Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபச்சாரிகள் அழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும்.

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm

  • Replies 97
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம்

அப்ப பிஸ்னஸ் காரிகள் பிரித்தானியாவில் பயப்படும் காலம் வந்துவிட்டது என சொல்லுங்கோ.

நல்ல விசயம்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி Pழளவநன நேற்றுஇ 09:41 Pஆ

நல்ல விசயம்

உங்களுக்கு இது நல்ல விசயமோ???

ஜனநாயக நீரோட்டத்தில நீந்திறவை இன்னும் இந்த தலைப்ப

காணயில்லபோல...... கண்டதின் பின்புதான் இருக்கு உங்களுக்கு பதிலடி!

(சில வேளை பிரித்தானியாவில என்ற படியால் விட்டிடுவினம் இதுவே ஈழமாயிருப்பின்

இதை புலியின்ர தலையில கட்டி பின்பு ஜனநாயக நீருக்குள்ள குத்துகரணமடித்து எத்தனை வித்தை காட்டியிருப்பினம்)

இதெல்லாம் இப்ப சேவையாம்....... யாழ்பாணத்தில யாராவது செய்தால் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டுமாம்

அப்படியாரயோ சுட்டதுக்குத்தான் யாழ் களத்திலயே துள்ளி குதித்தவை)

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகளை அழிக்க இயக்கம் தொடங்கியிருக்குப் போலிருக்கின்றது. எங்கள் தமிழ் வீரர்கள் போய் சேர்ந்து தாம் புலம் பெயர்ந்த பிரித்தானியா நாட்டிலும் சுத்தீகரிப்பு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே.

பிரித்தானியாவில இப்படி ஒரு இயக்கம் நடாத்த விரும்புபவர்கள் தாராளமாக தங்களது பெயர் முகவரியைத் தந்தால், பொலிசிடம் கொடுக்க வசதியாக இருக்கும்.பிரித்தானியாவில் விபச்சாரம் செய்வது குற்றம் அல்ல ஆனால் கொலை செய்வது குற்றம்.கொலை செய்வதைத் தூண்டும் படி எழுதுவதும் குற்றம்.ஆகையால் இங்கே இவ்வாறன தூண்டுதல்களைச் செய்பவர்கள் பிரிதானியாவில் வசித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

மத வெறியர்களுக்கு இங்கே இடம் இல்லை.கொலை வெறியில் மத பிரச்சாரம் செய்பவர்களுக்கும் இடமில்லை.

மத வெறியர்களுக்கு இங்கே இடம் இல்லை.கொலை வெறியில் மத பிரச்சாரம் செய்பவர்களுக்கும் இடமில்லை.

ஆயிரத்தில் ஒரு வார்த்தௌ புரியவேண்டிய வெறியர்களுக்கு புரியுமா?

என்ன நாரதர் கடுப்பாகிவிட்டார். ஐயோ ஏதும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கபட்டுவிட்டாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில இப்படி ஒரு இயக்கம் நடாத்த விரும்புபவர்கள் தாராளமாக தங்களது பெயர் முகவரியைத் தந்தால், பொலிசிடம் கொடுக்க வசதியாக இருக்கும்.பிரித்தானியாவில் விபச்சாரம் செய்வது குற்றம் அல்ல ஆனால் கொலை செய்வது குற்றம்.கொலை செய்வதைத் தூண்டும் படி எழுதுவதும் குற்றம்.ஆகையால் இங்கே இவ்வாறன தூண்டுதல்களைச் செய்பவர்கள் பிரிதானியாவில் வசித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

மத வெறியர்களுக்கு இங்கே இடம் இல்லை.கொலை வெறியில் மத பிரச்சாரம் செய்பவர்களுக்கும் இடமில்லை.

போட்டுத்தள்ளிட்டாங்க அப்புறம் என்னவாம். அடையாளம் இல்லாமலே போட்டிருக்கிறாங்கோ...............!

தொழிலை விட்டே ஓடுறாங்கோ............................... எப்பவும் கொடூரமும் வக்கிரமும் கொடிக்கட்ட முடியாது. அடங்கும் அடக்க ஆட்கள் வருவார்கள்..!

