Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன்

Featured Replies

14 minutes ago, நேசன் said:

தயவு செய்து ஒன்றை புரிய வையுங்கள்  ஆயுதம், தூக்கிய போது அல்லது போராட போன போது உங்கள் நோக்கம் என்னவாய் இருந்தது?சுனாமியால் 40,000 இழந்தோம்  இயற்கை அழித்தது என்று மனம் தேற்றினோம், முள்ளி வாய்க்காலில் இனவாத ஒரு இனம்  சுனாமியை விட பல மடங்கு அழித்தது,  மீண்டும் அதே இனத்துடன்  எந்தவித  தீர்வும் இல்லாமல்  அடங்கி வாழ் என்று வெளிநாட்டில் இருந்து பிரச்சாரம் செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

என்ன சொல்ல வாறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள் நீங்கள் தமிழ் ஈழம் பிடிக்க போவதுமாதிரியும் சம் சம் கோஸ்டி அதை தடுப்பதுமாதிரியும் இருக்கு உங்கள் கருத்துக்கள்  

27 minutes ago, nedukkalapoovan said:

அதொன்னுமில்ல.. பெரிய பள்ளிக்கூடம் போயும் படிப்பு சரிவரல்ல... இப்படி ஒரு சந்தர்ப்பம் மீள வராது வெளிநாடு போவதற்கு.. (அதாவது சும் பாசையில் சொன்னால்..இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினம்).. அதுவும் மத்திய கிழக்கு என்று போய் வெயில் காய ஏலாது.. கூலான நாடுகளுக்கு போய் கூலா இருக்கனுன்னா.. படிப்பு வேணும்.. அதுதான் வாய்க்கல்ல.. அகதியா ஏறனுன்னா.. துவக்கைத் தூக்கனும்.. பாதில அதை தூக்கி வீசனும்.. பிளைட் ஏறிடனும்.. அப்பதான் மிச்சம் எல்லாம் வசப்படும்.

இன்று சும் சிங்கள அரசவையில் அமைச்சர் பதவிக்கு என்னத்தை மெல்லுறாரோ இதே தான் இவைக்கு அப்ப தேவைப்பட்டது. மக்கள் சுதந்திரம் தனி நாடு என்று ஆயுதம் தூக்கினவன் எல்லாம் மாவீரர் ஆகிட்டாங்கள். இதுங்கள்.. இப்ப.. பாப் கோன் சாப்பிட்டுக்கிட்டு.. கமோன் சும்.. கமோன் சம்.. என்று பழைய பள்ளிக்கூடக் கால விசில் அடியில நிற்குதுகள்.

அதுகளுக்கு அடிமை வாழ்வென்ன.. ஆக்கிரமிப்பு என்ன.. படிப்பு சரிவராட்டிலும் வெளிநாட்டில் வாழ்க்கை வசப்பட்டிட்டு எல்லோ.. எனி எதுவும் பேசலாம் என்ற தெளிவோட அதுகள்.. விசிலடிக்குதுகள் அவ்வளவே. இதைத்தான் இவர்களிடம் அதிகபட்சமா எதிர்பார்க்கவும் வேண்டும்.. முடியும். :rolleyes:tw_angry:tw_blush:

அண்ணை எத்தனை முகாம்கள் அடிச்சவர் .எத்தனை  விழுப்புண்,விரத்தழும்புகள் .

போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடிவந்தது விக்கிபிடியாவில் பார்த்தது போரட்ட வரலாறு எழுதும் மேதாவி  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

 அண்ணை எத்தனை முகாம்கள் அடிச்சவர் .எத்தனை  விழுப்புண்,விரத்தழும்புகள் .

போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடிவந்தது விக்கிபிடியாவில் பார்த்தது போரட்ட வரலாறு எழுதும் மேதாவி  

நிச்சயமாக உங்களைப் போல ஆயுதத்தை தூக்கிக் காட்டிட்டு.. இந்தா தமிழீழம் தைப்பொங்கலோடு மலருது என்று இந்து சமுத்திரத்தில் மீன்பிடிப்படகில் எப் எவ் மைக்கை வைச்சு உரை நிகழ்த்திட்டு.. அப்படியே பிளேனேறி.. மக்களை ஏமாற்றிட்டு.. அகதின்னு சொல்லிக் கூவிக்கிட்டு.. ஓடிவரல்ல.

