Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது?
 
sri_government.jpg
அரசாங்கம் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திறைசேரி தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஞாயிறு ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

செலவு செய்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி இல்லை எனவும் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவின் பின்னர் ஏனைய கொடுப்பனவுகளுக்கு போதியளவு நிதி ஒதுக்கீடுகள் கிடையாது.

நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் கூடுதலாக கடன் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.

எனினும் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.

இதனால் அதிகளவான கட்டுமானப் பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 ஆக வீழ்ச்சியடையும் எனவும்,  முன்னதாக  7.5 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்வின்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது?
 
sri_government.jpg
அரசாங்கம் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திறைசேரி தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஞாயிறு ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

செலவு செய்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி இல்லை எனவும் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இலங்கை அரசு கடந்த நூறு நாட்களில் தமக்கு பல வழிகளில் நன்மைகளை செய்திருப்பதாக நடுநிலை பொருளாதாரத்தில் வாழும் யாழ்ப்பாண மக்கள் கருதுவதை காண முடிந்தது. சுவிட்சலாந்தில் இருந்து சென்று யாழ்ப்பாணத்தில் அழகான வீடு கட்டி வாழும்  குடும்பம் ஒன்றையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. 

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசு இது. தமிழ் மக்கள் மத்தியில் இன்றைய ஜனாதிபதி நன்மதிப்பை பெற்றவராக இருக்கிறார். இலங்கையின் பண பற்றாக்குறையை தீர்க்க புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் இன்றையை இலங்கை அரசுக்கு உதவ முன்வர வேண்டும். இவ்வாறு உதவுவதன் மூலம் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல், பொருளாதார மற்றும் சமுகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரத்தக்க ஹாங்காங் - சீனா போன்ற ஒரு சிறப்பு ஆட்சி அமைப்பை அங்கு நிரந்தரமாக உருவாக்கி கொள்ளும் இந்த சாத்தியத்தை புலம்பெயர் தமிழ் தலைவர்கள் தவற விடகூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் தமிழர்களின் ஜீனை பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது எதோ ஒரு கோளாறு மற்றவனுக்கு 

அடிமையாய் இருப்பதில் அவ்வளவு சுகம் பாதி கூட்டத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த அமைப்புக்களால் இலங்கையின் பணப்பற்றாக்குறையை தீர்க்க முடியுமா?

கிட்டதட்ட எவளவு பணம் ஒரு புலம்பெயர்ந்தவர்கள் கட்டினால் 
சிங்கள அரசின் கடன் முடியும் என்பதை கணக்கு பார்த்து சொன்னால் 
எனது காசை வரும் ஆகஸ்ட் மாத நடுபகுதியில் நான் கட்டி விடுவேன்.

நானும் தயார்

2007 இலிருந்து 2009வரை மட்டுமாவது

கொட்டியது

கொன்றது

எவ்வளவு என்று மட்டும் சொன்னால் போதும்...

அந்த கருத்து உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல. உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரிந்தது தானே? 

இந்த கணக்கை நாம் உண்மையில் செய்து பார்ப்பது பயனுள்ளது என்றே நானும் கருதுகிறேன்.

ஆனால் நாம் 2007 இல் ஆரம்பிக்காமல் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்க பட்ட  70 களில் இருந்து எமது மக்களின் அழிவுகளை கணக்கு பார்க்க வேண்டும்.

எத்தனை கோடிகளை கொட்டி இந்த அழிவை எமது மக்கள் வாங்கினார்கள் என்பது அறியப்பட வேண்டியது தான்.

நடப்பதை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எந்த மாற்றத்தையும் செய்துவிட போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த அமைப்புக்களால் இலங்கையின் பணப்பற்றாக்குறையை தீர்க்க முடியுமா?

புலம்பெயர்ந்த அமைப்புக்களால் இலங்கையின் பணப்பற்றாக்குறையை தீர்க்க முடியுமா?

இலங்கையின் மொத்த கடனை யாராலும் உடனடியாக தீர்க்க முடியாது. அமெரிக்க அரசுக்கே மிகப்பெரும் கடன் சுமை உள்ளது. அமெரிக்காவுக்கு பெருமளவில் கடன் கொடுத்திருப்பது சீன அரசும்  சீன மக்களுமே.

இலங்கைக்கு உடனடி தேவையாக இருப்பது அடுத்து வரும் சில மாதங்களுக்கான செலவுகளுக்கான பணம்.

