Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடுதலைக்காக கண்ணை இழந்த முன்னாள் போராளி அக்கினியுடன் சங்கமம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
selva_kumary_%20001.jpg
கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று அக்கினியுடன் சங்கமமானது.

ஈழ விடுதலைக்காக ஒரு கண்ணை இழந்த செல்வகுமாரி அதன் பாதிப்பால் மறுகண் பார்வையையும் இழந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் மண்ணெண்ணை ஊற்றி விறகை தீமூட்டியுள்ளார்.  அதன்போது அவர் உடுத்தியிருந்த சேலையிலும் தீப்பிடித்துள்ளது.

கண்பார்வையற்ற அவர் திடீரென எற்பட்ட தீ விபத்தால் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார், சிகிச்சை பயனளிக்காது கடந்த சனிக்கிழமை மதியம் உயிரிழந்துள்ளார்.

அவரது பூதவுடல் நேற்று முன்தினம் (5) அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு நேற்று மாலை 5.00மணிக்கு சீனிமோட்டை தற்காலிக மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த செல்வகுமாரிக்கு மூன்று பெண்பிள்ளைகள், அவர்களில் கடைசி பிள்ளைக்கு 2 வயது. கணவன் பாஸ்கரன், வாய் பேசமாட்டார் காதும் கேட்காது. மிகவும் வறுமையான குடும்பம் மரணக்கிரியைகள் செய்யவே அவர்களிடம் பொருளாதார வசதி இல்லை.

மரணச்சடங்கு செய்வதற்கு வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலய நிர்வாகம் 25 000ரூபா உடனடியாக வழங்கினார்கள். மற்றும் சமுர்த்தி 10 000 ரூபாவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிலநிறுவனங்கள் தமக்கு உதவியதாக செல்வகுமாரியின் சகோதரி தெரிவித்தார்.

selva_kumary_%201.jpg

selva_kumary_%202.jpg

selva_kumary_%204.jpg

selva_kumary_%205.jpg

selva_kumary_%206.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழரசு said:

மரணச்சடங்கு செய்வதற்கு வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலய நிர்வாகம் 25 000ரூபா உடனடியாக வழங்கினார்கள். மற்றும் சமுர்த்தி 10 000 ரூபாவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிலநிறுவனங்கள் தமக்கு உதவியதாக செல்வகுமாரியின் சகோதரி தெரிவித்தார்.

 

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்.

காலச் சூழலின் தேவை உணர்ந்து உதவி நின்ற உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்.

காலச் சூழலின் தேவை உணர்ந்து உதவி நின்ற உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த இரங்கல்கள்..!!!

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத வார்த்தைகளில்லை. அஞ்சலிகள் சொல்லக்கூட எனக்கு அருகதையில்லை.

ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.