Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழிங்கநல்லூர் தொகுதியில் கொடியேற்றும் நிகழ்வு..

 

 

13043802_267241636944579_228675630670623

13087818_244152332639643_136484993467504

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிமிடப் பரப்புரைதான்.. 

 

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13133100_10154232792052074_1532573303868

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13100959_245176495870560_250088377178216

http://swarajyamag.com/politics/seeman-is-the-rising-star-of-tamil-politics-making-the-campaign-colourful

*************************************************************************************************************

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் கு. இராசேந்திரன் வேட்புமனு தாக்கல்..

 13118839_927678980683106_811447198451088

13062536_927679007349770_666835151836062

13094164_927679034016434_580052130999308

13123398_927679067349764_510412395386720

Vetharanyam-rajendran-ntk-candidate.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*************************************************************************************************************

13092198_505326856318666_109011848593672

**********************************************************************************************************************************************************************

13118987_641974192636227_724679268256200

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நேரலையில்..

https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

"அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்!"

ன்னியாகுமரியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்திருந்தார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

p38.jpg

“இந்தத் தேர்தலில், உங்கள் கட்சிக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?”

“மாற்றத்துக்கான களமாகத்தான் இந்தத் தேர்தலை, நாம் தமிழர் கட்சி பார்க்கிறது. நீண்ட காலமாகத் தமிழர் நிலத்தை தமிழர் ஆளவில்லை. தமிழர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. சாதி, மத மோதல்களால் தமிழர்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதனால், தமிழர்கள் அடிமையாக வாழ வேண்டிய சூழல் இருந்தது. தமிழன் தன்னை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது.”

“தமிழனைத் தமிழன்தான் ஆளவேண்டும் என்கிற கோஷத்தை முன்வைக்கக் காரணம் என்ன?”

“தலைவனாக யார் வேண்டுமானலும் இருக்கலாம். சேவை செய்யலாம். அதைத் தான் விஜயகாந்த், வைகோ போன்றவர்களிடம் சொல்கிறேன். தலைவனாக இருந்து சேவை செய்யுங்கள். ஆனால், தமிழனை ஆள நினைக்காதீர்கள். பெரியார் என்ன சொன்னார்... ‘ஆளுற உரிமை பச்சைத் தமிழன் காமராஜருக்குதான் உண்டு. எனக்குச் சேவை செய்கிற உரிமைதான் உண்டு’ என்று சொன்னார். என்னை மற்றவர்கள் ஆண்டால், நான் அடிமை. என்னை நான்தான் ஆளவேண்டும். தமிழ் மண்ணை தமிழன்தான் ஆளவேண்டும்.

தமிழன் ஆட்சி செய்திருந்தால் அணுஉலை வந்துருக்குமா? ஆற்றுமணலை அள்ள முடியுமா? மலையைக் குடைய முடியுமா? நிலத்தடி நீரை உறிஞ்ச முடியுமா? காட்டை அழித்து மரங்களை வெட்ட முடியுமா? முடியாது. பெரியார் சொன்னதைப் போல், தமிழனைத் தமிழன்தான் ஆள வேண்டும். இது கோஷம் அல்ல... எங்கள் உரிமை.”

elelogog2.jpg“அப்படியென்றால், திருமாவளவன் தமிழர்தானே? அவரைப் போன்ற தமிழர்கள் பலரும் உங்களோடு அணி சேராததற்கு என்ன காரணம்?”

“என்னை சின்னப் பையன் என்று நினைத்திருக்கலாம். இவன் என்னடா கட்சினு சொல்லுறான், ஆட்சினு சொல்லுறான் என நினைத்திருக்கலாம். சமூக நீதி பேசுபவர்கள் எத்தனை ஆதித் தமிழருக்கு சீட் கொடுத்திருக்காங்க? நான் 17 சீட்  கொடுத்திருக்கேன். குயவர், பொற்கொல்லர், சலவைத் தொழிலாளி என எல்லாச் சமூகங்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் சீட் கொடுத்திருக்கேன். மற்றவர்களால் அதைச் செய்ய முடியலையே. நிச்சயமாக அவங்க எங்களோட இணைய வருவாங்க.”

