Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி இல்லாத யுத்தமா? தோல்வி இல்லாத சமாதானமா?

Featured Replies

இந்தவார கிழக்கு மாகாண நிலவரம் சொல்லும் படியாக இல்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம்.

வோர்ம்-அப் நிகழ்வான இந்த ஆரம்ப மோதல்களே மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு முழுஅளவினதான யுத்தம் தொடங்கினால் அதை எப்படி முகம் கொள்ள போகிறார்கள்?

  • Replies 62
  • Views 8.8k
  • Created
  • Last Reply

வோமப்பும் இல்லை ஒரு கோதாரியும் இல்லை... தனது அடுச்சாட்டூளியத்தை உலகுக்கு இலங்கை போட்டுடைக்கும் காலம் போலும்... இலங்கைக்கான ஆதரவு நிலையில் பலநாடுகள் தழும்பலை காட்டும் நிலையை குடுத்துக்கொண்டு இருக்கிறது இந்த இலங்கை படைகளின் நடவடிக்கைகள்... உதாரணமாய் பலதை சொல்ல முடியும்...

எமது தலைவர் சொன்ன தனித்து போவதை விட வேறு வழியின்மையை இலங்கை படைகள் உறுதி செய்து குடுத்து கொண்டு இருக்கின்றது... கண்காணிப்பு குழுவின் இணையத்தில் இலங்கை படையின் யுத்தமீறல்கள் எண்ணிக்கை உயர்வு அதைதான் சொல்லுகிறது.. மனித உரிமை விசாரணைக்கு ஒருவரை நியமித்த இங்கிலாந்தின் செயல் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாட்டில் இல்லாமல் போன நம்பிக்கையை சொல்கிறது.. இலங்கை அரசை கண்டித்த ஐநாவின் செயற்பாடு அதுக்கும் மேலேயும் போய் இருக்கும் வேளையில் எங்களுக்கான காலம் கனிந்து வருகிறது என்பதைதான் காட்டுகிறது...

ஐநா சாசனப்படி சுய உரிமைகளோடு தனித்து வாழும் தகுதியும் விழுமியங்களும் உடைய இனமாகத்தான் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். மட்டக்களப்பின் நடக்கும் கொடூரம் இலங்கை படைகள் செய்யும் அட்டூளியத்தின் உச்சமாகத்தான் பார்க்க படும்... தமிழர் மீதான ஒடுக்கு முறையின் அங்கம்தான் புலிகள் மீதான தாக்குதல் எண்று, மக்கள் மீது நடாத்தப்படும் அட்டூளியங்கள்... இதை உலகம் பார்க்கவில்லை என்று சொல்வது மிக மோசமான முட்டாள்த்தனம்...

இலங்கையில் முழு அளவில் யுத்தம் தொடங்கவில்லை... ஆனாலும் இலங்கையில் வருமானம் படுத்து விட ஆரம்பித்தாச்சு.. பங்குச்சந்தை விழுந்து செலவாணியின் நிலை பரிதாபமாக இருக்கும் வேளை இப்போதே ஆரம்பித்தாச்சு... முழு அளவான யுத்தம் என்பது சிங்கள மக்களை எப்படி எல்லாம் பாதிக்க போகிண்றது, இலங்கையை வறுமையில் வாட்ட போகிண்றது என்பதுக்கும் நல்ல உதாரணங்கள் எல்லாம் சொல்ல ஆசை, ஆனால் இப்போ வேண்டாம்.... சிங்களவர் பாதிக்க படும்போது தமிழர் பட்டதுன்பங்களின் முடிவாக அமையும்...! அப்போ தமிழரை தலைநிமிர்த்த புலம்பெயர் தமிழர் சமூகம் உறுதியாக கை கொடுக்கும்...! காரணம் அது எமது தேசம்...!

Edited by Thala

இந்தவார கிழக்கு மாகாண நிலவரம் சொல்லும் படியாக இல்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம்.

வோர்ம்-அப் நிகழ்வான இந்த ஆரம்ப மோதல்களே மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு முழுஅளவினதான யுத்தம் தொடங்கினால் அதை எப்படி முகம் கொள்ள போகிறார்கள்?

சிங்களத்தின் குரல் போலுள்ளது. :lol:

இந்தவார கிழக்கு மாகாண நிலவரம் சொல்லும் படியாக இல்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம்.

வோர்ம்-அப் நிகழ்வான இந்த ஆரம்ப மோதல்களே மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு முழுஅளவினதான யுத்தம் தொடங்கினால் அதை எப்படி முகம் கொள்ள போகிறார்கள்?

இப்ப அதுக்கு என்ன செய்யலாம் எண்டு சொல்ல வாறீர்? தலைவரின் மாவீரர் உரையில முக்கிய திருப்பம் ,எதோ ஒஸ்லோ ஒப்பந்தம் எண்டு சொல்லப் போறார் எண்டு சவால் விட்டீர், என்ன நடந்தது?

மக்கள் முகம் கொள்வார்களா இல்லையா என்பதை விட்டு இப்படி மக்களைப் பட்டிணியால் வாட்டும் சிறிலங்கா அரசுடன் போர் அன்றி வேறென்ன செய்யமுடியும் எண்டு சொல்ல வாறீர்? வாங்கின காசுக்கு விபச்சாரம் செய்யும் உம்மைப் போன்றவரின் முகமூடி இங்கு கிழிந்து கன நாளாச்சு உமது பிரச்சாரங்கள் இங்கு எடுபடாது.போய் பிழைப்பை வேற எங்கயாவது பாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளே நாம் செய்யும் மிகப் பெரிய தப்பு சாமாதானம் போன்ற துரோகிகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருப்பது தான்.வெறும் வாயைப் போட்டு ஆட்டுபவர்களுக்கு அவலைக் கொடுக்காமல் இருப்பதே நல்லது.

