Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா கொள்ளையடிக்கிறது! - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா கொள்ளையடிக்கிறது! - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் சீற்றம்
[Saturday 2015-10-10 08:00]
எங்களது மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். எமது நாட்டின் மீன் வளம் எமது மக்களுக்கே சொந்தமானது. வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக இது குறித்து குரல் கொடுத்து வருகின்றனர். போர் காரணமாக 30 ஆண்டுகள் கஸ்டங்களை அனுபவித்த மக்களினால் போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகியும், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை.

எமது மீன் வளம் கொள்ளையிடப்படுகின்றது, வடக்கு மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால் எமது கடற்பகுதி வளமற்ற பகுதியாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளத்தை இந்தியர்கள் கொள்ளையிடுகின்றனர். கரையோரப் பாதுகாப்புப் பிரிவு நிறுவப்பட வேண்டும். மீன்பிடி வலைகள் மற்றும் மண்ணெண்ணை நிவாரணங்கள் பல மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்திய அரசாங்கத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=142032&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணை தூதர் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார், சகல உள்நாட்டு விழாவிலும்  அவர்தான் பிரதம விருந்தினர்,:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுமூகமாக பிரச்சனையை தீர்க்க ஏன் யாரும் முன்வரவில்லை? முன்னாள் அரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் பிரச்சனை தீர்க்காமல் இருந்து விட்டு இப்போ முறைப்பாடு இடுவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பது சட்டவிரோதமானது – சம்பந்தன்

Bookmark and Share

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பது சட்டவிரோதமானது – சம்பந்தன்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்திய அரசாங்கங்களும், மாநில அரசாங்கங்களும் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124737/language/ta-IN/----.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்திய அரசாங்கங்களும், மாநில அரசாங்கங்களும் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பார்த்தீரகளா ஐயாவின் ராஜதந்திரத்தை............இரு மாகாண அரசுகளும் இணைந்து  தீர்க்க வேணும் அதாவது வடமாகாண அரசும்.......தமிழ்நாட்டு அரசும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.