Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதவி செய்யுங்கள்!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • Replies 324
  • Views 42.3k
  • Created
  • Last Reply

36 ஆயிரம் பாடல்களை பாடியதாக படித்திருக்கிறேன்.. :!:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகம் அண்ணா பாடலை தரையிறக்கம் செய்துவிட்டேன். கேட்ட உடனே உதவி செய்தமைக்கு.. ரொம்ப நன்றிகள். :D

நான் " நான் தேடும் செவ்வந்திப் பூவிது. நல்ல நாள் பார்த்து அந்தியில் பூத்தது " என்ற பாடலைத் தேடுகின்றேன். யாராவது இங்கு போடுவீர்களா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் " நான் தேடும் செவ்வந்திப் பூவிது. நல்ல நாள் பார்த்து அந்தியில் பூத்தது " என்ற பாடலைத் தேடுகின்றேன். யாராவது இங்கு போடுவீர்களா.

http://music.cooltoad.com/music/song.php?id=264229

நான் " நான் தேடும் செவ்வந்திப் பூவிது. நல்ல நாள் பார்த்து அந்தியில் பூத்தது " என்ற பாடலைத் தேடுகின்றேன். யாராவது இங்கு போடுவீர்களா.

http://music.cooltoad.com/music/song.php?id=264230

[url=http://music.cooltoad.com/music/song.php?id=245998]மீண்டும்

மன்னிக்கவும் தூயா இந்த இணையத்தில் ஏதோ கோளாறு போல இருக்கின்றது. பல பாடல்கள் இப்படி 10 செக்கன்கள் வரை வருகின்றது.

பாடலை பெற்றுக்கொண்டேன் அண்ணா,

இந்த முறை பாடல் முழுமையாக கிடைத்தது.

மிக்க நன்றி :lol:

நண்பர்களே நான் தேடிக்கொண்டிருந்த என்ன சொல்லி நான் எழுத என் பாடலை தற்செயலாக கண்டதும் உடனடியாக இணைத்தவிடுகின்றேன்.

என்ன சொல்லி நான் எழுத

யாராவது இந்த பாடலை தரவிறக்கம் செய்தால் மீண்டும் தரவேற்றம் செய்து இணைப்பை வழங்குங்கள் என்னால் தரவிறக்கம் செய் முடியவில்லை.

Song Unavailable

Sorry, song #191297 does not exist in our database.

இப்படி வருகின்றது அண்ணா :twisted:

பாடலைத்தந்த தியாகம் மற்றும் மதிவதனன் அவர்களுக்கு எனது நன்றி.

எனக்கு "மெட்டியொலி காற்றோடு என்நெஞ்சில் தாலாட்ட" என்ற பாடலும் "புல்லைக்கூட பாடவைக்கும் புல்லாங்குழல்" என்ற பாடலையும் தரமுடியுமா?

எனக்கு "மெட்டியொலி காற்றோடு என்நெஞ்சில் தாலாட்ட" என்ற பாடலும் "புல்லைக்கூட பாடவைக்கும் புல்லாங்குழல்" என்ற பாடலையும் தரமுடியுமா?

"புல்லைக்கூட பாடவைக்கும் புல்லாங்குழல்"

http://www.coolgoose.com/music/song.php?id...4808daa9a833036

http://www.uploading.com/

http://www.megaupload.com/

http://www.yousendit.com

உந்தப்பாட்டுக்களை இங்குள்ள தளங்களில் ஏத்திவிட்டால் இறக்க இலகுவாக இருக்கும் :lol:

எனக்கு "மெட்டியொலி காற்றோடு என்நெஞ்சில் தாலாட்ட" என்ற பாடலும் "புல்லைக்கூட பாடவைக்கும் புல்லாங்குழல்" என்ற பாடலையும் தரமுடியுமா?