  • தொடங்கியவர்

இப்ப அதுக்கு என்ன செய்யலாம் எண்டு சொல்ல வாறீர்? தலைவரின் மாவீரர் உரையில முக்கிய திருப்பம் ,எதோ ஒஸ்லோ ஒப்பந்தம் எண்டு சொல்லப் போறார் எண்டு சவால் விட்டீர், என்ன நடந்தது?

மக்கள் முகம் கொள்வார்களா இல்லையா என்பதை விட்டு இப்படி மக்களைப் பட்டிணியால் வாட்டும் சிறிலங்கா அரசுடன் போர் அன்றி வேறென்ன செய்யமுடியும் எண்டு சொல்ல வாறீர்? வாங்கின காசுக்கு விபச்சாரம் செய்யும் உம்மைப் போன்றவரின் முகமூடி இங்கு கிழிந்து கன நாளாச்சு உமது பிரச்சாரங்கள் இங்கு எடுபடாது.போய் பிழைப்பை வேற எங்கயாவது பாரும்.

உம்முடைய விதண்டாவாதத்துக்கு உமது பாணியில் பதில் சொல்வதனால் தலைவர் பேச்சு வார்த்தைகள் தோற்றுப் போய்விட்டது யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து போய்விட்டது என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர தான் யுத்தத்தை முன்னெடுக்கப்போவதாக தனது மாவீரர் உரையில் எங்கும் குறிப்பிடவில்லை. நீர் சொல்லுவது போல் தலைவர் யுத்த முழக்கம் செய்துள்ளார் என்பதை உம்மால் நீருபிக்க முடிந்தால் இங்கு கருத்து எழுதும். அதை விட்டு மற்றவர்கள் பற்றி புரளியைக் கிளப்ப வேண்டாம்.

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

உம்முடைய விதண்டாவாதத்துக்கு உமது பாணியில் பதில் சொல்வதனால் தலைவர் பேச்சு வார்த்தைகள் தோற்றுப் போய்விட்டது யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து போய்விட்டது என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர தான் யுத்தத்தை முன்னெடுக்கப்போவதாக தனது மாவீரர் உரையில் எங்கும் குறிப்பிடவில்லை. நீர் சொல்லுவது போல் தலைவர் யுத்த முழக்கம் செய்துள்ளார் என்பதை உம்மால் நீருபிக்க முடிந்தால் இங்கு கருத்து எழுதும். அதை விட்டு மற்றவர்கள் பற்றி புரளியைக் கிளப்ப வேண்டாம்.

****

****

மாவீரர் நாள் உரையில் தலைவர் என்ன சொன்னார் என்பதை சரியாக விளங்கிக்கொள்ளாத **** நீர் என்பதில் சந்தேகமே இல்லை... இதேபோலத்தான் கடைசிமுறை பேச்சுவார்த்தையில் புலிகள் மக்கள் சாப்பாடு இல்லாமல் கஸ்ரப்பட்டாலும் பறவாய் இல்லை அடிப்படை பிரச்சினைகளை �#8220;ரத்தில போட்டுவிட்டு , அதிகாரப்பகிர்வு பற்றித்தான் பேசவேணும் எண்றும் பேசுவார்கள் எண்றும் அளந்தனீர்... அப்ப போய் இப்பதான் வந்து இருக்கிறீர்... எங்க கொலிடேயே..???

மாவீரர் நாள் உரையின் கடைசி பகுதி...

நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம். தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம். இடம்பெயர்ந்து உலகம் ப+ராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம்.

[இங்கு தலைவர் விடுதலைப்போராட்டம், விடுதலைக்கான பாதையில், என்பதை எல்லாம் சமதானமாக குறிப்பிடவில்லை என்பது அடிமுட்டாளுக்கும் விளங்கும் விதமாகத்தான் இருக்கிறது....!]

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

தலைவரின் பேச்சையே திசை திருப்பி கருத்து வைக்கும் சமாதாணம் நீர் எல்லாம் எமக்கு சமாதாணம் பற்றி விளக்கம் சொல்லுறிங்களோ?

நிலமைப்பா வெய்யில் எறிக்கும் போது மழை பெய்வது எற்று கொள்ளாம் ஆனா வெய்யில் எறிக்கும் போது இரவு என்று அடம் பிடிப்பது கொன்ஞ்சம் ஒவர்ப்பா

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • தொடங்கியவர்

ரணிலின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

சமஷ்டி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு யோசனையை ஐக்கிய தேசியக்கட்சி ஆதரிக்கும்

அரசமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர அது ஆரம்பப்புள்ளி எனக் கருத்து

கொழும்பு,டிசெம்பர்18

இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பரவல் தீர்வுமுறை ஒன்றைக் கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு, நிபுணர் குழுவைச் சேர்ந்த ஏழு பேர் சமர்ப்பித்த யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் என அறியவருகின்றது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு வடக்கு கிழக்கில் வன்செயல்களுக்கு முடிவுகட்டுவதற்கு, அரசமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அரசு ஐ.தே.கட்சி முயற்சியின் "ஆரம்பப் புள்ளியாக' எழுவர் குழுவின் சிபார்சுகளைக் கொள்ள இயலும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுவதாகக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள் மொத்தம் நான்கு அறிக்கைகளைத் தயாரித்துள்ளமை தெரிந்ததே.

