Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவு: புதிய பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டல்

Featured Replies

article_1448797898-2.jpg

 

முல்லைத்தீவு நகரிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு புதிய இரு மாடிக்கட்டடத்தை  நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம்  இடம்பெற்றது.

மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாக சபைத் தலைவர் அப்துல் சலாம் மஹ்ரூபின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் கலந்துகொண்டதுடன், மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆப்பள்ளிவாயலின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1896ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்ட மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை தொடர்பில் தெளிவுப்படுத்தியதுடன், புதிய கட்டடம் அமைப்பதன் அவசியம் பற்றியும் தற்போதைய பள்ளி நிர்வாக சபையினர் அமைச்சர் ரிசாட்; பதியுதின் உள்ளிட்ட பலரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

நிர்வாக சபையினர் விடுத்த கோரிக்கையையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் கட்டார் நாட்டின் தனவந்தன் ஒருவரின் நிதியொதுக்கீட்டில் இந்த மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆப்பள்ளிவாயலுக்கு புதிய இரு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

article_1448797961-1.jpg

article_1448797975-3.jpg

http://www.tamilmirror.lk/160211/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B2-#sthash.UGYlsmIh.dpuf

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே புத்த கோவிலும் பள்ளிவாசலும் பெருக வேண்டியான். இனசுத்திகரிப்பு என்றவை.. கொழும்பில கொட்டமடிக்க வேண்டியான். தமிழர் நிலம்.. இப்படியே போனா.. இன்னும் ஒரு 20 ஆண்டுகளில்.. தமிழர்களுக்கு சொந்தமாக இருக்காது..! அப்பவும் ஒரு கூட்டம் இனசுத்திகரிப்பு பற்றி பேசிக்கிட்டு இருக்கும்.. தமிழர் இன அழிப்பு.. நில அபகரிப்பு பற்றி ஒருத்தரும் மூச்சும் விடாயினம். எல்லாருக்கும் எது கூடின ஆதாயமோ.. வியாபாரமோ அதை தான் தூக்கிப் பிடிப்பினம்.. அமெரிக்காவும் தான்.

இந்த நிகழ்வுகள் குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இன்றேல்.. நிலமும் நாடும் பறிபோவது தவிர்க்க முடியாததாகும். பின்னர் காத்தான்குடி.. வடக்குக் கிழக்கு பூரா அமைந்ததாக சவுதி அரேபியா அறிவிக்கும் நிலை தோன்றும். :rolleyes:

5 hours ago, nedukkalapoovan said:

இப்படியே புத்த கோவிலும் பள்ளிவாசலும் பெருக வேண்டியான். இனசுத்திகரிப்பு என்றவை.. கொழும்பில கொட்டமடிக்க வேண்டியான். தமிழர் நிலம்.. இப்படியே போனா.. இன்னும் ஒரு 20 ஆண்டுகளில்.. தமிழர்களுக்கு சொந்தமாக இருக்காது..! அப்பவும் ஒரு கூட்டம் இனசுத்திகரிப்பு பற்றி பேசிக்கிட்டு இருக்கும்.. தமிழர் இன அழிப்பு.. நில அபகரிப்பு பற்றி ஒருத்தரும் மூச்சும் விடாயினம். எல்லாருக்கும் எது கூடின ஆதாயமோ.. வியாபாரமோ அதை தான் தூக்கிப் பிடிப்பினம்.. அமெரிக்காவும் தான்.