வெல்டன் தொடருங்கள். பெண்களை மட்டுமில்ல ஆண் விபச்சாரிகளையும் போட்டுத்தள்ள வேண்டும்..! :P :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெல்டன் தொடருங்கள். பெண்களை மட்டுமில்ல ஆண் விபச்சாரிகளையும் போட்டுத்தள்ள வேண்டும்..! :P :D

நல்லது. நானும் ஆதரிக்கின்றேன். அதன்பின் உங்களைக் காணமுடியாமல் போனால் ஒரு அஞ்சலி போட்டுவிடலாம். :) :P

ஒரு உடலும் இன்னொரு உடலும் இணைவது பற்றி அந்த ஒரு உடலுக்கோ அல்லது அந்த இன்னொரு உடலுக்கு உரித்து இல்லாத வேறொரு உடலுக்கு என்ன கவலை?

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உடலும் இன்னொரு உடலும் இணைவது பற்றி அந்த ஒரு உடலுக்கோ அல்லது அந்த இன்னொரு உடலுக்கு உரித்து இல்லாத வேறொரு உடலுக்கு என்ன கவலை?

உடலும் உடலும் வியாபாரத்துக்காக இணைவதும்...வக்கிரத்துக்காக இணைவதும் மனிதனில் தவிர வேறேங்கும் இல்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் உலகுக்கு அவசியமில்லை. ஒழிந்தே போகட்டும்.

இறந்த உடலை அடக்கம் செய்ய ஏன் வருத்தப்படுகிறார்கள். வெற்று உடல் தானே என்று எறிந்துவிட்டுப் போவது. அந்த வகையில் இந்த விபச்சார மனித நாய்களும் கடைகளால் மனிதப் பகுத்தறிவுக்கே வேலையற்றுக் கிடக்கிறது. வெறும் பணத்துக்கும் வக்கிரத்தனத்துக்கும் உடல விற்கும் மனிதப் புறநடைகள்..உடலின் தேவைக்கும் அப்பால் அசிங்கமாக சில மனிதர் மட்டும்......சிந்திக்கவும் செய்யவும்...??! இவை மானிட நாகரிகத்தைத் தொடவே முடியாத விலங்குகளிலும் கடைகள்.............! :D

என்ன நாரதர் கடுப்பாகிவிட்டார். ஐயோ ஏதும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கபட்டுவிட்டாரோ?

இல்லை விபச்சாரம் செய்பவர்கள் மட்டும் அல்ல, விபச்சாரத்திற்குத் துணை போனவர்கள்.மனதால் விபச்சாரம் செய்பவர்கள்.கட்டிய மனைவி இருக்க நடைகயுடன் கனவில கலவி செய்பவர்கள்.ஐஸ் அக்காவுடன் குடும்பம் நாடாதுபவர்கள். கலைக் கண்ணோடு ஐச் அக்காவைப் பார்ப்பவர்கள் என்று எல்லாரையும் போட்டுத் தள்ளினா களத்தில ஒருவர் மின்ச்சுவியளா? :P :D

ஒருவனுக்கு ஒருத்தி எம்கிற நடை முறையில இல்லாத சிவனையும்,முருகனையும் முதலில போட வேண்டும்.அதுக்கு முதலில பல பேருடன் உறவாடும் கிரிஸ்ணனைப் போட வேணும். :D:)

ஒருவனுக்கு ஒருத்தி எம்கிற நடை முறையில இல்லாத சிவனையும்,முருகனையும் முதலில போட வேண்டும்.அதுக்கு முதலில பல பேருடன் உறவாடும் கிரிஸ்ணனைப் போட வேணும்.

அப்படியே அனுமான் வால்மாதிரி கருத்துக்கள் வைக்கும் மாமாகளையும் போட்டு தள்ளனும்

:P

அப்ப எஞ்சுவது யார்?