இவற்றில் ஏழுபேர் குழு தயாரித்த யோசனைகள் முன்னரே வெளிவந்துள்ளன. அதில், முன்னேற்றகரமான அம்சங்கள் உள்ளதாக பல தரப்புகளும் கருத்து வெளியிட்டிருந்தன. இக்குழுவின் சிபாரிசுகள் ஊடகங்களால் பிரசித்தம் கொடுத்து வெளி யிடப்பட்டது தெரிந்ததே.

சமஷ்டி ஆட்சி முறைக்குள் அமைந்த கூடுதல் அதிகாரப் பகிர்வு முறையே எழுவர் குழுவின் யோசனையின் பிரதான அம்ச மாகும். முஸ்லிம்களின் உரிமைகளுக்கு உறுதி அளித்து வடக்கு கிழக்கு இணைந்து இயங்கலாம் என்ற அம்சமும் மேற்படி யோசனைகளில் ஒன்றாகும்.

ஜே.வி.பி. ஹெலஉறுமய விலகும் நிலை

எழுவர் குழுவின் சிபாரிசுகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதும், அனைத்துக் கட்சிக் குழுவில் இருந்து ஜே.வி.பியும், ஹெல உறுமயவும் விலகப்போவதாக அறிவித்திருப்பதும் தெரிந்தவையே.

அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பது, எழுவர் குழுவின் யோசனைகள் மற்றும் முக்கிய பொது விடயங்கள் குறித்து அமெரிக்க அரச அதிகாரிகளுடன் பேசுவதற்காக ஐ.தே.கட்சித் தலைவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தார்.

நேற்றுமாலை கொழும்பு வந்துசேர்ந்த அவர், எழுவர் குழுவின் யோசனையை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அநேகமாக இன்று தப்பினால் நாளை சந்தித்துப் பேசுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எழுவர் குழுவின் யோசனையை ஜே.வி. பி. ஆதரிக்காது அரசாங்கத்தை விட்டு விலகினால் ஐக்கிய தேசியக் கட்சி அர சுக்கு முழு ஆதரவு வழங்கும் என்ற நிலைப் பாட்டை ரணில் விக்கிரமசிங்க இன்றைய சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் எடுத்துச்சொல்வார் என்றும் அறியவருகின்றது.

அமெரிக்காவில் ரணில் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு

இது குறித்து ரணில் விக்கிரமசிங்க நியூயோர்க்கில் இராஜாங்க அமைச்சர் நிக்கலஸ் பேர்ண்ஸூக்கும், உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சருக்கும் அவர்களைச் சந்தித்தபோது எடுத்துக் கூறியிருந்தார். எழுவர் குழுவின் யோசனையை அடிப் படையாகக் கொண்டால் தீர்வு ஒன்றை விரைவில் "கட்டி எழுப்பலாம்' என்று அமெரிக்க அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதனையும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா சென்றபோது எழுவர் குழுவின் யோசனை அறிக்கையை எடுத்துச்சென்றார்.

ஆனால், எதிர்ப்புத் தெரிவித்த பிரபல வழக்கறிஞர் எச்.எல்.டி.சில்வா தலைமை யிலான குழு வரைந்த அறிக்கையை எடுத் துச்செல்லவில்லை. இணைத்தலைமை முக்கியஸ்தர்களுடன் தொலைபேசியில் தொடர்பு நியூயோர்க்கில் தங்கியிருந்தவேளை, எதிர்க்கட்சித் தலைவர், இந்திய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம், ஜப்பானின் விசேட தூதுவர் யசுசி அகாஷி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசாங்கம் தனது அரசமைப்பு மறு சீரமைப்பை விரைவில் மேற்கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காண வேண்டும் என்று அதனை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் டோக்கியோ பிரகாரத்தின் அடிப்படையிலும் அதற்கு முன்னர் நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும் தீர்வு காண்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.uthayan.com/

Edited by SAMATHAANAM

சரி பிறகு?

  • தொடங்கியவர்

இங்கு கருத்து எழுதும் பலர் அவசியம் மிக உன்னிப்பாக பார்க்க வேண்டிய 'நிலவரம்' நிகழ்வொன்று கீழ் உள்ள இணைப்பில் உள்ளது. திரு மு. திருநாவுக்கரவு சொல்வதுபோல் போராட்டத்தை புதிய வெளிச்சத்துக்கு கொண்டுசெல்ல வேண்டி காலக்கட்டாயம் இது.

http://www.pathivu.com/?ucat=nilavaram&file=171206

திரு சமாதானம் அவர்கள் கூறிய கருத்துக்களை வரவேற்க்கிறேன்.

தமிழீழத் தனியரசை நிறுவுவது என்று தலைவர் பிரபாகரன் உறுதியுரை

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

அவர்களின் வருடாந்த மாவீரர் நாள் உரை வழமை

போலவே பல்வேறு அரசியல் - இராணுவ கருத்துக்களையும்

- புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடுகளையும் உள்ளடக்கி

வெளிவந்துள்ளது.

