Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

55 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழ் இளைஞர் சின்னச்சாமி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்துச் சாவு.. அப்போது கருணாநிதி நிதி வசூலில் பிசி.. இந்தி எதிர்ப்புப் போரை பயன்படுத்தி திமுக எப்படி குளிர்காய்ந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

13100889_1249733861728161_62655107494896

புலம்பெயர்ந்த எம்மவருக்கு கருணாநிதிதான் முன்னோடி போல 

  • Replies 288
  • Views 20.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, arjun said:

புலம்பெயர்ந்த எம்மவருக்கு கருணாநிதிதான் முன்னோடி போல 

அண்ண, 

எங்கயோ போயிட்டீங்க...:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13179317_243416762684868_451270232169872

13179117_1076257365744441_87371614660412

13179438_243302996029578_774968311752468

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13173968_243401549353056_457669261021274

13173611_869124153233473_143375809827424

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13174197_169585976775192_882575864666395

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13179232_1616372278683505_33088203197025

வரும் 2016 தேர்தலில் மூன்று கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். பாஜக, பாமக, நாம் தமிழர். மதவாத, சாதியவாத, இனவாதப் பித்தர்கள் இவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

வரும் 2016 தேர்தலில் மூன்று கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். பாஜக, பாமக, நாம் தமிழர். மதவாத, சாதியவாத, இனவாதப் பித்தர்கள் இவர்கள்.

வேற்று இனத்தவரை விரட்டவேண்டும் - இது இனவாதம்

வேற்று இனத்தவரைப் போல் நம்மினமும் வாழ வேண்டும் - இது இனப்பற்று

நாம் தமிழர் கட்சியின் தத்துவம் இனப்பற்றை அடிப்படையாகக் கொண்டது.

வந்தவரையெல்லாம் வாழவைப்போம். இது எம் இனத்தின் பெருமை. ஆனால் இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம். இது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை. இதுவே தத்துவ முழக்கம்.

உண்மையில், நீங்கள் தற்போது வாழும் சிறீலங்கா நாடுதான் இனவாதத்தை தத்துவமாகக் கொண்டது. ஆகவே நீங்கள் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளைத்தான் விரட்ட வேண்டும்.

1 minute ago, இசைக்கலைஞன் said:

உண்மையில், நீங்கள் தற்போது வாழும் சிறீலங்கா நாடுதான் இனவாதத்தை தத்துவமாகக் கொண்டது. ஆகவே நீங்கள் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளைத்தான் விரட்ட வேண்டும்.

அதை இங்க இருந்து செய்யலாமே. ஏன் கனடாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு சொல்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

அதை இங்க இருந்து செய்யலாமே. ஏன் கனடாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு சொல்கிறீர்கள்.

நாம் தமிழர் என்கிற தத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் எந்தத் தமிழரும் வேறு எந்த நாட்டின் தமிழருக்கும் சொல்லலாம். தத்துவத்தை ஏற்காதவர்கள் சொல்லும்போதுதான் ஏற்புடைமை இல்லாது போய்விடுகிறது.

7 minutes ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் என்கிற தத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் எந்தத் தமிழரும் வேறு எந்த நாட்டின் தமிழருக்கும் சொல்லலாம். தத்துவத்தை ஏற்காதவர்கள் சொல்லும்போதுதான் ஏற்புடைமை இல்லாது போய்விடுகிறது.

நன்றி நண்பா - நல்ல தத்துவம். சிங்களவனும் நாம் தமிழர் கட்சி மாதிரி இது எமது நாடு இதை மற்றவர்கள் ஆளமுடியாது என்றால் நாம் என்ன பண்ணலாம். நாம் வந்தேறு குடிகள் இல்லை. எமக்கென்று ஒரு நிலம், கலாச்சாரம் உண்டே. இதைதான் நான் சொல்ல வந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

நன்றி நண்பா - நல்ல தத்துவம். சிங்களவனும் நாம் தமிழர் கட்சி மாதிரி இது எமது நாடு இதை மற்றவர்கள் ஆளமுடியாது என்றால் நாம் என்ன பண்ணலாம். நாம் வந்தேறு குடிகள் இல்லை. எமக்கென்று ஒரு நிலம், கலாச்சாரம் உண்டே. இதைதான் நான் சொல்ல வந்தேன்.

இலங்கைத் தீவை சிங்களவன் தான் ஆளுவான்.. அரசியல் சட்டமே பௌத்தத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் அங்கு வடக்கு மாகாணத்திலாவது தமிழன் பொறுப்பில் இருக்கிறான்.

ஆனால் பாவப்பட்ட தமிழகத்திற்கு அந்தக் கொடுப்னை கூட இல்லை. கடந்த ஐம்பது வருடங்களாக கன்னடமும், தெலுங்கும், மலையாளமும்தான் ஆட்சிப் பொறுப்பில்.. தமிழன் எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியவில்லை. அந்த ஆதங்கம்தான்.

