Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தமது போராட்டத்தை முன்னெடுக்க மிதவாத தலைவர்களே காரணம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தமது போராட்டத்தை முன்னெடுக்க மிதவாத தலைவர்களே காரணமாக இருந்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானம் அதிலொன்று. அதே நிலைப்பாட்டினையே நாமும் முன்னிறுத்தி மாற்றமின்றி செயற்பட்டு வருகின்றோம். அதனால் விடுதலைப் புலிகள் போன்று கடுமையான நிலைப்பாட்டை நாமும் கொண்டிருப்பதாக கூறுகிறார்களென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (23) யாழ். ஊடக அமையத்தில் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம் பெற்றது.

ஊடகவியலாளர்கள் மத்தியில் வேட்பாளர்கள் தம்மை அறிமுகப் படுத்தினார்கள். வேட்பாளர்கள் தமது சுய அறிமுகத்துடனும் தாங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதன் காரணத்தினையினையும் கூறியதுடன் தமது  விருப்பு இலக்கங்களையும் தெரியப்படுத்தினர்.
 
தொடந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமதுகட்சி இம்முறை தேர்தேடுத்த வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன் பெண் சமத்துவத்தை பேணும் பொருட்டு பெண்களையும் வேட்பாளர்களாக இணைத்தமை தொடர்பாகவும் தனது உரையில் குறிப்பிட்டார். அத்துடன் முன்னாள் போராளிகளை சமூகத்தில் இணைத்துக் கொள்ள தமது கட்சி முற்பட்டுள்ளதையும் தெளிவுபடுத்தினார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122226/language/ta-IN/article.aspx

வரவேற்கப்பட வேண்டிய விடயம். உண்மைகள் உறங்காது,இந்தக் கேடுகெட்ட கூட்டணியினர் தான் உருவாக்கினார்கள் பின்னர் இந்தியா வளர்த்தது..கடைசியில் ஏதிலிகளாக்கப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவர்கள் முன்னெடுத்த போராட்டம்   சரியா தவறா இப்படீன்னு கேள்வி மேல் கேள்வி கேட்பவர்கள் பொன்னணியின் விண்ணரிட்ட கேட்க மாட்டீனமா?:unsure:

அப்ப அவர்கள் முன்னெடுத்த போராட்டம்   சரியா தவறா இப்படீன்னு கேள்வி மேல் கேள்வி கேட்பவர்கள் பொன்னணியின் விண்ணரிட்ட கேட்க மாட்டீனமா?:unsure:

பொன்னம்பலத்திண்ட பேரன் இப்பதான் அரசியல் படிக்குறார்..பழைய கதையளை ஆரோ சொல்லிகுடுக்கினம்..அவரும் பாவம் தனக்கு தெரிந்த தமிழில் ஏதோ கதைக்கிறார்.... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னம்பலத்திண்ட பேரன் இப்பதான் அரசியல் படிக்குறார்..பழைய கதையளை ஆரோ சொல்லிகுடுக்கினம்..அவரும் பாவம் தனக்கு தெரிந்த தமிழில் ஏதோ கதைக்கிறார்.... 

அவர் தமிழ் படிக்கிறார் மற்றவர்கள் ஆங்கிலம் படிக்கினம் ...நீங்கள் ஏன் அவருக்கு தமிழ் படிப்பிக்க ஒருவரை சிபாரிசு செய்ய கூடாது? அவரை மாதிரிதான் விக்னேஸ்வரனுக்கு தான்தான் தமிழ் எழுதி கொடுத்தனான் என்று சொல்லியவர் இப்ப புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சொறிவதை தனது முழுநேர தொழிலாக செய்கிறார்.
கூட்டமைப்பு இந்த பிரச்னைக்காகதான், ஆங்கிலம் தெரிந்த ஒருவரைத் தேடிக்கொண்டு வந்துபோட்டால் அவரால் இப்ப எல்லோருக்கும் அரோகா :( 

Volcano பதில்கருத்து எழுதமுதல் எழுதியிருக்கிறதை வடிவா வாசிச்சுபோட்டு எழுதோனும் 
சும்மா கண்டகிண்ட மாதிரியெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்க கூடாது 

1.இதில நான் எங்கையாவது அவர் தமிழ் படிக்குறார் என்று கூறியிருக்கிறேனோ?
2.விக்னேஸ்வரன் திறம் என்று கூறியிருக்கிறேனோ?

சரிபாவம் Volcano கேட்கிறாரே என்று ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை ஒழுங்குபடுத்த முடியும்....ஆனால் அண்ணன் கஜே அவர்களுக்கு அரசியல் தெரிய வேண்டுமே 

அண்ணை உந்த தமிழ்தேசிய முன்னணி எத்தினையோ கல்விமான்களிடம் சென்று தேர்தலில் நிற்குமாறு கூறியும் யாரும் சம்மதிக்கவில்லை....இதுதான் உண்மை    

கூட்டமைப்பு விடும் பிழைகளுக்காக இப்படியான பிழையான சக்திகளை ஆதரிப்பது முட்டாள் தனமானது 

அதற்காக கூத்தமைப்பை ஆதரிப்பது படு முட்டாள்த்தனமானது 

மாற்றம் ! ஒரு சமன்யனினின் முகபுத்தகத்திலிருந்து!