மண்மீட்புப் போரில் விதையாகிப்போன மாவீரர்

களின் உயிர் ஈகங்களையும் - களத்தில் அந்த மண்ணின்

மைந்தர்கள் காட்டிய வீரத்தையும் புகழ்ந்துரைத்த தலைவர்

அவர்கள் அவர்களுக்கு மதிப்பளித்து - கௌரவம் சூட்டியுள்

ளார். சாதாரண மனிதர்களின் சாவுகள்போல் அல்லாமல்,

சாவின் பின்னாலும் தமிழ் அன்னையின் கருவூலத்தில்

நிரந்தரவாழ்வை வாழும் சரித்திர மனிதர்கள் அவர்கள் என

புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழர்களும் - தமிழர் விடுதலைப்போராட்டமும்

சிங்களத்தின் போர்வேள்வியில் புடம்போடப்படுவதுபோல

அதன் சமாதானச் சதிகளிலும் சூழ்ச்சி அரசியலிலும் சிக்காது

வெற்றி இலக்கு நோக்கி வீ றுநடைபோடுகின்றது என்றும்

தலைவர் அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்.

சர்வதேசத்தின் அனுசரணையுடன் கடந்த ஐந்து

வருடங்களாக நடாத்தப்பட்டுவந்த சமாதான முயற்சிக்கு

சிங்கள அரசு எவ்வாறு திட்டமிட்டுச் சாவுமணி அடித்து

வருகின்றது என்ற அரசியல் உண்மையைத் தலைவர்

அவர்கள் தனது உரையில் தெளிவாகவும் விரிவாகவும்

விளக்கியுள்ளார்.

தமிழினத்தைப் பூண்டோடு அழித்து - இலங்கைத்

தீ வை சிங்கள - பௌத்த நாடாக மாற்றும் பேரினவாத

இலட்சியத்தை அடையும் ஒரு நோக்குடன் மகிந்த அரசானது

போரையும் - சமாதானத்தையும் பயன்படுத்த முயல்கின்றது

என்ற உண்மையும் தலைவரின் உரையில் அம்பலப்படுத்தப்

பட்டுள்ளது.

ஐந்து வருடங்களையும் தாண்டி நீண்ட இந்தச்

சமாதான காலத்தில் தமிழர்கள் எந்த நன்மைகளையும்

அனுபவிக்கவில்லை. மாறாக போர்க்கால அழிவுகளையும்

- துயரங்களையுமே அனுபவித்து வருகின்றனர் என்றும்

சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களப் படைகளாலும் - ஒட்டுக் குழுக்

களாலும் தமிழ்மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்

பட்டுள்ளனர். குடும்பம் குடும்பமாக சித்திரவதை செய்து

கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தமிழின அழிப்பு தமிழர் தாயகத்தில் மட்டும்

நடாத்தப்படவில்லை. தென்னிலங்கையில் வாழும் தமிழர்

களும் வேட்டையாடப்பட்டுள்ளனர். காணாமல் போதல்

என்ற பெயரில் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கடத்தலுக்கும் - காணாமல் போதலுக்கும் எதிராக

கொழும்பில் அமைக்கப்பட்ட அமைப்பொன்றின் முக்கிய

உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்

களும் வீதியில்வைத்து பகிரங்கமாகக் கொல்லப்பட்டார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிங்கள அரசு ஏற்றுக்

கொள்ளவும் இல்லை, அதை நிராகரிக்கவும் இல்லை.

போர்நிறுத்த உடன்பாடொன்று அமுலிலுள்ளபோதே பெருந்

தொகை மக்கள் கொல்லப்பட்ட அவலநிகழ்வு உலகெங்குமே

நிகழவில்லை. இங்குமட்டுமே அந்த விசித்திரமான - அவல

நிகழ்வுகள் நடக்கின்றன. இவற்றை உலகசமூகமும் கண்டு

கொள்ளாமல் மௌனம் காத்துவருகின்றது என்று தலைவர்

அவர்கள் தனது உரையில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, சிங்கள அரசின் சதி அரசியலுக்குள்

- அமைதி முயற்சிகள் என்று வந்த சூழ்ச்சிப் பொறிக்குள்

எமது இயக்கம் எதிரி எதிர்பார்த்ததுபோல சிக்கிச் சீரழிய

வில்லை. மாறாக புதுப்பொலிவுடன் - புத்தூக்கத்துடன் எழுச்சி

பெற்று நிற்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஷவிசாரணைக் கமி~ன்கள்| - ஷஅனைத்துக்கட்சி

மாநாடுகள்| என்ற பெயர்களில் சிங்கள அரச தலைவர்கள்

காலத்திற்குக் காலம் உலகை ஏமாற்ற ஆடும் அரசியல்

நாடகங்களையும் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ள

தலைவர் அவர்கள் இந்த அரசியல் கூத்துக்களின் உள்

நோக்கங்களை அறியாது - அல்லது அறிந்தும் அறியாதது

போல உலகம் வாழாவிருக்கின்றது என்ற கசப்பான

உண்மையையும் தலைவர் அவர்கள் வேதனையுடன்

சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அவர்களின்

மேற்பார்வையில் சிங்கள அரசு செய்துகொள்ளும் ஒப்பந்

தங்களை - உடன்பாடுகளை அது நடைமுறைப்படுத்தாது

விடும்போது, சர்வதேச சமூகம் சிங்களத்தைத் தட்டிக்கேட்டு

- தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்றே

தமிழ்மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பலிக்க

வில்லை. சிங்கள அரசுடன் இருதரப்புப் பேச்சுக்களை

நடாத்தினால் என்ன, சர்வதேச அனுசரணையுடன் கூடிய

முத்தரப்புப் பேச்சுக்களை நடாத்தினால் என்ன விளைவு

ஒன்றாகவே உள்ளது, பூச்சியமாகவே உள்ளது. சர்வதேச

நாடுகளையே இவ்விதம் ஏமாற்றி - அவர்கள் முன்னிலையி

லேயே இராணுவத் திமிர்காட்டி - சமாதான முயற்சிகளையே

அர்த்தமற்ற - வீண்வேலைபோல சிங்களம் காட்டியுள்ளது.

