Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைகாரன் பதவியேற்று ஒரு வருடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19_11_05_rp_02_47767_435.jpg

மகிந்த ராஜபச்ஸா என்றும் சிங்கள இனவெறி பிடித்த காட்டுமிராண்டி, பதவியேற்று எதிர்வரும் 19ம் திகதி வருடமாகின்றது. 17ம் திகதி வெற்றி பெற்ற அவன், 19ம் திகதி பதவியேற்ற நாளில் இருந்து அப்பாவிக் குழந்தைகள் முதல், முதியவர் வரை வேறுபாடின்றி பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தினமும் ஒரு வீட்டில் சாவுக்குரல் ஒலிக்கின்றது.

இந்தக் கொலைக்காரன், மன்னாரில் சிறுமி, சிறுவர், வள்ளிபுனம் சிறுவர் பராமிப்பு இல்லம், கடந்தவாரம் வாகரையில் 6 மாதம் கூட அடையாத பல குழந்தைகள், மாமனிதர்கள் ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம், என்று ஏனைய சிங்களக் கொலைவெறித் தலைவர்களுக்கு நிகராவும் மேலாகவும் கொன்று குவித்தான். குவிக்கின்றான்.

இது வரை நாளும், அவனால் கொல்லப்பட்ட, மக்களின் தொகையை விபரங்களோடு, அனைவருக்கும் சுட்டிக் காட்ட வேண்டியது மிக முக்கியமாகும். இதில் இரவு நேரத்தில், ஊரடங்கு வேளையில் வெள்ளைவானில் துணிவாகக் கடத்தப்பட்டு கொல்லப்படும் மக்களை எக் காரணம் கொண்டு, இனம்தெரியாதவர்கள் கொன்றனர் என்று போடாதீர்கள். ஏனென்றால், இராணுவத்தை தவிர வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது. எனவே இனம்தெரியாதவர் என்ற வார்த்தையைப் பாவித்து, கொலைகாரர்களைத் தப்ப விட வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலைகாரனைத் தமிழ்த் தலைமை பதவிக்குக் கொண்டுவந்து ஒரு வருடம் என்றும் சொல்லலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை மயுரி புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன்.

சந்திரிக்காவோ, பிரேமதாசாவோ நல்லவர்கள் கிடையாது. அவர்களும் இதே மாதிரிக் கொலைசெய்தார்கள். கொக்கட்டிச்சோலை தொடக்கம் மட்டக்களப்பில் பல தமிழ்மக்கள், மூஸ்லீம்காடையர்களோடு சேர்நது பிரேமதாசா காலத்தில் கொல்லப்பட்டனர்.

சந்திரிக்கா, நவாலி, நாகர்கோவிலில் பள்ளிக் குழந்தைகள் கொலை, மடுதேவாலயக் கொலை, மற்றும் புதுக்குடியிருப்பு சந்தை மீது போட்ட குண்டால் குழந்தைகள் உற்பட 22 பேர் துடிதுடித்து மாண்டு போனார்கள்.

ஆனால் மகிந்தவின் கொடுங்கோல் பிடித்த வக்கிரம் தான் உலகத்திற்கு இப்போது தெரிகின்றது. அதை மேலும் பிரச்சாரப்படுத்த வேண்டும் என்பதே, நான் சொல்லவருவது.

அதை விட்டு விட்டு, இதற்கும் தலைமைக்கும் முடிச்சுப் போடாதீர்கள்!+

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் ஆமாம் மகிந்தவின் அராஜகத்தை உலக நாடுகள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்ட காரணத்தினால் தான் முன்னர் தடை செய்யாத நாடுகளான கனடா, ஐ.ஓ, போன்றவையும் புலிகளைத் தடை செய்கின்றன.

எல்லா நாடுகளும் பொட்டி பொட்டுக் கொண்டு சிங்களத் தலைமைக்கு ஆயுதங்களைக் கொடுக்கின்றன.

ஒன்றைப் பரிந்து கொள்ளுங்கள் . உலக நாடுகள் நியாய அநியாயத்தைப் பார்ப்பதில்லை.

தங்கள் நலன்களையே பார்க்கினறன.

எனவெ நாங்கள் தான் உள் நாட்டில் எமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிரக்க வேண்டும்.

