Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்!

Featured Replies

பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்! மடு மாதா தேவாலயப்பகுதி நோக்கி படையினர் எறிகணை வீச்சு

இன்று மாலை 6.30 முதல் மன்னார் பேசாலைக் கடலில் கடும் வெடிப்பச் சத்தங்கள் நள்ளிரவைத் தாண்டியும் கேட்டவணணம் இருப்பதால் பேசாலை மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்களுள் தஞ்கம் புகுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மடு மாதா தேவாலயப் பகுதிகளும் படையினரின் ஏவும் ஷெல்கள் விழுந்தவண்ணம் இருப்பதுடன் குடிமனைகளிலும் ஷெல்கள் விழுந்தவண்ணம் உள்ளதனால் அப்பிரதேச மக்களும் தமது உயிரைப்பாதுகாக்க அங்கிருந்து இடம் பெயர்வதாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://sankathi.org/news/index.php?option=...02&Itemid=1

மன்னார் பேசாலை கடலில் கடுமையான கடற்சமர் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, நீண்ட கடர்சமர் என அறிவிக்கப்பட்டிகிறது, மேலதிக விபரம்தெரிந்தவர்கள் கூறுங்கள்.

நவ 27 இற்கு இன்னும் பத்தே நாட்கள்...!!!

மகிந்தா ஆயுதங்களை ஒப்படைக்கசொல்லுறார், தமிழ்செல்வன் தலைவர் மாவீரர்தின உரையில் இறுதி தீர்மானம் தெரிவிக்கப்படும் என்கிறார். ஒரே டென்ஷன்பா..........டென்ஷன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை ரென்சன் ஆகிறதுக்கு ஒண்டும் இல்லை கண்டியளோ! கிட்டத்தட்ட இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை எல்லோரும் இலகுவாக ஊகித்திருப்பீர்கள்..

பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்! மடு மாதா தேவாலயப்பகுதி நோக்கி படையினர் எறிகணை வீச்சு.

இன்று மாலை 6.30 முதல் மன்னார் பேசாலைக் கடலில் கடும் வெடிப்பச் சத்தங்கள் நள்ளிரவைத் தாண்டியும் கேட்டவணணம் இருப்பதால் பேசாலை மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்களுள் தஞ்கம் புகுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மடு மாதா தேவாலயப் பகுதிகளும் படையினரின் ஏவும் ஷெல்கள் விழுந்தவண்ணம் இருப்பதுடன் குடிமனைகளிலும் ஷெல்கள் விழுந்தவண்ணம் உள்ளதனால் அப்பிரதேச மக்களும் தமது உயிரைப்பாதுகாக்க அங்கிருந்து இடம் பெயர்வதாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. B)

மகிந்தா ஆயுதங்களை ஒப்படைக்கசொல்லுறார், தமிழ்செல்வன் தலைவர் மாவீரர்தின உரையில் இறுதி தீர்மானம் தெரிவிக்கப்படும் என்கிறார். ஒரே டென்ஷன்பா..........டென்ஷன்.

தலைவர் யாழ்ப்பாண இராணுவத்தினரின் ஆயுதங்களை ஒப்படைக்க சொல்லுவார் போல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் யாழ்ப்பாண இராணுவத்தினரின் ஆயுதங்களை ஒப்படைக்க சொல்லுவார் போல....

இரண்டுமே நடக்காது ஒருபோதும்.. எனவே யுத்தம்தான் ஒரே தீர்வு....

யுத்தத்தினால் நாடு இரண்டாக பிளவுபட்டு தமிழ்கள் நின்மதியாக வாழப்போகின்ற காலம் விரைவில் வரப்போகுது.. அந்த கணத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன்! :lol:

பிறகு ஒரு சத்தத்தையும் காணோமே... சாதாரண இடிமுழக்கம் தானோ?

நான் சொல்லவந்ததை தல சொல்லீட்டார் கனரக ஆயுதங்கள் முதல் 9எம்.எம் ரவை வரை இருந்த இடத்தில் வைத்துவிட்டு கப்பலேறினால் பாதுகாப்பாக தமிழீழ கடற்படை தமிழீழ வான்படையின் உதவியுடன் கொழும்பு துறைமுகத்தை கொண்டு சேர்ப்பார்கள்

சனந்தான் இடம்பெயருது.

:lol::D:D எங்கை வேனுமென்டாலும் சத்தம் கேட்கட்டும் ஆனால் ... அன்னை அமைதியாய் இருக்கிறார் என்றால் பெரிய பூகம்தான் என்டு எஙகளுக்கு மட்டும் இல்லை ஒவ்வொரு சிஙக்ளவ்னுக்கும் தெரியும்.............

அப்ப இந்த முறை இந்தியாவின்ட கப்பல் தேவையில்லை என்று சொல்ல வாரிங்களோ? புயலுக்கு முன்னான அமைதியேன்பதனை பேரினம் நன்கறியும் அது தான் பயத்தில அங்கையும் இங்கையும் சத்தம் கேக்குது. செயலே முன் பின்பே பேசுவோம். நிறைய அவலங்கள் இதற்கேல்லாம் பதி;ல் தேவைதானே.

ஈழத்திலிருந்து

ஜானா :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் உரையைக் கட்டுப்படுத்தத்தான் 20 ம் திகதி இணைத்தலைமை நாடுகள் அவசர அவசரமாக கூடுகின்றன.

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள், ஆனா டெய்லி மிரர் பத்திரிகை இப்படிச் சொல்கிறது.

Co-chairs to urge compromise on A9 - Japanese envoy meets Govt. peace delegation

The Tokyo donor conference co-chairs who convene in Washington on Monday will call on the LTTE to show more flexibility on the A9 while urging both the government and the rebels to reach a compromise on the issue, the Daily Mirror learns.

