Jump to content

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2


Recommended Posts

Posted

கல்யாணி - நீங்கள் தெரிவு செய்த 11 வீரர்களில் இங்கிலாந்து நாட்டு வீரர் இல்லை. முதல் 11 பேரில் இலங்கை, இங்கிலாந்து வீரர்களைக் காணவில்லை. கட்டாயம் முதல் 11 பேரில் குறைந்தது ஒருவர் அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, மேற்கிந்தியா தீவூகளைச் சேர்ந்தவர் இருக்கவேண்டும். பாகிஸ்தான் வீரர் முகமட் கவீஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரை நீங்கள் தெரிவு செய்ய முடியாது.

இந்தப்பதிவில் 42 கருத்தாக பாகிஸ்தான் வீரர்கள் யார் விளையாடுகிறார்கள் என்பதினைப் பார்க்கவும்

  • Replies 433
  • Created
  • Last Reply
Posted

வசந்த்1 - உங்களின் 11 வீரர்களில் உள்ள துடுப்பாட்ட வீரர்கள் 5 பேரில் இருவர் அவுஸ்திரெலியா நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். போட்டி விதிப்படி 5 பேரும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்யாணி & வசந்த்1 - உங்களின் பதிலைத் திருத்தாமல் மீண்டும் கீழே பதியுங்கள். சரியாகப் பதியும் போது நீங்களும் அடுத்த போட்டியாளார்களாக தெரிவு செய்யப்படுவீர்கள்

போட்டி விதியை மீண்டும் தருகிறேன். 11 பேர்களில் 8 நாட்டினைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ஒருவர் இருக்கவேண்டும். துடுப்பாட்ட வீரர்கள் 5 பேரும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். பந்து வீச்சாளர்கள் 4 பேரும் வேறு வேறு நாட்டவர்களாக இருக்கவேண்டும். உதிரி வீரர் 7 பேரில் குறைந்தது ஒரு விக்கேற் காப்பாளர், சகலதுறை ஆட்டக்காரர்கள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் இருக்கவேண்டும். இதில் 8 நாடுகளில் இருந்து எப்படியும் தெரிவு செய்யலாம்( விருப்பமென்றால் ஒரே நாட்டிலும் இருக்கலாம்). ஏற்கனவே 7 போட்டியாளர்கள் சரியாகப் பதிந்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்யாணி - நீங்கள் தெரிவு செய்த 11 வீரர்களில் இங்கிலாந்து நாட்டு வீரர் இல்லை. முதல் 11 பேரில் இலங்கை, இங்கிலாந்து வீரர்களைக் காணவில்லை. கட்டாயம் முதல் 11 பேரில் குறைந்தது ஒருவர் அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, மேற்கிந்தியா தீவூகளைச் சேர்ந்தவர் இருக்கவேண்டும். பாகிஸ்தான் வீரர் முகமட் கவீஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரை நீங்கள் தெரிவு செய்ய முடியாது.

இந்தப்பதிவில் 42 கருத்தாக பாகிஸ்தான் வீரர்கள் யார் விளையாடுகிறார்கள் என்பதினைப் பார்க்கவும்

 

Wicket keeper

K.C. Sangakkara(SL)(vice captain)

 

All rounder

 

G Gayle(WI) S Afrid(pak)

 

Batsmen

 

H.M. Amla(SA)(captain)

K.S. Williamson(NZ)

M Hafeez(pak) E Morgan(eng)

Virat Kohli(IN)

S.P.D. Smith(AuS)

 

Bowlers

 

M Morkel(SA)

M.G. Johnson(AUs)

T.A. Boult(NZ)

K.A.J. Roach(WI)

 

Extra Players

 

A.B. de Villiers(sa)

B McCullum(nz)

D.A. Warner(aus)

M Ali(eng)

H.M.R.K.B. Herath(sl)

D Vettori(nz)

T Southee(nz)

Posted

13வது போட்டியாளர் கல்யாணி இணைகிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்

Posted

துடுப்பாட்ட வீரர்கள்

 

1.M.Jayawardena (SL)

