Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழிப்பு குறித்து ~ சுமந்திரன் அவர்களுக்கு ஓர் கடிதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஏற்கனவே இங்கிலிஷ் மட்டம். அந்தாள் பந்தி பந்தியா வேறை எழுதித்தள்ளி இருக்கு. எங்களுக்கு முழுமையா விளங்கிச்சோ இல்லை அரைகுறையோ தெரியாது. சுமந்திரன் எண்ட பெயரைக் கண்டால் காணும் குரைக்கத் தொடங்கிவிடுவம். சுமந்திரன் ஆயுதமுனையில் மக்களின் பிரதிநிதி ஆனவர் இல்லை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். :rolleyes:

அது ஒன்றுமில்லை வாலி சார் சுமந்திரன்  என்ற பெயரை கண்டவுடன் நீங்க வாலை ஆட்ட தொடங்கிற மாதிரி  அவங்க   குரைக்க தொடங்கிருவாங்க. இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை பாருங்கோ. 

 சுமந்திரன் ...... சுமந்திரன் ஆயுதமுனையில் மக்களின் பிரதிநிதி ஆனவர் இல்லை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்

ஆமாங்க...  சன நாய்களால் தெரிவு செய்யப்பட்ட கனபேர் இருக்கினம் தெரியுமோ? இப்ப இல்லை, காலாகாலமாக இப்படியானோர் தெரிவு செய்யப்படுகிறார்கள் ... அதில் இன்று சுமந்திரனும்

1. வரதராசபெருமாள் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சராம்!

2. பிள்ளையானும் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சராம்!

3. குத்தி டக்லசும் பலமுறை தெரிவு செய்யப்பட்டவராம்!

4. சித்தார்த்தன்!

...

அங்காலை சிங்களத்தில் 

மகிந்தவின் குடும்பம், மேர்வின் ட் சில்வா ...

அங்காலை தமிழகத்தில்

கருணாநிதி குடும்பம், செயலலிதா ...

உலகில் ..

...

இதே சும்மின் குடும்பத்தில் ..

... "சிலர் கொல்லப்பட்டு, சிலர் காணாமல் போகப்பட்டு, உடமைகள் அழிக்கப்பட்டு, வாழ்நிலம் பறிக்கப்பட்டு, சிலர் கற்பளிக்கப்பட்டும்" ...

... இன்று நடுத்தெருவில் என்றால் ...

...

... எனக்கு தெரிந்தவரை/அறிவுக்கு எட்டியவரை இனவழிப்புக்கான தடயங்கள் இல்லை என கூறியிருப்பாரோ???

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீங்க புத்தர் மாதிரி பேசுறீங்க .......?

பிடிச்சுருக்கு ...
எனக்கு வேறொரு பிரச்சனைக்கு முடிவுக்கான 
உங்கள் கருத்து பயன்பட்டு இருக்கிறது நன்றி !

உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி. புத்தரின் போதனைகள் உலகின் துன்பங்களை தீர்க்கவும் போரை இல்லாமல் செய்யவும் உருவானவை. ஆனால் பொதுவுடைமை வாதம் போல அவையும் மனித இயற்கைக்கு மாறானவை. நடைமுறை சாத்தியமற்றவை. அமெரிக்காவின் முதலுடமைவாதமும் தனி நபர் சுதந்திரமும், பொருளாதாரபலமும் மனித இயற்கைக்கு அமைவானவை. சாத்தியமானவை. நமது மக்களும் இவ்வாறாக தனிநபர் சுதந்திரம், முதலுடமை கொள்கைகள் மற்றும் பொருளாதாரபலத்துக்கு முதலிடம் கொடுத்தால் வாழ்வார்கள். 

யாழ்களத்தில் பக்கச் சார்பு இல்லாமல் சுய சிந்தனை  அறிவுடன் கருத்துகளை வைக்கக்கூடியவர் என்ற வகையில் யூட் அவர்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு பொதுத்தளத்தின் கருத்தாளர் என்ற வகையில் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கும் திரு.ஜீட் அவர்களைஇந்த வெள்ளி அதிகாலை வேளையில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி. 