“அன்புமணி, முதல்வர் கனவுடன் இருக்கிறாரே?”

“விடுதலைச் சிறுத்தைகளையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் எங்கள் உறவுகளாகத்தான் பார்க்கிறோம். எங்கள் மண்ணை ஆளவேண்டும் என்று விஜயகாந்தே நினைக்கும்போது, அன்புமணி ஆசைப்படுவதில் தப்பே இல்ல. அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.”

“அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க தானே பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியை தமிழக மக்கள் அப்படி பார்க்கவில்லையே?”

“விஜயகாந்த் அரசியலுக்கு வந்த சூழல் வேறு. நான் வந்த சூழல் வேறு. இது எங்களுக்கான காலம். மாற்றத்துக்கான நேரம். கட்சி தொடங்கிய ஆறு மாதங்களில் கேஜ்ரிவால் ஆட்சிக்கு வரவில்லையா? மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களைத் தூக்கி வீசிவிட்டு, மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வரவில்லையா? தமிழ்நாட்டில், கீழே இருக்கும் தமிழன், நாளைக்கு மேலே வருவான். மேலே இருக்கும் திராவிடன் கீழே போவான்.”

p38a.jpg

“முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் அழைத்துச் செல்லப்படும் விதம் குறித்து கடும் விமர்சனங்கள் வந்துள்ளன. அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” 

“மொழிப்போரில் என் சொந்தங்கள் இறந்தபோது, கடன் தொல்லையில் செத்தார்கள் என்றும், வயிற்று வலியால் செத்தார்கள் என்றும் பக்தவத்சலம் சொன்னார். தமிழினப் படுகொலை நடந்தபோது, முத்துக்குமார் போன்ற தம்பிகள் இறந்தபோது, குடும்பச்சண்டையிலும், கடன் தொல்லையிலும் இறந்தார்கள் என்று கருணாநிதி சொன்னார். இப்போது, என் மக்களை,  உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று ஜெயலலிதா சொல்கிறார்.”

“உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தலைநகரை மாற்றுவேன் என்று சொல்லி வருகிறீர்களே?”

“என் பதவி ஏற்பு நிகழ்ச்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மக்களோடு மக்களாகத்தான் நடக்கும். நிர்வாகம், தற்காலிகமாக ஜார்ஜ் கோட்டையில் நடக்கும். தலைநகரைத் திருச்சிக்கும், தஞ்சாவூருக்கும் இடையில் என் சோழப் பாட்டன் ஆண்ட, நிர்வகித்த உறையூரில் அமைப்பேன். அங்குதான் தலைமைச்செயலகம் செயல்படும். அங்கிருந்துதான் ஆட்சி நடக்கும்.”

vikatan.com

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோவனுக்கு சீமான் பதில்..

 

சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் உரை..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13091965_234771060218892_671283714761716

2009 இல் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பியபோது நடந்தது இது..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தகிக்கும் வெயிலில் பேசிக் கொண்டிருக்கும் சீமானிடம் வந்த ஒரு பெரியவர் அன்புடன் இதை குடி என்று குளிர்பானத்தைக் கொடுத்து கட்டி அணைக்கிறார். 29 வது நிமிடத்தில் ....

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தகிக்கும் வெயிலில் பேசிக் கொண்டிருக்கும் சீமானிடம் வந்த ஒரு பெரியவர் அன்புடன் இதை குடி என்று குளிர்பானத்தைக் கொடுத்து கட்டி அணைக்கிறார். 29 வது நிமிடத்தில் ....