பெரிய அரசியல் அறிவு எல்லாம் இருந்ததில்லை...அதில் ஆர்வைமிலை என்பதே உண்மை காரணம் அது அர்த்தமற்றது என்று எண்ணம்,ஆனால் எம்மவர்களின் புனித போராட்டத்தில் அதீத ஆர்வம், அதுவும் அரசியல் சார்ந்தது தானே என்று கேட்கலாம் .. என்னை பொறுத்தவரையில் அந்த போராட்டம் புனிதமானது அதை "அரசியல்" என்று கூறுவது அதை கொச்சை படுதலுக்கு ஒப்பானது.

அது இருக்க, என்னதான் ஆர்வமில்லை என்றாலும் அவர்களால் உருவாக்கபட்டது என்ற ஒரே காரணத்தினால் 'தமிழ் தேசிய கூட்டமைப்பு' எங்களுடையது என்று அதன் மீது ஒரு நம்பிக்கையும் விருப்பும் இருந்து வந்தது. அவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறுவது நாங்கள் பெறும் வெற்றி என்ற எண்ணமும் இருந்தது.அவர்கள் பற்றி பல விமர்சனங்கள் வந்த பொழுதிலும் அதை கண்டும் காணாமலும் விட்டிருந்தேன். அவர்களுக்காக நண்பர்களுடன் சிலதடவை சிறியளவிலான வாதட்டங்களிலும் ஈடுபட்டேன்.
அப்படி இருக்க த.தே.கூ வினரால் விடுக்கபட்ட "புலிகள் பயங்கரவாதிகள்" "புலிகளின் கொள்கை வேறு எங்களின் கொள்கை வேறு" என்ற கூட்டமைப்பினரின் குத்துகரணம் அவர்களின் சாயத்தை கரைத்தது.. அப்பொழுதுதான் தெரிந்தது அவர்கள் பரிகளாக இருந்த நரிகள் அவர்கள் இப்பொழுது மாறவில்லை அப்படி தான் இருந்தார்கள் என்ற உண்மை. என்ன காரணத்தில் அவர்களை ஆதரித்தேனோ அதே காரணத்தில் அவர்களை வெறுக்கவும் ஆரம்பித்தேன். அவர்கள் விடுதலை வீரர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று அரசியல் செய்கின்ற கொடூரர்கள் என்பதை தெளிந்தேன்.
ஒரவேளை அந்த தமிழ் மறவன் மீண்டு வந்தால் "சிங்களவனிடம் என் இனத்தை தோற்றக விட்டேன் என்று கவலை படுகிறாரோ இல்லையோ, என்னால் உருவாக்கபட்டவர்களாலேயே என் இனம் அழிய போகின்றது " என்று கவலைப்படுவார் என்று நினைக்கிறேன். .

இப்படி இருக்க பாராளு மன்ற தேர்தல் காலம் ஆரம்பமாகியது.
எங்கள் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் பெரும் வாக்குகளை சுவீகரிக்க கூடியவர்கள் எங்களை ஏமாற்றும் த.தே,கூ . இவரகள் வென்று என்ன வெல்லாமல் என்ன என்று அரசியலில் அக்கறையின்மையும் வெறுப்பும் ஏற்பட்டிருக்க, தமிழரின் பிரதான,ஏக தெரிவாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே சவால் விடுத்து திரு.கஜேந்திரகுமார் அவர்கள் களம் இறங்கினார்.
ஆரமபத்தில் இவரும் அவயள மாதிரி அரசியல்வாதி தானே என்று ஒரு புறக்கணிப்பு என்னுள் ஏற்பட்டது.
ஆனால் தேர்தல் காலம் மிக நெருங்கி இருக்கும் இந்த கட்டத்தில் சமூக ஊடகம், இணையதளம் எங்கும் "கஜேந்திர குமார்" "சைக்கிள்" என்று த.தே .கூட்டமைப்பே நிலைகுலைக்கும் பலத்துடன் இதுவரை பெரியளவில் அறியப்படாத திரு.கஜேந்திர குமார் அவர்களின் பெயர் உச்சரிக்கபட்டது.
அப்பொழுது சிலவற்றை அறிய தொடங்கினேன். அவர் ஒரு முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருந்த ஒருவர் தான் ஆனால் அவருடைய கொள்கை புறக்கணிக்கபட்டதனாலும், அவரால் தனது கொள்கையை மாற்றவோ, அல்லது விட்டுகொடுக்க முடியாததனாலும் அந்த கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அந்த இடத்தில் தான் அவர் மீது எனக்கான விருப்பு ஆரம்பிக்கிறது.

அவரது கொள்கை சரியானது அல்லது தவறானது என்ற வாத விவாதங்களின் முன்னதாக அவர் தனது கொள்கையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது மட்டுமன்றி , அந்த நேரத்தில் "த.தே.கூ" உடன் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக செல்ல கூடிய சந்தர்ப்பம் இருந்த போதிலும் பதவிக்காக கொள்கையை விட்டுகொடுக்காதவராகவும் இருந்திருக்கிறார். அந்த கொள்கை உறுதி என்பது சிறந்த தலைமைக்கான எடுத்துகாட்டு. இது ஒன்று நிச்சயமாக போதுமானது இவரை கொண்டாடுவதற்கு.
அதிலும் இவரது தந்தை மற்றும் பேரனார் பற்றி முன்னரே பல கதைகள் கேள்விபட்டிருக்கிறேன், இணையில்லாத வழக்கறிஞர்.
அவர்களை காட்டியே இவர் வாக்குதேடிகொள்ளமுடியுமாக உள்ள போதிலும் அவர் எந்த ஒரு இடத்திலும் அவர்களை பயன்படுத்தி பிரசாரம் செய்யவில்லை