A Wal-Mart worker making $9 an hour would have to work 2.8 million hours to match the CEO’s pay

இதை எப்படி இயற்கைக்கு அமைவானது என்று ஏற்றுகொள்வது ?
ஒரு தொழிலாளியின் ஊதியம் முதலாளியால் பகல் கொள்ளை போல சுரண்ட படுகிறதே ? 

அமெரிக்காவில் ஏழைகள் எப்படி உருவாகுகிறார்கள் ?
நோயாளிகளை யார் உருவாக்குகிறார்கள் ?

இதெல்லாம் இயற்கைக்கு அமைவானதா ? 

  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் காட்டில் வாழும் மக்களுக்கு இந்த பொத்தி பிடிக்கும் பிரச்சினையே இல்லை. ஏனென்றால் அவர்களிடம் உருவும் வகையான ஆடைகள் எதுவும் இல்லை. இயற்கைவாதிகள் ஆடைகள் அணிவதும் இல்லை பொத்தி பிடிப்பதும் இல்லை. ஆனால் அவர்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அரசர்களும் கூட அனுபவித்ததில்லை. 

மற்றவர்கள் உருவக்கூடியவற்றில் ஏன் தங்கி இருக்கிறீர்கள்? மற்றவர்கள் உருவக்கூடியவற்றை நீங்களாகவே கழற்றிவிட்டு அவற்றில் இருந்து விடுதலை பெறுங்கள். சுதந்திரம் தானாக வரும்.

என்ன ஒரு ஞானம் 
மற்றவர்கள் உருவும் எல்லாவற்றையும் தமிழர்களிடம் இருந்து  உருவி  விடவே அய்யா யோசிக்கிறார் .....எல்லாமே உருவப்பட்டால் கடைசியில் அதன் பெயர் நிர்வாணம் ....நிர்வாணத்தை நிர்வாணம் என்று சொல்லலாமே தவிர  அமேசன் காட்டு Style என்று கூற முடியாது ......அமெரிக்காவும் ,ஜெனிவாவும் கூட அதை நிர்வாணம் என்றுதான் சொல்லும்
இறுதியாக எங்களை கோவணம் ,கோவணம் என்று சொல்லி மக்களை நிர்வாணமாக்க வெளிக்கிட்டினம் .....  

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் பக்கச் சார்பு இல்லாமல் சுய சிந்தனை  அறிவுடன் கருத்துகளை வைக்கக்கூடியவர் என்ற வகையில் யூட் அவர்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு பொதுத்தளத்தின் கருத்தாளர் என்ற வகையில் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கும் திரு.ஜீட் அவர்களைஇந்த வெள்ளி அதிகாலை வேளையில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி. 

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த களத்தில் பொதுவான ஆர்வம் உள்ளவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்வது இவற்றை படிக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

A Wal-Mart worker making $9 an hour would have to work 2.8 million hours to match the CEO’s pay

இதை எப்படி இயற்கைக்கு அமைவானது என்று ஏற்றுகொள்வது ?
ஒரு தொழிலாளியின் ஊதியம் முதலாளியால் பகல் கொள்ளை போல சுரண்ட படுகிறதே ? 

அமெரிக்காவில் ஏழைகள் எப்படி உருவாகுகிறார்கள் ?
நோயாளிகளை யார் உருவாக்குகிறார்கள் ?

இதெல்லாம் இயற்கைக்கு அமைவானதா ? 

"A Wal-Mart worker making $9 an hour would have to work 2.8 million hours to match the CEO’s pay."

