Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே...... :rolleyes:

 

 

என்ன ராசா தத்துவ பாட்டு எல்லாம் வருகுது :icon_mrgreen::lol:  கிரிக்கெட் போட்டி திரியில் ஏன் தத்துவம் :D:lol:

  • Replies 594
  • Views 34.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் மேற்கிந்தியாத்தீவுகள் வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள் இருவர்......

பையன்26, வாத்தியார் :o

RSA 408/5

அண்ணே ஏன்னே.....  :unsure:  சந்தோசமாண்ணே.... :lol: 

 

 

அண்ணே உங்களுக்கு மட்டுமில்ல அண்ணே . எனக்கும் சேர்த்து ஆப்படிச்சுட்டான்கண்ணே  :(

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இந்த கேள்விக்கான புள்ளியை இப்பவே தரலாமே

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இந்த கேள்விக்கான புள்ளியை இப்பவே தரலாமே

  • தொடங்கியவர்

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

மேற்கிந்தியாத்தீவுகள்

 

எச்சுஸ்மி ஆல் லேடீஸ் அண்ட் ஜென்டில்மன்...! இந்த ஒரே ஒருகொஸ்ரினுக்கும் மட்டும் நான் சரியா பதில் சொல்லிருக்கேன் :D , சோ ஐ ரிக்வஸ்ட் ஆல் ஒப் யு கிண்ட்லி க்ரண்ட் மி மூணு பாயிண்ட்...  :lol:  ப்ளீஸ் பா 25 வது இடத்துக்கு வந்துட்டேன்   :blink:  

 

                                                             தன்கிங் யு  <_<

 

                                                                                                                                                     யுவர்ஸ் ஒபிடன்ட்லி

                                                                                                                                                                விச்சு :(

 

இதுக்கு  நான் புள்ளி தந்து இருந்தால் என் கதி என்ன :icon_mrgreen::lol:  ஒவ்வொரு நாளும் நிலைமை மாறுது :o 

  • தொடங்கியவர்

இது வரை  19 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Thumpalayan  17 புள்ளிகள்

 

2) Ahasthiyan 16 புள்ளிகள்

 

3) Eelapirirean  16 புள்ளிகள்

 

4) கந்தப்பு  16 புள்ளிகள்

 

5) பகலவன்  16 புள்ளிகள்

 

6) செவ்வந்தி   16 புள்ளிகள்

 

7) தமிழினி  16 புள்ளிகள்

 

8) காரணிகன்  16 புள்ளிகள்

 

9) கறுப்பி  16 புள்ளிகள்

 

10) பையன்26  15 புள்ளிகள்

 

11) Vasanth1  15 புள்ளிகள்

 

12) Manivasahan  15 புள்ளிகள்

 

13) கிழவி  15 புள்ளிகள்

 

14) nunavilan  15 புள்ளிகள்

 

15) Kalyani   15 புள்ளிகள்

 

16) Arjun  15 புள்ளிகள்

 

17) nesen  15 புள்ளிகள்

 

18) செந்தமிழாளன் 15 புள்ளிகள்

 

19) வாத்தியார்   14 புள்ளிகள்

 

20) ரதி   14 புள்ளிகள்

 

21) Athavan Ch  14 புள்ளிகள்

 

22) வாதவூரன் 14 புள்ளிகள்

 

23) இசைக்கலைஞன்  14 புள்ளிகள்

 

24) நந்தன்  14 புள்ளிகள்

 

25) அஞ்சலி   14 புள்ளிகள்

 

26) ராஜன்விஷ்வா 13 புள்ளிகள்

 

27) Sasi varnam  13 புள்ளிகள்

 

28) Suvy  12 புள்ளிகள்

 

29) வாலி  12 புள்ளிகள்

 

31) தமிழ் சிறி  12 புள்ளிகள்

 

32) MEERA  12 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை  18 போட்டிகள்  முடிந்த நிலையில்....

------

28) Suvy  11 புள்ளிகள்

 

29) வாலி  11 புள்ளிகள்

 

31) தமிழ் சிறி  11 புள்ளிகள்

 

32) MEERA  11 புள்ளிகள்

 

இது வரை  19 போட்டிகள்  முடிந்த நிலையில்....

