Jump to content

மீன் பொரியலும் சலாட்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மீனா said:

சைவமாய் இணைத்தால் நல்லாய் இருக்குமே சகோ!!

சரி,சைவ மீன் பொரியலும் சலாட்டும். இப்ப ஓக்கேயா மீனா:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடை மீன் பொரிக்கின்றார்....! கொஞ்சம் மஞ்சள் தூள் பிசிறினால் மீன் வாசனையை கட்டுப் படுத்தும், இல்லாட்டில் வீடு நாறிப் போகும்...!

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

சூடை மீன் பொரிக்கின்றார்....! கொஞ்சம் மஞ்சள் தூள் பிசிறினால் மீன் வாசனையை கட்டுப் படுத்தும், இல்லாட்டில் வீடு நாறிப் போகும்...!

நானும் சூடை என்றுதான் நினைத்தேன். ஆனால் Herring என்றால்  Koimeen or Nunalai என்று கூகுள் சொல்லுது. :)

எதுசரி suvy அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு தவறு...! இது சூவாரை .  சூடைக்கும் சூவாரைக்கும் சிறு வேறுபாடு , திடீரெனப் பார்க்கும்போது ஒரே மதிரித் தெரியும் , ஞாபகத்தில் சூடைதான் வரும்...!

Link to comment
Share on other sites

இந்த மீன் நோர்வேயில் கிடைக்கும் sild என்று சொல்வார்கள். தமிழில் தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனா,கந்தசட்டி மட்டும் தான் பிடிக்கிறவ போல? ...கெளரி விரத நேரம் மச்சத் திரிகள் எல்லாம் கொண்டு வந்து இணைத்தார்கள் அந் நேரம் ஒன்றும் சொல்ல காணோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா மூணு  பியரையும் அடிச்சுக்கொண்டு ..இந்த மீன் சலாட்ட அப்டியே அடிக்க "சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா"
 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

மீனா,கந்தசட்டி மட்டும் தான் பிடிக்கிறவ போல? ...கெளரி விரத நேரம் மச்சத் திரிகள் எல்லாம் கொண்டு வந்து இணைத்தார்கள் அந் நேரம் ஒன்றும் சொல்ல காணோம்.

அய்யையோ இப்படி எல்லாம் பப்பிளிக்கில சொல்லுவதா ரதி??:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தானே கொய் மீன்?...கொய் மீன் பொரிக்க ருசியாக இருக்குமா?...சூடை மீனும்,கீரி மீனும் தான் பொரிக்க ருசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.