"இதை எப்படி இயற்கைக்கு அமைவானது என்று ஏற்றுகொள்வது ?
ஒரு தொழிலாளியின் ஊதியம் முதலாளியால் பகல் கொள்ளை போல சுரண்ட படுகிறதே ? "

Wal-Mart டில் $9 க்கு வேலை செய்யும் தொழிலாளிக்கு, ஏன் அதன் உயர் அதிகாரிக்கு  (CEO முதலாளி அல்ல ) வழங்கும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 

இயற்கையான மிருகங்களின் கூட்டத்தில் எல்லா மிருகங்களும் சமமான அளவிலா உணவை பெற்றுக்கொள்கின்றன? ஆற்றல் வாய்ந்த மிருகங்கள் கூடுதலான உணவையும் ஆற்றல் குறைந்த மிருகங்கள் குறைவான உணவையும் பெற்றுக்கொள்கின்றன. இது இயற்கை. மனிதன் ஒரு சிறப்பு விலங்கு. ஆகவே மனிதன் அனைத்து விலங்குகளியும் பார்க்க எத்தனயோ மடங்கு அதிகமான உணவையும் சொத்துக்களையும் பெற்று கொள்கிறான்.இந்த இயற்கை விதியே ஒரு  CEO வின் சம்பளத்தையும்  $9 க்கு வேலை செய்யும் தொழிலாளியின் சம்பளத்தையும் தீர்மானிக்கிறது.

முதலீட்டு பொருளாதாரத்தில் யார் முதலாளிகள்? Wal-Mart டின் முதலாளிகள் யார்? Wal-Mart டின் பங்குகளை பங்கு சந்தையில் வாங்கி இருக்கும் நான் உட்பட $9 க்கு வேலை செய்யும் தொழிலாளிகள் பலர் வரை நாம் அனைவரும்  Wal-Mart டின் முதலாளிகள். இந்த CEO பதவியில் தொடர வேண்டுமா இல்லையா என்பதை எனது வாக்கும் தீர்மானிக்கிறது. இந்த ஆற்றல் வாய்ந்த  CEO க்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதையும் கூட எனது வாக்கும் தீர்மானிக்கிறது. ஏன்  இவ்வளவு பெரும் தொகையை சம்பளமாக இந்த  CEO க்கு கொடுக்க நாம் அனுமதித்தோம்? இந்த  CEO எங்கள் Wal-Mart டை உலகின் அதிக செல்வம் உள்ள நிறுவனமாக தொடர்ந்து வைத்திருக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பதே அவருக்கு இந்த சம்பளம் கொடுக்க காரணமாக அமைகிறது. எத்தனையோ ஆயிரம் மக்களுக்கு உலகம் முழுவதும்  வேலை வழங்கி அவர்கள் குடும்பங்கள் நாளாந்தம் உண்ணவும் உடுக்கவும் எங்கள் Wal-Mart  தொடர்ந்தும் வழி செய்வதற்கு இந்த CEO காரணமாக இருக்கிறார். இவருக்கு இந்த அளவு சம்பளத்தை கொடுக்க மறுத்தால் அவர் வேறு நிறுவனத்துக்கு வேலை எடுத்துக் கொண்டு போய் விடுவார்.  $9 க்கு வேலை செய்யும் எங்கள்  தொழிலாளியை நாம்  CEO ஆக்கினால் என்ன நடக்கும்? உலகம் முழுவதும் Wal-Mart  டை சில வாரங்களிலேயே இழுத்து மூட வேண்டி வரும். பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள். பல குடும்பங்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும். Wal-Mart  ஏழைகளை உருவாக்கவில்லை - மாறாக ஏழைகளுக்கு உலகம் முழுவதும்  Wal-Mart  வாழ்வு கொடுத்திருக்கிறது. இதனால் தான் சீனாவும் ரஷ்யாவும் பொதுவுடமையை கைவிட்டு முதலீட்டு பொருளாதாரத்தை விரும்பி ஏற்று கொண்டுள்ளன. இன்று சீனாவின் சங்ஹாய் பங்குசந்தை உலகின் மிகவும் முக்கியமான பங்கு சந்தையாகும்.

"அமெரிக்காவில் ஏழைகள் எப்படி உருவாகுகிறார்கள் ?"