 

சீமானின் அரசியலில் எனக்கு எந்த சமரசமும் கிடையாது. ஆனால் இந்த பேச்சு ஏனோ கேட்கத்தோன்றியது.சீமானின் அரசியலை எதிர்போர் கட்டாயம் கேளுங்கள்.

 

மாற்றம் ஒன்றே மாறாதது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

சீமானின் அரசியலில் எனக்கு எந்த சமரசமும் கிடையாது. ஆனால் இந்த பேச்சு ஏனோ கேட்கத்தோன்றியது.சீமானின் அரசியலை எதிர்போர் கட்டாயம் கேளுங்கள்.

 

மாற்றம் ஒன்றே மாறாதது.

சீமானின் அரசியல் தமிழகத்துக்கு....

இங்கே எதிர்ப்போர் பிரச்சனை, பிரபாகரனை முன்நிறுத்துதல்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

*******************************************************************************************************

13100713_1165433030185678_21990033593243

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13095942_1701777660079573_76371328630375

13103253_1701777673412905_40351255901985

13043222_1701777696746236_50942105187218

13077044_1701777713412901_46520559149336

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11216814_165986027133941_613778178541288

  • கருத்துக்கள உறவுகள்

13087382_247178589003684_4013878904489357165_n

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13103436_1088883911170913_71369505056338

13082718_777570725675957_287450780641952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் மாற்றம் வேண்டி தானாக கூடிய கூட்டம்..

13131726_893604517414685_784326415854215

13131034_893604564081347_224336104196449

13123284_893604600748010_539718529411163

13072703_893604627414674_539968663317869

13116198_893604654081338_296700332428231

 

 

  • கருத்துக்கள உறவுகள்

13061971_154435201624669_798524947813355

லைலா காலேஜ் கருத்துக்கணிப்பில் பா ஜ க வை முந்தியது நாம் தமிழர்.

லைலா காலேஜ் கருத்துக்கணிப்பு நடுநிலையானதா என்பது கேள்விக்குறியாக இருப்பினும்.. பா ஜ க போன்ற மத.. பண.. அதிகார பலமிக்க.. ஒரு ஹிந்திய தேசியக் கட்சியை தமிழகத்தில்.. நாம் தமிழர் முந்துவது என்பது குறுகிய காலத்தில் நிகழ்ந்தப்பட்ட சாதனை தான். 

19 hours ago, Nathamuni said:

சீமானின் அரசியல் தமிழகத்துக்கு....

இங்கே எதிர்ப்போர் பிரச்சனை, பிரபாகரனை முன்நிறுத்துதல்..

எம்மவர்கள் இன்று தேசிய தலைவரை எங்க வைச்சிருக்கிறார்கள் என்றே புரியவில்லை. புத்தரும்.. மைத்திரியும்.. ரணிலும்.. சந்திரிக்காவும்.. தான் முன்னுக்கு நிற்கினம்.

அந்த வகையில்.. சீமான்.. தன் அண்ணனை முன்னிறுத்த எல்லா வகையிலும் உரிமையுடையவர் ஆவார். ஒரு காலத்தில் பிரபாகரனின் படத்தை வைச்சிருந்தாலே.. தடாவில்.. குண்டாசில்.. உள்ள தூக்கிப் போட்ட காலம் போய் இன்று பிரபாகரன் தமிழகத்தில்.. மக்கள் முன் தலைவனாக நிற்கிறார் என்றால்.. அது சீமானால் தான். வைகோ.. திருமாவளவன் போன்றோர் கூட ஈழத்தமிழர் பிரச்சனையை உச்சரிக்கவே மறந்துவிட்டார்கள்..! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nedukkalapoovan said:

13061971_154435201624669_798524947813355

லைலா காலேஜ் கருத்துக்கணிப்பில் பா ஜ க வை முந்தியது நாம் தமிழர்.