மென்போக்காளரான ரணிலை விட்டுவிட்டு இனவாதிகளுடன் கூட்டு வைத்த இனவாதியை பதவியில் அமர்த்தினோம்.

இப்பொழுது இனவாதி இனவாதி என்று கத்துகிறோம்.

மகிந்தவின் இனவாதக் கூட்டுக் குறித்து ஐ.ஒன்றியத்தினரிடம் முறையிட்ட தமிழ்த் தரப்பினரிடம் அவர்களின் பிரதிநிதிகள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

நிங்கள் தானெ இவரைப பதவியில் அமர்த்த உதவிசெய்தீர்கள். ஏன்?

ஆமாம் ஆமாம் மகிந்தவின் அராஜகத்தை உலக நாடுகள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்ட காரணத்தினால் தான் முன்னர் தடை செய்யாத நாடுகளான கனடா, ஐ.ஓ, போன்றவையும் புலிகளைத் தடை செய்கின்றன.

எல்லா நாடுகளும் பொட்டி பொட்டுக் கொண்டு சிங்களத் தலைமைக்கு ஆயுதங்களைக் கொடுக்கின்றன.

ஒன்றைப் பரிந்து கொள்ளுங்கள் . உலக நாடுகள் நியாய அநியாயத்தைப் பார்ப்பதில்லை.

தங்கள் நலன்களையே பார்க்கினறன.

எனவெ நாங்கள் தான் உள் நாட்டில் எமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிரக்க வேண்டும்.

மென்போக்காளரான ரணிலை விட்டுவிட்டு இனவாதிகளுடன் கூட்டு வைத்த இனவாதியை பதவியில் அமர்த்தினோம்.

இப்பொழுது இனவாதி இனவாதி என்று கத்துகிறோம்.

மகிந்தவின் இனவாதக் கூட்டுக் குறித்து ஐ.ஒன்றியத்தினரிடம் முறையிட்ட தமிழ்த் தரப்பினரிடம் அவர்களின் பிரதிநிதிகள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

நிங்கள் தானெ இவரைப பதவியில் அமர்த்த உதவிசெய்தீர்கள். ஏன்?

யார் சொன்னது ரனில் மென்மையான போக்கை கொண்டிருந்தார் என்று

அவரின் இராஜதந்திரம் மறைமுகமானது புற்றுநோய் போன்றது

மகிந்தாவின் செயற்பாடுகள் வெளிப்டையானது இதுதான் உணமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணிலின் காலத்தில் கனடாவின், சுவிசின் சமஸ்டி முறை குறித்து ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இடைக்கால நிர்வாகம் தான் முதல் தேவை. அதைப் பிறகு பார்ப்பொம் என்று முரண்பட்டவர்கள் யார்.

இப்போது நிலமை பஞ்சாயத்தில் வந்து நிற்கிறது.

அய்யா மாயாவி

ரணில் மென்போக்கானவர் அதுதான் புலிகளோடு பேசிக் கொண்டு புலிகளை பிரிப்பதில் கவனம் செலுத்தியவர். பின்னர் அதை பெருமையாக கூறி சிங்களவர்களிடம் வாக்குகள் வேண்டினவர்.

ரணில் நீண்ட கால நிகழ்ச்சி நிரலோடு இறுதித் தீர்வாக சுயாட்ச்சி பற்றி பேசியவர், ஆனால் உறுதியாக சில உடனடி முடிவுகளை எடுக்க வேண்டிய இடைக்கால தீர்வு பற்றி வரைபை கைய்யளித்தவுடன் அவருடைய ஆட்சியை கவிழ்க்கப்பட்டது. பலவற்றை பேசி காலம் கடத்துவதில் சிங்களவர் என்றும் பின்னுக்கு நின்றது இல்லை. ஏதாவது யதார்த்தத்தில் செய்ய வேண்டிய நிலை வரும் பொழுது மிதவாதப் போக்கு கொண்டவர்களை சாட்டாக வைத்தும் அரசியல் யாப்பை, இறமையை, நீதித்துறையை காரணம் காட்டி தப்பித்து கொள்கிறார்கள்.