Japanese Ambassador Kiyoshi Araki yesterday met the government peace delegation which participated at the last Geneva talks before departing for Washington to attend the co-chair meeting.

The Daily Mirror learns the government has at least 3 or 4 substantive proposals to resolve the A9 issue and as a result the co-chairs are expected to put pressure on the LTTE to compromise if it is really concerned over the humanitarian crisis created by the road closure.

The co-chairs, Norway, Japan, EU and hosts US, are also expected to commend both parties for attending the last round of Geneva talks despite the intensity in the level of hostilities on the ground and will call for more talks, without setting a time frame. “We are concerned with the situation in Sri Lanka but we don’t want to put pressure on either side despite us meeting at a critical time. Even the last time we met in Brussels the situation was very bleak, sources involved with Monday’s co-chair meeting told the Daily Mirror.

The last co-chair meeting in Brussels in September ended in controversy after the donor countries announced that both the government and the LTTE were ready to meet for talks in early October, much to the dissatisfaction of the government which said there was no such agreement.

Following intense deliberations by the Norwegian facilitators an agreement was reached for fresh talks to take place in Geneva last month, but the talks ended without any substantive agreements being reached or fresh dates for future talks being agreed upon.

  • தொடங்கியவர்

மன்னார் கடலில் உக்கிர கடற்சமர் - கடற்படையின் இரு ரோந்துக்கலங்கள் மூழ்கடிப்பு - 10 கடற்படையினர் பலி

- பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 18 ழேஎநஅடிநச 2006 08:04

மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் இன்று காலை முதல் நடைபெற்ற உக்கிர கடற்சமரின் போது சிங்களக் கடற்படையின் இரு கரையோர ரோந்துக்கலங்கள் இரண்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும

ஆம் இணைப்பு) மன்னார் கடற்பரப்பில் மோதல்: சிறிலங்கா கடற்படையினரின் 2 அதிவேக ரோந்துக்கலங்கள் மூழ்கடிப்பு- 4 கடற்கலங்கள் சேதம்- 10 கடற்படையினர் பலி

[சனிக்கிழமை, 18 நவம்பர் 2006, 07:41 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலை கடற்புலிகள் முறியடித்து தாக்கியதில் கடற்படையினரின் 2 அதிவேக தாக்குதல் ரோந்துக்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 1 கடற்கலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3 கடற்கலங்கள் சேதமடைநதுள்ளன. 10-க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடத்தல்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பயிற்சி நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் கடற்புலிகளின் படகுகள் ஈடுபட்டிருந்தன.

அப்பகுதிக்கு காலை 6.05 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையினரின் வேகத்தாக்குதல் படகுகள், கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதலை தொடுத்தன. கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலையடுத்து கடற்புலிகள் பதில் தாக்குதலை தொடுத்தனர். இத்தாக்குதலின் போது காலை 6.10 மணியளவில் கடற்படையினரின் அதிவேக தாக்குதல் ரோந்துக்கலம் ஒன்றை கடற்புலிகள் மூழ்கடித்தனர்.

மோதல்கள் தொடர்ந்த நிலையில் கடற்படையினரின் மற்றொரு அதிவேக தாக்குதல் ரோந்துக்கலம் கடற்புலிகளினால் காலை 7.50 மணிக்கு தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் கடற்படையினருக்கு எதிரான தாக்குதலை கடற்புலிகள் தீவிரமாக நடத்தினர்.

இதன்போது கடற்படையினரின் மற்றொரு அதிவேக தாக்குதல் கலம் ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டது. கடுமையாக சேதமடைந்த கடற்கலத்தை தலைமன்னாருக்கு கட்டி இழுத்துச் செல்லும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டபோது அதற்கு பாதுகாப்பு வழங்க தலைமைன்னார் "தம்மின்ன" கடற்படைத்தளத்தில் இருந்து 3 அதிவேக தாக்குதல் கலங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றன.

இவற்றுக்கு எதிராகவும் கடற்புலிகள் தீவிரமான தாக்குதலை நடத்தினர். கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத அத்தாக்குதல் கலங்கள் சிறு சேதங்களுடன் திரும்பி ஓடத்தொடங்கின.

அப்படகுகளை கடற்புலிகளின் கலங்கள் தலைமன்னார் கடற்படைத்தளம் வரை விரட்டியடித்து விட்டு தமது தளத்துக்கு திரும்பிச் சென்றன.

கடற்புலிகள் மீது கடற்படையினர் வலிந்த தாக்குதலை நடத்திய போது கடற்படையினருக்கு உதவியாக விமானப்படையினருக்குச் சொந்தமான எம்.ஐ. 24 ரக உலங்கு வானூர்திகள், கிபீர் மற்றும் மிக் ரக தாக்குதல் விமானங்களும் தாக்குதலை நடத்தின.

கடற்படையினரின் 2 அதிவேகத தாக்குதல் ரோந்து கலங்களை கடற்புலிகள் மூழ்கடித்த மற்றும் இன்னொன்றை கடுமையான சேதத்துக்குள்ளாக்கிய தாக்குதல்களில் 10-க்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடற்புலிகளின் தரப்பில் மூவர் காயமடைந்துள்ளனர்.

கடற்புலிகள் வெற்றிகரமாக கடற்படையினரின் தாக்குதலை முறியடித்து தளம் திரும்பிச் சென்றன. தலைமன்னார் கடற்படைத் தளத்தில் கடற்படையின் எஸ்.பி.எஸ் என்ற கடற்படை கொமாண்டோக்களின் தளமும் இருக்கின்றது.

http://www.eelampage.com/?cn=29801

அதில 5 படகு சரி எஅண்டு இருகு வினித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.