இத்தகைய அரசியற் புறச்சூழலில் தமிழ்மக்கள்

ஒரேயொரு செய்தியை பாடமாகப் படித்துள்ளனர். அதாவது,

தமிழரின் இனப்பிரச்சினைக்கு அமைதிவழியில் தீர்வென்பது

இல்லவே இல்லை என்பதுதான் அந்த அரசியல் பாடமாகும்.

இதைத்தான் தலைவரும் தனது உரையில் கொள்கைப்

பிரகடனமாக வெளியிட்டுள்ளார்.

ஷஷசிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கு தனியரசு

என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களு

க்குத் திறந்துவைத்திருக்கின்றது|| என்று தலைவர் சுட்டிக்

காட்டியுள்ளார்.

தமிழரின் விடுதலைப் பயணத்தின் அடுத்தகட்டம்

பற்றியும் தலைவர் தெட்டத்தெளிவாகக் கொள்கை நிலைப்பா

டெடுத்து - உலகிற்கு அறிவித்துள்ளார்.

ஷஷதமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய

நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம்|| என்று

பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்த தனியரசு நோக்கிய தமிழரின் விடுதலைப்

போராட்டத்திற்கு உலகநாடுகள் அங்கீகாரத்தையும் - ஆதர

வையும் வழங்க முன்வரவேண்டும் என்றும் தலைவர் அவர்

கள் சர்வதேச சமூகத்தையும் கோரியுள்ளார்.

இந்த விடுதலை வேள்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்

கள் தொடர்ந்தும் தங்களது பங்களிப்பை வழங்கி - தேசியக்

கடமைபுரிய வருமாறும் அழைத்துள்ளார். அதேசமயம் தமிழ்

நாட்டு மக்களின் உதவிகளையும் - தார்மீக ஆதரவுகளை

யும் நன்றியுடன் நினைவுகூர்ந்த தலைவர் அவர்கள் தொடர்ந்

தும் அத்தகைய ஆதரவுகளை தமிழரின் தனியரசு அமைக்

கும் போராட்டத்திற்கு வழங்கி - வரலாற்றுக் கடமை புரியும்

படியும் அம் மக்களைக் கோரியுள்ளார்.

மொத்தத்தில், வரும் புதிய ஆண்டில் தமிழரின்

போராட்டம் தீ விரம்பெற்று - தமிழரின் தாயகப் பிரதேசங்

களை படிப்படியாக மீட்டு தனியரசு அமைக்கும் இலட்சிய

உறுதியுடன் வீறுநடை போடவுள்ளது என்ற தலைவரின்

உறுதியுரை அவரது மாவீரர் நாள் உரையின் சாராம்சமாக

உள்ளது.

- விடுதலைப் புலிகள் ஜப்பசி - கார்த்திகை 2006

http://www.viduthalaipulikal.com/file/docs...6/11/133-02.pdf

  • தொடங்கியவர்

30 ஆண்டுகள் எண்ணாற்ற தியாகங்கள் புரிந்து போராடும் அமைப்பின் தலைமை தனது அரசியல் கோரிக்கையாக தமிழ் மக்களின் அதியுயர்ந்த அரசியல் அபிலாசையையே முன்வைக்கும் அதன் மூலமே சமாதான பேச்சுகளின் போது உயர்ந்த பட்ட அரசியல் தீர்வை நாம் பெறமுடியும்.

ஆனால் பிராந்திய சர்வதேச சூழல் தமிழீழ தனியரசு அமைவதற்கான உடனடிச் சாத்தியம் அறவே இல்லை என்பதை புலம் பெயர்ந்த தமிழர் நாம் புரிந்து கொண்டு முடிவில்லாமல் தொடரும் அழிவுகளை உடன் நிறுத்த சமயோசிதமாக செயலாற்ற வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் யாழ் களத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில், வரும் புதிய ஆண்டில் தமிழரின் போராட்டம் தீவிரம் பெற்று - தமிழரின் தாயகப் பிரதேசங்களை படிப்படியாக மீட்டு தனியரசு அமைக்கும் இலட்சிய உறுதியுடன் வீறுநடை போடவுள்ளது என்ற தலைவரின் உறுதியுரை அவரது மாவீரர் நாள் உரையின் சாராம்சமாக உள்ளது.

- விடுதலைப் புலிகள் ஜப்பசி - கார்த்திகை 2006

http://www.viduthalaipulikal.com/file/docs...6/11/133-02.pdf

சா சா அவர் இப்ப கொடுக்கிற புது வியாக்கியானம் "அவர்கள் அப்படித்தான் சொல்லுவார்களாம் நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள் தான் வேறு வழியில் புதிய சிந்தனையில் பயணிக்க வேணுமாம்". :)

அதாவது ஒரு வழிப்பட்டு ஒற்றுமையாக பலமாக எல்லோரும் ஒரே குறிக்கோள் நோக்க இயங்காது பிரிந்து பலவீனமாவது மூலம் அழிவுகளை தடுக்கலாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறாராம். :D

30 ஆண்டுகள் எண்ணாற்ற தியாகங்கள் புரிந்து போராடும் அமைப்பின் தலைமை தனது அரசியல் கோரிக்கையாக தமிழ் மக்களின் அதியுயர்ந்த அரசியல் அபிலாசையையே முன்வைக்கும் அதன் மூலமே சமாதான பேச்சுகளின் போது உயர்ந்த பட்ட அரசியல் தீர்வை நாம் பெறமுடியும்.