போரைத் தாங்கி.. பங்கருக்குள்.. சகதிக்குள்..ஒரு மெழுகு திரி ஒளியில் படிச்சு.. போராட்டம் எவ்வளவு வலிதானது.. வலியானது என்பதை நேரில் தரிசித்து.. போர்க்களத்தில் விழுப்புண் அடைந்தவன் வலி உணர்ந்து அவனுக்கு பன்டேஸ் போட்டு பராமரிச்சு.. அகதி என்று வெளிக்கிட்ட மக்களுக்கு சாப்பிடக் கொடுத்து.. உதவி என்று வந்த நின்ற போது செல் அடி.. புக்காரா அடி.. சுப்பர் சொனிக் அடி.. கிபீர் அடி.. கன்போர்ட் அடி.. என்று.. ஆபத்துக்களை எண்ணாது அண்ணன்களுக்கு அக்காக்களுக்கு உதவி நின்றிட்டு.. நாட்டை போராட்டத்தை காட்டிக்கொடுமால்.. இன்றும் அவர்களும் மக்களும் போற்றிய சுதந்திர உணர்வைச் சிதைக்காமல்.. தான் நாங்க இருக்கிறம். ஆக்கிரமிப்பை போற்றி எழுதி.. தியாகங்களை கொச்சைப்படுத்தாமல் அதன் பெறுமதி உணர்ந்து எழுதிறம் என்றால்.. அது போராட்டம் தந்த பொறுப்புணர்வின் காரணமே ஒழிய.. புலிகள் தந்த பயமோ அச்சுறுத்தலோ தந்திரமோ மூளைச் சலவையோ அல்ல.

இதையே உங்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.. தெரியும்.. வீரத்தழும்பு என்ன.. யார் நாட்டை விட்டு தவிச்ச முயல் அடிக்க.. ஓடிவந்தது என்று. tw_blush:

விக்கிபீடியா உங்களைப் போன்ற வரலாற்றுத் திரிப்பாளர்களுக்கு வரலாற்றை உணர்த்தக் காரணமாகி.. சான்றாகி.. வருவது.. என்பதையும் உணருங்கள்.tw_blush:

Edited by nedukkalapoovan

புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் இருந்து சண்டை போடுங்கோ , அங்கே வன்னியை முஸ்லிம் துண்டு துண்டாக பங்கு போடுகிறான்.

இரண்டு தரப்பிடமும் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன் நீங்கள் எல்லாம் உங்களது இனத்தின் மீதான கரிசனையில் வாதிடுகிறீர்களா அல்லது உங்களது சித்தாந்தம் தோற்க கூடாது என போராடுகிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்குப் பின்னர் எதிர்காலத்தில் தமிழினத்துக்கு தலைமை வகிக்கப்போகும் திரு. சுமந்திரன் அவர்களின் நிதானமான பேட்டி!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Dash said:

புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் இருந்து சண்டை போடுங்கோ , அங்கே வன்னியை முஸ்லிம் துண்டு துண்டாக பங்கு போடுகிறான்.

இரண்டு தரப்பிடமும் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன் நீங்கள் எல்லாம் உங்களது இனத்தின் மீதான கரிசனையில் வாதிடுகிறீர்களா அல்லது உங்களது சித்தாந்தம் தோற்க கூடாது என போராடுகிறீர்களா ?

இந்தக் கேள்வியை புலி எதிர்பார்களிடம் முன் வைத்துப் பிரயோசனம் இல்லை.. அவர்களுக்கு புலி எதிர்ப்பை தவிர வேறு ஒன்றும் ஆகாது. புலி ஆதரவாளர்களிடம் இன்று வைச்சும் பிரயோசனம் இல்லை.. அவர்கள் ஆக்கிரமிப்புக் களத்தில் வெளிப்படையாக வேலை செய்ய முடியாது. வைக்க வேண்டியது.. எவனோ நாத்து நட கொழும்பில் இருந்து கிரிக்கெட் மச் பார்த்தவன் எல்லாம் அறுவடை செய்யுறான் பாருங்க.. இனச்சுத்திரிகரிப்பு என்றும்.. இன நல்லிணக்கம் என்றும்.. காணி போவதே தெரியாமல் கண்மூடிக்கிடக்கிறான் பாருங்க.. பதவி சுகத்துக்காக.. இத்தகைய ஒரு சந்தர்ப்பம் இனி அமைவது கடினமுன்னு.. அவாளத்தான் உங்கள் கேள்வி போய் சேரனும்.