அந்த விடுதலை வீரர்கள் எதை கேட்டார்களோ அவர்களின் பிரதான கொள்கை எதுவாக இருந்ததோ அதுவே இவரது கொள்கையாகவும் இருக்கிறது. ஒற்றைஆட்சியின் கீழ் தீர்வு என்பது தமிழருக்கு பொருத்தமற்றது, என்று அவர்கள் தனித்தேசம் காண ஆய்தம் தாங்கி போரிட்டதுபோலவே இவரும் "ஒரு நாடு ,இருதேசம்"என்ற கொள்கையுடன் அரசியல் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
பதவியில் இல்லாத நேரத்தில் கூட பதவியில் இருந்தவர்கள் செயய்த்ததை,செய்ய முடிந்ததை காட்டிலும் அதிகளவாக செய்து முடித்திருக்கிறார். ஐ.நா சபைதனிலும் நீதி கோரி போராடிய ஒரே குரலும் அவரது குரலாகவே இருந்திருக்கிறது.
இவர் குறித்து இன்னும் அறிய எண்ணி இவரை எதிர்க்கும் எர்லாமனவர்களின் பதிவுகள், செய்திகளையும் தேடி தேடி படித்துகொண்டேன். எவ்வளவுக்கு எவ்வளவு இவரை ஆதரிக்கும் ஆக்கங்களும் செய்திகளும் உள்ளனவோ அதே அளவு அவரை மறுதலிக்கும் அல்லது எதிர்க்கும் செய்திகள் கிடைக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட அவரை சரியாயக /உண்மையாக எதிர்க்க வேண்டிய காரணம் கிடைக்கவில்லை.

மாற்று கட்சிகள் வென்றுவிட கூடாது என்று மாகாண சபை தேர்தலில் நாம் எவ்வாறு த.தே.கூ விற்கு வாக்களித்தொமோ அது போல த.தே .கூ வென்றுவிட கூடாது என்று நாம் இவருக்கு வாக்களிப்பது கட்டாயமாகின்றது காரணம் சம்மந்தன் இந்ததடவை வென்றால் என்ன சொல்வார், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்பதை மக்கள் ஆதரிக்கிறார்கள்,இலங்கையில் ஒற்றைஆட்ச்சிக்குள் தீர்வு, சர்வதேசவிசாரணை தேவையில்லை, இனப்படுகொலை நடக்கவில்லை இதை எல்லாம் ஏற்றுதான் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். எனவே இதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும்

என்னை பொறுத்தவரை TNA இற்கும் EPDP,UNP இற்கும் வித்தியாசம் இல்லை ...விடுதலை புலிகளை பயங்கரவாதம் என்கிறார்கள். ஒற்றை ஆட்சியில் தீர்வு என்கிறார்கள், போர்குற்ற விசாரனை தேவையில்லை அது கடும் போக்கு என்கிறார்கள்.... இதை விட வேறு என்ன ஒற்றமை இருக்க முடியும்????

நடந்தது மாற்றமில்லை... நடக்க போவது தான் மாற்றம்..
நன்றி!-Nagenthiran Suganthan

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை விட மகிந்த திறம் எண்டு கணக்குப் போட்ட முள்ளிவாய்கால் சூரர் எல்லே. கூட்டமைப்பை விட முண்ணணி நல்லம் மாரித்தான் அவைக்குத் தெரியும்.

ஆப்பு இறுகும் மட்டும் .....

ரணிலை விட மகிந்த திறம் எண்டு கணக்குப் போட்ட முள்ளிவாய்கால் சூரர் எல்லே. கூட்டமைப்பை விட முண்ணணி நல்லம் மாரித்தான் அவைக்குத் தெரியும்.

ஆப்பு இறுகும் மட்டும் .....

மகிந்தா திறம் என்று அவர்கள் நம்பவில்லை .

காசு பணம் துட்டு துட்டு .

கடைசியில் முள்ளிவாய்காலில் வைத்து கொழுத்தினதாக கேள்வி  .யாரும் எடுத்து அனுபவிப்பதையும் தாங்கமுடியாத நிலை .

கிளிநொச்சி தண்ணீர் டாங்கை தகர்த்தது மாதிரி .எமக்கு இல்லாவிட்டால் எவருக்கும் வேண்டாம் .

83 இல் இருந்து அவர்களின் போராட்டம் இதைதான் சொல்லி நின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக கூத்தமைப்பை ஆதரிப்பது படு முட்டாள்த்தனமானது 

மிகச்சரியான கூற்று..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Volcano பதில்கருத்து எழுதமுதல் எழுதியிருக்கிறதை வடிவா வாசிச்சுபோட்டு எழுதோனும் 
சும்மா கண்டகிண்ட மாதிரியெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்க கூடாது 

1.இதில நான் எங்கையாவது அவர் தமிழ் படிக்குறார் என்று கூறியிருக்கிறேனோ?
2.விக்னேஸ்வரன் திறம் என்று கூறியிருக்கிறேனோ?