ஆனால் பிராந்திய சர்வதேச சூழல் தமிழீழ தனியரசு அமைவதற்கான உடனடிச் சாத்தியம் அறவே இல்லை என்பதை புலம் பெயர்ந்த தமிழர் நாம் புரிந்து கொண்டு முடிவில்லாமல் தொடரும் அழிவுகளை உடன் நிறுத்த சமயோசிதமாக செயலாற்ற வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் யாழ் களத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.

திரு.சமாதானம் அவர்களின் கருத்து

கவனிக்க படகூடியாதான் இருக்கு ..........

ஆனா.......... நீங்க சொன்ன - இந்த கருத்து??

30 ஆண்டுகள் எண்ணாற்ற தியாகங்கள் புரிந்து போராடும் அமைப்பின் தலைமை தனது அரசியல் கோரிக்கையாக தமிழ் மக்களின் அதியுயர்ந்த அரசியல் அபிலாசையையே முன்வைக்கும் அதன் மூலமே சமாதான பேச்சுகளின் போது உயர்ந்த பட்ட அரசியல் தீர்வை நாம் பெறமுடியும்.

அதுக்கப்புறம் நீங்க வலியுறுத்தின ...

இப்பிடி என்றா என்ன...............

ஆனால் பிராந்திய சர்வதேச சூழல் தமிழீழ தனியரசு அமைவதற்கான உடனடிச் சாத்தியம் அறவே இல்லை என்பதை புலம் பெயர்ந்த தமிழர் நாம் புரிந்து கொண்டு முடிவில்லாமல் தொடரும் அழிவுகளை உடன் நிறுத்த சமயோசிதமாக செயலாற்ற வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் யாழ் களத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.

அதியுயர் அபிலாசைகளை - முன்வைக்கும் - 30 கால ஆண்டு போராடின இயக்கம்.......

என்றீங்க....அதன் மூலம் ..........

உயர்ந்த பட்ட அரசியல் தீர்வை - எட்ட முடியும் என்றும் சொல்லுறீங்க...........

அந்த - அதியுயர் அபிலாசை - என்னவாக - இருக்கலாம்?

நீங்க சொல்லுற உயர்ந்தபட்ட- அரசியல் தீர்வு- ஒரு வரில சொல்லுங்களேன்...

அது - எது??

பிறகு - புலம்பெயர் தமிழர்கள் - முடிவில்லாம தொடரும் அழிவுகளை - நிறுத்தணும்

எங்கிறீங்க....

சரி - சாத்தியமே இல்லாத தமிழீழம் என்பது....

சர்வதேச நெருக்கடியாலாகும் என்றால்....

சாத்தியமாக கூடிய - ஒரு தீர்வை ...

எங்களுக்கு தர தயாரா - இருந்ததும்

யாரென்று நீங்க - சொல்லணும் இல்லையா?

அப்பிடி - யாரும் தர- தயாரா இருந்த தீர்வுத்திட்டம் - எது?

சமயோசிதமாக -தொடரும் அழிவுகளை - நிறுத்த...

புலம்பெயர்ந்த தமிழர்கள் - எப்பிடி நிறுத்தலாம் என்கிறீங்களா.......?

சரி -நாங்க என்ன வழியில் - முயற்சித்தால் - சிங்களவன் - எல்லாத்தையும்

நிப்பாட்டுவான் என்னும் - நீங்க சொல்லணும்! :)

Edited by வர்ணன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவசரப்படுகின்றீர்கள்? மகிந்த மாத்தயா நிபுணர் குழுவைக் கொண்டு இன்னுமொரு அறிக்கை தயாரித்து அதனைச் சட்டமாகக் கொண்டுவர முயற்சிக்கும் கால்த்தில் சிங்கள இராணுவம் புலிகளைத் துவசம் செய்து இல்லாதொழிப்பார்கள். அதன்பிறகு, கிடைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்கள் இலங்கைத்தீவில் இருக்கமாட்டார்கள் (ஏற்கனவே புலம் பெயர்ந்திருப்பார்கள் அல்லது அழிந்து போயிருப்பார்கள்).. இதுதானே சமாதானம் போதிக்கும் புனித திட்டம்.. :)

  • தொடங்கியவர்

அரசின் கண்மூடித்தனமான ஷெல் மற்றும் ஆகாய தாக்குதல்களை நிறுத்த உலக நாடுகள் எதுவும் உருப்படியாக செய்ததாக தெரியவில்லை. இந்தியா போன கூட்டமைப்பு தமிழக முதல்வர், இந்திய பிரதமர் ஆகியோரை சந்தித்து இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை உடன் நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் பலன் எதுவும் கண்ணுக்கெட்டிய வரை தெரிய வில்லை.

ஆனால், தலைவரின் மாவீரர் நாள் உரைக்கு பின் எமது கட்டுப்பாட்டு பிரதேசம் வாகரையில் இருந்து சுமார் 40 ஆயிரம் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்து அகதிகளாய் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருக்கும் பொறுப்புள்ள தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கிருபன் இன்னும் விளக்கமாக எழுதினால் எனக்கு மட்டும் அல்ல என்னை போல் சாதாரண அகதி தமிழனுக்கும் மிக உதவியாக இருக்கும். எமது சொந்தங்கள் படும் துன்பத்துக்கு முடிவுதான் எப்போ? என்னதான் முடிவு?