இப்ப எல்லாம்.. சோரம் போகத் தயாரானால் தான் தாயகத்தில் அரசியல் செய்ய அமெரிக்காவே ஆதரவளிக்கும் என்ற நிலை. அப்ப தானே அவங்க அவங்க வியாபாரம் நடக்க முடியும். இந்த நிலையில் முஸ்லீம் என்ன முகாயுதீன் உள்ள வந்து குந்தினாலும் ஆச்சரியப்பட முடியாது. :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

19 minutes ago, nedukkalapoovan said:

நெடுக்கு நாம் இனிமேல் அரசியல்வாதிகளை நம்பி பிரியோசனசம் இல்லை , இவர்கள் எதுவும் செய்ய போவது இல்லை, இதை புலம்பெயர் மக்களும் தாயக மக்களும் ஒன்ற்னைந்து செயற்பட வேண்டும்.

உதாரணமாக முல்லைதீவில் பள்ளிவாசல் கட்டப்பட்ட பொது 2 லட்சம் தமிழ் மக்களையாவது ஒன்றுதிரட்டி அந்த கட்டார் நாட்டு தனவன்தரை விரட்டி அடித்திருக்க வேண்டும் அதை  நாங்கள்என் செய்யவில்லை ??

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Dash said:

நெடுக்கு நாம் இனிமேல் அரசியல்வாதிகளை நம்பி பிரியோசனசம் இல்லை , இவர்கள் எதுவும் செய்ய போவது இல்லை, இதை புலம்பெயர் மக்களும் தாயக மக்களும் ஒன்ற்னைந்து செயற்பட வேண்டும்.

உதாரணமாக முல்லைதீவில் பள்ளிவாசல் கட்டப்பட்ட பொது 2 லட்சம் தமிழ் மக்களையாவது ஒன்றுதிரட்டி அந்த கட்டார் நாட்டு தனவன்தரை விரட்டி அடித்திருக்க வேண்டும் அதை நாசம் என் செய்யவில்லை ??

கொழும்பில் கிராண்ட்பாஸ் ஆமர் வீதியில் கோவில் பெருப்பிக்க.. அனுமதிக்கமாட்டம் என்று நிற்க முஸ்லீம்களுக்கு முடியுது. அவங்களுக்கு பின்னால் அவங்களின் அரசியல்வாதிங்க காவலுக்கு நிற்கிறாங்க. ஆனால் நமக்கு.. ஆர்ப்பாட்டம் பண்ணினாலே நம்ம அரசியல்வாதிங்க தான் முதலில காட்டிக்கொடுப்பாங்கள். அவ்வளவு எஜமான விசுவாசத்தில மிதக்குதுகள். அப்படிப்பட்ட சூழலில்.. மக்கள் எப்படி.

மக்கள் ஒன்றைச் செய்யலாம்.. இந்த ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக.. நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் போராடலாம். அடையாள ஆர்ப்பாட்டங்களைச் செய்யலாம்..

ஆனால் புலம்பெயர் தமிழர்கள்.. கிழமை நாளில் வேலை.. கிழமை முடிவில்.. பேர்த்டே பார்ட்டி என்றிருக்கினம். தாயக மக்களுக்கு போதுண்டா நீங்கள் தூண்டிவிட்டிட்டு தூங்கிடுவிங்கள்.. இங்க எங்களை அவங்கள் இரவோடு இரவா வெள்ளைவானில் தூக்க வைக்க வேண்டாம் ஆளை விடுங்கடா என்ற நிலை.

இப்படியான சூழலை.. முஸ்லிம் மதவாதிகள் சூதனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு லண்டனில் சிறீலங்கா முஸ்லீம்கள் அமைப்பு ஒன்று வெளிப்படையாக.. தாயகத்தில்... பள்ளிவாசல்கள் கட்ட காசே சேகரிக்குது. நம்மடையள்... இன ஐக்கியம்.. இனச்சுத்திகரிப்புன்னு பாடம் எடுக்குதுகள் அவங்களுக்கே.. அனுகூலமா. அப்படி இருக்கும் எங்கட புத்திசாலித்தனம். ???! இதில எங்க போய் என்னத்தைச் செய்யுறது. :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

12 minutes ago, nedukkalapoovan said:

இனிமேல் வெள்ளை வான் வரோம் என்று நான் நினைக்கவில்லை, அதுவும் முஸ்லிமுக்கு ஆதரவாக வராது, எமது அசமப்த போக்குக்கு காரணம் முஸ்லீமால் வரப் போகும் ஆபத்தை நாம் உணராம இருப்பதே. இதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு முக்கியம்  அதை தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் எம்மவர்கள் உணரவில்லை அது தான் பிரச்சனை.

