Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

கட்டக் கடைசியில் நிற்கும் சுவி அண்ணாவுக்கும். ராஜன் விஷ்வாவுக்கும் என் வாழ்த்துக்கள். நல்ல வேளை நான் இதில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டிருந்தால் கடைசியில் யார் வருவது என்று என்னுடன் நீங்கள் போட்டி போட்டிருக்க வேண்டி வந்திருக்கும்..

 

 

இதில் நம்மிருவருக்கும் தான் போட்டியிருக்கும்...

 

ஹா..ஹா... விஷ்வா இவர்கள் இரண்டு பேரும் போட்டியில் பங்கு கொள்ளாமலே தாங்கள் தான்  கடைசியாக வந்து இருப்போம் என நிற்கிறார்கள் :lol:

 புள்ளி பட்டியலில் கடைசி என்று  பெரிசா எடுக்க வேண்டாம். டேக் இட் ஈஸி :o:lol:

Edited by நவீனன்

  • Replies 594
  • Views 34.5k
  • Created
  • Last Reply

நவீனன் அண்ணா எதிர்பாராத வேலை காரணமாக இணையவசதி இல்லாத அடர்ந்த அமேசான் காட்டுப்பகுதிக்குள் செல்கிறார், திரும்பி வர குறைந்தது இரண்டு கிழமையாகும் என்று எனக்கு தொலைபேசியெடுத்து அவசரமாக சொல்லிவிட்டு கிளம்பி போட்டார். ஆதலால் அன்பார்ந்த யாழ்கள மட்டைவீச்சு மன்னர்களே, வேக பந்து வீச்சு விராங்கனைகளே, அதிரடி ஆட்ட அண்ணன்களே, தடுப்பாட்ட தங்கைகளே இன்னும் பத்து போட்டிகள் கழித்ந்தே அனைவருக்கும் புள்ளிகள் தரப்படும்... :)

அப்படி யாருக்கும் அவசரமாக புள்ளிகள் தெரிய வேண்டுகிற பட்சத்தில் எனக்கு இரண்டு புள்ளிகள் தந்தால் நானே பார்த்து, பார்த்து வழங்குவேன்... :D

ஹா...ஹா நாமெல்லாம் யாரு... இப்படி எத்தனை விழுப்புண்கள் பெற்றிருக்கின்றோம்.... எனது கவலையெல்லாம் விஷ்வாவை இதுக்கும் கீழே விடக் கூடாது என்பதுதான்...!! :)

நான் போறேன் தனியா :( :( :(
  • தொடங்கியவர்

இது வரை  28 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Thumpalayan  25 புள்ளிகள்

 

2) Ahasthiyan 24 புள்ளிகள்

 

3) Vasanth1  24 புள்ளிகள்

 

4) Eelapirirean  24 புள்ளிகள்

 

5) பகலவன்  24 புள்ளிகள்

 

6) செவ்வந்தி   24 புள்ளிகள்

 

7) தமிழினி  24 புள்ளிகள்

 

8) nunavilan  24 புள்ளிகள்

 

9) கறுப்பி  24 புள்ளிகள்

 

10) பையன்26  23 புள்ளிகள்

 

11) கந்தப்பு  23 புள்ளிகள்

 

12) காரணிகன்  23 புள்ளிகள்

 

13) Kalyani  23 புள்ளிகள்

 

14) Arjun  23 புள்ளிகள்

 

15) வாதவூரன் 23 புள்ளிகள்

 

16) nesen  23 புள்ளிகள்

 

17) ரதி   22 புள்ளிகள்

 

18) கிழவி  22 புள்ளிகள்

 

19) இசைக்கலைஞன்  22 புள்ளிகள்

 

20) நந்தன்  22 புள்ளிகள்

 

21) அஞ்சலி   22 புள்ளிகள்

 

22) Manivasahan  21 புள்ளிகள்

 

23) Athavan Ch  21 புள்ளிகள்

 

24) செந்தமிழாளன் 21 புள்ளிகள்

 

25) வாலி  21 புள்ளிகள்

 

26) தமிழ் சிறி  21 புள்ளிகள்

 

27) MEERA  21 புள்ளிகள்

 

28) Suvy  20 புள்ளிகள்

 

29) வாத்தியார்   20 புள்ளிகள்

 

30) Sasi varnam  20 புள்ளிகள்

 

31) ராஜன்விஷ்வா 19 புள்ளிகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எம்முடன் இணைந்தவர்களையும் எம்மை கடந்து சென்றவர்களையும் வாழ்த்துகிறோம்.

