Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

வாத்தியாரும், தமிழ்சிறியும் தெரிவு செய்த இங்கிலாந்து வீரர் Hales விளையாடாததினால், அவர்களுக்கு உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

ராகா தெரிவு செய்த குலசேகரா இலங்கையின் 4வது போட்டியில் விளையாடாததினால் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

இலங்கையின் 4வது போட்டியில் செனநாயக்காவும் விளையாடவில்லை. இதனால செனநாயக்காவைத் தெரிவு செய்த செந்தமிழாளனின் உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் இப்பொழுது செந்தமிழாளனுக்கு கிடைக்கும்.

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா அப்கானிஸ்தான் இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 477

மணிவாசகன்   392

அகஸ்தியன்     425

வாத்தியார்        532

M குமார்              140

ஒவியன்             332

நுணாவிலான்   253

அர்ஜீன்                392

ஈழப்பிரியன்      472

ரதி                        477

செந்தமிழாளன் 537

நேசன்                  374

கல்யாணி           285

வசந்த்1                453

வாதவூரான்        477

சிவகுமாரன்       622

குன்சி                   368

நவீனன்               813
ராகா                     537
தமிழ்சிறி             532
கறுப்பி                  532
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போட்டி உட்பட 12 போட்டிகளுக்கு நான் புள்ளி வழங்கவேண்டியிருக்கிறது. வேலை, குடும்பம் இருப்பதினால் உடனடியாக எல்லாப்போட்டிகளுக்கும் புள்ளிகள் வழங்க சில நாட்கள் எடுக்கலாம். இதுவரை காலமும் இப்போட்டி முடிவுகளுக்கு ஆதரவான கருத்துக்களை தந்த யாழ்கள நண்பர்களுக்கு நன்றிகள்.

இது ஒரு கடினமான புள்ளிகள் வழங்கல். நேரமெடுத்து செய்யவும்.

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 4635
2)செந்தமிழாளன் 4321
3)சிவகுமாரன் 4217
4)ரதி 4148
5)வாதவூரான் 4143
6)ராகா 4086
7)மணிவாசகன் 3982
8)வசந்த்1 3870
9)நுணாவிலான் 3654
10)கல்யாணி 3610
11)M குமார் 3609
12)ஈழப்பிரியன் 3605
13)அர்ஜீன் 3566
14)அகஸ்தியன் 3528
15)குன்சி 3501
16)ஒவியன் 3475
17)நவீனன் 3389
18)கறுப்பி 3198
19)வாத்தியார் 3164
20)தமிழ்சிறி 3164
21) நேசன் 3030
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,   இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - இந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 வாத்தியார் , தமிழ்சிறிக்கு K S Williamson(நியூசிலாந்தின் 4வது போட்டி)பெற்ற புள்ளியின் இருமடங்கு புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இங்கிலாந்து 0
 இந்தியா ,பாகிஸ்தான் 1,
 நியூசிலாந்து , தென்னாபிரிக்கா 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் , 3
 அவுஸ்திரெலியா 5
  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - நியூசிலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் (ஆரம்பச் சுற்றுப் போட்டி)வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 48

Smith 4
Maxwell 26
Haddin 71
Johnson (-)9
Starc 210
K S Williamson 82
Boult  215
B.Mccullum 98
Southee 40
Taylor 1
 
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்காவின் 4வதுபோட்டியில் வாத்தியார், தமிழ்சிறியின் அணித்தலைவர் பிளான்டர் விளையாடவில்லை. இதனால் 4வது போட்டிக்கு இவர்களின் அணித்தலைவராகிறார் நியூசிலாந்தின் வில்லியம்சன். அதாவது வாத்தியார், தமிழ்சிறிக்கு வில்லியம்சன் பெற்ற இரண்டு மடங்கு புள்ளிகள் கிடைக்கின்றது.

  • தொடங்கியவர்

வாத்தியாரும், தமிழ்சிறியும் ,கறுப்பி, ஈழப்பிரியன் தெரிவு செய்த பாகிஸ்தானின் 3வது போட்டியில் யூனிஸ்கான் விளையாடாததினால், அவர்களுக்கு உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இலங்கையின் 3வது போட்டியில் செனநாயக்கா விளையாடவில்லை. இதனால செனநாயக்காவைத் தெரிவு செய்த செந்தமிழாளனின் உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் இப்பொழுது செந்தமிழாளனுக்கு கிடைக்கும்.

ராகா தெரிவு செய்த குலசேகரா இலங்கையின் 3வது போட்டியில் விளையாடாததினால், ஸ்ராக் பெற்ற புள்ளிகள் இப்பொழுது ராகாவுக்கு கிடைக்கும்.

  • தொடங்கியவர்

நூணாவிலான் தெரிவு செய்த பெய்லி இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் இவரின் உதிரி வீரர் பாகிஸ்தானின் 3வது போட்டியில் மிஸ்பா உல்கக் பெற்ற 101 புள்ளி இப்பொழுது நூணாவிலானுக்கு கிடைக்கும்.