ஏன் அவர்களை மட்டும் குறை சொல்லவேண்டும் நம் அந்தணர்கள் யாகம் செய்யும் போது அவர்களையே உசுப்பேத்துகிறார்களே!!!!!! வெத்தலையை எப்படி கற்பனை செய்கிறார்கள். வாழைப்பழத்தை எப்படி கற்பனை செய்கிறார்கள். பாக்கை எப்படி கற்பனை செய்கிறார்கள். பின் ஆகுதியிலே கொட்டும் நெய்யைத்தான் எப்படி கருதுகிறார்கள். இப்படி மானிடர்களும் தானே செய்கிறார்கள். எவ்வளவு ஒரு அயோக்கியத்தனம். தெய்வத்தையே கலவியில் மயக்கி வரம் கேட்கிறார்கள்.

நெடுக்காலபோவான் சிலரை வேண்டும் என்று வம்புக்கு இழுப்பதற்கு இதை கொண்டு வந்து இணைக்க, கறுப்பி "நல்ல விசயம்" என்று சொல்கிறார்.

கறுப்பி தொட்டதற்கெல்லாம் "நன்றாக இருக்கிறது, நல்ல விசயம்" என்று எழுதுவதை நிறுத்தினால், அதுதான் உண்மையில் நல்ல விசயமாக இருக்கும்.

இங்கே சில விடயங்களில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இனவாதத்தை அழிக்க வேண்டும் என்பது வேறு. இனவாதிகளை அழிக்க வேண்டும் என்பது வேறு.

பார்ப்பனியத்தை அழிக்க வேண்டும் என்பது வேறு. பார்ப்பனர்களை அழிக்க வேண்டும் என்பது வேறு.

இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்பது வேறு. இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்பது வேறு.

அதே போன்று

பாலியல்தொழிலை ஒழிப்போம் என்பது வேறு. பாலியல் தொழிலாளர்களை ஒழிப்போம் என்பது வேறு.

இங்கே சொல்லப்பட்டவற்றில் இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுகின்ற சிந்தனைகளை கொண்டவர்களிடம் இருந்து அவ்வாறான சிந்தனைகள் ஒழிந்து போகட்டும்.

கறுப்பி தொட்டதற்கெல்லாம் "நன்றாக இருக்கிறது, நல்ல விசயம்" என்று எழுதுவதை நிறுத்தினால், அதுதான் உண்மையில் நல்ல விசயமாக இருக்கும்.

நட்பு விசுவாசம் என்று ஒன்று இருக்கு தானே :P

ஒருவனுக்கு ஒருத்தி எம்கிற நடை முறையில இல்லாத சிவனையும்,முருகனையும் முதலில போட வேண்டும்.அதுக்கு முதலில பல பேருடன் உறவாடும் கிரிஸ்ணனைப் போட வேணும். :D:)

முருகன் விரும்பி மணந்தவர் வள்ளி மட்டும்தான்... கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயனின் மனைவி பெயர் தெய்வானை, மூண்று தலைகளை உடைய பிரம்மாவின் மகள் எண்று சொன்னவர்கள் வட இந்தியர்கள். அவர்களை அதை நம்பினார்கள். அதைத்தான் உங்களுக்கும் சொல்ல இருவரையும் சேர்த்து இரண்டாக்கியது தமிழர்களின் தவறு...!

சிவனுக்கு உமையொரு பாகன் என்பதுதான் பெயர்... அவரின் தலையில் இருந்து , அதவது உயரத்தில் இருந்து வருவதால்த்தான் கங்கையை சிவன் ( இமயத்தில் உற்பத்தியாகும்) வைத்திருக்கிறார் என்பார்கள்... கங்கை என்பது நதி மட்டும்தான்... அதை அன்னையாக இந்துக்கள் இருக்கும் இடங்களை வாழவைப்பதால் பார்க்கிறார்கள்... அதனால்தான் சிவனுக்கு கெட்ட பெயர்...

தல,

உதில நான் ஆயிரம் கேள்வி கேக்கலாம் ,அப்படிக் கேட்டு உங்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.

விபச்சாரம் ஒழிய விபச்சாரிகளைப் போட வேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்....