 

2.S.Smith   (Aus)

 

3.V.Kohli  (India)

 

4.K.Williamson  (NZ)

 

5.Misbah-ul-Haq (Pak)

 

பந்து வீச்சாளர்கள்

 

6.J. Anderson (Eng)

 

7.M. Johnson (Aus)

 

8.R. Herath (SL)

 

9.J. Holder (WI)

 

விக்கெட் காப்பாளர்

 

10.A.B. de Villers (SA)  (Captain)

 

சகலதுறை ஆட்டக்காரர்

 

11.G. Maxwell (Aus)  (Vice capatain)

 

உதிரி வீரர்கள்

 

1.A. Mathews (SL)

 

2.B. Haddin (Aus)

 

3.M. Starc (Aus)

 

4.R. Sharma (India)

 

5.J. Root (Eng)

 

6.D. Steyn (SA)

 

7.H. Amla (SA)

Posted

14வது போட்டியாளராக இணைகிறார் வசந்த்1. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இதுவரை பதில் அளிக்காதவர்கள் போட்டியில் பங்கேற்க விரும்பினால் உடனே பதில் அளியுங்கள். இன்னும் 23 மணித்தியாலமும் 19 நிமிடங்களும் இருக்கிறது

Posted

இன்னும் 22 மணித்தியாலங்களும் 34 நிமிடங்களும் இருக்கின்றது

Posted

இன்னும் 16 மணித்தியாலம் 55 நிமிடங்கள் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
துடுப்பாட்ட வீரர்கள்
1) Eoin Morgan -இங்கிலாந்து
2)  -D Warner-அவுஸ்  
3)  K Williamson- நியூசீலாந்து   V .C
4)  H Amla -தென்னாபிரிக்கா
5) Younis Khan  - பாகிஸ்தான்
 பந்து வீச்சாளர்கள்
 6)  Philander - தென்னாபிரிக்கா C
 7)  M.S.Dhoni  -இந்தியா
8) M Starc - அவுஸ்
9)  Senanayake- இலங்கை
10)-D Steyn -  தென்னாபிரிக்கா
11) T Boulit -  நியூசீலாந்து
 உதிரி வீரர்கள்
 12)Suresh Raina-இந்தியா
13) Steven Smith -அவுஸ்
14) Faf du Plessis -  தென்னாபிரிக்கா
 15)   Lasith Malinga  - இலங்கை
16)  Kemar Roach - மேற்கிந்திய தீவுகள்
 17)  K Sangakkara  -இலங்கை
18)  S Afrid - பாகிஸ்தான் .
Posted

கறுப்பியின் பதிலில் மேற்கிந்திய நாட்டு வீரர் இல்லை. கட்டாயம் ஒருவர் முதல் 11 பேரில் இருக்கவேண்டும். அதே போல வாத்தியாரின் பதிலும் 11 பேரில் மேற்கிந்தியா நாட்டு வீரர் இல்லை. நான் அவரின் பதிலில் கவனிக்காமல் விட்டுவிட்டேன். உடனே இருவரும் உங்கள் பதில்களை திருத்தாமல் மீண்டும் பதியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

துடுப்பாட்ட வீரர்கள்
1) Eoin Morgan -இங்கிலாந்து
2)  -D Warner-அவுஸ்  
3)  K Williamson- நியூசீலாந்து   V .C
4)  H Amla -தென்னாபிரிக்கா
5) Younis Khan  - பாகிஸ்தான்
 பந்து வீச்சாளர்கள்
 6)  Philander - தென்னாபிரிக்கா 
 7)  M.S.Dhoni  -இந்தியா
8) M Starc - அவுஸ்
9)  Senanayake- இலங்கை
10)-D Steyn -  தென்னாபிரிக்கா
11) T Boulit -  நியூசீலாந்து
 உதிரி வீரர்கள்
 12)Suresh Raina-இந்தியா
13) Steven Smith -அவுஸ்
14) Faf du Plessis -  தென்னாபிரிக்கா
 15)   Lasith Malinga  - இலங்கை
16)  Kemar Roach - மேற்கிந்திய தீவுகள்
 17)  K Sangakkara  -இலங்கை
18)  S Afrid - பாகிஸ்தான் .