ஒரு நாட்டுக்கு பணம் பல வழிகளில் வழங்கப்படலாம். முதன்மையான வழி திறைசேரியின் கடன் பத்திரங்களை வாங்குவதாகும்.

அமெரிக்க, கனேடிய மற்றும் ஐரோப்பிய வங்கிகளும் தனியாரும் இலங்கையின் கடன்பத்திரங்களில் பெருமளவில் முதலீடு  செய்திருக்கிறார்கள். பெருமளவிலான தமிழர்களும் இலாபம் கருதி தனிப்பட்ட முறையில் இலங்கையின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இன்று மத்தியவங்கி ஆளுநராக இருக்கும் மகேந்திரனின் உறவினர் செய்த முதலீடு காரணமாக ஆளுநர் மீதான விசாரணை நடைபெற்றது செய்தியாக வந்திருந்தது. அமரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரத்தினமும் இலங்கையில் முதலீடு செய்திருந்தார். இவர்களும் இவ்வாறாக முதலீடு செய்த தமிழர்கள். 

இலாபம் கருதி இலங்கையில் செய்யும் முதலீடுகளை தனிப்பட்ட முறையில் செய்யாமல் கூட்டாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தலைமையில் ஒரு அரசியல் கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தை செய்து அதன்படி முதலீடுகளை செய்யும் போது இன்றைய நிலையில் அது இலங்கை தமிழருக்கு ஒரு தீர்வுக்கான வழியாக அமையும் சாத்தியம் உள்ளது. அக்கறை உள்ளவர்கள் இதனை கருத்தில் கொள்ளலாம். மற்றவர்கள் இதனை படித்ததும் ஒதுக்கி விடலாம்.

எதுக்கும் தமிழர்களின் ஜீனை பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது எதோ ஒரு கோளாறு மற்றவனுக்கு 

அடிமையாய் இருப்பதில் அவ்வளவு சுகம் பாதி கூட்டத்துக்கு .

இந்த அடிமை பிரச்சினை மனம் சம்பந்த பட்டது. உளவியலாளர் ஒருவரை நாடுங்கள். பயன் கிடைக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மொத்த கடனை யாராலும் உடனடியாக தீர்க்க முடியாது. அமெரிக்க அரசுக்கே மிகப்பெரும் கடன் சுமை உள்ளது. அமெரிக்காவுக்கு பெருமளவில் கடன் கொடுத்திருப்பது சீன அரசும்  சீன மக்களுமே.

இலங்கைக்கு உடனடி தேவையாக இருப்பது அடுத்து வரும் சில மாதங்களுக்கான செலவுகளுக்கான பணம்.

ஒரு நாட்டுக்கு பணம் பல வழிகளில் வழங்கப்படலாம். முதன்மையான வழி திறைசேரியின் கடன் பத்திரங்களை வாங்குவதாகும்.

அமெரிக்க, கனேடிய மற்றும் ஐரோப்பிய வங்கிகளும் தனியாரும் இலங்கையின் கடன்பத்திரங்களில் பெருமளவில் முதலீடு  செய்திருக்கிறார்கள். பெருமளவிலான தமிழர்களும் இலாபம் கருதி தனிப்பட்ட முறையில் இலங்கையின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இன்று மத்தியவங்கி ஆளுநராக இருக்கும் மகேந்திரனின் உறவினர் செய்த முதலீடு காரணமாக ஆளுநர் மீதான விசாரணை நடைபெற்றது செய்தியாக வந்திருந்தது. அமரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரத்தினமும் இலங்கையில் முதலீடு செய்திருந்தார். இவர்களும் இவ்வாறாக முதலீடு செய்த தமிழர்கள். 

இலாபம் கருதி இலங்கையில் செய்யும் முதலீடுகளை தனிப்பட்ட முறையில் செய்யாமல் கூட்டாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தலைமையில் ஒரு அரசியல் கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தை செய்து அதன்படி முதலீடுகளை செய்யும் போது இன்றைய நிலையில் அது இலங்கை தமிழருக்கு ஒரு தீர்வுக்கான வழியாக அமையும் சாத்தியம் உள்ளது. அக்கறை உள்ளவர்கள் இதனை கருத்தில் கொள்ளலாம். மற்றவர்கள் இதனை படித்ததும் ஒதுக்கி விடலாம்.

இந்த அடிமை பிரச்சினை மனம் சம்பந்த பட்டது. உளவியலாளர் ஒருவரை நாடுங்கள். பயன் கிடைக்கலாம்.