நமது கலாச்சாலரம் வேறு, ஐரோப்பியனின் கலாச்சாரம் வேறு. என்னைப்பொறுத்த அளவில் விலைமாதுக்கள் போன்றவர்களால் வெள்ளை இனத்தவனின் சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் சில வன்புணர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பெண்களால், இளம்பெண்கூட தன்னந்தனியாக நடுநிசில் உலாவமுடிகின்றது. காமுகன் ஒருவன் தனது பசியைத்தீர்க நாடும் இடம் விலைமாதுவின் வீடு. அப்படி ஒருத்தி சமுதாயத்தில் இல்லாதிருந்தால் காமுகனின் பசிக்கு இளம்பிஞ்சுகள் பலியாக நேரிடும். (இலங்கை இராணுசமும் தமிழ் பெண்களும்போல)

நான் ஒன்று கேக்கிறேன் விலைமாதுவை கொலைசெய்யப்படுவதை ஏற்றுக்கொள்பவர்கள், அவளிடம் செல்லும் ஆண்களை என்ன செய்யலாம் என்று சொல்கிறார்கள்????

1800ம் ஆண்டுக்காலப்பகுதிக்கு நாம் செல்லாவிட்டால் நன்று...

என்ன சினேகி இப்படிச் சொல்லிப் போட்டீங்க. நம்ம நாடுகளில் விலைமாதர்கள் இல்லையா? நமது இலக்கியங்களில் இல்லையா? நமது கோவிகள் தானே தேவதாசிகளை உருவாக்கின? சும்மா எதுக்கெடுத்தாலும் மேற்குலகை குறை சொல்வதே நமது தொழில் ஆகி விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சினேகி இப்படிச் சொல்லிப் போட்டீங்க. நம்ம நாடுகளில் விலைமாதர்கள் இல்லையா? நமது இலக்கியங்களில் இல்லையா? நமது கோவிகள் தானே தேவதாசிகளை உருவாக்கின? சும்மா எதுக்கெடுத்தாலும் மேற்குலகை குறை சொல்வதே நமது தொழில் ஆகி விட்டது.

ஈழத்தில் நான் வசிக்கும் போது விலைமாதுக்கள் இருந்ததாக நான் அறியவில்லை. தற்போதைய நிலைமை வேறுதான் நாரதா...

நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட விமாதுக்களின் இருப்பிடம் இல்லை என்று வினைக்கிறேன். . அடுத்ததாக இலக்கியங்கள் மேல் எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை. மேற்குலகை மட்டும் குறைகூறவில்லை. தப்புசெய்பவன் ஏல்லோரையும் குறிப்பிடுகிறேன். முக்கியமாக "ஊருக்குதான் உபதேசம், தனக்கில்லை " என்பவனை...

தல

"............"

விபச்சாரம் ஒழிய விபச்சாரிகளைப் போட வேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?

வியாபாரம் எண்டு வெளிக்கிட்டவை எதைவித்தா எனக்கு என்ன வந்தது... அதாலை எங்கட சனத்துக்கு ஏதாவது கேடு வந்தால்த்தான் கடுப்பாவன்...

ஒட்டு மொத்தமாய் சொன்னால் நானும் எங்கட சனமும் (தமிழர் எல்லாரையும்தான் சொல்லுறன்) இங்கை பாலியல் தொடர்பு வச்சிருக்கிறவையால பாதிக்கப்பட வில்லை, பாதிப்பு அடைஞ்சவன் யாரோ போட்டு தள்ளுறான் போலகிடக்கு, இல்லை மனநோயாளியாயும் இருக்கலாம்... இதிலை எனக்கு எந்த கருத்தும் கிடையாது... பாதிக்க வைத்தவர் பாதிப்படைந்தவர் பிரச்சினை....!

என்ன சினேகி இப்படிச் சொல்லிப் போட்டீங்க. நம்ம நாடுகளில் விலைமாதர்கள் இல்லையா? நமது இலக்கியங்களில் இல்லையா? நமது கோவிகள் தானே தேவதாசிகளை உருவாக்கின? சும்மா எதுக்கெடுத்தாலும் மேற்குலகை குறை சொல்வதே நமது தொழில் ஆகி விட்டது.

கோயில்கள் யாரையும் தேவதாசியாக்கவில்லை நாரதர் அண்ணா... மன்னரும் மக்களும்தான் அதுக்கு காரணம்... பழியை மட்டும் கோயில்களில் போட்டு விடுவார்கள்... பாவம் ஒரு இடம் பளி ஓரிடம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.