சரிபாவம் Volcano கேட்கிறாரே என்று ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை ஒழுங்குபடுத்த முடியும்....ஆனால் அண்ணன் கஜே அவர்களுக்கு அரசியல் தெரிய வேண்டுமே 

அண்ணை உந்த தமிழ்தேசிய முன்னணி எத்தினையோ கல்விமான்களிடம் சென்று தேர்தலில் நிற்குமாறு கூறியும் யாரும் சம்மதிக்கவில்லை....இதுதான் உண்மை    

கூட்டமைப்பு விடும் பிழைகளுக்காக இப்படியான பிழையான சக்திகளை ஆதரிப்பது முட்டாள் தனமானது 

அண்ணே வடிவா வாசிக்கிறது என்றால் நாங்க படிச்சு கொண்டு வாரம் .. ஆனால் நீங்கள்  ஒன்று சொன்னால், அதில் என்ன இருக்கும் என்பது தெரியாமல் நாங்கள் கருத்து போடவில்லை .

முதலில், நீங்கள் கஜேந்திரகுமார் பற்றி அவரின் தமிழ் பற்றி இன்னும் ஒரு  இடத்திலும்  சொல்லிருந்தனீர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் EPDP யும் கொள்கை அளவில் ஒன்று என்ற பதிவில், அடிப்படையில் அவர் சொன்னனத்தை விளங்காமல் அவரின் தமிழை பற்றி கதைத்த நீங்கள், இங்கேயும் என்ன சொன்ன நீங்கள் என்பது விளங்காமல் இல்லை.  .அதுகளை விளங்க கொஞ்சமாது அது இருக்க வேண்டும் . 

அதுக்குமேல, ஒருக்க சொல்லுவீங்கள் கஜேந்திரகுமார் கூடாது அவர்களுக்கு வோட்டு போடுவது முட்டாள்தனம் என்று, மற்றபக்கம் சம்பந்தன் uk எம்பியோட கதைகேக்கை அந்த எம்பி "நாடு /தேசம் "  என்று சொன்ன இடங்களைக் தடித்த கோடால் பிரித்து காட்டி பதிவுகள் பதிவீர்கள். அதிலில் அதைவிட முக்கிய படுத்த வேண்டிய விடயம் கனக்க இருந்தாலும் உங்களுக்கு "நாடு/தேசம்" தான் பிரதானமாகபடுகிறது. பிறகு வருவீர்கள் சம்பந்தன் என்ன ம ...க்கு அவர்களோடு திரிந்தவர் ...

இப்படியான ஒருவர்,  கஜேந்திரகுமாருக்கு அரசியல் அறிவு போதாது என்று சொன்னால் அதை கேட்டு பதில் எழுத நாங்கள் என்ன செய்வாய்யில் இருந்தே வந்தநாங்கள்? 

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்றுதான் சொல்லுகிறது ..அதானால்தான் நீங்கள் சொன்ன தமிழ்தெரியாது என்கிறகருத்துக்கு எனக்கு தெரிந்ததை சொன்னேன். அதைவிட்டுவிட்டு கஜேந்திரகுமாரின் அரசியல் பிழை என்று சொல்லுகிறவருக்கு அரசியல் படிப்பிக்க வெளிக்கிட்டால்..நடக்கிற காரியமா ஐயா?.

ஒரு குறையும் இல்லை, நான் நினைக்கிறன், நீங்கள் உங்களை மாற்றுவதற்கு சந்தர்பம் இருக்கு ...அப்படியில்லை நான்தான் மாறவேண்டும் என்று சொன்னால் அதுதான் காலத்தில் கோலம் என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. 

Volcano முதலில் நீங்கள் கூறுவது போல என்னைதிருத்திகொள்ள வேண்டியிருந்தால் திருத்திக்கொள்கிறேன்.

இரண்டாவது..... உறுப்பினர்களுக்கு அது இருக்கா? இல்லையா? என்பது பற்டி கதைக்கும் இடம் இல்லை கருத்துக்களம்....அதையும் மீறி நீங்கள் கதைத்தால் நாங்கள் பொறுமைகாக்க வேண்டிவராது என நம்புகிறேன் 

இப்போ விசயத்திற்கு வருவோம் 

தமிழ் தேசிய முன்னணி, தமிழ்கூட்டமைப்பின் தற்போதைய நடவடிக்கைகளும் அதன் வீணாய்ப்போன உறுப்பினர்கள், கருநாய், டக்கர் கூட்டம், சிவாயிலிங்கம், மகிந்த, ரணில், மைத்திரி இன்னும் சொறிலன்காவின் அரசியில் பிச்சைகாரர்கள் எல்லாரும் என்னால் விமர்சிக்கப்பட்டும் இருக்கிறார்கள் ஒருசில நல்ல விடயங்களுக்கு போற்றப்பட்டும் இருக்கிறார்கள்.அதேமாதிரி களஉறுப்பினர்களின் கருத்துக்களை வரவேற்றும் உள்ளேன் எதிர்த்தும் உள்ளேன். நேரம் கிடைக்காதவிடத்து பதில் கருத்து எழுதாமலும் விட்டிருக்கிறேன்.

இங்குநான் யாரவது ஒரு அரசியல் கட்சிக்கு பிரசாரம் செய்யவரவில்லை. அவர்களின் நல்லது கெட்டதுகளையும்.....உண்மையான களநிலைமையையும் விளக்குவது எனது விருப்பம். நான் தமிழ் தேசிய முன்னணிக்கு எதிராக கருத்தெழுதினால் நான் கூட்டமைப்பை ஆதரவாளன் என்றில்லை.

2004இல் கூட்டமைப்பில் யாழ்மாவட்டத்தில் இருந்து தெரிவானவர்கள் அனைவரது நடவடிக்கைகளையும் 2004இற்கு முன்னும் பின்னும் நேரடியாக யாழ்பாணத்தில் இருந்து நேரடியாக இருந்து பார்த்தவன்... அந்தமட்டில் இருந்து தான் இவர்களை கூடுதலாக விமர்சிக்கின்றேன்.

