Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலமானது சுமந்திரனின் அடுத்த தகிடுதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான விளம்பரம் தமது ஒப்புதலின்றி வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சுமந்திரனை வெல்ல வைப்பது தமிழர்களின் வரலாற்று கடமையென கனடாவிலுள்ள பேராசிரியர் சேரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்ததாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உணர்வாளர்கள் சிலர் அனுப்பி, வரலாற்று கடமையை விளங்கப்படுத்துமாறு சேரனிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சேரன் தனக்கு தெரியாமல் தனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தாயக மக்களே தமது தெரிவினை முடிவு செய்ய முடியும். புலம்பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க முடியுமெனவும் சேரன் தெரிவித்துள்ளார்.

அவரது சம்மதமின்றி சுயநல தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரப்படுத்தும் இவர்கள் எப்படியானவர்கள்?

சட்டவியல், அரசியல் அறிவும், ஆங்கில தமிழ் சிங்கள புலமையும், செயல் திறனுமுள்ள சுமந்திரனை பெரு வெற்றியடைய செய்வது உங்கள் வரலாற்று கடமையாகும் என வேண்டி நிற்கிறேன் என்று என்னுடைய படத்துடன் யாழ் பத்திரிகைகளில் விளம்பரமொன்று வந்ததாக எழுத்தாளர் நண்பர்கள் பலர் ஆச்சரியத்துடன் அறியத்தந்துள்ளனர். 

இது என்னுடைய ஒப்புதலுடன் வரவில்லை. இதற்கும் எனக்கும் தொடர்பில்லை. தாயக மக்களே தங்கள் தலைவர்களையும் அரசியலையும் தீர்மானிக்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் உணர்வுத் தோழமை (solidarity) அடிப்படையில் தோள் கொடுக்கலாம். Remote control அரசியலுக்கு நாங்கள் போக முடியாதென சேரன் அறிவித்துள்ளார்..

image.jpg

 

http://www.pathivu.com/news/42278/57//d,article_full.aspx

புலம்பெயர் மக்கள் இலங்கை அரசியலை தீர்மானிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலுள்ளவர்களை  இதைவிட எவரும் அவமானப்படுத்தமுடியாது.....

அட பதிவு இன்றுதான் உண்மை சொல்லுது லங்கபுவத்,தமிழ்வின் என்றுமே நம்பிக்கையான செய்திகள் வெளியிடுபவை .....

11855857_10153424621366049_7883278384914

படித்தவர்கள் பாராளுமன்றம் போனால் தான் இப்படியான சுத்துமாத்துகளை சிறப்பாகச் செய்வார்கள். 

இதற்கு தினக்குரல் தான் பதில் சொல்லவேண்டும் .

ஆனால் அதில் உள்ள செய்தி வாலுகளுக்கு தான் பெரிய அடி .

விளங்காவிட்டால் திரும்ப வாசிக்கவும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியும் வீட்டுக்குள் இருந்து மேலும் நோய்வாய் படாமல் வெளியில் வந்து சைக்கிளில் சுத்தி பாருங்கள்!!!!!!!!
வீட்டில் உள்ள அழுக்கும் தெரியும் சைக்கிளில் சுற்றும் போது நாட்டு நடப்பும் புரியும்!!!!!!!!!!!!

 

 

இதுதான் இன்றய யாழின் நிலை. 

 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

"தாயக மக்களே தங்கள் தலைவர்களையும் அரசிய்லலையும் தீர்மானிக்கவேண்டும்!"  சேரன்

திரு. சேரன்னின் செய்தி என்னவெனில் புலிவால்கள் தாயக மக்களின் தலைமையையும் அரசியலையும் தீர்மானிக்க முடியாது என்பதே. சுமந்திரன் மீது காழ்ப்புணர் சேம் சைட் கோலாகிப் போனது பரிதாபம். வெளியிடப்படும் எல்லா விளம்பரங்களுக்கும் சுமந்திரன் பதில் சொல்லிக் கொண்டுநிற்க முடியாது. ஆதரவாளர்கள் ஆர்வ மிகுதியால் செய்திருக்கலாம். சிலர் தங்களுடைய திறமையை வைத்து முன்னுக்கு வருவார்கள். சிலர் அடுத்தவனை குற்றம் கண்டே முன்னுக்கு வர முயல்வார்கள். திறமை இருந்தால்தானே சொல்லுவதற்கு. சிலர் அதுக்கு காவடி எடுத்து தம்மைக் காண்பிக்கப் பாடுபடுவார்கள். இங்கு ஒரு தேசிய மேதாவி சொல்வது போல காய்க்கிற மரம்தான் கல்லடி படும். அதுவே சுமந்திரனுக்கு இப்போது நடக்கிறது. அடுத்த தலைவர் சுமந்திரன் தான். மேற்கும் இந்தியாவும் மதித்து அங்கீகரிக்கும் தலைவர் அவர். தமிழினம் வரலாற்றின் முக்கிய கட்டத்தில் நிற்கும் இந்நேரத்தில் குழப்பங்காட்டிகளுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சவாலாகச் சொல்கிறேன் யாழில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறப்போகிறவர் நம்ம சுமந்திரன் தான். அவருக்கான பரப்புரையைச் செய்தவர்கள் கஜே கோஸ்டிதான். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தனது முகத்தில் கரியை பூசிவிட்டார். இங்கு சேம் சைட் போட்டது சுமந்திரன் புலம் பெயர் தமிழரின் சிபாரிசு தனக்கு வேண்டும் எனக் கேட்டதுலேயே தெரியுது அவரின் வண்டவாளம். --------- இருந்தால் சேரனின் அறிக்கையை பல தடவையாவது வாசித்து விளங்குவது நல்லது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.