Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் களத்தில் இலங்கைப் பெண்.

Featured Replies

பிரித்தானியாவின் களத்தில் இலங்கைப் பெண்.

 

இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது.

கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை உலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நாடாகும்.



அந்த வகையில் இலங்கை யுவதி ஒருவர் பிரித்தானியாவில் முன்னணி அரசியல் வாதியாக காணப்படுவது இலங்கையின் கௌரவத்தை மேலும் ஒருபடி உயர்த்துவதாக காணப்படுகிறது.
சமலி பெனாண்டோ, 1973 ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 36 வயதாகிறது.

அவரது தாய் வனீதா பெனாண்டோ ( தாதி ), தந்தை சுமல் பெனாண்டோ (சட்டத்தரணி)
சமலி பெனாண்டோ தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சட்டத்தரணியான சமலி பெனாண்டோ பிரித்தானியாவின் பாரிஸ்டர் பட்டதாரியும் ஆவர்.

சட்டத்தரணி தொழிலுக்கு மேலதிகமாக மன நேயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மன நேயாளர்களுக்கு கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமூகத்தில் மன நேயாளர்களுக்கு தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அதேவேளை அவர் தற்பொழுது பிரித்தானியா அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார் .

தனது உயர்கல்விக்காக அரசியலை தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/105561.html

 

chamali.jpg?resize=337%2C418

 

http://www.jvpnews.com/srilanka/105561.html

 

 

இனப்படுகொலையிலும் முன் நிற்கும் நாடு சிறிலங்காவே!

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் சிங்களமா?

 

  • கருத்துக்கள உறவுகள்

 இவர் போட்டியிடும் கட்சியைச்  சார்ந்திருக்கும் ஈழத்தமிழர்கள் நிலை என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

67865d006df79716710bb9ee30cec230.jpg0d4274004796c288443c12565704d4d9.jpgஇவர்கள் யார் ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஐரோப்பிய யூனியனுக்கு ஒரு சிங்களவர் தேர்ந்தெடுக்கப்பட்டு.. அதனால் தமிழர்கள் நாறிப்போனார்கள்.

அதெப்படி 1973 இல் பிறந்த பெண்ணுக்கு இப்போது தான் 36 வயதாகிறது. அதை விட ஒரு உமா குமாறன் என்ற தமிழ் பெண்ணும் கேட்குறார் ஆனால் தமிழருக்காக இயங்கும் ஒரு தளத்திற்கு அது தெரியவில்லை,ஆனால் ஒரு சிங்களத்தி கேட்பதி தெரிந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

Chamali Fernando

Chamali Fernando, the Conservative parliamentary candidate for Cambridge, has provoked a furious backlash after appearing to suggest that people with mental health problems should wear wristbands indicating the nature of their condition. Varsity Online

Born: 1979, East Midlands

Education: University College London

Parents: Wanitha Fernando, Sumal Fernando

Siblings: Chandila Fernando

https://www.google.co.uk/#q=chamali+fernando

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.