Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண சம்பவம் பயங்கரவாதத்தின் ஆரம்பம் - மஹிந்த ஆரூடம்

Featured Replies

mahinda%20rajapaksa%20smiling_CI.jpg

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் பயங்கரவாதத்தின் ஆரம்பம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தின் ஆரம்பமும் இவ்வாறே அமைந்திருந்தது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் மீது கல் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறே போராட்டத்தை ஆரம்பித்தனர் என அ வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கிலே தெற்கிலோ சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மஹியங்கனவில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தின் முன் வடக்கு தெற்கு என்ற பேதம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120013/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தா வந்துட்டான் சிங்கன்...... :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் கால் பாம்பறியும்!

 

ஒரு பயங்கரவாதிக்குத் தான்...பயங்கரவாதம் பற்றித் தெரியும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத முத்திரை குத்த.... எங்கையெண்டு, பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுங்க.. கம்பி.. ஹெல்மெட் என்று மக்களின் நியாயமானது போராட்டத்துக்க.. வன்முறையை தூண்ட.. ஆக்களை இறக்கினது இவரது இராணுவ எடுபிடிகளும்.. இவரது சகபாடி டக்குளசும் தானாமே.

 

பயங்கரவாதிகள் யாருன்னு மக்களுக்கு இப்ப இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்கும். உலகத்திற்கும் அது தெரிய வந்தால் நல்லது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்


3b1ce0ab07c03743fef5df5c1acab485
  • கருத்துக்கள உறவுகள்

கலவரத்தை தூண்டி விட்டு அடக்கப்பட்ட இனமாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.