Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் மூலம் தேர்தல் பிரசாரம்

Featured Replies

article_1439216606-11836633_866675453420

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் 'கண்களைத் திறக்கட்டும்' என்னும் தொனிப்பொருளில் நாடகங்களை ஆற்றுகை செய்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

வடமராட்சி மாலுசந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு இவ்வாறு நாடகம் மூலம் பிரசாரம் செய்தது.

இசைக்கச்சேரி, நாடகம் மற்றும் எழுச்சிப் பாடல்கள் என தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளை கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

article_1439216618-11836908_866675430087

article_1439216630-11863284_866675410087

: http://www.tamilmirror.lk/151753#sthash.2vEg6YwL.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்  பிரச்சனை 100நாளிலை முடிஞ்சாப்பிறகும் கூத்தமைப்புக்கு முழங்கிற புலம்பெயர்ந்த மேளங்கள் அங்கை போய்  உந்தவிசயத்திலை கையை குடுக்கலாமெல்லோ...:grin:

 

இப்படி இளையோரை பார்க்க சந்தோசமாக இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன... நாடகம் போட்டாலும்,  கூட்டமைப்பு,,, கட்டுக் காசும் இல்லாமல் போறது... போறது தான்.
கஜேந்திர குமார் கட்சி... வடக்கில், 5 தொகுதிகளை கைப்பற்றும் என்று.... ஏற்கெனவே உறுதி செய்யப் பட்டு விட்டது.biking.gif%3Fw%3D450

  • கருத்துக்கள உறவுகள்

7 ஆசனங்களையும் தமிழ்க் காங்கிரஸ் தான் வெல்லும்!  ஆதரவு அலை இல்லை ஆதரவுச் சுனாமி அடிக்குது!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

7 ஆசனங்களையும் தமிழ்க் காங்கிரஸ் தான் வெல்லும்!  ஆதரவு அலை இல்லை ஆதரவுச் சுனாமி அடிக்குது!:grin:

 நன்றி.... வாலி:).  நிச்சயம், உங்கள் வாக்கு பலிக்கும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

article_1439216606-11836633_866675453420

 

article_1439216618-11836908_866675430087

article_1439216630-11863284_866675410087

 

பொடியள் உசாராகத்தான் இருக்கினம்

தமிழீழத்தின் நிறங்களுடன்.....

  • கருத்துக்கள உறவுகள்

அங்க பச்சையும் இருக்கு ஆனா பயன்படுத்திறதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொடியள் உசாராகத்தான் இருக்கினம்

தமிழீழத்தின் நிறங்களுடன்.....

மண்வாசனையுடன் கலந்தது.
தாகமும் உணர்ச்சியும் சாகாது.
தீயிட்டு சாம்பலாக்கினாலும் அழியாது.
உண்மைகள் இறந்த வரலாறும் கிடையாது.

பேனையை பார்க்க துவக்கு மாதிரி இருக்கு ,அதில ஒருவர் தலைவரின் சாயல் இப்படியே இன்னமும் போகலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.