அடுத்ததாக, சிறுபான்மையினர் கூட்டுச் சேர்ந்து ஒரு மென்போக்கு சிங்கள அரசியல்வாதியை ஆட்சியில் வைத்து இறுதித் தீர்வை எட்ட முடியாது. இலங்கையில் உள்ள பிரச்சனை பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி ஆழும் நிலை. எனவே ஒரு நியாயமான தீர்விற்கு வேண்டிய அரசியல் யாப்பு திருத்தங்களிற்கு பெரும்பான்மையினரில் பொரும்பான்மையானவர்கள் தயாராக இருக்க வேண்டும். அங்கு சிறுபான்மையினர் மிண்டு கொடுத்து அரசியல் களத்தில் ஆக்கப+ர்வமான நிரந்த மாற்றங்களை கொண்டுவர முடியாது. அது தான் சிறீலங்காவின் ஆட்சியமைப்பு அரசியல் யாப்பின் பலவீனம் அதனால் தான் இந்த பிரச்சனையே உருவானது.

எனவே மிதவாதிகளையே ஆட்சியில் இருத்துவதன் மூலம் தான் இதற்கு ஒரு இழுபறி அற்ற காலம் கடத்தல் அற்ற இறுதி முடிவை கொண்டுவரலாம். இல்லாவிட்டால் அவர்கள் எப்பொழுதும் பின்னணியில் எதிர்க்கட்சியாக ஆட்சியில் இல்லாதவர்கள் என்றரீதியில் சர்வதேச மற்றும் ஏனைய அழுத்தங்கள் அற்றவர்களாக எந்த ஒரு தீர்வு முயற்சியை குழப்பிக் கொண்டு இருக்கும் நிலை தொடரும்.

தமிழர்கள் சிங்கள மிதவாதியை ஆட்சியில் அமர்த்தியதன் மூலம் இலங்கைத் தீவில் உள்ள பிரச்சனைக்கான தீர்வை விரைவுபடுத்தியிருக்கிறார்க

அதுக்குள் ஏNhன் புலியள் பாசா கொடுப்பினம் என நம்பலாம்...

அடுத்து ''அண்ணையின்ர'' மாவிர நாள் பேச்சில அம்மான் நல்ல கிழி வேண்டுவார்..ஆதாட மட்டுமல்ல

உலகத்திலேயும் உவருடய போலி முகம் கிழிய போகுது...

சிங்கள மக்களிட்ட உவர் தான் நிறய சமா வேண்டப் போறார்...

ஏனென்றால்...பேச்சு முறிந்த சிங்கள 4லி படைகள் பல ஆயிரம் துலையும்...இலங்கை வரலாறு

காணத பேரழிவை சந்திக்கும்...அப்போ இவர் தானே ஆழ்வார்....

சனமே திரண்டு வந்து உவருக்கு விளக்கு மாறு புசை செய்யும்...அண்ணாச்சி மறந்து போனாரோ

தெரியல....எங்கட சனம் கொடுத்ததல்லே அது தான் பாவி

அந்த மக்கள பட்டினி போட்டு வாட்டுறான்..கொல்லுறான்...

துலைவான் துலைய...சபிக்கிறேன்..நாசமா போவன்...

உந்த ஒட்டுப்படை மாயாவியை அடித்து விரட்டுங்கோ....

உவரை யார் நாழுக்க விட்ட...???

தம்பி மோகன் எங்கப்பா கத்தி....???

உரு வெட்டு வெட்டும் பார்ப்பம்...

சும்மா வேடிக்கை பார்க்காதீம்....

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழர்களும் வருகிற 19ம் திகதி மகிந்தாவின் ஒரு வருடப்பூர்த்தியின் போது,அவரது ஆட்சியில் நடந்தவற்றினை உலகத்துக்கு வெளிப்படுத்தும் முகமாக ஆர்ப்பாட்டப்பேரணிகள் செய்து உலகத்துக்கு காட்டாலாம் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயாவியை யாழ் களத்தில் இருந்து அனுப்பினால் நாங்கள் அவர் சொல்வதெல்லாம் சரிபோன்றும் நாங்கள் அவருடைய கருத்துக்கு பதில் கருத்து வைக்கமுடியாதவர்கள் போன்றும் ஆகிவிடும்.. அந்த கருத்து தவறு.

