Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தளமும் உலக தரமுள்ள ஜனநாயக கட்டுபாடுகளை மேர்கொள்ள வேண்டும் - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
poet Today 11:28 PM
யாழ் கழ நிர்வாகத்துக்கு,
 
பிரருக்கு மானநஸ்ட்டம் அவதூறு விழைவிப்பது போன்ற சைபர் கிறைம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உலகின் முக்கிய வலைத் தளங்கள் கருத்து எழுதுவது தொடர்பாக சில நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்றுகின்றனர். அந்த வகையில் யாழ்களமும் கருத்தாளர்கள் தமது தனிப்பட்ட முகநூல் அல்லது மின்னஞ்சல் ஊடாகவந்தே யாழ்களத்தில் கருத்தெழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
இது ஒருசிலர் யாழ்களத்தை துஸ்பிரயோகம் செய்வதை தடுக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

ஈமெயில் முக புத்தகங்களுக்கு
என்ன கூப்பன்  முத்திரை காட்டியா ?
கணக்கு பதிய வேண்டும் .....

 

அதுகும் இங்கு பதிவது போல பதிந்துபோட்டு ...
வராதுதானே ?

 

என்ன துஸ்பிரயோகம் நடக்கிறது என்று
தெளிவாக எழுதினால்
அது கொண்டு செயல்படலாமே ??

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் மானநஸ்டம் என்று குளறுவது வழமை. இந்தியாவின் சன நாய் அக கலாசாரம் இது. அங்கு ஒரு மான நட்ட வழக்கும் வென்றதாக வரலாறில்லை. குறிப்பாக தமிழகத்தில்.. அரசியல் விமர்சனப் பழிவாங்கலுக்குரிய ஒரு மார்க்கமே மான நஸ்டம் என்ற கோரிக்கை அங்கு தலைவிரித்தாடுகிறது. யாழ் போன்ற உண்மையாக சில ஜனநாயகப் பண்புகளையாவது கடைப்பிடிக்கும் இணையத்தளங்கள்.. அரசியல்..சமூகப் பிரபல்யங்கள் என்று இனங்காட்டி கொண்டு.. மக்கள் மீது சவாரி செய்பவர்கள்..மீதான.. விமர்சனங்களை.. பித்தலாட்டங்களை மக்களுக்கு இனங்காட்டுவதை தடுக்க முனையாது என்பதை நம்பலாம். யாழ் கடந்து வந்த பாதை அப்படி. tw_blush:

ஊடகம் என்பதுக்கும்  சமூக ஊடகங்கள் என்பதுக்கும் ( Media , social media)  நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது கவிஞரே...   

ஊடகம் என்பது ஊரில் உள்ள அதிகமான ஊத்தைகளையும் கொஞ்சமான நல்லதுகளையும்  வீட்டுக்குள் கொண்டுவந்து தருவது..  சமூக ஊடகம் என்பது சொந்த ஊத்தைகளை வெளியிலை சொல்வது... அல்லது சுய தம்பட்டம்...  

இன்னும் விளக்கமாக சொன்னால் .. உங்களை பற்றி மற்றவர்கள் எழுதுவது ஊடகம்...  உங்களை பற்றி நீங்களே எழுதுவது  சமூக ஊடகம்...  இதிலை யாழ் எப்பிடி இருக்க வேணும் எண்டு ஆசைப்படுகிறீர்கள்... 

கருத்துக்களை இங்கே எதிர்ப்பார்க்கிறீர்களா.. கருத்து சொல்வது யார் என்பது முக்கியமா...? 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் குரோம்.. பயர் பாக்ஸ்.. இவற்றினூடு செல்ல யாழ் தாக்குதலுக்கு உள்ளான தளம் என்ற எச்சரிக்கை இன்று காலையில் இருந்து வருகிறது. இது குறித்து யாழ் நிர்வாகம் விளக்கம் தந்தால் நன்றே இருக்கும். இது எமக்கு மட்டும் தானா.. இல்ல பிறருக்கும் வருகிறதா..??! :rolleyes:

ya1.png

எல்லோருக்கும்தான்

ஒரு சில வெளி தள இணைப்பினாலேயே இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என நம்பி அவைகள் திருத்தப்பட்டு Google ற்கு report செய்யப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட warning message ஆனது அடுத்த 72 மணிநேரத்திற்கு சிலவேளை காண்பிக்கும்.

Review successful for http://www.yarl.com/

To: Webmaster of http://www.yarl.com/,

Google has received and processed your security review request. Google systems indicate that http://www.yarl.com/ no longer contains links to harmful sites or downloads. The warnings visible to users are being removed from your site. This may take a few hours to happen.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா மற்றும் நவீனன். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.