----

28) Suvy  12 புள்ளிகள்

 

29) வாலி  12 புள்ளிகள்

 

31) தமிழ் சிறி  12 புள்ளிகள்

 

32) MEERA  12 புள்ளிகள்

 

நாங்கள், நாலு பேரும்,

முதல் இடத்துக்கு வர, சாத்தியக் கூறுகள்... தென்படுகின்றதா, நவீனன். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போகாட்டிலும் எங்கேயோ இருந்த ராஜன்விஷ்வா எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்... இருக்கிற நிலைமையைப் பார்த்தால் இவர் எமக்குள் புகுந்து எமது ஒற்றுமையைச் சிதைத்து விடுவார் போல் இருக்கின்றது.., அப்படி நடக்கக் கூடாது ஆனால் நடந்திடுமோ என்று பயமாக இருக்கிறது...!! :):D

  • தொடங்கியவர்

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இந்த கேள்விக்கான புள்ளியை இப்பவே தரலாமே

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்சில் ஸ்ராக் ஆறு விக்கெட் எடுத்து விட்டார் , எனக்கு மூன்று புள்ளி கூட போக்குது  huhuhuhuhu

இதுக்கு  நான் புள்ளி தந்து இருந்தால் என் கதி என்ன :icon_mrgreen::lol:  ஒவ்வொரு நாளும் நிலைமை மாறுது :o

 

விடுங்கோ விடுங்கோ எனக்கு புள்ளி தர வேண்டாம் ஒன்னும் வேண்டாம்,  <_<  இனி எனக்கு வர்ற புள்ளிகள்  அனைத்தையும் கடைசியில் உள்ள அந்த நாலு நல்ல உள்ளங்களுக்கு  தந்துடுங்கோ...  :rolleyes:  ( எடுத்தா தானே  :icon_mrgreen:  )

அவர்களாச்சும் மேல வரட்டும்.... :lol:  எல்லோரும் தனக்கு முந்தி யாரும் போய் விட கூடாது என்டு நினைப்பினம் இந்த நல்லவர்கள் கடைசியில் வந்து அவர்களது குட்டையை குழப்பி விட விடுவேன் என்டு எதிர்க்கிறார்கள்..  :unsure: விச்சுவிற்கு ஆதரவு கரம் நீட்ட ஒரு ஆளையும் காணோம் யாழில்..... :blink:  என்ன சீவியமடா இது ச்சே.... :(

 

  • கருத்துக்கள உறவுகள்

விச்சு என்ன வார்த்தை சொல்லிப்போட்டாய்.., என்னை மறந்து விட்டாயா

  • தொடங்கியவர்

நாங்கள், நாலு பேரும்,

முதல் இடத்துக்கு வர, சாத்தியக் கூறுகள்... தென்படுகின்றதா, நவீனன். :D

 

நீங்கள் நாலு பேரும் முதல் இடத்துக்கு வாறது ரொம்ப கடினம் :icon_mrgreen::lol:  நான் பதில்களை பார்த்த மட்டில் இன்று  2 புள்ளிகள் கிடைக்கும் நாலு  பேருக்கும் :D

விச்சுவும் உங்களோட கூட்டு சேர்ந்திடுவார் போல தான் இருக்கு தமிழ்சிறி :o

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாங்கள் போகாட்டிலும் எங்கேயோ இருந்த ராஜன்விஷ்வா எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்... இருக்கிற நிலைமையைப் பார்த்தால் இவர் எமக்குள் புகுந்து எமது ஒற்றுமையைச் சிதைத்து விடுவார் போல் இருக்கின்றது.., அப்படி நடக்கக் கூடாது ஆனால் நடந்திடுமோ என்று பயமாக இருக்கிறது...!! :):D

விச்சு வந்துவிடுவார் வெகுவிரைவில் உங்கள் பக்கத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
வாலி அண்ணாவை நம்பி இங்கை கொஞ்சப் பேர் ஏமாந்து போயிட்டினம் பையன்டையை கொப்பி அடிச்சா உந்த நிலமை வராது  , வாத்தியார் மேல நிக்கிரதை பார்க்க பெருமையாய் இருக்கு , இண்டைக்கு அவுஸ்ரேலியாவை வென்றதை வைத்து பார்க்கும் போது , உலக கோப்பையும் நியுசிலாந்துக்கு தான் ஹிஹிஹிஹி :D
 
 
நான் உந்த வெஸ்சின்டீசை நம்பி பல இடத்தில் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது :D

Edited by பையன்26

  • தொடங்கியவர்

இன்று நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள் :)

  • தொடங்கியவர்

இன்று நடந்த போட்டியில் நியூசீலாந்து  வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்........

