Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நாள் நேரடி ஒலிபரப்பு

Featured Replies

தேசியத் தலைவரின் சிறப்பு உரையினையும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்வையிட

- பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 19:31

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 16.00 - 22.00 மணிவரை ஆசியாவில் மட்டும் பார்வையிடலாம்.

PAS 12 at 45.0°E

Freq - 11506 v

Sr - 2894

Fec - 3/4

http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

My only source is ibc, would it be live on IBC?

watch ttn live on my website

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இன்றைய நாளில் தமிழீழப் பிரகடனம் செய்வதாக தலைவர் மேதகு பிரபாகரனின் உரை சொல்கிறது. அதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஆதரவையும் உலக நாடுகளின் ஆதரவையும் விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சொன்ன கடைசி வசனம் புலத்தமிழருக்குரியது. தமிழீழ விடுதலையை விரைவுபடுத்த, எம் பங்களிப்பை என்னும் அதிகரிக்க வேண்டிய தேவையை ஞாபகப்படுத்துகின்றார்.

எனி விடுதலைக்கான காலம் இழுபடாமல் விரைவுபடுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. எதிரிகளின் சூழ்ச்சிகள், துரோகங்கள், கால்வாரல்கள் எல்லாவற்றையும் வெற்றி கொண்டு தலைவரின் வழியில் செல்வதாக உறுதி எடுத்துக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

The uncompromising stance of Sinhala chauvinism has left us with no other option but an independent state for the people of Tamil Eelam.

We therefore ask the international community and the countries of the world that respect justice to recognize our freedom struggle. At this historic time when the Tamils are recommencing their journey on the path of freedom, we seek the unwavering support and assistance of the world Tamil community. We express our gratitude to the Tamil Nadu people and leaders for voicing their support and ask them to continue their efforts to help us in our freedom struggle. We express our gratitude to the Tamil Diaspora, our displaced brethren living all around the world, for their contribution to our struggle and ask them to maintain their unwavering participation and support.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20410

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ் இணையத்தளத்தினூடாக பதிவினைக் கேட்கலாம்.

http://vannithendral.net/media/Maveerar/thalaivar_urai.smil

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இன்றைய நாளில் தமிழீழப் பிரகடனம் செய்வதாக தலைவர் மேதகு பிரபாகரனின் உரை சொல்கிறது. அதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஆதரவையும் உலக நாடுகளின் ஆதரவையும் விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

ஏன் தவறான கருத்தோட்டத்தை வழங்குகின்றீர். விளங்காவிட்டால் பேசாமல் இருப்பது தானே! தலைவர் தமிழீழப் பிரகடனத்தை எங்கே செய்தவர்? :angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தவறான கருத்தோட்டத்தை வழங்குகின்றீர். விளங்காவிட்டால் பேசாமல் இருப்பது தானே! தலைவர் தமிழீழப் பிரகடனத்தை எங்கே செய்தவர்? :angry:

Sri Lanka's Tamil Tiger rebels have "no option" but to push for an independent state, their leader has said. - பிபிசி.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6188204.stm

இதன் அர்த்தம் என்னங்கோ. உங்களுக்கு இதோ தமிழீழம் பிரகடனம் செய்கிறோம் என்று சொல்வதுதான் தமிழீழப் பிரகடனம் என்றால் அதை எதிர்பார்த்துக் காத்திருங்கள். :rolleyes:

மற்றும்படி தமிழீழப் பிரகடனமும்..அதற்கான அங்கீகாரமும் கோரப்பட்டுள்ளன :D

  • தொடங்கியவர்

Sri Lanka rebel chief says independent state only option 1 hour, 59 minutes ago

COLOMBO (Reuters) - The Tamil Tigers declared on Monday they now saw no other option than to push for an independent state in what analysts said was notice to Sri Lanka's government that a new chapter in the long civil war will deepen.

"The uncompromising stance of Sinhala chauvinism has left us with no other option but an independent state for the people of Tamil Eelam," shadowy Tiger leader Velupillai Prabhakaran said in an annual address emailed by the rebels to Reuters.

"We therefore ask the international community and the countries of the world that respect justice to recognize our freedom struggle," he added. The Tigers had been pushing for a separate homeland for minority Tamils within Sri Lanka, which President Mahinda Rajapakse has ruled out.

