Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahi(9).jpg

பாரிசில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தொிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

“உலகத்தில் எங்கு இடம்பெற்றாலும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட உலகம் ஒன்றாக சேரவேண்டும்” எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மெதமுன இல்லத்தில் இருந்து பேசும்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

பயங்கரவாதத்தின் கொடுமையை 30 ஆண்டுகள் அனுபவித்த இலங்கை, அதன் கொடூரத்தை நன்கு உணர்கிறது. பயங்கரவாதம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் அன்றி அது உலகின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகிறது என்பதை இந்தச் சம்பவம் நிரூபிக்கிறது. பயங்கரவாதம் ஒரு நாட்டை எப்படி எளிதாக பலவீனப்படுத்தும் என்பதை இந்தக் கொடூரமான தாக்குதல் நினைவூட்டுவதுடன் அரசாங்கங்கள் விழிப்புடன் இருப்பதினால் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கடினமான நேரத்தில் பிரான்ஸ் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய ஜனாதிபதி, இந்த கொடூரமான சோகத்தை சமாளிப்பதில் இலங்கை அரசினதும் மக்களினதும் முழு ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். 

 

http://www.tamilmirror.lk/137195

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

அதனால்தான் முதன்மையாக சிறீலங்காவை எதிர்த்துப் போராட உலகநாடுகள் முன்வரவேண்டும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா சாத்தான் வேதம் ஓதுது.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த, ஜனாதிபதியாக இருந்து.... விடும் கடைசி அறிக்கை இது என நினைக்கின்றேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா சாத்தான் வேதம் ஓதுது.

அந்தாள் என்ன செய்யும் ...?
மக்களுக்கு சாத்தான் வேதம் ஓதினால்தான் புரியுது. 

மகிந்த, ஜனாதிபதியாக இருந்து.... விடும் கடைசி அறிக்கை இது என நினைக்கின்றேன். :D

எனக்கு என்னமோ 50 50 எண்டுதான் படுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.