 

ராஜன்விஷ்வா, பையன்26, Suvy, பகலவன், தமிழினி, Athavan Ch, nunavilan, வாதவூரன், வாலி, தமிழ் சிறி, MEERA

 

  • தொடங்கியவர்

இது வரை  21 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Thumpalayan  18 புள்ளிகள்

 

2) பகலவன்  18 புள்ளிகள்

 

3) தமிழினி  18 புள்ளிகள்

 

4) Ahasthiyan 17 புள்ளிகள்

 

5) பையன்26  17 புள்ளிகள்

 

6) Eelapirirean  17 புள்ளிகள்

 

7) கந்தப்பு  17 புள்ளிகள்

 

8) செவ்வந்தி   17 புள்ளிகள்

 

9) nunavilan  17 புள்ளிகள்

 

10) காரணிகன்  17 புள்ளிகள்

 

11) கறுப்பி  17 புள்ளிகள்

 

12) Vasanth1  16 புள்ளிகள்

 

13) Athavan Ch  16 புள்ளிகள்

 

14) கிழவி  16 புள்ளிகள்

 

15) Kalyani   16 புள்ளிகள்

 

16) Arjun  16 புள்ளிகள்

 

17) வாதவூரன் 16 புள்ளிகள்

 

18) nesen  16 புள்ளிகள்

 

19) செந்தமிழாளன் 16 புள்ளிகள்

 

20) ராஜன்விஷ்வா 15 புள்ளிகள்

 

21) வாத்தியார்   15 புள்ளிகள்

 

22) Manivasahan  15 புள்ளிகள்

 

23) ரதி   15 புள்ளிகள்

 

24) இசைக்கலைஞன்  15 புள்ளிகள்

 

25) நந்தன்  15 புள்ளிகள்

 

26) அஞ்சலி   15 புள்ளிகள்

 

27) Suvy  14 புள்ளிகள்

 

28) Sasi varnam  14 புள்ளிகள்

 

29) வாலி  14 புள்ளிகள்

 

30) தமிழ் சிறி  14 புள்ளிகள்

 

31) MEERA  14 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடன் இணைந்த சசிவர்ணத்தை வருக வருக என அன்புடன்அழைக்கின்றோம்.

  • தொடங்கியவர்

எங்களுடன் இணைந்த சசிவர்ணத்தை வருக வருக என அன்புடன்அழைக்கின்றோம்.

என்ன ஒரு பாசம்

  • தொடங்கியவர்

இன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து  வெற்றி பெறும் என்று  பதில் தந்து  புள்ளிகளை இழப்பவர்கள்.......

 

ராஜன்விஷ்வா,வாத்தியார்,Manivasahan, பகலவன்,தமிழினி,Athavan Ch,கிழவி,காரணிகன்,செந்தமிழாளன்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஷ்வா திரிசங்கு சொர்க்கம் மாதிரி அலைகிறார்...!  எங்காவது இழுத்து நிறுத்துங்கள்...!!

  • தொடங்கியவர்

இந்த விஷ்வா திரிசங்கு சொர்க்கம் மாதிரி அலைகிறார்...!  எங்காவது இழுத்து நிறுத்துங்கள்...!!

 

ஹஹா நானும் பார்த்தேன் சுவி அண்ணா போற இடம் எல்லாம் இந்த புலம்பல் தான் :icon_mrgreen::lol:

அவரது வயது அப்படி :D கடைசியாக இங்குதான் வருவார் :D

இன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து  வெற்றி பெறும் என்று  பதில் தந்து  புள்ளிகளை இழப்பவர்கள்.......

 

ராஜன்விஷ்வா,வாத்தியார்,Manivasahan, பகலவன்,தமிழினி,Athavan Ch,கிழவி,காரணிகன்

 

பாஸ் நானும் தான் இங்கிலாந்து எண்டு போட்டிருக்கன்  :icon_mrgreen:
 
இந்த சொரிலங்கனை இங்கிலாந்து அடிச்சு துவைப்பாங்கன்னு நம்பினதுக்கு உலை வைச்சிட்டாங்க . :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.