட வந்த USB Kabel எடுத்து கம்பியுட்டரோட கனக்சன் குடங்கள். அதன் பின் கம்பியுட்டர் உங்கள் கைத்தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளும். பின்னர் நீங்கள் தைக்தொலைபேசியின் புறோக்கிறாமை Starten செய்து உங்களுக்கு வேண்டிய பாடல்களை அங்கே இருக்கும் Ordneril போடவும். பின்னர் அது தைக்தொலைபேசியில் வரும்.

வடிவேலு சார் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தொலைபேசியில் உள்ள ப்ரோக்கிராமா அல்லது கம்புயூட்டரில் உள்ளதா? எனக்குப் புரியலை.....ஆனால் தொலைபேசியில் என்றால் யு எஸ் பே காபலை கொடுத்தவுடன் பிரகு கைத்தொலைபேசியில் ஒன்னும் அமத்த முடியலை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி அக்கா ருளுடீ USB கணணில இணைக்காம மெயின் கரண்டில குடுங்க..... :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு சார் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தொலைபேசியில் உள்ள ப்ரோக்கிராமா அல்லது கம்புயூட்டரில் உள்ளதா? எனக்குப் புரியலை.....ஆனால் தொலைபேசியில் என்றால் யு எஸ் பே காபலை கொடுத்தவுடன் பிரகு கைத்தொலைபேசியில் ஒன்னும் அமத்த முடியலை.....

எனக்கு இது பற்றிய அனுபவம் இல்லை...வடிவேலு எழுதியதை வைத்து, இப்படித்தான் இருக்கும் என் ஊகிக்கிறேன். முயற்சி செய்து பாருங்கோ....

உங்கள் கைத்தொலைபேசியுடன் வந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவிய பின் USB ஊடாக தொலைபேசியை connect பண்ணியவுடன், உங்கள் கணனியும் (ஒரு பொதுவான folder) கைத்தொலைபேசியும் synchronize பண்ணும். அப்போது அந்த folder இல் இருக்கும் கோப்புக்கள் உங்கள் கைத்தொலைபேசில் இருக்கும் ஒரு folder இல் பதியும்.

அப்புறம் கைத்தொலைபேசியை USB இல் இருந்து disconenct பண்ணுங்கோ. வேலை செய்யும் எண்டு நினைக்கிறேன்.

அவ்விரண்டும் synchronize பண்ணும் தொழில்நுட்பம் இல்லாவிடின், USB மூலம் connect பண்ணியபின், my computer ஜ் திறந்து பாருங்கோ... Removable என ஒரு directory இருந்தால் அதைத்திறந்து, வழமையா file transfer (copy paste or drag and drop) பண்ணுற மாதிரி தேவையான் கோப்புக்களை copy பண்ணுங்கோ. அப்புறம் கைத்தொலைபேசியை USB இல் இருந்து disconenct பண்ணுங்கோ.

அனேகமாக முதலாவது முறை எண்டுதான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி நீங்கள் கணணியுடன் தொடர்பு கொண்ட பிறகு உங்கள் கைத்தொலைபேசி வேலை செய்யாது. மறுபடியும் கனக்சனை துண்டித்தால் மறுபடியும் உங்கள் கைத்தொலைபேசி வேலை செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

கௌசி அம்மணி நீங்க சோங்ஸ் போட வேண்டுமெண்டா bluetooth stick வாங்க வேண்டும் அதில் உள்ள சீடி போட்டு பிறகு உங்கட ஹண்டி க்கும் கணனிக்கும் தொடர்பு எற்படும் பிறகு பாட்டு அடிக்கோணும்

சின்னப்பு கறுப்பி சொன்னது உமக்கும் சேர்துதுத்தானப்பு.

ஓ அப்பிடியா தெரியாமல் போச்சே :evil: :evil: :evil: :evil:

வந்திட்டார் :evil: :evil: :evil:

ஓய் வம்பு பிளாக்கி ஐ கணக்கில எடுக்கிற முதலாவது அறிவுக்கொழுந்து நீர் தான்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி நீங்கள் கணணியுடன் தொடர்பு கொண்ட பிறகு உங்கள் கைத்தொலைபேசி வேலை செய்யாது. மறுபடியும் கனக்சனை துண்டித்தால் மறுபடியும் உங்கள் கைத்தொலைபேசி வேலை செய்யும்.

வடிவேல் சார் மீண்டும் மன்னிக்கவும் .. அப்பொ எப்படி ப்ரொக்கிராமில் பதிவது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.