2004இல் தெரிவான 8பேரில் தற்போது அண்ணன் ரவிராஜ், ஐயா சிவநேசன் கொல்லப்பட்டனர். மிகுதி சிவாயிலிங்கம், சுரேஷ் இருவரும் எங்களை காட்டிகொடுதவர்கள், போட்டுதள்ளியவர்கள்

அடுத்தது மாவை, கஜேந்திரன், கஜேந்திரகுமார், பத்மினி இவர்கள் நால்வரும் 2009 மே மாதம் என்ன செய்தார்கள் என்பதே எனது பெரிய கேள்வி.....வீதியில் இறங்கி போராடினார்களா? ஆகக்குறைந்தது தமது MP பதவியை துறந்தார்களா? 
அன்று புலிகளும், வன்னி மக்களும் பட்ட துயரத்தில் வைத்தே இப்போது 
ஐநாப்பிழைப்பு நடத்துகிறார்கள் எல்லோரும்.

இப்போகூறுங்கள் யாரை ஆதரிப்பது?

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்காக மாத்திக்கொண்டிருந்து வேலையில்லை...கூட்டமைப்பை திருத்தி எடுப்பது ஒருவழி....கிளடுகட்டைகள் வேளியேட்டப்பட்டு பொறுப்பான இளம்தலைவர்களைகொண்ட கூட்டமைப்பை உருவாக்குவது சிறந்த வழி என்பது என் கருத்து....இதைதான் யாழ்மண்ணில் இருப்பவர்களும் விரும்புகிறார்கள், தேர்தல் முடிவிலும் அது புரியும்.

அடுத்த விடயம் கஜேந்திரகுமார்அவர்கள் EPDPயின் கொள்கையையும் TNAயின் கொள்கையையும் ஒன்றென்று கூறியது எனக்கு விளங்கவில்லை என்று கூறியிருந்தீர்கள்...நான் அதற்கு கூறியிருந்த கருத்து என்னவென்றால்... "கஜேந்திரகுமாரின் உரையை கேட்டுப்பாருங்கள் அவரின் தமிழ்புலமையும் தலமைத்துவமும் எந்தளவுக்கு இருக்குதென்று?......பூச்சியம் 
இவர் கூட்டமைப்பை பற்றி வாந்தி எடுக்குறார்... இவரின் பாட்டன் அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடியது மட்டும் இல்லாமல், எத்தனயோ வழக்குகளில் குற்றவாளி
களை தப்பிக்கவைத்துள்ளார்"    கஜேந்திரனுக்கு அதை ஒழுங்காக விளங்கப்படுத்தவே தெரியவில்லை என்பதையும் இவையிண்ட அப்புகாத்து விண்ணானத்தையும் தான் கூறியிருந்தேன்

இதுதவிர தமிழ் தேசிய முன்னணியின் இரு பித்தலாட்டங்களையும்  இங்கு தெரிவிக்க விரும்புகிறேன் 

1. கஜேந்திரன் துன்னாலை சனசமுக நிலையத்தில் சென்று ஒரு கூட்டத்தை வைத்துள்ளார்...இருந்தால் போல் கூறியிருக்கிறார் தலைவர் உயிருடன் தான் இருக்குறார் இண்டைக்கு வருவார் நாளைக்கு வருவார் எண்டு...சனம் அடிக்கத் துரத்தி இப்ப அவரிண்ட சொந்த வீட்டுக்கே போகேலாமல் இருக்குறார்  

2. மணி திருநெல்வேலி இந்துவாலிபர்சங்க மைதானத்தில் சென்று கூட்டம் வைத்திருக்கிறார்....அடுத்தநாள் facebookஇல் திருநெல்வேலி இந்துவாலிபர்சங்கதின் அழைப்பின் பேரில் சந்திப்பு என்றுவிட்டார்....ஆனால் அவர்கள் இவர்களை அழைக்கவில்லை.....அதை  திருநெல்வேலி இந்துவாலிபர்சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது 

இதெல்லாம் என்ன அரசியல் ஐயா?

அன்புள்ள Volcano..நீங்கள் எங்கு இருக்குறீர்கள்...தாயகத்திற்கு நேரில் சென்று வருபவரா என்று எனக்கு தெரியாது... ஆனால் நான் வருடத்திற்க்கு குறைந்தது 3 தடவையாவது தாயகம் சென்றுவருபவன்.... அங்கு நேரடியாக நண்பர்கள் கூறுபவை  எனது கருத்தில் அடங்கியிருக்கும்.    

நான் ஒரு சாதாரனியன்...அரசியல் சாணக்கியன் அல்ல 

Edited by Surveyor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் ஒரு மாற்றத்தை/ஒரு நல்ல முடிவை தேடும் ஒருவராய் இருப்பதாய் இட்டு மகிழ்ச்சி ..

நீங்கள் கேட்ட கேள்விகள், 

2009 இல் என்ன செய்தார்கள் என்று? இவர்களை நோக்கி நீட்டுவதற்கு முன் , இவர்களின் தலைவராக இருந்த சம்பந்தர் என்ன செய்தார் என்று கேட்டிருந்தால், அவரின் அடிபொடிகள் ஏதேனும் பதிலிலும் தந்திருந்தால் நானும் மகிழ்வேன். 