6 minutes ago, இசைக்கலைஞன் said:

நன்றி நண்பா - ஈழத் தமிழரை விட தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள் இந்திய தமிழரா இருந்தா தலை வணங்குவேன். இல்லை ஈழத் தமிழராய் இருந்தா என்ன பண்ணலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

நன்றி நண்பா - ஈழத் தமிழரை விட தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள் இந்திய தமிழரா இருந்தா தலை வணங்குவேன். இல்லை ஈழத் தமிழராய் இருந்தா என்ன பண்ணலாம். 

உலக அரங்கில் தமிழர்களுக்கான பெருநிலம் ஒன்று உண்டென்றால் அது தமிழகம்தான். 2009 உச்சக்கட்டப் போரின்போது தமிழகம் ஒன்றும் செய்யவில்லையே என்று புலம்பியவர்களுள் நானும் ஒருவன். விடையைத் தேடிச் சென்றதால் இப்போது தமிழ்நாட்டு அரசியலில் கவனம் செலுத்தவேண்டிய தேவையை உணர்ந்துகொண்டேன்.

4 minutes ago, ஜீவன் சிவா said:

இலங்கைத் தீவை சிங்களவன் தான் ஆளுவான்.. அரசியல் சட்டமே பௌத்தத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் அங்கு வடக்கு மாகாணத்திலாவது தமிழன் பொறுப்பில் இருக்கிறான்.

ஆனால் இது உதைக்குதே. உங்கள் கருத்துப்படி ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டை விட நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா 

14 minutes ago, இசைக்கலைஞன் said:

உலக அரங்கில் தமிழர்களுக்கான பெருநிலம் ஒன்று உண்டென்றால் அது தமிழகம்தான். 2009 உச்சக்கட்டப் போரின்போது தமிழகம் ஒன்றும் செய்யவில்லையே என்று புலம்பியவர்களுள் நானும் ஒருவன். விடையைத் தேடிச் சென்றதால் இப்போது தமிழ்நாட்டு அரசியலில் கவனம் செலுத்தவேண்டிய தேவையை உணர்ந்துகொண்டேன்.

tamil.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஜீவன் சிவா said:

ஆனால் இது உதைக்குதே. உங்கள் கருத்துப்படி ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டை விட நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா 

ஆட்சி அதிகாரம் (குறைந்தபட்சமாக இருப்பினும்) வடக்கில் தமிழரிடம் இருக்கு. அதுகூட தமிழகத் தமிழரிடம் இல்லை என்பதையே சொல்ல வந்தேன்.

25 minutes ago, ஜீவன் சிவா said:

tamil.png

இது ஒரு தவறான புரிதல்.

கன்னடர், தெலுங்கர், மலையாளத்தைப் பேசினால் அதில் எமக்கு என்ன சிறுமை. அதில் பெருமையே..

ஆனால் அதே தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் வீட்டிற்குள் தமது மொழியைப் பேசியும், வெளியில் தமிழைப் பேசியும் தாங்களும் தமிழர்களே என்று நடித்தால் அது தவறு.. ஒரு ஏமாற்று வேலை.

அப்படியே ஏமாற்றினாலும், நாட்டை வளப்படுத்தி முன்னேற்றி, மக்களையும் வளப்படுத்தியிருந்தால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் உள்ள வளத்தையெல்லாம் சுரண்டி, மக்களை குடிகாரர்கள் ஆக்கி, தமிழையும் நாசம் செய்தால் அவர்களின் தமிழர்கள் மீதான கரிசனையை யாரும் கேள்வி கேட்கவே செய்வார்கள்.

3 minutes ago, இசைக்கலைஞன் said:

ஆட்சி அதிகாரம் (குறைந்தபட்சமாக இருப்பினும்) வடக்கில் தமிழரிடம் இருக்கு. அதுகூட தமிழகத் தமிழரிடம் இல்லை என்பதையே சொல்ல வந்தேன்.

நான் வேற இது இருக்கு பயன்படுத்துறாங்கள் இல்லை என்கிறேன்- அது சுத்தமா இல்லை என்கிறாங்களே நம்ம சில உறவுகள் <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

நான் வேற இது இருக்கு பயன்படுத்துறாங்கள் இல்லை என்கிறேன்- அது சுத்தமா இல்லை என்கிறாங்களே நம்ம சில உறவுகள் <_<

நான் அதை கவனிக்கல.. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு இந்து வாசகர்களின் மதிப்பீடு என்ன?

13178784_1719221345020904_22037043333581

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் காலில் விழுந்து வாக்கு கேட்கும் அதிமுக வேட்பாளர்.. tw_dizzy:

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வனை (அதிமுக) முற்றுகையிட்ட ஊர்மக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

மக்களின் காலில் விழுந்து வாக்கு கேட்கும் அதிமுக வேட்பாளர்.. tw_dizzy:

ஆண்கள்... நெடுஞ்சாண் கிடையாக கும்பிடுவது தான் வழக்கம்.
அ.தி.மு.க. வேட்பாளர் பெண்கள் மாதிரி... ஏன் கும்பிடுகின்றார் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாமையின் காரில் ஒன்பது லட்சம் பணம் பிடிபட்டது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13178754_132000713872345_241824216651630

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13179414_275000326171497_225179038172021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.