Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் போராட்டத்தை அழித்தது இந்தியாவில் யார்..??

Featured Replies

காங்கிரசு  செய்த சதி  ராஜீவ் ஈழத்துக்கு ஆர்மி அனுப்பி தமிழ் இனத்தை படுகொலை செய்தனர் பின் ராஜீவ் யாராலோ படுகொலை செய்யப்பட்டார் ஆனால் அதன் பின் ஈப்போராளிகளை அளிக்க முழு உதவியையும்,

சிங்களத்துக்கு செய்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அளித்த பங்கை யாரும் பங்கு காங்கிரசுக்கு போய்சேரும்.

http://www.jvpnews.com/srilanka/112224.html

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி.

  • கருத்துக்கள உறவுகள்

தானு, சிவராசன் மற்றும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி.

karunanithi.jpg

ஒருசில சனத்துக்கு எழுதினால் விளங்காது.....அதாலை படம் போட்டு காட்டியிருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் தலைவர் கொல்லப்படுவது, கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது: சு.சுவாமி பரபரப்பு கருத்து.

kalaingarஇலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும் கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.’ இவ்வாறு கூறியுள்ளார் சுப்ரமணியம் சுவாமி. ‘சுவாமி கூறியிருப்பது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா?

அவர் எந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறினார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை ராணுவத்தின் 2013-ம் ஆண்டுக்கான 3-வது ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு (Sri Lanka Army’s third annual international conclave the ‘Defence Seminar – 2013′), இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் இலங்கையின் ராணுவ உயரதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவருமே கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் இறுதி யுத்தம் நடந்தபோது இலங்கை ராணுவத்தில் இருந்தவர்கள்.

மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு கருத்தரங்கின் மேடையில்தான் கொழும்புவில் வைத்தே சுப்ரமணியம் சுவாமி ‘இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ கொல்லப்பட்டு விட்டார் என்பதும் கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது’ என்று பேசினார்.

இலங்கை ராணுவ தளபதி உட்பட யாரும் அதை மறுக்கவில்லை.

இலங்கை ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய சுப்ரமணியம் சுவாமி ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கைக்கு உதவி செய்தன. இந்தியாவின் சிறப்பு ஒத்துழைப்பு பெறப்பட்டது.

அது எப்படியென்றால் ஜனாதிபதி ராஜபக்ஷேவின் சீனியர் ஆலோசகர், ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்பு செயலர் உட்பட 6 பேரடங்கிய இலங்கை உயர்மட்டக் குழுவினர் யுத்தம் முடியும்வரை டில்லியுடன் நேரடித் தொடர்பில் இருந்தார்கள். டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோருடன் இலங்கை குழுவினர் எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன.

யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போதுஇ இலங்கை மற்றும் இந்திய உயர்மட்ட குழுவினர் மிகவும் ரகசியமான முறையில் உடனுக்குடன் ஆலோசனை செய்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

தி.மு.க.வின் தலைவரும்இ தமிழகத்தின் அன்றைய முதலமைச்சருமான கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி அடிக்கடி விளக்கிக் கூறப்பட்டது. பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்துஇ இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்’ என்று பேசினார்.

சுப்ரமணியம் சுவாமி கூறியிருப்பது நிஜம்தான் என்பதையும் நாம் அறிந்திருந்தோம். அதே நேரத்தில்இ தமிழக முதல்வர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இந்த விபரம் தெரிவிக்கப்பட்டாலும்இ அவரால் ஏதும் செய்து இதையெல்லாம் தடுத்திருக்க முடியாது என்பதும் நிஜம்தான். அது அவரிடமே கூறப்பட்டிருந்தது.

நாம் அறிந்தவரை முடிவு மிகமிக மேல்மட்டத்தில் இந்தியாவுக்கு வெளியே எடுக்கப்பட்டது. டில்லிக்கும் தலையாட்டுவதை தவிர வேறு வழி கிடையாது. கருணாநிதிக்கு தகவல் மட்டும் சொல்லப்பட்டது அவ்வளவுதான்.

அது சரி. சு.சுவாமி ஏதாவது சொன்னால் பாய்ந்து வரும் ‘உணர்வாளர்கள்’ யாரும் சுவாமியின் கொழும்பு பேச்சு தொடர்பாக வாயே திறக்கவில்லை கவனித்தீர்களா? என்ன காரணம்? ‘பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது’ என்று சுவாமி பேசியது குறிந்து பொங்கியெழுந்தால் லாஜிக் உதைக்கும் அல்லவா?

http://www.tamilsvoice.com/archives/45729

போரின் இறுதி நாட்களுக்கு முன்பாகவே ராணுவம் தலைவரை நெருங்கி விட்டது. எந்த நேரத்திலும் தலைவரின் மரணம் நிகழலாம் என்று தமிழ் நாட்டின் கியூ பிரிவுக்கு மத்திய உளவுதுறையிலிருந்து தகவல் வந்திருப்பதாகவும் தமிழ் நாட்டின் பாதுகாப்பை ரெட் அலெட்டில் வைக்குமாறும் முக்கய தகவல் வந்தாதாக ஒரு நண்பர் சொன்னார். ohmy.png

தானு, சிவராசன் மற்றும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பியவர்கள்.

அத்துடன் சோனியாவையும் ராகுலையும் உயிருடன் விட்டு வைச்சவருக்கும் அந்த பெருமை சேரும். biggrin.png

  • கருத்துக்கள உறவுகள்

செகுவரா கொல்லப்பட முன்னர் கியூபாவுக்கும் ,போலிவியாவுக்கும், அமேரிக்காவுக்கும் நன்றாகவே தெரியும்......அதே நிகழ்ச்சி நிரல்தான் முள்ளிவாய்க்களிலும் நடந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.