இந்த நிகழ்வுகள் குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இன்றேல்.. நிலமும் நாடும் பறிபோவது தவிர்க்க முடியாததாகும். பின்னர் காத்தான்குடி.. வடக்குக் கிழக்கு பூரா அமைந்ததாக சவுதி அரேபியா அறிவிக்கும் நிலை தோன்றும். :rolleyes:

 

கவலை வேண்டாம் நெடுக்கு அடுத்த போராட்டம் முஸ்லிமுக்கு எதிராக தான் , ஆனால் ஒரு சின்ன வித்தியாசம், சிங்களவனிடம்  நாம் இன்னமும் 30 வருடமாக தோற்கவில்லை, ஆனால் முஸ்லீம் எம்மை 3 நாட்களில் கதையை முடித்துவிடுவான். சிங்களவன் ஒரு கோவில் மீதும் கைவைத்தது இல்லை, ஆனால்  வடக்கில் உள்ள எல்லா  கோவிலும் அஜிக்கபட்டா பிறகு  தான் தமிழனுக்கு மூளை வரும். என் சமந்தா பவரே மறைமுகமாக  சொல்லிப்போட்டா  இனிமேல் வடக்கும் முஸ்லிமுக்கு தான் என்று.  தமிழனுகு வடக்கிலும் முஸ்லீமிடம் அடிமை வாழ்க்கை தான் என்பதை நினைக்க கவலையாக உள்ளது.

ஆனாலும்  எம்மால் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும். முதலில் எமது மக்கள் மத்தியில் முஸ்லிம் பற்றிய அச்சம் களையப்பட வேண்டும். அடுத்து அவர்களை முஸ்லீமை எதிரியாக நினைத்து  போராட தூண்ட வேண் டும்.   

உதாரணமாக இந்த  பள்ளவாசல் கட்டப்படுவதை தமிழர்கல் தடுக்க வேண்டும்.

ஆனால் அதில் ஒரு பிரச்சனை, அதுக்கு திறப்பு விழாவுக்கு இப்பவே  சாம் சம் குழுவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கும்.

பிரதமர் ரணில் மற்றும் உயர் மட்ட அமைச்சர்களை பவர் சந்தித்த போது... சுமந்திரனும் காணப்படுகின்றார்

.... சமந்தா பவரின் இந்த "இனசுத்திகரிப்பு" வசனம் வந்த வரலாறு ??

... சில நாட்களுக்கு முன் எம்மவராம், பின்வாசல்களில் நம்பிக்கையுள்ளவர் ஒருவரினால் "இன சுத்திகரிப்பு" என்ற வசனம் பகிரங்கமாக விட்டது தெரியாதா??

... கூட்டிக்கழித்துப் பார்த்தால் ... விடை இலகு!

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒன்றையும் கவனிக்கனும்.. முஸ்லீம்கள் இலங்கையில் எல்லா இனத்துக்குள்ளும் ஊடுருவி வாழ வழி இருக்குது. ஆனால் காத்தான்குடியில் போய் ஒரு வைரவர் கோயில் வைச்சு நாலு தமிழர் வாழட்டும் பார்ப்பம். சவுதி ரேஞ்சில.. கடும் முஸ்லிம் மத அடிப்படைவாதக் கொடிய சட்டங்கள் அங்கு சொல்லாமல் கொல்லாமல் அமுலில் இருக்குது.

யாழ்ப்பாணத்தில் ஒஸ்மேனியா கல்லூரிக்கு வரும் அமெரிக்கன்.. காத்தான்குடியில்.. ஒரு இந்துக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவானா...??! நாட்டிக்காட்டிட்டு இனச்சுத்திரிகரிப்பு பற்றிப் பேசட்டும்.  காத்தான்குடி பண்டைய தமிழர் நிலம்.. இன்று... முழு இனசுத்திகரிப்பின் அடையாளமாக மிளிர்கிறது. நாளை மன்னார்.. வவுனியா.. பின் யாழ்ப்பாணம்.. அப்படியே முல்லை.. கிளி என்று வடக்கும் கிழக்கை போல் முஸ்லீம் மயமாகும் விரைந்து. அதனை நோக்கிய வேலைத்திட்டத்தில் தான் அமெரிக்கனும் அவைக்கு கைகொடுக்கிறான். அவனுக்கு தமிழர்களை பலவீனப்படுத்தி சிங்களவர்களை கட்டுப்படுத்த முஸ்லீம்களை இலங்கைத் தீவில் பலப்படுத்தனும் என்ற நிலை. ஏனெனில்.. தமிழர்களை வைத்து இந்தியா ஆப்படிக்கலாம்.. முஸ்லீம்களை வைச்சு... அதைச் செய்ய முடியாது. தமிழர் நிலத்தில் முஸ்லீம் பெருக்கம் என்பது இந்தியாவுக்கு தான் கூடிய ஆபத்தானது.