  • தொடங்கியவர்

கட்டக் கடைசியில் நிற்கும் சுவி அண்ணாவுக்கும். ராஜன் விஷ்வாவுக்கும் என் வாழ்த்துக்கள். நல்ல வேளை நான் இதில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டிருந்தால் கடைசியில் யார் வருவது என்று என்னுடன் நீங்கள் போட்டி போட்டிருக்க வேண்டி வந்திருக்கும்..

 

உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)  அடுத்த முறை நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

 

இதில் நம்மிருவருக்கும் தான் போட்டியிருக்கும்...

 

ம்ம், இடைக்கிடை இந்த திரிக்கும் வந்து ஊக்கம் தருவதுக்கு நன்றி :)

 

ஹா...ஹா  நாமெல்லாம் யாரு... இப்படி எத்தனை விழுப்புண்கள் பெற்றிருக்கின்றோம்....  எனது கவலையெல்லாம் விஷ்வாவை இதுக்கும் கீழே விடக் கூடாது என்பதுதான்...!! :)

 

எது நடக்க கூடாது என்று நீங்கள் நினைத்தீர்களோ அது நடந்தே விட்டது

  • தொடங்கியவர்

நவீனன் அண்ணா எதிர்பாராத வேலை காரணமாக இணையவசதி இல்லாத அடர்ந்த அமேசான் காட்டுப்பகுதிக்குள் செல்கிறார், திரும்பி வர குறைந்தது இரண்டு கிழமையாகும் என்று எனக்கு தொலைபேசியெடுத்து அவசரமாக சொல்லிவிட்டு கிளம்பி போட்டார். ஆதலால் அன்பார்ந்த யாழ்கள மட்டைவீச்சு மன்னர்களே, வேக பந்து வீச்சு விராங்கனைகளே, அதிரடி ஆட்ட அண்ணன்களே, தடுப்பாட்ட தங்கைகளே இன்னும் பத்து போட்டிகள் கழித்ந்தே அனைவருக்கும் புள்ளிகள் தரப்படும்... :)

அப்படி யாருக்கும் அவசரமாக புள்ளிகள் தெரிய வேண்டுகிற பட்சத்தில் எனக்கு இரண்டு புள்ளிகள் தந்தால் நானே பார்த்து, பார்த்து வழங்குவேன்... :D

 

 

:o:lol:

ஒரு புள்ளிக்காக என்னை  அமேசான் காட்டுக்கும் அனுப்பி விடுவார்கள் போல இருக்கு :o

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எம்முடன் இணைந்தவர்களையும் எம்மை கடந்து சென்றவர்களையும் வாழ்த்துகிறோம்.

 

:D:lol:

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

சா.. விஷ்வா இப்படிப் போயிட்டாரே  :(  :lol:

  • தொடங்கியவர்

SA 74/4

ஒரு போட்டியில பங்கு பற்றினால் அதில ஜெயிச்சா சந்தோசபடுவினம், இங்க என்னடா என்டா எல்லோரும் நான் கடைசிக்கு போனதும் பொங்கல் வச்சு கொண்டாடுறாங்கள்......... :D  நடக்கட்டும்..... <_<

 (இப்ப என்ன பாட்டு போடலாம் ??? ஹ்ம்ம்...!!!! :rolleyes: )

நம் வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்றால்
எப்படை வெல்லும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது சரியான தெரிவு இண்டையான் இரண்டு விளையாட்டிலும் :D

  • தொடங்கியவர்

ராஜன்விஷ்வா, பையன்26, suvy இவர்கள்தான் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள் :)

  • தொடங்கியவர்

Vasanth1, வாத்தியார், Thumpalayan, ரதி, செவ்வந்தி, nunavilan, Arjun, காரணிகன் இவர்கள்தான் சிம்பாவே வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள் :)