பயித்தியம் தன்னை ஒரு போதும் காட்டி கொள்ளாது, அதேமாதிரி பயித்தியத்தின் செய்கைகளை ஊக்குவிப்பது இன்னொரு பயித்தியத்தால் மட்டுமே முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கருத்து உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல. உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரிந்தது தானே? 

என்னுடைய பதில் மேலே இருக்கும் கருத்துக்கு ஆனது.
அடுத்தமுறை நீங்கள் எழுதும்போது உரியவர்களுக்கான பெயரை போட்டு எழுதினால் 
அல்லது யாழ்களத்தின் தனிமடல் வசதியை பயன்படுத்தினால் நன்று என்று நினைக்கிறேன்.
 
எவளவு முக்கியமான விடயத்தை நீங்கள் ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்
இப்படி ஒரு ஆழமான கருத்தை வாசித்தவுடன் 
இதுவரையில் எதுவும் செய்யாத எனக்கே ஒரு புத்துணர்ச்சி வந்துவிட்டது.
 
எம்மை கொன்றவர்களுக்கு கடன் இருக்கும்போது நாம் எப்படி நிம்மதியாக இருக்க 
முடியும் என்று மனசாட்சி உறுத்துகிறது.
கடன் இருந்தால் எப்படி எஞ்சியவர்களை அவர்களால் தொடர்ந்தும் கொல்ல முடியும் என்று 
மனம் மிரள்கிறது 
அதனால் ஒரு லோன் எடுத்தாவது எனது பகுதியை கொடுப்பது என்று மனம் மாறிவிட்டேன்.
 
இப்படி தத்துவங்களை இதற்கு முதல் கேட்காத காரணத்தால் முன்பு எதுவும் செய்யவில்லை. 
இனி எப்படி செய்யாது இருப்பது ?

இலங்கையின் மொத்த கடனை யாராலும் உடனடியாக தீர்க்க முடியாது. அமெரிக்க அரசுக்கே மிகப்பெரும் கடன் சுமை உள்ளது. அமெரிக்காவுக்கு பெருமளவில் கடன் கொடுத்திருப்பது சீன அரசும்  சீன மக்களுமே.

இலங்கைக்கு உடனடி தேவையாக இருப்பது அடுத்து வரும் சில மாதங்களுக்கான செலவுகளுக்கான பணம்.

ஒரு நாட்டுக்கு பணம் பல வழிகளில் வழங்கப்படலாம். முதன்மையான வழி திறைசேரியின் கடன் பத்திரங்களை வாங்குவதாகும்.

அமெரிக்க, கனேடிய மற்றும் ஐரோப்பிய வங்கிகளும் தனியாரும் இலங்கையின் கடன்பத்திரங்களில் பெருமளவில் முதலீடு  செய்திருக்கிறார்கள். பெருமளவிலான தமிழர்களும் இலாபம் கருதி தனிப்பட்ட முறையில் இலங்கையின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இன்று மத்தியவங்கி ஆளுநராக இருக்கும் மகேந்திரனின் உறவினர் செய்த முதலீடு காரணமாக ஆளுநர் மீதான விசாரணை நடைபெற்றது செய்தியாக வந்திருந்தது. அமரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரத்தினமும் இலங்கையில் முதலீடு செய்திருந்தார். இவர்களும் இவ்வாறாக முதலீடு செய்த தமிழர்கள். 

இலாபம் கருதி இலங்கையில் செய்யும் முதலீடுகளை தனிப்பட்ட முறையில் செய்யாமல் கூட்டாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தலைமையில் ஒரு அரசியல் கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தை செய்து அதன்படி முதலீடுகளை செய்யும் போது இன்றைய நிலையில் அது இலங்கை தமிழருக்கு ஒரு தீர்வுக்கான வழியாக அமையும் சாத்தியம் உள்ளது. அக்கறை உள்ளவர்கள் இதனை கருத்தில் கொள்ளலாம். மற்றவர்கள் இதனை படித்ததும் ஒதுக்கி விடலாம்.

இந்த அடிமை பிரச்சினை மனம் சம்பந்த பட்டது. உளவியலாளர் ஒருவரை நாடுங்கள். பயன் கிடைக்கலாம்.

ஆகா என்ன தத்துவம் !
வழமையாக இப்படி தத்துவம் யாழில் பதிந்தால் 5 பச்சை நிச்சயம்.
மற்ற நாலு ஞானிகளும் இன்னும் வாசிக்கவில்லைபோல். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.