மாயாவி அவர்கள் சில விடயங்களை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை அல்லது தவறாக விளங்கிவிட்டார்போலும்..

ஐயா மாயாவி..

சிங்கள தலைமைகள் அனைத்தும் தமிழர்களை அழிப்பதில்தான் என்றுமே குறியாக இருந்தவர்கள்! இருக்கிறார்கள்! இருப்பார்கள்!

ரணில் கொஞ்சம் கொஞ்சமாக திட்டம்போட்டு அனைத்து தமிழ்மக்களையும் ஏமாற்றி அழிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் மகிந்தவுக்கு அவ்வளவுக்கு அறிவில்லை..

அவர்தான் தனது மோட்டுப்புத்தியால் மோட்டுத்தனமாக அவசரப்பட்டு தமிழ் மக்களை அழிக்க முற்படுகிறார்.. அவருடைய அறிவின் கூர்மைதான் இன்றைக்கு சர்வதேசமே சிறீலங்கா அரசை கண்டிக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது..

இதை புரிந்துகொண்ட தலைமைதான் அவரை ஆட்சியில் அமர்த்தவேண்டும் என விரும்பியது..?

எனவே இவ்விடயத்தில் தலைமைமீது பழியை போட்டுவிட முடியாது!

இதில் கேள்வி கொஞ்சமாக சித்திரவதைப்பட்டு தமிழர்கள் அழியவேண்டுமா.. அல்லது சித்திரவதையின்றி அழியவேண்டுமா என்பதுதான்..

ஒட்டுமொத்தமாக சிங்களத்தின் திட்டம் இதுதான்!

இதில் இரண்டாவது தெரிவுதான் சர்வதேசத்திற்கு சிறீலங்காவின் கோரமுகத்தை தெளிவாக்கி காட்டியுள்ளது..

இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்..

மாயாவி அவர்களே

காலம் காலமாக சிங்களவரினால் எமாற்றப்பட்டும் இன்னும் சிங்களத்தின் மீது நம்பிக்கை வைபது ஆச்சரியத்தை கொடுக்கிறது.அதுவும் அரசியல் குள்ல நரி ஜெயவர்தனாவின் மருமகன் மீது இப்படி யாரும் நம்பிக்கை வைப்பார்களா.ரணில் ஒரு குள்ள நரி எமது போராட்டத்தை சர்வதேச வலைப்பினலுக்குள் சிக்கவைத்தவர் அதனால்தான் இன்னும் போராட்டம் நினைத்தவுடன் ஒப்பந்தத்தை முரிக்கமுடியாமல் உள்ளது.பேச்சுவார்த்தைக்கு நடு நிலமை நோர்வே மட்டுமே அது யார் இணைத்தலமை என பெயர் வைத்து ஒரு குழுவை அமைத்து அழுத்தங்களை கொடுப்பது?

கருநாவுக்கு ஆசைகளை காட்டி அவரை புலிகளிடம் இருந்து பிரித்து பொம்மலாட்டம் இன்று நடக்க யார் காரணம்?நான் ந்னைகிரேன் கருநா எப்போதோ செல்லாக்காசுஆகிவிட்டார் ஆனால் அவரின் பெயரை உப்யோகித்து சிங்களம் தன்னாலானவற்றை செய்கிறது இதுக்கெல்லாம் காரணம் யார் இதை மிலிந்த மொரொகொட தன் வாயால் வாக்குமூலம் கொடுத்துள்ளாரே

சமஸ்டி எனபது கண்துடைப்பு பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் இடைக்கால நிர்வாகம் தேவை சரி அதுக்கு புலிகள் ஓமெண்டாலும் சம்ஸ்டி கொடுக்க சந்திரிக்காவிட்டிருப்பாரோ அப்படி பேச்சு நடக்கும் போதே அட்ட்சியை கவித்திருப்பார்.சுனாமிக்கட்

மென்போக்குக்கொண்ட ரணில் ஒரு பசுத்தோல் போர்த்த குள்ள நரி. எனவே தான் தலைவர் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததனால் தமிழினத்தை மீண்டும் ஒரு தடவை தன் மதி நுட்பத்தால் காத்தார் என் சொன்னால் மிகையாகாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.