The two-decade civil war has killed more than 67,000 civilians, troops and rebel fighters since 1983, some 3,000 of those this year alone.

http://news.yahoo.com/s/nm/20061127/wl_nm/srilanka_dc_1

Edited by mooki

தமிழீழம் பிரகடனப்படுத்தப்படுவதாக அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனாலும் சூட்சுமமாக அதற்கான பயணம் ஆரம்பமாவதாக தெரிவித்துள்ளார். தமிழீழம் யுத்தத்தினால் மட்டும் உருவாகாது என்பது அனைவருக்கம் தெரியும். அரசியல் முன்னெடுப்பும் அவசியம். ஆகவே இப்போது எழுகின்ற கேள்விகள் இவை,

1) இது வரை இடம் பெற்றுவந்த பேச்சுவார்த்தைக் கதவு முடப்படுமா?

2) யுத்தநிறுத்த ஒப்பந்தப்படி 14 நாள் காலஅவகாசம் வழங்கப்படுமா?

3) கண்காணிப்புக் குழு வெளியேறுமா?

4) இப்போது சம்பந்தப்பட்ட நாடுகளான நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், அமெரிக்கா எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் நிலைபாடு என்னவாக இருக்கும்?

என்பனவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

"We have said very clearly we want to solve this problem by negotiations," said Dr. Palitha Kohona. "I don't have to listen to a terrorist in the jungle."

நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வென்று. காட்டிலுள்ள பயங்கரவாதிகளின் குரலை நான் செவிமடுக்க வேண்டியதில்லை என்று செருக்கோடு பதிலளித்துள்ளது மகிந்த அரசு.

"If they provoke us, we will take appropriate measures to counter that," he added.

அவர்கள் எங்களைத் தூண்டினால் நாங்களும் தக்க பதில் அளிப்போம் என்று அரசும் பதிலுக்கு சூளுரைக்கிறது.

(reuters.com)

http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage1

ஆக மொத்தத்தில் இலங்கைத் தீவில் போர் மழை பொழியப்போகிறது.

speech1oz0.png

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை

பிரபாகரன்

அவர்கள் மாவீரர் நாள் - 2006 இல் ஆற்றிய உரை

CLICK-THALIVAR'S (SPEECH)-AUDIO (35 MINS) -DOWNLOAD

http://www.sweetmiche.com

இந்த நிலமைக்கு, தலைமைத்துவம் வகிக்கிறோம் என கூறிக் கொண்டு அழைக்காமலே வந்து பக்கச்சார்பான அழுத்தங்களை பிரயோகித்த அமெரிக்காவும் அதன் அழுத்தத்தில் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவவையே தார்மீகப் பொறுப்பு.

அதற்கு வழிசமைத்தவர் தென்னிலங்கையின் அமைதித் தேவன் திருவாளர் ரணில் விக்கிரமசிங்க.

இதற்கு பலிக்கடாவாகியது நோர்வேயும், அது சமைத்த கண்காணிப்புக் குழுவும், மக்களுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka's Tamil Tiger rebels have "no option" but to push for an independent state, their leader has said. - பிபிசி.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6188204.stm

இதன் அர்த்தம் என்னங்கோ. உங்களுக்கு இதோ தமிழீழம் பிரகடனம் செய்கிறோம் என்று சொல்வதுதான் தமிழீழப் பிரகடனம் என்றால் அதை எதிர்பார்த்துக் காத்திருங்கள். :rolleyes:

மற்றும்படி தமிழீழப் பிரகடனமும்..அதற்கான அங்கீகாரமும் கோரப்பட்டுள்ளன :D

நெடுக்காலபோவான், தமிழீழப் பிரகடனத்துக்கும் தமிழீழ நாடு தான் சரியான தீர்வு என்று வெளிப்படையாக (மீண்டும்) முடிவெடுப்பதும் வேறு.