 

6. G Gayle

Posted

கறுப்பி - இப்பொழுது சரி. உங்கள் அணியின் அணித்தலைவர் யார்?

Posted

இன்னும் 13 மணித்தியாலமும் 7 நிமிடங்களும் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்கக்காரா[விக்கெட் கீப்பர்,அணித் தலைவர்]

விராஜ் கோலி [துடுப்பாட்ட வீரர்]
டேவிட் வர்னர்[துடுப்பாட்ட வீரர்]
ஹசிம் அம்லா[துடுபாட்ட வீரர்,துணைத் தலைவர்]
பிராவோ[துடுப்பாட்ட வீரர்]
தில்சான்[துடுபாட்ட வீரர்]

மொயின் அலி[சகல துறை ஆட்டக்காரர்]

ஆர் அலி[பந்து வீச்சாளார்]
மைக்கல் ஜோன்சன்[பந்து வீச்சாளார்]
டேல் ஸ்டெயின்[பந்து வீச்சாளார்]
ரி.போல்ட்[பந்து வீச்சாளார்]

உதிரி வீரர்கள்;
மலிங்கா
Broad
Mahela jeyawardena
மக்கலாம்
அப்ரிடி
MS Dhoni
ஏபி லிவிலியஸ்         

Posted

வாதவூரான் - இலங்கை அணியைச் சேர்ந்த டில்சனை நீங்கள் சகலதுறை ஆட்டக்காராராகத்தான் தெரிவு செய்யமுடியும். நான் மேலே இணைத்த இலங்கை அணியின் வீரர்களின் விபரங்களைப் பார்க்கவும். இன்னும் 12 மணித்தியாலமும் 5 நிமிடங்களும் தான் இருக்கின்றது

Posted

டி விலர்ஸினை விக்கேற் காப்பாளாராகத்தான் பயன் படுத்தமுடியும் - தென்னாபிரிக்கா வீரர்களின் விபரங்களைப் பார்க்க. மொயின் அலியினை 11 பேரில் இருந்து நீக்கினால் 11 பேரில் இங்கிலாந்து வீரர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். கட்டாயம் 8 நாடுகளின் வீரர்கள் முதல் 11 பேரில் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

My team

First Eleven

David Warner (Bat)

Rohit Sharma (Bat)

Misbah-up-haq (Bat)

Ian Bell (Bat)

Kane Williamson (Bat)

De Villiers (WK)

Chris Gayle (AR)

Mitchell Johnson (B)

Dale Steyn (B)

Kulasekara (B)

Mohammad Irfan(B)

Reserve

Stephen Smith (Bat)

Amla (Bat)

Mitchell Starc (B)

Anderson (B)

Glen Maxwell (AR)

Dhoni (WK)

Brendon McCullum (WK)

Captain AB De Williers

Vice captain misbah up haq

Posted

ராகா - ஜோ ரூட்டினை நீங்கள் சகலதுறை ஆட்டக்காரராகத்தான் நீங்கள் தெரிவு செய்யமுடியும். உதிரி வீரர்களை மேலும் 3 பேரைத்தெரிவு செய்யலாம். இர்வான் கான் என்று ஒரு பந்து வீச்சாளரும் இம்முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடவில்லை

Posted
துடுப்பாட்ட வீரர்கள்
1) Rahane  (India)
2)  R Rossouw (SA)
3)  K Williamson- (NZ) 
4)  H Amla - (SA) C
5)  A.Shehzad  - (PK)
 
6)A.B. de Villers (SA) Keeper
7)G. Maxwell (Aus) All Rounder VC
 
 பந்து வீச்சாளர்கள்
 8)  J Anderson - (Eng)
 9)  Malinga - (Sri)
10) J Holder - WI
11)  Starc- (Aus)
 
 
 உதிரி வீரர்கள்
 12) S Smith (AUS)
13) Misbah-PAK
14) J Faulkner -  AUS
 15)  S Afrid - (PK)
16)  M Johnson - AUS
 17)  K Sangakkara  -SL
18)  S Finn Eng
Posted

