Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த இடங்களில் உறவுகளோடு தைப்பொங்கலை கொண்டாடும் நிலை உருவாக வேண்டும்! - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத் திருநாள் வாழ்த்துக்கள். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் இந்த நன்னாளில் தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் இந்த தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாத முடியாத நிலையில் உள்ள எமது மக்களின் நிலைமை வெகுவிரைவில் மாறவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்த நாளில் பல்வேறு சமய காரியங்களில் ஈடுபடும் மக்கள் அனைவரும் நலிவடைந்துள்ள எமது இனத்தின் வாழ்வின் மீளெழுச்சிக்காகவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்தகைகளில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் இறை ஆசியுடன் கூடிய எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - என்றுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=149282&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கேட்டு அடுத்தவன் வீட்டு பிள்ளைகளை.. இளைஞர்களை உதுப்பேத்தி விட்டு.. சிங்கள இராணுவத்தைக் கொண்டு.. ஹிந்திய இராணுவத்தைக் கொண்டு..சொந்த இடங்களை விட்டு தமிழ் மக்களை ஓட வைச்சதும் நீங்கள் தான்.. இப்ப குடியமர்வே பிரதான அரசியல் இலக்கு என்பது போல நாடகமாடுவதும் நீங்களே. எல்லாம் காலம். சம் சும் குடுகுடுப்பைக் கும்பலின் இந்தக் கோமாளித்தனம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்பமே. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இப்படித்தான் பேசுவார்.
சிங்கள எஜமானர் முன் ஒருமாதிரியும்
ஏமற்றுவதற்கு தமிழ்  மக்கள் மத்தியில் ஒருமாதிரியும்
பேசுவது ஐயாவிற்கு கைவந்த கலை

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இடங்களில் உறவுகளோடு தைப்பொங்கலை கொண்டாடும் நிலை உருவாக வேண்டும்! - சம்பந்தன்

அப்போ

இன்றுவரை அவ்வாறான ஒரு சூழ்நிலை அங்கில்லை

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழரசு said:
தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-

தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத் திருநாள் வாழ்த்துக்கள். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் இந்த நன்னாளில் தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் இந்த தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாத முடியாத நிலையில் உள்ள எமது மக்களின் நிலைமை வெகுவிரைவில் மாறவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்த நாளில் பல்வேறு சமய காரியங்களில் ஈடுபடும் மக்கள் அனைவரும் நலிவடைந்துள்ள எமது இனத்தின் வாழ்வின் மீளெழுச்சிக்காகவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்தகைகளில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் இறை ஆசியுடன் கூடிய எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - என்றுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=149282&category=TamilNews&language=tamil

சம்பந்தர் யற்கைக்கும் றைவனுக்கும் மட்டுமல்ல 'இ' வரிசையில் ந்தியாவுக்கும், ராணுவத்துக்கும் கூட சேர்த்து நன்றி செலுத்தவேண்டும்! <_<

இந்த வருடம் அதைத்தான் நாங்களும் எதிர்பார்கின்றோம் .எங்கள் ஆட்களே யாரும் குழப்ப்பியடிக்காமல் இருந்தால் அது நிறைவேறும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தமிழரசு said:

இந்த நாளில் பல்வேறு சமய காரியங்களில் ஈடுபடும் மக்கள் அனைவரும் நலிவடைந்துள்ள எமது இனத்தின் வாழ்வின் மீளெழுச்சிக்காகவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்தகைகளில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அப்ப சிங்களவனோடை சம்மதம் சம்பந்தம் சமரசம் சந்தோசம் ஒண்டும் சரிவராது எண்டு சொல்லாவாறியள். எல்லாம் படைச்சவன் விட்ட வழி எண்ட மாதிரித்தானே உங்கடை கதை போகுது. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.