லைலா காலேஜ் கருத்துக்கணிப்பு நடுநிலையானதா என்பது கேள்விக்குறியாக இருப்பினும்.. பா ஜ க போன்ற மத.. பண.. அதிகார பலமிக்க.. ஒரு ஹிந்திய தேசியக் கட்சியை தமிழகத்தில்.. நாம் தமிழர் முந்துவது என்பது குறுகிய காலத்தில் நிகழ்ந்தப்பட்ட சாதனை தான். 

எம்மவர்கள் இன்று தேசிய தலைவரை எங்க வைச்சிருக்கிறார்கள் என்றே புரியவில்லை. புத்தரும்.. மைத்திரியும்.. ரணிலும்.. சந்திரிக்காவும்.. தான் முன்னுக்கு நிற்கினம்.

அந்த வகையில்.. சீமான்.. தன் அண்ணனை முன்னிறுத்த எல்லா வகையிலும் உரிமையுடையவர் ஆவார். ஒரு காலத்தில் பிரபாகரனின் படத்தை வைச்சிருந்தாலே.. தடாவில்.. குண்டாசில்.. உள்ள தூக்கிப் போட்ட காலம் போய் இன்று பிரபாகரன் தமிழகத்தில்.. மக்கள் முன் தலைவனாக நிற்கிறார் என்றால்.. அது சீமானால் தான். வைகோ.. திருமாவளவன் போன்றோர் கூட ஈழத்தமிழர் பிரச்சனையை உச்சரிக்கவே மறந்துவிட்டார்கள்..! tw_blush:

கருத்துக்கணிப்பில் உள்ள முக்கியமான பிரச்சனை, மக்களிடம் கேட்கப்படும் கேள்வி. 

உங்களுக்கு வாக்கு இருந்தால் நீங்கள் போடப் போவது 'சீமான் கட்சிக்கு' ..

யாரு வெல்வார்கள் என்றால் நீங்கள் சொல்லப்போவது 'அம்மா கட்சி'...

உங்கள் அனுமானம் வேறு, உங்கள் விருப்பு வேறு.

இதனால் தான் கருத்துக் கணிப்புக்கள் தவறாகின்றன.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கருத்துக்கணிப்பில் உள்ள முக்கியமான பிரச்சனை, மக்களிடம் கேட்கப்படும் கேள்வி. 

உங்களுக்கு வாக்கு இருந்தால் நீங்கள் போடப் போவது 'சீமான் கட்சிக்கு' ..

யாரு வெல்வார்கள் என்றால் நீங்கள் சொல்லப்போவது 'அம்மா கட்சி'...

உங்கள் அனுமானம் வேறு, உங்கள் விருப்பு வேறு.

இதனால் தான் கருத்துக் கணிப்புக்கள் தவறாகின்றன.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் (?) கருத்துக்கணிப்பில் உள்ள ஒரு பெரிய சறுக்கல் என்னவென்றால் 2026 இல் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதாம்.. இதை எப்படி ஒரு கருத்துக் கணிப்பின்மூலம் அறிந்துகொண்டார்கள்? மக்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்களா? அப்படியே கேட்டிருந்தாலும் ஒரு தனிநபர் பதில் கூறும்போது அவர் தனது அனுமானத்தையே கூறமுடியும். ஒட்டுமொத்த மக்கள் 2026 இல் நாம் தமிழரை தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுவது நகைப்புக்குரியது..

எனது அனுமானம் என்னவென்றால் பலரும் இந்தக் கருத்துக் கணிப்பில் நாம் தமிழரைப் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள். எப்படியாவது இன்னும் ஒரு இரண்டு தேர்தலுக்காவது அவர்களை ஒதுக்கி வச்சிட்டால் பரவாயில்லை என்கிற அடிப்படையில் உண்மையை திரித்துக் கூறிவிட்டார்கள்.. tw_blush:

*************************************************************************************

கருணாநிதி, ஜெயலலிதாவால் தமிழ்நாட்டுக்குப் பெருமை - சீமான் tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.