"மெட்டியொலி காற்றோடு என்நெஞ்சில் தாலாட்ட"

http://music.cooltoad.com/music/song.php?id=264438

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.uploading.com/

http://www.megaupload.com/

http://www.yousendit.com

உந்தப்பாட்டுக்களை இங்குள்ள தளங்களில் ஏத்திவிட்டால் இறக்க இலகுவாக இருக்கும் :lol:

இங்கே பாடல்களை இணைப்பவர்கள் அவை வெறுமனே 7 நாட்களுக்கோ அல்லது முதல் 25 பேர்களுக்கு மட்டும் பயன் படாமல் எல்லொருக்கும் எப்போதும் பயன்படக்கூடிய இடங்களில் தரவேற்றம் செய்வது விரும்பத்தக்கது.

coolgoose இணையதளம் mp3பாடல்கள் தரவேற்றம் செய்யவும் தரவிறக்கம் செய்யவும் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. இங்கே எத்தனையோ ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். பாடல்களின் சங்கமமாகவும் விளங்குகிறது. இந்த தளத்தில் விளம்பரங்களின் இடையூறு இருப்பது உண்மை தான். ஆனால் அதைவிட நாம் தரவேற்றம் செய்யும் பாடல்கள் நிறைய பேர்களை சென்றடைய வேண்டும் என்பதே எமது அவா. நீங்கள் சொல்லும் தளங்களில் தரவேற்றம் செய்து அது அனாதையாக கிடப்பதையோ அல்லது குறைந்த ஆயுளுடன் இருப்பதையோ விரும்பமாட்டார்கள்.

உங்களிடம் add blocker, anti spamஇருந்தால் சிரமம் இன்றி இந்த பக்கங்களில் உலாவ முடியும்.

கீழே உள்ள படங்களின் வித்தியாசங்களை பார்க்கவும். add blocker உதவியுடன் உலாவுவதும். வெறுமனே உலாவுவதும்..

ima1oh5.jpg

ima2gh5.jpg

ima4bc1.jpg

ima3oh0.jpg

நன்றி மதிவதனன் அவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே நான் தேடிக்கொண்டிருந்த என்ன சொல்லி நான் எழுத என் பாடலை தற்செயலாக கண்டதும் உடனடியாக இணைத்தவிடுகின்றேன்.

என்ன சொல்லி நான் எழுத

யாராவது இந்த பாடலை தரவிறக்கம் செய்தால் மீண்டும் தரவேற்றம் செய்து இணைப்பை வழங்குங்கள் என்னால் தரவிறக்கம் செய் முடியவில்லை.

இதோ இணைப்பு

http://www.coolgoose.com/music/song.php?id=264642

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தியாகம் பாடலை பெற்றுக்கொண்டேன்.

தனிமரம் படத்திலிருந்து அங்கே மரம் ஒண்ணு வைச்சாங்க வீதிக்கெண்ணு விட்டாங்க பாடலும்

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாரமடா பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடா பாடல்கள் இருந்தால் இணையுங்கள்.

தியாகம் எனது இணையத்தில் பல பாடல்கள் ஏற்றியிருக்கின்றேன் சென்று பாருங்கள்.

அங்கே மரம் ஒண்ணு வைச்சாங்க வீதிக்கெண்ணு விட்டாங்க

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாரமடா பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடா..... என்ன படம் என்று சொன்னால் தேடுவற்கு இலகுவாக இருக்கும்

http://www.mlanka.com/songs/index.php?dir=...r=Hits%20Songs/

உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன் :arrow:

காற்றில் வரும் கீதமே: பாடல்

படம் ஒரு நாள் ஒரு கனவு??

தந்துதவ முடியுமா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றில் வரும் கீதமே: பாடல்

படம் ஒரு நாள் ஒரு கனவு??

தந்துதவ முடியுமா???

http://66.90.103.126/~rose4you/www.only4ro...20Oru%20Kanavu/

யாரிடமாவது "எங்கள் தமிழினம் தூங்குவதோ" என்ற படல் இருக்கின்றதோ?, இருந்தால் தாருங்கோ

நண்பர்களே நான்தேடும் பாடல் உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்கு தரவறக்கம் செய்யலாம்.

இன்று என்னிடம் ஒரு நண்பர் பாடல்கள் சிலவற்றை போட்டு காட்டினார் அவையனைத்தும் தமிழில் பிரசித்தி பெற்ற சினிமா பாடல்களின் உல்டா மிகவும் நகைச்சுவையாக இருந்தன நாதம்.கொம்மில் தரவிறக்கம் செய்ததாக கூறினார் ஆனால் இப்பாடல்கள் தற்போது அங்கு காணமுடியவில்லை உங்களில்யாருக்காவது தெரியுமா சுறுளியின் குரலில் கேட்கவே மிக நகைச்சுவையாகவிருக்ம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.