அதனை விளங்காமல்.. பாரதமும் தூக்கிக்கிட்டு இருக்கு. அது முழிக்கிறப்போ.. அதுக்கு சிங்களவனும்.. இல்லை.. தமிழனும் இல்லை.. முஸ்லீம் மட்டும் தான் சரணடைய இருப்பான். அவன் ஹிந்தியாவை காலால் உதைவான்.

அமெரிக்கா நீண்ட கால நோக்கில் தான் ஒஸ்மேனியாவில் அடிக்கல் நாட்டி பேஸ்போல் விளையாடினது. அது நமக்கு நன்மைக்கு அல்ல. :rolleyes:

நெடுக்கர், நாம் சத்தம் போட்டு பிரயோசனமில்லை!! யாராவது ஒரு தமிழ் எம்பியாவது இதனைப்பற்றி(காடழிப்பு, குடியேற்றங்கள்) ஒரு வார்த்தை? ஏன் தெரியுமா???

... நம்ம டமிழ் எம்பிக்களுக்கு, இப்ப மட்டுமல்ல எப்பவும் முஸ்லீம் வர்த்தகர்களுடன்(வடக்கு முஸ்லீம் வர்த்தகர்கள் மட்டுமல்லாது கொழும்பு முஸ்லீம் வர்த்தகர்களும்) இணை பிரியாத காதலாம்!  ... எம்மவர்களுக்கு தேவையானவை எல்லாம், சிறப்பாக கவனிப்பார்களாம்!..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் கலங்கி நிக்கிது எண்டால் யாராலை?????

17 hours ago, nedukkalapoovan said:

இன்னும் ஒன்றையும் கவனிக்கனும்.. முஸ்லீம்கள் இலங்கையில் எல்லா இனத்துக்குள்ளும் ஊடுருவி வாழ வழி இருக்குது. ஆனால் காத்தான்குடியில் போய் ஒரு வைரவர் கோயில் வைச்சு நாலு தமிழர் வாழட்டும் பார்ப்பம். சவுதி ரேஞ்சில.. கடும் முஸ்லிம் மத அடிப்படைவாதக் கொடிய சட்டங்கள் அங்கு சொல்லாமல் கொல்லாமல் அமுலில் இருக்குது.

யாழ்ப்பாணத்தில் ஒஸ்மேனியா கல்லூரிக்கு வரும் அமெரிக்கன்.. காத்தான்குடியில்.. ஒரு இந்துக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவானா...??! நாட்டிக்காட்டிட்டு இனச்சுத்திரிகரிப்பு பற்றிப் பேசட்டும்.  காத்தான்குடி பண்டைய தமிழர் நிலம்.. இன்று... முழு இனசுத்திகரிப்பின் அடையாளமாக மிளிர்கிறது. 

நாம் அதை செய்ய வேண்டும் 20 லட்சம் தமிழர்கள். இந்த வந்தேறு குடிகளை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை, புல பெயர் மக்களின் பண பலத்துக்கு முன்னாள் முஸ்லிம் வெறும் தூசு. ஆனால் எமக்கு எமது பலம் தெரியாமல் இப்பொழுது வடக்கும் பறிபோய் விட்டது,".

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பிரான்ஸ் கலங்கி நிக்கிது எண்டால் யாராலை?????

அல்லாவின் அருள் கிடைக்காததால்...!!!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இனி முல்லதீவு எங்கட கைல வாப்பா. நல்ல எடம் செல்லி வேல இல்ல. இரோப்ல தமிழனுங்கள் கொத்து ரொட்டு திண்டுட்டு ஈக்கட்டும், நாங்க இங்க சட்டபடி யாவரத்த கவனிப்பம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாப்பா மட்டின் ரோள்ஸ்ஸை மாறந்திட்டீங்களா சீதேவி?tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.