Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோசித்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

யோசித்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி
 
யோசித்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி
ஹெவ்லொக் விளையாட்டு கழக்கத்திற்கும் கடற்படை விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற றக்பி போட்டியில் முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
 
கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். போட்டியில் இடைநடுவில் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் யோஷித்தவை சுற்றிவளைத்து தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் றக்பி போட்டிகளின் போது யோஷித்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ரோஹித்த ராஜபக்ச ஆகியோரின் அருகில் கூட எதிரணி வீரர்கள் நெருங்க முடியாதபடி விளையாட்டு வீரர்களாலேயே வலயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.
 
தற்போது அப்படியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எதிரணி வீரர்களில் பல்வேறு இலக்குகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
 
எவ்வாறாயினும் யோஷித்த ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் அது வழமையாக விளையாட்டின் போது ஏற்படும் விபத்து எனவும் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

பயபிள்ளைக்கு பயமோ?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

பயபிள்ளைக்கு பயமோ?

அதெல்லாம் கிடையாது ...பயபிள்ளை ஒருகாலத்தில் ஆடிய ஆட்டம் அப்பிடி......நடுவரையே தாக்கிய கூட்டம் 
இப்ப சேர்த்து வாங்கி கட்டினம் .....tw_blush:...ச ஆளைப்போடாமல் விட்டுட்டானுகளே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நவீனன் said:

யோசித்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

விசயம் தெரியாமல் கனக்க யோசித்த ராஜபக்ச வைத்தியசாலையிலை எண்டு மாத்தி வாசிச்சுப்போட்டன். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.