கஜேந்திரன் , பத்மினி மிஸ் போன்றவர்களை எனக்கு கொஞ்சம் தெரியும். அவர்களுக்கு தலைமையால் இடம் கொடுக்கபட்டது அவர்களின்  அரசியல் அறிவை வைத்தல்ல ...எனது கருத்து மட்டுமே. அவர்கள் பொங்கு தமிழ் காலத்தில் மக்களை திரட்ட உதவியது போன்ற பணிகளுக்கே ...அவர்கள் 2009 போர் முடிகிற தருவாயில் அல்லது அதற்க்கு முன் போராட்டம் செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது...நீங்கள் சொல்லும் இலங்கையில் இப்பவும் அப்பவும் தொடர்பில் இருந்தேன் என்று சொல்லுவதை சந்தேகபட வைக்கிறது.

ஒரு ஒப்பீடு செய்யும் போது , இங்கே சொல்லுவார்கள் அப்பிளையும் ஒறேஞ்சையும் ஒப்பிட கூடாது என்று .

22 பேர் சேர்ந்த ஒரு கட்சியில் , எதோ விதத்தில் 4 பேரை பிரித்து போட்டு , அந்த நாலுபேர் மட்டும் ஆக்கக் குறைந்தது MP ஆவது ரிசைன் பண்ணியிருக்கலாம் என்று கேக்கிற அளவில்தான் உங்களின் பொதுஅறிவு இருக்கிற நிலையில், அந்த மாதிரியான ஒருவருக்கு நானும் ஏதாவது சொல்லி திருத்தி எடுப்போம் என்று நினைப்பதே சுத்த மடைத்தனம் என்று தோன்றுகிறது. 

ஒன்றும் தெரியாமல் இருப்பது வேறுவிடையம், தெரிந்ததுபோல காட்டிக்கொண்டு  நானும் ரவுடிதான் என்னும் ஊரை ஏமாத்தும் நிலை அனைவருக்கும் பாதகமானது. 

மற்றும்படி உங்களுக்கு கோபம் வராது என்று சொன்னால் மேலும் கதைப்போம் :)

நீங்கள் ஒருவர்தான் படித்த ஆக்கள் தமிழ் தேசிய முன்னணியில் சேர்ந்து இயங்க விரும்பவில்லை என்கிற கருத்தை சொல்லுகிறீர்கள். அப்படியானவர்கள் என்ன படித்தவர்கள் என்றாவது சொல்ல முடியுமா ? உண்மையில் இது எனக்கு புதுவிடயம். இல்லட்டாவிட்டால் 10-15 வருடங்களில் இலங்கையில் படிப்பு என்பதற்கு வேறு வரைவிலக்கம் ஏதும் வந்துவிட்டதோ என்று தெரியவில்லை. எனக்கு தெரிய படித்தவர்கள்தான் கூடமைப்பை மாற்ற வேண்டும் என்று செயற்படுகிறார்கள் அல்லது "நான் நினைத்து கொண்டு இருக்கிறேன்". நான் சொல்லுபவர்கள் ...ஆசிரியர்கள், மருத்துவர்கள் , பல்கலைகழக விரிவுரையாளர்கள் , பேராதனை / போரட்டுவ மாணவர்கள் ...நான் நினைத்தேன் இவர்கள்தான் " படித்த"  கூட்டம் என்று. நீங்கள் சொல்லுகிற படித்த கூட்டம் என்பது யார் என்று சொல்ல முடியுமா ? 

நல்ல கருத்தாடல் (ஒரு சில சொற்களில் காரத்தை குறைத்தால் நலம்)

தொடர்ந்து எழுதுங்கள்..

படித்தவர்கள் எண்டால் படித்தவர்கள் தான் அதுக்கு போய் உங்களுக்குதான் படித்தவர்களை தெரியும் என்று பீத்த வேண்டாம் சரியோ.... 

ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் சரி.... அதுவென்ன பேராதனை, மொரட்டுவவுடன் நின்று விட்டியல்? மற்ற பல்கலைகழகங்களில் அ..ஆ..வா சொல்லி குடுக்கிறார்கள்?
இதிலயும் பெரிய காமடி என்னவென்றால் உந்த பேராதனை, மொரட்டுவ பட்டதாரிகள் எத்தனை பேர் நாட்டில் பணிபுரிகிறார்கள்? எல்லாம் வெளிநாட்டில... 
பத்மினி மிஸ், கஜேந்திரன் உசுப்பேத்தி விட்டவர்கள் எத்தனைபேர் உயிர் காவுகொள்ளப்பட்டது தெரியும்தானே?
அவர்களின் குடும்பங்களை தன்னும் இவர்கள் சென்று பார்வையிட்டர்களா?
பொங்குதமிலிலும், 2002ல் விடுதலைப்புலிகளை வரவேற்று நல்லூரில் இவர்கள் ஆற்றிய உரைகளை இவர்கள் சற்றேனும் கடைபிடித்தார்களா?
சரி நீங்கள் பொங்குதமிழில் கிழிச்சிங்கள் எண்டு MPஆக்கினால் நீங்கள் அதுக்கு பிறகு என்ன கிழிச்சனீங்கள் என்பதே கேள்வி?   

Volcano இங்கு தமிழ் தேசிய முன்னணி தாங்கள் விடுதலைபுலிகளின் ஏகபிரதிநிதிகளாக காட்ட விரும்புகிறார்கள்...அதை சிலர் நம்பியும் உளர் 

இந்த திரியில் தமிழ் தேசிய முன்னணியின் அறிக்கைக்கு பதில் எழுதுவதால்தான் 2004 யாழ் மாவட்ட MPமாரை மட்டும் ஒப்பிட்டேன்....
2004ல் தெரிவான 22பேரும் பதவி விலகியிருக்க வேண்டியவர்கள் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை...