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் கண்மூடித்தனமான ஷெல் மற்றும் ஆகாய தாக்குதல்களை நிறுத்த உலக நாடுகள் எதுவும் உருப்படியாக செய்ததாக தெரியவில்லை. இந்தியா போன கூட்டமைப்பு தமிழக முதல்வர், இந்திய பிரதமர் ஆகியோரை சந்தித்து இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை உடன் நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் பலன் எதுவும் கண்ணுக்கெட்டிய வரை தெரிய வில்லை.

ஆனால், தலைவரின் மாவீரர் நாள் உரைக்கு பின் எமது கட்டுப்பாட்டு பிரதேசம் வாகரையில் இருந்து சுமார் 40 ஆயிரம் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்து அகதிகளாய் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருக்கும் பொறுப்புள்ள தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கிருபன் இன்னும் விளக்கமாக எழுதினால் எனக்கு மட்டும் அல்ல என்னை போல் சாதாரண அகதி தமிழனுக்கும் மிக உதவியாக இருக்கும். எமது சொந்தங்கள் படும் துன்பத்துக்கு முடிவுதான் எப்போ? என்னதான் முடிவு?

நீங்கள்தான் ஏதோ சொல்ல வருகின்றீர்கள்.. ஆனால் சொல்லமுடியாமல் இருக்கின்றீர்கள் (சொன்னால் உங்கள் சுயரூபம் வெளித்துவிடும் என்ற பயமோ?)

நம்மைப் பொறுத்தவரை தமிழீழத் தனியரசைத் தவிர வேறெந்தத் தீர்வும் நிரந்தரமல்ல. எனவே புலத்தில் வாழும் தமிழர்கள் தமிழீழத் தனியரசை நோக்கிய பாதையில் முன்னேற அரசியல், பொருளாதார, இராணுவ போன்ற துறைகளில் உதவிகளைப் புரியவேண்டும். துன்பங்களையும், அழிவுகளையும் கண்டு துவண்டுவிட்டால் நம் சந்ததி சுதந்திரமாக இருக்கமுடியாது. யூதர்கள் பட்ட அவலங்களுக்கு எவ்வாறு விடிவு வந்தது என்பதிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு..

  • தொடங்கியவர்

நீங்கள்தான் ஏதோ சொல்ல வருகின்றீர்கள்.. ஆனால் சொல்லமுடியாமல் இருக்கின்றீர்கள் (சொன்னால் உங்கள் சுயரூபம் வெளித்துவிடும் என்ற பயமோ?)

நம்மைப் பொறுத்தவரை தமிழீழத் தனியரசைத் தவிர வேறெந்தத் தீர்வும் நிரந்தரமல்ல. எனவே புலத்தில் வாழும் தமிழர்கள் தமிழீழத் தனியரசை நோக்கிய பாதையில் முன்னேற அரசியல், பொருளாதார, இராணுவ போன்ற துறைகளில் உதவிகளைப் புரியவேண்டும். துன்பங்களையும், அழிவுகளையும் கண்டு துவண்டுவிட்டால் நம் சந்ததி சுதந்திரமாக இருக்கமுடியாது யூதர்கள் பட்ட அவலங்களுக்கு எவ்வாறு விடிவு வந்தது என்பதிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு..

உங்களுடைய ஒரு கருத்தை தவிர மற்றெல்லா கருத்துகளுடன் உடன்படுகிறேன். அதை மேலே சிவப்பு நிறத்தில் கோடிட்டு காட்டியுள்ளேன்.

''துன்பங்களையும், அழிவுகளையும் கண்டு துவண்டுவிட்டால் நம் சந்ததி சுதந்திரமாக இருக்கமுடியாது.'' என்று அகதியாக எனது உயிரை காப்பாற்ற பிரித்தானியா ஓடிவந்த நான் கருத்து எழுதவும் முடியாது அவ்வாறு எழுதப்படும் கருத்துகளை ஆதரிக்கவும் முடியாது. இவ்வாறு கருத்து எழுத எனக்குரிய தார்மீக தகுதி பற்றிய என்னை நான் கேள்வி கேட்க வேண்டும்.

துன்பங்களுக்கும் அழிவுகளுக்கும் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நாம் மற்றவர்களுக்கு லடச்சிய உறுதியைப் போதிப்பது எவ்வளவு பொய்மையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஓடி வந்துவிட்டோமே, துன்பங்களை நேரடியாக அனுபவிக்கவில்லையே என்ற குற்ற உணர்வில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. எல்லோரும் புலத்து வாழ்க்கை சொகுசானது; புலத்து நாடு ஒன்றில் குடியுரிமை எடுத்துவிட்டால் தம் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று வாழ்வதில்லை.

100 - 200 ஆண்டுகளுக்குப் பின் (உலகம் அழிவுறாமல் இருந்தால்) தமிழர்கள் எப்படி வாழ்வார்கள்/எப்படி வாழவேண்டும் என்று சிந்தித்தாலே போதும்..

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆண்டுகள் எண்ணாற்ற தியாகங்கள் புரிந்து போராடும் அமைப்பின் தலைமை தனது அரசியல் கோரிக்கையாக தமிழ் மக்களின் அதியுயர்ந்த அரசியல் அபிலாசையையே முன்வைக்கும் அதன் மூலமே சமாதான பேச்சுகளின் போது உயர்ந்த பட்ட அரசியல் தீர்வை நாம் பெறமுடியும்.

ஆனால் பிராந்திய சர்வதேச சூழல் தமிழீழ தனியரசு அமைவதற்கான உடனடிச் சாத்தியம் அறவே இல்லை என்பதை புலம் பெயர்ந்த தமிழர் நாம் புரிந்து கொண்டு முடிவில்லாமல் தொடரும் அழிவுகளை உடன் நிறுத்த சமயோசிதமாக செயலாற்ற வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் யாழ் களத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.