  • தொடங்கியவர்

இன்றைய இரு போட்டிகளின் எதிர்பாராத முடிவுகளால்  யாழ் கள போட்டியாளர்கள்  மத்தியிலும் கடும் போட்டி முதல் இடத்தை பிடிப்பதுக்கு :o

 

புள்ளிகள் பின்னர் தருகிறேன்

  • தொடங்கியவர்

விஷ்வாவின் இடத்தை புதிய ஒருவர் தட்டி பறித்து விட்டார்

நல்ல காலம் நித்திரை முழித்து இந்த விளையாட்டை பார்க்கல . நித்திரைக்கு போகும் போது கற்பனையில் நித்திரைக்கு போனன் விடிய எழும்பும் போது எப்படியாவது 6 இலிருந்து 3 வது இடத்திற்கு போயிடுவன் என்று ஆனா எழும்பி பார்த்தால் கடைசியில் 3ம் இல்லை 6 ம் இல்லை

  • தொடங்கியவர்

விஷ்வாவின் இடத்தை புதிய ஒருவர் தட்டி பறித்து விட்டார்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வேறை யார்? நம்மட வாத்தியார்தான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்

எல்லாரும் வாத்தியார் எண்டபடியால் சுவியர்  :D


பொறுங்கோப்பா சுவியர் கலந்து கொண்டாரோ என்றும் வடிவாய் தெரியேலை :o , பதிலையும் போட்டாச்சு  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

இது வரை  30 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Ahasthiyan 25 புள்ளிகள்

 

2) பையன்26  25 புள்ளிகள்

 

3) Thumpalayan  25 புள்ளிகள்

 

4) Eelapirirean  25 புள்ளிகள்

 

5) பகலவன்  25 புள்ளிகள்

 

6) தமிழினி  25 புள்ளிகள்

 

7) கறுப்பி  25 புள்ளிகள்

 

8) Vasanth1  24 புள்ளிகள்

 

9) கந்தப்பு  24 புள்ளிகள்

 

10) செவ்வந்தி   24 புள்ளிகள்
 

11) nunavilan  24 புள்ளிகள்

 

12) Kalyani  24 புள்ளிகள்

 

13) வாதவூரன் 24 புள்ளிகள்

 

14) nesen  24 புள்ளிகள்

 

15) கிழவி  23 புள்ளிகள்

 

16) காரணிகன்  23 புள்ளிகள்

 

17) Arjun  23 புள்ளிகள்

 

18) இசைக்கலைஞன்  23 புள்ளிகள்

 

19) நந்தன்  23 புள்ளிகள்

 

20) அஞ்சலி   23 புள்ளிகள்

 

21) Suvy  22 புள்ளிகள்

 

22) Manivasahan  22 புள்ளிகள்

 

23) ரதி   22 புள்ளிகள்

 

24) Athavan Ch  22 புள்ளிகள்

 

25) செந்தமிழாளன் 22 புள்ளிகள்

 

26) வாலி  22 புள்ளிகள்

 

27) தமிழ் சிறி  22 புள்ளிகள்

 

28) MEERA  22 புள்ளிகள்

 

29) ராஜன்விஷ்வா 21 புள்ளிகள்

 

30) Sasi varnam  21 புள்ளிகள்

 

31) வாத்தியார்   20 புள்ளிகள்

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வேறை யார்? நம்மட வாத்தியார்தான்.. :D

 

சரியான பதில் இசை :D

பச்சை நாளைக்குதான்

 

நகைச்சுவையாக செய்தது, யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. வாத்தியார் புரிந்துகொள்வார் என நம்புகிறேன் :)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை  30 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Ahasthiyan 25 புள்ளிகள்

 

2) பையன்26  25 புள்ளிகள்

 

3) Thumpalayan  25 புள்ளிகள்

 

4) Eelapirirean  25 புள்ளிகள்

 

5) பகலவன்  25 புள்ளிகள்

 

6) தமிழினி  25 புள்ளிகள்

 

7) கறுப்பி  25 புள்ளிகள்

ஏழு பேர் 25 புள்ளிகளுடன்.....

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=gZZ3TjBzqnE

 
வாத்தியும் நவீனனும்
:D:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.