  • தொடங்கியவர்

ஈழப்பிரியன் தெரிவு செய்த X Dohertey இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் மேற்கிந்தியா தீவின் 3வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு கிடைக்கும்

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - நியூசிலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் (ஆரம்பச் சுற்றுப் போட்டி)   பெற்ற புள்ளிகள்

கிழவி                 121

மணிவாசகன்   340

அகஸ்தியன்       81

வாத்தியார்        426

M குமார்                86

ஒவியன்             212

நுணாவிலான்   174

அர்ஜீன்                340

ஈழப்பிரியன்        53

ரதி                        254

செந்தமிழாளன் 464

நேசன்                  329

கல்யாணி           292

வசந்த்1                103

வாதவூரான்        254

சிவகுமாரன்       168

குன்சி                   322

நவீனன்               173
ராகா                     331
தமிழ்சிறி             426
கறுப்பி                  641
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அரவிந்தன், போட்டி முடிவில் நான் முதல் ஐந்தினுள் வருவதற்கு வாய்ப்பு உண்டோ?  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்புள்ளி வழங்கும் முறை மிகவும் கடினமானது.
எனது புள்ளிகளை மட்டுமே நான் சரி பார்க்கும் போதும் ஏதாவது தவறு நடந்து விடுகின்றது.
 அரவிந்தனின் திறமையைப்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 4785
2)கிழவி 4756
3)ராகா 4417
4)ரதி 4402
5)வாதவூரான் 4397
6)சிவகுமாரன் 4385
7)மணிவாசகன் 4322
8)வசந்த்1 3973
9)அர்ஜீன் 3906
10)கல்யாணி 3902
11)கறுப்பி 3839
12)நுணாவிலான் 3828
13)குன்சி 3823
14)M குமார் 3695
15)ஒவியன் 3687
16)ஈழப்பிரியன் 3658
17)அகஸ்தியன் 3609
18)வாத்தியார் 3590
19)தமிழ்சிறி 3590
20)நவீனன் 3562
21) நேசன் 3359
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - இந்தியா ,அவுஸ்திரெலியா - நியூசிலாந்து (இறுதிப் போட்டி)இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 3வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இங்கிலாந்து 0
 இந்தியா ,பாகிஸ்தான் 1,
 நியூசிலாந்து , தென்னாபிரிக்கா 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் , 3
 அவுஸ்திரெலியா 5
 
அட. நாம திரும்பவும் பப்பாவில் ஏறிட்டோம் . :icon_mrgreen:
 
எங்களை பப்பாவில ஏத்திரதும் இறக்கிரதுமா இருக்கிற அரவிந்தன் அண்ணைக்கு நன்றிகள்.  :D
 
இந்த கிழவிதான் ரொம்ப தொல்லை கொடுக்குது. பாக்க திண்டமா துப்பினமா எண்டில்லமா இந்த கிழவிக்கு என்ன கிரிக்கெட் வேண்டி கிடக்கு  :lol:  :lol:  :lol:
  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - நியூசிலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் (இறுதிப் போட்டி)வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 52

Clarke 131

Smith 74
Maxwell 35
Haddin 20
Johnson 120
Starc 70
K S Williamson 3
Boult  45
B.Mccullum (-)10
Southee 3
Taylor 32
 
நுணாவிலானின் தெரிவு செய்த அவுஸ்திரெலியா வீரர் பெய்லி இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. இவரின் முதலாவது உதிரி வீரர் பாகிஸ்தான் மிஸ்பா உல்கக். பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. 2வது உதிரி வீரர் நியூசிலாந்தின் டெய்லர் பெற்ற புள்ளிகள் நுணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்.

ஈழப்பிரியனின் பந்து வீச்சாளார் அவுஸ்திரெலியாவின் டொரிட்டி. இவர் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. ஈழப்பிரியனின் உதிரி வீரர்கள் தென்னாபிரிக்காவின் ஸ்டெயின், மேற்கிந்தியா தீவின் கோல்டர். தென்னாபிரிக்கா, மேற்கிந்தியாதீவுகள் இறுதிப்போட்டியில் விளையாடாததினால் ஈழப்பிரியனுக்கு இதனால் புள்ளிகள் கிடைக்காது.

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - நியூசிலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் (இறுதிப் போட்டி) பெற்ற புள்ளிகள்