இந்த அமைதி தொடங்கும் பொழுது சமஷ்டியையும் பரிசீலனை செய்ய முன்வந்தார்கள், ஆனால் சிங்கள (குறிப்பாக மகிந்தவின்) அரசின் இரட்டை வேட செயற்பாட்டால் அது முடிவுக்கு வந்துவிட்டது. எனி மீண்டும் தமிழீழ நாடு எனும் தீர்வை நோக்கிப் பயணம். அதுதான் நீங்கள் "பிரகடனம்" என மேல்கோள் காட்டியுள்ளவையின் அர்த்தம்.

ஆம் தமிழீழ பிரகடனம் என்றால், அதை நேரடியாக பிரகடனம் செய்வார். (அது இப்பொழுது தகுந்த நேரம் இல்லையென்று அவர் நினைக்கிறார் போலும்). நீங்களும் குழம்பி மற்றவையும் குழப்பாதீர்கள்.

Edited by irumpoRai

புலிகளின் தாகம் தமிழீழம் என்பது பன்னெடுங்காலமான வாசகம். அதற்கு சர்வதேச அங்கீகாரம் கேட்டக்க வேண்டியதில்லை. புலிகள் போராடுவது தனிநாடு கேட்டுத்தான் என்பது தினமும் சர்வதேச ஊடகங்களில் செய்திகளின் அடியில் குறிப்பிடப்படும். ஆனால் இது அந்த வகையான அறிவிப்பல்ல...!

சர்வதேசத்தின் அங்கீகரிப்பையும் உலகத்தமிழனத்தின் ஆதரவையும் வேண்டிய தலைவர் முன்னைய பாதையில் இன்றைய பொழுதில் தமிழீழமே தீர்வு என்றும் உறுதிபடக் கூறினார். இதன் உட்பொருள் அமையப் போகும் தமிழீழத்துக்கு தார்மீக அங்கீகாரத்தை கோருவதுதான். இதில் குழப்பத்துக்கு எதுவுமில்லை. அந்த வகையில் இது தமிழீழத்தின் சர்வதேச பிரகடனமே. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பதுதான் தாரக மந்திரம்.

இதுவரை தமிழீழத்திற்கும் குறைவான தீர்வைப் புலிகளும் தமிழர்களும் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது தலைவர் தமிழீழத் தனியரசை நோக்கியே எமது போராட்டம் தொடரும் என்பதைத் தெளிவாக்கியுள்ளார்.

தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் கூட சொல்லப்பட்டிருந்தது.

தனிநாடாக அங்கீகாரம் பெற புலத்தில் வாழும் தமிழர்கள் இன்னமும் நிறைய பங்களிக்கவேண்டிய தேவை உள்ளது. அடுத்த மாவீரர் தின உரையில் தலைவர் என்ன சொல்லுவார் என்பது புலத்தமிழரின் கையில்தான் உள்ளது.

  • தொடங்கியவர்

"We have said very clearly we want to solve this problem by negotiations," said Dr. Palitha Kohona. "I don't have to listen to a terrorist in the jungle."

நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வென்று. காட்டிலுள்ள பயங்கரவாதிகளின் குரலை நான் செவிமடுக்க வேண்டியதில்லை என்று செருக்கோடு பதிலளித்துள்ளது மகிந்த அரசு.

பிறகு எதுக்காம் காட்டுக்கு கெலி அனுப்பி,'அந்த பயங்கர வாதிகளையும்?' கூட்டி கொண்டு நாடு நாடா சுத்தினவராம்? உதையே முதலில் சொல்லிபோட்டு வீட்டில கிடந்திருக்க வேன்டியது தானே? சொந்த காசில் வெளிநாடு பார்க்க வசதி இல்லையோ?

சாமாதான செயலகத்தில் இருந்து கொன்டு பேசுறதை பார்?

Edited by mooki

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 4வருடங்களாக எந்தவொரு செயலிலும் ஈடுபடாத நான்

; நேற்று தலைவர் கேட்டுக்கொண்டதற்கினங்க எதிர்வரும் காலங்களில் எனது செயற்பாடுகளை தாயகம் நோக்கியதாக அமைக்கவுள்ளேன். இங்கே உள்ள புலிகளின் அமைப்புக்கள் மீது உள்ள கோவத்தால் ஒதுங்கி இருந்த நானும் என்னை போன்ற எத்தனையோ இளைஞர்களும் தலைவருக்காக நிச்சயமாக தங்களது பங்களிப்பை செய்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.