15வது போட்டியாளராக இணைகிறார் வாதவூரான்

 

சங்கக்காரா[விக்கெட் கீப்பர்,அணித் தலைவர்]

விராஜ் கோலி [துடுப்பாட்ட வீரர்]
டேவிட் வர்னர்[துடுப்பாட்ட வீரர்]
ஹசிம் அம்லா[துடுபாட்ட வீரர்,துணைத் தலைவர்]
பிராவோ[துடுப்பாட்ட வீரர்]
eian morgan[துடுபாட்ட வீரர்]

தில்சான்[சகல துறை ஆட்டக்காரர்]

ஆர் அலி[பந்து வீச்சாளார்]
மைக்கல் ஜோன்சன்[பந்து வீச்சாளார்]
டேல் ஸ்டெயின்[பந்து வீச்சாளார்]
ரி.போல்ட்[பந்து வீச்சாளார்]

உதிரி வீரர்கள்;
மலிங்கா
Broad
Mahela jeyawardena
மக்கலாம்
அப்ரிடி
MS Dhoni
ஏபி லிவிலியஸ்   

Posted

Gunci யின் துடுப்பாட்ட வீரர்களில் இரு தென்னாபிரிக்காவினைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 5 துடுப்பாட்டக்காரர்களும் ஒரே அணியினைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது. மேலே உள்ள உங்களின் பதிலைத் திருத்தாமல் மீண்டும் கீழே பதில் அளிக்கவும். இன்னும் 8 மணித்தியாலங்களும் 51 நிமிடங்களும்தான் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11 இன் பதிலையும் 16 இன் பதிலையும் மாற்றி விட்டிருக்கின்றேன் அரவிந்தன். இப்போது சரியா

 

 

11.  பந்து வீச்சாளர் - K Roach மேற்கிந்தியத்தீவுகள்
16.பந்து வீச்சாளர் - T Boulit -  நியூசீலாந்து

Posted

வாத்தியார்

1) துடுப்பாட்ட வீரர் - Alex Hales -இங்கிலாந்து

 

2) துடுப்பாட்ட வீர்ர் - D Warner-அவுஸ்  

3) துடுப்பாட்ட வீர்ர் - K Williamson- நியூசீலாந்து   V .C

4) துடுப்பாட்ட வீரர் - H Amla -தென்னாபிரிக்கா

5) துடுப்பாட்ட வீர்ர் -Younis Khan  - பாகிஸ்தான்

 

 

 

6) சகலதுறை ஆட்டக்காரர் - Philander - தென்னாபிரிக்கா C

 

 

7) விக்கெற் காப்பாளர் - M.S.Dhoni  -இந்தியா

 

 

8) பந்து வீச்சாளர் - M Starc - அவுஸ்

9) பந்து வீச்சாளர் -  Senanayake- இலங்கை

10)பந்து வீச்சாளர் - D Steyn -  தென்னாபிரிக்கா

11) பந்து வீச்சாளர் -  Kemar Roach - மேற்கிந்திய தீவுகள்

 

 

 

12)துடுப்பாட்டவீரர் - V.Kohli -இந்தியா

13) துடுப்பாட்டவீரர் - Steven Smith -அவுஸ்

14) துடுப்பாட்டவீரர் - Faf du Plessis -  தென்னாபிரிக்கா

 

 

15) பந்து வீச்சாளர் -   Lasith Malinga  - இலங்கை

16)பந்து வீச்சாளர் - T Boulit -  நியூசீலாந்து

 

17) விக்கெற் காப்பாளர் - K Sangakkara  -இலங்கை

 

 

18) சகலதுறை ஆட்டக்காரர் -  S Afrid - பாகிஸ்தான் .

 

 

வாத்தியாரின் பதில் ஏற்றுக்கொள்ளபடுகிறது. நான் முன்பு கவனிக்காமல் விட்டதினால் வாத்தியார் 4வது போட்டியாளாராகவே இருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.