விடுதலைப்புலிகள் ஆயுதக்குழுக்களுக்கு மன்னிப்பு குடுத்து கூட்டமைபில் இணைய விட்டிருந்தாலும்...இந்தியன் ஆமியுடன் சேர்ந்து அவர்கள் செய்ததை என்னால் மறக்க முடியாது....
ஆகவே அவர்களை துஸ்டர்களாகவே நான் பார்ப்பேன். எனவே அவர்களிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை....

தாங்கள் திறம் என்று தமிழ் தேசிய முன்னணி  கூறுவதாலே இந்தத் திரியில் அவர்களுக்கு விசேட கவனிப்பு

சம்சும் அறிக்கை விட்டால் அவையளையும் கவனிப்போம் Volcano 

இப்ப எண்ணத்திற்கு தமிழ் கான்கிரசிட்கு பாஞ்சிட்டினம் தெரியுமோ? பழைய பெயரை வைத்து கொஞ்சம் தட்டிக்கிட்டி ஒரு MP எடுத்தால் தானே வாழ்க்கை நடத்தலாம்...அது புரியாமல் நீங்கள் எனக்கு வகுப்பு எடுக்குறிங்க.....

கருத்துக்கு கருத்தை எழுதோனும் Volcano... பேய் கதையல் கதைக்கக்கூடாது 

Volcano கருத்தாடலில் வந்து விசர்த்தனமா பிதட்டக்கூடாது சரியோ.....

உங்களிண்ட வீணாய்போன அறிவு, பொதுஅறிவு எல்லாம் உங்ககளிண்ட கருத்தில இருந்து வடிவா விளங்குது 

நீங்கள் யாழில் சீன் போடுவதட்கு சில வசனநடைகளை பாவிக்கின்றீர்கள்...அதை நாங்கள் உங்களுக்கு திருப்பி ஏறிய கணநேரம் எடுக்காது என்பதை விளங்கிக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வணக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணக்கம். 

எதிர்பார்த்தேன்............:(:(:(

கருத்தாடலாய் இருந்தால் கருத்துடன் நின்றுவிடவேண்டும்....சுதி சேர்க்க வெளிக்கிட்டால் நாமும் சேர்து வாசிப்போம்....வெளிச்சம்... 

நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாய் நானும் சேவையரும் முட்டுப் படுற ஆக்கள்தான்.

ஆனால் கடைசிக்கு முதல் கருத்தில் சேவயர் சொன்ன அவ்வளவுத்துக்கும் ஆயிரம் பச்சை போடலாம்.

ததேமமு என்பது கூட்டமைப்பின் மீது வைக்கப் படும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலாக அமையும் அருமதுந்து என்றும்.

ஏதோ பிரபா பொன்னம்பலம் போல் மாறுவேடம் போட்டு வந்துளது போலும் சிலர் சீன் போடீனம்.

2009 பத்மினி, கஜன், கஜேந்திரன் எல்லாம் என்ன முன்னரங்கிலேயே நிண்டவை?

சந்திரநேரு, பரராஜசிங்கம், ரவிராஜ் என்று எதிர்ப்பு அரசியல் செய்த்து செத்தவர்கள் எல்லோரும் தமிழரசுக் கட்சிக்காரர்.

ரவிராஜ் இறந்தும் வாழும் மனிதர்.... 

அனால் இவர்கள் 2009ல் மக்கள் சாகும்போது கைகட்டி இருந்து போட்டு இப்ப பெரிய கதை கதைக்கிறார்கள் 

எனக்கு கஜேந்திரன் மீதும் பத்மினி மீதும் ஏன் கோபம் அதிகம் என்றால் இவர்கள் உசுப்பேத்தி விட்டவர்கள் எத்தனை பேரை ஆமி வீடு வீடாய் போய் போட்டுத்தள்ளியவன்...அந்த நேரம் ஆக்களை காணவில்லை 

இதில பெரிய காமடி என்னவென்றால்...கஜேந்திரன் விபத்தில் சிக்கியவுடன் ஒரு கதைய அவிட்டுவிட்டார்கள்...அது றோவின் திட்டமாம்  

எனக்கு ஆதங்கம் இவர்கள் சரியான பிரதிநிதிகள் இல்லை என்பதே....

சாக்கடை என்று தெரிந்தும் காலைவைக்க கூடாது என்பதே என் விருப்பம்   

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான், கூட்டமைப்பில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பது வேறு அதுக்காக ஒண்டுக்கும் உதவாத ஆக்களை எம் பிரதிநிதிகளாய் அனுப்பிப் போட்டு பின் தீர்வு வருகுதில்லை என அழக் கூடாது.

இந்த ஒரு நாடு இரு தேசம் என்பது சுத்தபம்மாத்து. இதை காட்டியே இன்னும் 100 வருடத்துக்கு தீர்வை தள்ளிப் போடுவான் ரணில்.

இதை பொன்னம்பலம் கையில் எடுப்பது நிச்சயமாக வாக்குப் பொறுக்கவே.

இப்படி மக்களை இவர்கள் உசுப்பேத்தி வாக்கு எடுத்த பின், அடுத்த 100 வருடம் அறிக்கைப் போர் செய்வார்கள். அதுக்க யாழ்பாணமும் சிங்கள மயப்படுத்தப் பட்டுவிடும்.