உதாரணமாக வடக்கில் இருக்கும்  8 லட்சம் மக்கள் முல்லைத்தீவில் நின்று இங்கு பள்ளிவாசல் கட்ட விட மாட்டோம் என்றால் முஸ்லிமுக்கு ஆதரவாக யார் வருவான் ஒருத்தனும் வர மாட்டான், சிங்கள இராணுவமோ அல்லது அரசி வர மாட்டுது  அப்படி இருக்கும் பொது எமக்கு 10 லட்சத்துக்கு மேல்பட்ட புலம் பெயர் மக்களும் பண பலமும் உள்ளது. அதை ஒன்று திரட்டி அதை செயல்படுத்துவது தான் முக்கியம்

அதை தான் தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Dash said:

இந்த ஆட்சியிலும் விசாரணைகள்.. வெள்ளை வான் பயமுள்ளது என்று அண்மையில் வடக்கு முதலமைச்சரே குறிப்பிட்டிருந்தார். தாயக மக்கள் வலுவான அரசியல் பின்னணி பாதுகாப்பின்றி எனி சன நாயக வழியில் கூட போராடத் தயங்கும் சூழலை தான் ஆக்கிரமிப்பாளன் உருவாக்கியுள்ளான். முஸ்லீம்கள் அதில் தங்கள் ஆதிக்க விரிவாக்கத்தை தமிழர் நிலத்தில் உபரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். கிழக்குப் போல் வடக்கும் அபகரிக்கப்படுகிறது.. தமிழ் மக்கள் அதனை உணராமல் இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்று வழி நடத்துபவர்கள் சரியில்லை. அவர்களிடம் பன்முக திட்டங்களும்.. பார்வையும்.. மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளும் இல்லை. தங்கள் அரசியல் இருப்பை தக்க வைக்கும் அரசியலை மட்டுமே செய்ய விளைகிறார்கள். இதுவும் முஸ்லீம்களுக்கு அனுகூலமாக அமைந்துள்ளது. சிங்களவர்களுக்கும் தான். ஏன் அமெரிக்கா இந்தியா சீனா போன்ற பிராந்தியத்தில் ஏப்பம் விட நிற்பவர்களுக்கும் தான்.

பார்ப்போம்.. உதயமாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை என்ன செய்யுது என்று. அதுவரை மக்களை இது தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதை யாழில் நீங்கள் நாங்கள் செய்வோம். அது ஒரு நாள் சூடுபிடிக்கலாம்.

TPC_council_19_December_2015_01.jpg

TPC_structure.jpg

TPC_subcommitte.jpg

http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2015/12/TPC_council_19_December_2015_01.jpg&width=960&height=720&caption=

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

இங்கே தான் நாம் பிழை விடுகிறோம், சிங்க்களவன்சி எதிர்த்தால் தான் அங்கு சிக்கல்கள் வரும், ஆனால் முஸ்லிமை எதிர்த்தால் எந்த பிரச்சனையும் வராது,இன்னமும் தெள்வாக சொல்ல போனால் அவர்களிடம் இருந்து ஆதரவு தான் கிடைக்கும்.

அதை விட வன்னி காடழிப்பு விவகாரத்தில் தமிழர்களை விட சிங்கள அமைப்புக்களை குரல் தான் அதிகம் ஒலிக்கிறது.

இதற்கு தாயக மக்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் புலம் பெயர் மக்கள் சட்ட உதவிகள் மற்றும் பண உதவிகள் செய்யலாம்.

எமது பலம் 10 லட்சம் தமிழர்கள்,அவர்களது பணபலம் பண பலம்

முஸ்லிமிடம் ஒரு சில அடாவடி அரசியல்வாதிகளை விட எதுவும் இல்லை.

நாம் எமது பலம் தெரியாமல் இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.