மெக்சிகோ மற்றும் தென் அமரிக்காவில் இருந்து பெருமளவில் உரிய அனுமதி இன்றி ஐக்கிய அமெரிக்காவில் பலர் குடியேறி உள்ளார்கள். அவர்களால் சட்டரீதீயான வேலைகளை பெற்று கொள்ள முடியாது. வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் அமெரிக்க அரசு வழங்கும் நலவுதவி திட்டங்களும் இவர்களுக்கு உதவ முடியாது. இவர்கள் தவிர மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அரச உதவியை மறுத்து ஏழைகளாக வாழ்கிறார்கள். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களும் நலவுதவியை பெற மறுக்கிறார்கள்.இவர்களே அமெரிக்க ஏழைகள்.

"நோயாளிகளை யார் உருவாக்குகிறார்கள் ?

இதெல்லாம் இயற்கைக்கு அமைவானதா ? "

நோய் இயற்கையாக உருவாகிறது. நோய்க்கு எதிரான மருந்துகள் செயற்கையானவை. இவற்றில் பெருமளவிலானவை அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வேண்டிய பணத்தை திரட்டுவதில் முதலீட்டு பொருளாதாரமும் பங்குசந்தைகளும் பெரும் பங்களிப்பை செய்கின்றன.

இறுதியாக எங்களை கோவணம் ,கோவணம் என்று சொல்லி மக்களை நிர்வாணமாக்க வெளிக்கிட்டினம் .....  

கடற்கரையில் கோவணத்துடன் நடக்க உங்களுக்கு இருக்கும் உரிமை பூரணமான சுதந்திரம் இல்லை.

நிர்வாணமாக ஊருக்குள் நடக்க உங்களுக்கு உரிமை இருக்கிறதா? அந்த உரிமை தான் பூரண சுதந்திரம்.

மன்னிக்கவும் தமிழில் எழுதாதற்கு நேரம் போதவில்லை 
சில இணைப்புகளை மட்டும் எனது பக்க சார்பாக இணைக்கிறேன். 

BANGKOK, Thailand — No one expects to find paradise inside a Cambodian sweatshop.

But a new Human Rights Watch report reveals that conditions at the poor nation’s garment factories aren’t merely bad. They’re often criminally abusive.

Americans have reason to cringe over the sad conditions forced on Cambodian clothing makers. The United States is the top destination for “Made in Cambodia” clothes. Major brands such as Gap, Marks & Spencer and Adidas all rely on Cambodians to stitch their clothing.

Outlets such as H&M can sell hoodies for as little as $25 because Cambodian women (almost all the workers are women) will sew for roughly 50 cents per hour.

Cambodia’s clothing factories are notoriously unpleasant. They’re hot and loud. Workers routinely flop on the floor in mass fainting episodes. Last year, strikes for better pay were crushed by authorities who shot dozens dead.

And yet half a million Cambodians work in this sector — namely because the main alternative, toiling in rice paddies, can be even worse.

The Human Rights Watch report, “Work Faster or Get Out,” undermines major clothing conglomerates’ claims that factory abuses in Cambodia are isolated and easily fixed.

Factories fire women who are visibly pregnant

cambodia-garment-workers-abuses-3.jpg

A group of garment workers protest inside the Canadia Industrial Park on Sept. 17, 2014 in Phnom Penh, Cambodia.

நோய்களுக்கு யார் காரணம் ? 

இன்று பல மல்டி மில்லியன் டாலர் பணம் பார்க்கும் உணவு நிறுவனங்களின் உணவுகளில் 
இரசாயன கலப்பு இருப்பது கண்டுபிடிக்க பட்டு இருக்கிறது.

லஞ்சம் கொடுத்து எல்லோர் வாயும் அடைக்கபடுகிறது.

இதெற்கெல்லாம் பணம் பார்க்கும் நிலைதான் கரணம். யார் மக்கள் நலன் பற்றி பார்க்கிறான். 

பன்றி காய்ச்சல் எங்கிருந்து வந்தது ?

இவையெல்லாம் இயற்கைக்கு அமைவாக இல்லை 
என்பதே என்பக்க வாதம். 

ஒரு வீட்டில் 
குழந்தையும்  தாய் தந்தையும் ஒரே அளவு உணவு உண்ண வேண்டும் என்பது என் கருத்தல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.