Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகெங்கிலும் பறக்கும் தமிழீழ தேசியக் கொடி!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க... மகிழ்ச்சியாக உள்ளது.
ஜேர்மனிய உறவுகளுக்கு, நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கொஞ்ச பேருக்கு சொறிய போகுது .......


இதில என்ன பரோட்டா போடுகிறார்கள் என்று பாப்போம் ......

பந்து பயங்கரவாதி என்பார்களோ ????

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க... மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழன் என்று எங்கும் சொல்வோம்

அவன் புலிதான் என்று நிமிர்ந்து உரைப்போம்
ஜேர்மனிய உறவுகளுக்கு, நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க... மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழன் என்று எங்கும் சொல்வோம்

அவன் புலிதான் என்று நிமிர்ந்து உரைப்போம்

ஜேர்மனிய உறவுகளுக்கு, நன்றி.

 

தமிழன் என்றாலே ரமிழ் ரைகர் என்று தான்.. வெள்ளையே பார்க்குது. நாங்க உரத்துச் சொல்லத் தேவையில்லை.புலி அதைச் செய்திட்டு போயிருக்கு. அதை சேதாரப்படுத்தாமல் பாதுகாத்தாலே நல்லம்.  :)  :icon_idea:

மகிழ்வான விடயம். பாராட்டுக்கள்.

 

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

 

நன்றி!!!

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

கை நம நமக்குது போல :)

ஏப்ரல் முதல் தேதிக்கு இப்படி ஸெது போட்டு வாசகர்களை மொக்கை பண்ணுவது வழமைதானே :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருது,

கை நம நமக்குது போல :)

ஏப்ரல் முதல் தேதிக்கு இப்படி ஸெது போட்டு வாசகர்களை மொக்கை பண்ணுவது வழமைதானே :)

 

சீச்சீ....நீங்கள் நினைக்கிற மாதிரி ஒண்டுமில்லை.....கொடி பிடிச்ச நாலு பேருக்கும் வேலைவெட்டி ஒண்டுமில்லையாம். மற்றது பள்ளிக்கூடமும் போகேல்லையாம்00006737.gif

கோசனுக்கு எப்பவுமே யோக்குதான் , சும்மா எதையாவதை தட்டி விடுகிறார் , அப்பதானே ஒரு சுவாரசியம் உண்டு ...
எங்களது தேசிய ராணுவம் , கொடி , இவற்றுக்கு இனியொரு விளம்பரம் தேவையில்லை . அதனை எங்கள் வீர மறவர்கள் எப்பவோ காட்டிவிட்டார்கள் . வெள்ளைகள் எல்லாருக்கும் தெளிவாக தெரியும் தமிழர் என்றால் புலிகள் என்று .
 
இங்க எங்கட கொஞ்ச பேருக்கு தான் இன்னும் சொரியல் மாறவில்லை .  திரும்ப திரும்ப சொரிந்துகொண்டுள்ளர்கள் ...
 
சொறியட்டும் அதனால என்ன . உண்மை எப்பவுமே நீருபூத்த நெருப்பு மாதிரி ........
  • கருத்துக்கள உறவுகள்

மருது,

கை நம நமக்குது போல :)

ஏப்ரல் முதல் தேதிக்கு இப்படி ஸெது போட்டு வாசகர்களை மொக்கை பண்ணுவது வழமைதானே :)

இல்லை கோசான் ...
எதார்த்தம் பேசுகிறோம் சடார்த்தம் பேசுகிறோம் ஏறனு ஒரு கூட்டம் புதுசா கிளம்பி இருக்கு.
 
ஆமி சுற்றி நிற்க ...
திறந்த சிறைச்சாலை வாழ்வில் இருக்கும் 
யாழ்ப்பான மக்கள் சந்திரிகா மிஸ்டர் பிரபாகரன் என்று சொல்ல 
கைதட்டுகிறார்கள்.
இது தான் இன்றைய உண்மை நிலை.
 
புலிகள் தவறு செய்தால் என்ன 
தமிழ் ஈழம் கண்டிருந்தால் என்ன.
அவர்கள் தமிழர்கள் ஆகிய எமது பிள்ளைகள்தான்.
திருத்திக்கொண்டும்  திருந்திகொண்டும் சமூகம் பயணிக்கும்.
 
இது நடுவில வந்த காட்டேரிகள் 
புலிக்கொடியை கீழே போடு என்றால் ......
எமக்கும் அவர்களை போல ஆறாம் அறிவில் பிழையா ?
 
அதுதான் இங்கு வந்து என்ன கொக்கரிக்குதுகள் என்று பாப்போம் என்று இருந்தேன் ...
யாரையும் இன்னும் காணவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.