சிங்கள பேரினவாதிகள் விரும்புவதும் இதையே. புலயாவாரிகளிக்கு 100 வருடத்துக்கு நல்ல லாபம்.

மணிவாசகன் போன்ற அபூர்வமான நல்ல உள்ளங்கள் உண்மையிலேயே பொன்னம்பலம் ஏதும் செய்வார் என நம்பி உழைக்கிறார்கள்.

சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், பொன்னம்பலம் வெண்டால், அடுத்த 100 நாட்களில் மணி போன்றவர்களுக்கு இருக்கு பெரிய அதிர்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் இறந்தும் வாழும் மனிதர்.... 

அனால் இவர்கள் 2009ல் மக்கள் சாகும்போது கைகட்டி இருந்து போட்டு இப்ப பெரிய கதை கதைக்கிறார்கள் 

எனக்கு கஜேந்திரன் மீதும் பத்மினி மீதும் ஏன் கோபம் அதிகம் என்றால் இவர்கள் உசுப்பேத்தி விட்டவர்கள் எத்தனை பேரை ஆமி வீடு வீடாய் போய் போட்டுத்தள்ளியவன்...அந்த நேரம் ஆக்களை காணவில்லை 

இதில பெரிய காமடி என்னவென்றால்...கஜேந்திரன் விபத்தில் சிக்கியவுடன் ஒரு கதைய அவிட்டுவிட்டார்கள்...அது றோவின் திட்டமாம்  

எனக்கு ஆதங்கம் இவர்கள் சரியான பிரதிநிதிகள் இல்லை என்பதே....

சாக்கடை என்று தெரிந்தும் காலைவைக்க கூடாது என்பதே என் விருப்பம்   

கூட்டமைப்புக்கு  மாற்றுத்தேவை...

அதை நாம்தேடணும்

தேடும்போது கிடைப்பதை பிடிப்பதாகாது என்ற தங்களது கருத்தை  மதிக்கின்றேன்.. 

எனக்கும் உங்களது இந்தக்கருத்தில் சில உடன்பாடும் பட்டறிவும் உண்டு

அதனால் தான் இவர்கள் சார்ந்தும் அடக்கி வாசிக்கின்றேன்...

அதேநேரம் இவர்கள் தம்மை நிரூபிக்க காலம் தேவை

பார்க்கலாம்....

(இது போன்ற கருத்தாடல்கள் தான் தேவை. எதுக்கு யாழுக்கு வருகின்றோம். அதை ஒவ்வொருவரும் உணரணும்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

வர வர விசு மாரி ஆயிட்டியள். திரிக்கு திரி போய் நல்ல கருத்தாடல்களை வரவேற்று பதிவிடுறியள்.

ஒரே விலாசம்தான் :)

யாழ் களத்தில் புதிதா நடுவர் பதவி ஏதும் முளைத்திருக்கே?

கூட்டமைப்புக்கு  மாற்றுத்தேவை...

அதை நாம்தேடணும்

தேடும்போது கிடைப்பதை பிடிப்பதாகாது என்ற தங்களது கருத்தை  மதிக்கின்றேன்.. 

எனக்கும் உங்களது இந்தக்கருத்தில் சில உடன்பாடும் பட்டறிவும் உண்டு

அதனால் தான் இவர்கள் சார்ந்தும் அடக்கி வாசிக்கின்றேன்...

அதேநேரம் இவர்கள் தம்மை நிரூபிக்க காலம் தேவை

பார்க்கலாம்....

(இது போன்ற கருத்தாடல்கள் தான் தேவை. எதுக்கு யாழுக்கு வருகின்றோம். அதை ஒவ்வொருவரும் உணரணும்)

உங்கள் ஊக்கத்திற்கும் புரிந்துணர்வுக்கு நன்றி.

எப்படியோ தொகுதி ரீதியில் கூடமைப்பு வென்றாலும்

விகிதாசார முறையில் டக்கருக்கு ஓரு சீட் நிச்சயம் கிடைக்கும்

என்னுமொரு சீட் விஜெயகலா அல்லது கஜேந்திரகுமார் அல்லது டக்கருக்கு (என்னுமொரு சீட்) விகிதாசார ரீதியில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது....

அப்படி சீட் கிடைத்தால் அவர்கள் தங்கள் வீரத்தை காட்டலாம்...

பொறுத்திருந்து பார்போம் 17 ஆகஸ்ட் 2015 வரை

இதில் மிக முக்கியமானவிடயம் என்னவென்றால் 75%மான யாழ்பானத்து சனம் வடக்கு தேர்தல் முடிவு பட்டி கணக்கெடுப்பதே இல்லை....அவர்களின் நோக்கம் எல்லாம் மகிந்த வரக்கூடாது என்பதே....அந்தளவுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை அற்றுபோய் இருக்குறார்கள்....தமக்கு தொல்லைதராது இருந்தால் போதும் என்பதே அவர்களின் தற்போதய நிலை... கடைசி நாளில் வாக்கு போடோனும் எண்டு வரேக்க வீட்டுக்கு வேண்டாவெறுப்பா போடுவார்கள்...இதுதான் நியம்

இதையெல்லாம் நன்கு அறிந்து வைத்துள்ள குள்ளநரி ரணில் அதிட்கு ஏற்றால்போல் காயைநகர்த்துகிறான்...
அதுதான் உந்த 2016 தீர்வு 

Edited by Surveyor
ஒருசொல் சேர்க்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.