தமிழீழ விடுதலைப் போரினை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சியைச் சிங்கள அரசும், அதற்குச் சார்பானவர்களும் செய்து வருவது வழமை. முஸ்லீம் தமிழர் பிரச்சனையைப் பெருப்பிக்கும் வேலையைச் சிங்கள அரசு, முன்பு செய்து வந்தது. இப்பவும் தொடருது.

கிழக்கையையும் வடக்கையையும் இணைக்கும் மணலாறு, கொக்கிளாய்ப் பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற்றி தொடர்பை விலத்த முயற்சி செய்தது. பின்னர் அதை அனுராதபுரத்தோடு இணைத்து, வடக்கு- கிழக்கைப் பிரிக்க முயற்சி செய்தது. பின்னர் இப்போது கருணாக்கும்பலின் பிரிவின் பின்னர், வடக்கு- கிழக்கு மாகாணசபையைப் பிரித்து, இரு வேறு நிர்வாகமாக்கி பிரிக்கலாம் எனச் சிந்திக்கின்றது.

ஆக, அதன் செயற்பாடுகளில் இருந்து பார்க்கும்போது புலனாவது என்னவென்றால், தமிழீழம் என்பதை எவ்வாறு நிறுத்தலாம் என்பதைச் சிந்திக்கின்றதே தவிர, பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை உணரும் நிலையில் இல்லை. இப்படியிருக்கும் Nபுhது பிரச்சனைகள் எவ்வாறு தீரும் எனக் கருத முடியும்.

இப்போது நீர் சொல்லும் தமிழீழம் சாத்தியமற்றது என்பது கூட ஒரு வகையில் சிங்கள தேசத்தின் சிந்தனையின் அடிப்படையாக இருக்கலாம். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

"நாங்கள் சாவதற்காக வாழவில்லை. வாழ்வதற்காகச் சாகின்றோம்" என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகள் தான் நிதர்சனம். ஏன் என்றால் செல்வநாயகம் அன்று அகிம்சை வழியல் போராடித் தீர்வு கொடுக்காத நிலையில் தான் ஆயுதம் ஏந்திய நிலமைக்கு தமிழர் தரப்பு தள்ளப்பட்டது.

ஆனால் இன்று வரைக்கும் சிங்கள தேசம் உருப்படியான தீர்வை வைத்ததாக உம்மால் காட்ட முடியுமா? தீர்வு தந்தால் தமிழர் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுகின்றோம்.

ஏதோ இரண்டு நாளில் ஆயுதம் தூக்கி, அறிக்கைப் போர் நடத்தி தமிழீழம் கேட்டால் எதிரி தங்கக் கம்பளத்தில் தீர்வு தருவான் என்று நம்பி போராடிய இயக்கங்களால் தான் இவ்வளவு காலமும் தாக்குப் பிடித்துப் போராடமுடியவில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே அளவான போராளிகளை வைத்தே போராட்டத்தை ஆரம்பித்த தலைவன் இதை உணர்ந்திருப்பான்.

என்றைக்குமே எவரும் நமக்குத் தீர்வைத் தரப் போவதில்லை. எம் பலத்தின் ஊடாகத் தான் எதிரியை வெல்ல முடியும். தானாக தீர்வை எதிரி தராவிட்டால், அழுத்தத்தின் ஊடாகப் பெறுவதே வழி. அது தான் உலகப் போராட்டங்களில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

  • தொடங்கியவர்

2002 இல் தொடங்கிய அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுகள் தோல்விக்கு போனதற்கான பெரும் பொறுப்பை புலிகள் மீதுதான் சர்வதேச சமூகம் சுமத்தியுள்ளது என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு உமது கருத்துகளை நடமுறைக்கு சாத்தியமானவையா என்பதையும் உளசுத்தியுடன் சிந்தித்து இங்கு எழுதினால் நல்லது. மக்கள் அழிவு குறித்து அக்கரை கொள்ளாத எந்த அரசியல் அமைப்பும் நின்று நிலைக்காது. சும்மா உட்டோப்பியன் கருத்துகளை எடுத்து வீச வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

2002 இல் தொடங்கிய அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுகள் தோல்விக்கு போனதற்கான பெரும் பொறுப்பை புலிகள் மீதுதான் சர்வதேச சமூகம் சுமத்தியுள்ளது என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு உமது கருத்துகளை நடமுறைக்கு சாத்தியமானவையா என்பதையும் உளசுத்தியுடன் சிந்தித்து இங்கு எழுதினால் நல்லது. மக்கள் அழிவு குறித்து அக்கரை கொள்ளாத எந்த அரசியல் அமைப்பும் நின்று நிலைக்காது. சும்மா உட்டோப்பியன் கருத்துகளை எடுத்து வீச வேண்டாம்.

உங்கள் பார்வையில் தோல்விக்கு யார் காரணம் என்பதை உளசுத்தியுடன் தருவீர்களா? (ஒஸ்லோவிலும், ஜெனீவாவிலும், மாவீரர் தின உரையிலும் புலிகள் காரணங்களைத் தெளிவாக்கியுள்ளார்கள். அவற்றைப் படித்துணர்ந்துவிட்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்)

மக்கள் அழிவு குறித்து அக்கறை கொள்ளாதவர்கள் மாற்றியக்கங்கள்தான். அதனால்தான் அவர்கள் நிலைத்து நிற்க கஸ்டப்படுகினம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.