கிழவி                 175

மணிவாசகன்   125

அகஸ்தியன்      271

வாத்தியார்         125

M குமார்               147

ஒவியன்                58

நுணாவிலான்   155

அர்ஜீன்                125

ஈழப்பிரியன்       158

ரதி                         348

செந்தமிழாளன் 167

நேசன்                 241

கல்யாணி           242

வசந்த்1                232

வாதவூரான்        217

சிவகுமாரன்       285

குன்சி                   182

நவீனன்               290
ராகா                     245
தமிழ்சிறி             125
கறுப்பி                  173
  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்காலாவது முதல் மூன்றுக்கள் வந்ததற்காக சந்தோஷப்பட வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 4952
2)கிழவி 4931
3)ரதி 4750
4)சிவகுமாரன் 4670
5)ராகா 4662
6)வாதவூரான் 4614
7)மணிவாசகன் 4447
8)வசந்த்1 4205
9)கல்யாணி 4144
10)அர்ஜீன் 4031
11)கறுப்பி 4012
12)குன்சி 4005
13)நுணாவிலான் 3983
14)அகஸ்தியன் 3880
15)நவீனன் 3852
16)M குமார் 3842
17)ஈழப்பிரியன் 3816
18)ஒவியன் 3745
19)வாத்தியார் 3715
20)தமிழ்சிறி 3715
21) நேசன் 3600
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - இந்தியா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 3வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இங்கிலாந்து 0
 இந்தியா ,பாகிஸ்தான், நியூசிலாந்து  1
  தென்னாபிரிக்கா 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் , 3
 அவுஸ்திரெலியா 4
 
  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - இந்தியா இடையிலான போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 15

Clarke 11

Smith 220
Maxwell 58
Haddin 38
Johnson 93
Starc 60
R.Sharma 49
V.Kohli   11
Raina    8
Dhoni     97
Rahane   56

  • தொடங்கியவர்

அர்ஜீன் தெரிவு செய்த இந்தியாவின் புவனேஸ்வரக்குமார் அரை இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் தென்னாபிரிக்காவின் றகிர் அரை இறுதிப்போட்டியில் பெற்ற 10 புள்ளிகள் அர்ஜினுக்கு இப்பொழுது வழங்கப்படும்.

நுணாவிலானின் தெரிவு செய்த அவுஸ்திரெலியா வீரர் பெய்லி அரை இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. இவரின் முதலாவது உதிரி வீரர் பாகிஸ்தான் மிஸ்பா உல்கக். பாகிஸ்தான் அரை இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. 2வது உதிரி வீரர் நியூசிலாந்தின் டெய்லர் அரை இறுதிப் போட்டியில் பெற்ற புள்ளிகள் 24, நுணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்.

ஈழப்பிரியனின் பந்து வீச்சாளார் அவுஸ்திரெலியாவின் டொரிட்டி. இவர் அரை இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. ஈழப்பிரியனின் உதிரி வீரர் தென்னாபிரிக்காவின் ஸ்டெயின் அரை இறுதிப்போட்டியில் பெற்ற புள்ளிகள் 25 ஈழப்பிரியனுக்கு இப்பொழுது வழங்கப்படும்.

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - இந்தியா இடையில் நடைபெற்ற போட்டியில் (அரை இறுதிப் போட்டி) பெற்ற புள்ளிகள்

கிழவி                 119

மணிவாசகன்   86

அகஸ்தியன்      544

வாத்தியார்         172

M குமார்               291

ஒவியன்                64

நுணாவிலான்   128

அர்ஜீன்                85

ஈழப்பிரியன்       268

ரதி                        130

செந்தமிழாளன் 86

நேசன்                 594

கல்யாணி           324

வசந்த்1                382

வாதவூரான்        119

சிவகுமாரன்       250

குன்சி                   394

நவீனன்               235
ராகா                     217
தமிழ்சிறி             172
கறுப்பி                  172
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 5050
2)செந்தமிழாளன் 5038
3)சிவகுமாரன் 4920
4)ரதி 4880
5)ராகா 4879
6)வாதவூரான் 4733
7)வசந்த்1 4587
8)மணிவாசகன் 4533
9)கல்யாணி 4468
10)அகஸ்தியன் 4424
11)குன்சி 4399
12) நேசன் 4194
13)கறுப்பி 4184
14)M குமார் 4133
15)அர்ஜீன் 4116
16)நுணாவிலான் 4111
17)நவீனன் 4087
18)ஈழப்பிரியன் 4084
19)வாத்தியார் 3887
20)தமிழ்சிறி 3887
21)ஒவியன் 3809
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 3வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இங்கிலாந்து  ,இந்தியா 0
 பாகிஸ்தான், நியூசிலாந்து  1
  தென்னாபிரிக்கா 2
 இலங்கை, மேற்கிந்தியா தீவுகள் , அவுஸ்திரெலியா 3
 
  • தொடங்கியவர்

மேற்கிந்தியா - சிம்பாவே இடையிலான போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Gayle 432

Holder 100
Simmons 10

இலங்கை விளையாடிய போட்டிகளுக்குப் புள்ளிகள் வழங்கினால் ரதி முதல் இடம் பெறுகிறார். தென்னாபிரிக்கா போட்டிக்கு புள்ளிகள் வழங்கினால் கிழவி முதலிடம் பெறுகிறார். அவுஸ்திரெலியா விளையாடிய போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கினால் கிழவியும் செந்தமிழாளானும் மாறி மாறி முதல் இடம் பெறுகிறார்கள். இன்னும் 8 போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கவில்லை. மேற்கிந்தியாவின் இப்போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது யார் முன்னுக்கு வருவார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.