Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

மைவடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில் 

கைப்பிடித்த நாயகனின் கட்டழகு கண்டுவர 

மெய்சிலிர்த்து  முகஞ்சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே 

தேவி நடமாடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான்....!

--- தெய்வீகம் ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு சத்தங்கள் கொண்டாட 

சித்திரப் பொண்ணு செவ்வல்லிக் கண்ணு தந்திர பண்பாட

கட்டுக்கரும்புடன் பட்டுத்தளிருடன் பின்புறம் நின்றாட 

கொத்தடிச் சேலை கட்டியவண்ணம் பல்லக்கு ஒன்றாட 

அழகான மான் அதுக்காக நான் பழகாத நாளெல்லாம் 

துயிலாத நாள்....!

--- மாம்பூ, ஸ்ரீ தேவி----

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை 

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை 

அல்லும்  பகலும் உழைப்பவன் பொம்மை -- தினம் 

அல்லல்பட்டு அலைபவன் பொம்மை.....!

--- பொம்மை --- 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் .....!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: text

Edited by Ahasthiyan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் .....!

வல்லவன் போலெ பேசக் கூடாது

வானரம் போலெ சீறக் கூடாது 

வாழாத்  தெரியாமலே கோழைத்தனமாகவே  

வாலிபத்தை விட்டு விடக் கூடாது 

மானமொன்றே பிரதானமென்றே 

மறந்து விடாதே வாழ்வினிலே .....!

--- பருவத்தே பயிர்செய் ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

இருளில் விழிக்கின்றாய் எதிரில் இருப்பது புரிகின்றதா 

இசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா 

உள்ளத்தில் இருக்கும் ஊமையின் வடிவம் வெளியே தெரிகின்றதா 

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா.....!

--- தெரியும் ஆனால் தெரியாது--- 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை 
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை 
உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி 
எங்கே சென்றாயோ கள்ளி 
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் 
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் 
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே 
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா....!

--- தாகம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லையா 

என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லையா 

எண்ணில் விழும் மழை உன்னில் விழவில்லையா 

எண்ணில் எழும் மின்னல் உன்னில் எழவில்லையா 

முகத்துக்கு கண்கள் இரண்டு முத்தத்துக்கு இதழ்கள் இரண்டு

காதலுக்கு நெஞ்சம் இரண்டு இப்போது ஒன்றின்கீழ் இல்லையே....!

--- யாசகம் --- 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக 

தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக 

வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்ஙனம் காப்பாய் 

கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்

சாத்தியமாகுமா, நன் சத்தியம் செய்யவா.....!

--- அழகிய பொய்---  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் ஞ<யமா

பாய் விரித்து பாவை பார்த்த காதல் நெஞ்சம் மாயமா 

வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் 

போர் களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் 

தேன் நிலவு  நான் நாட ஏன் இந்த சோதனை 

வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை 

என்னைத்தான் அன்பே மறந்தாயோ 

மறப்பேன் என்றே நினைத்தாயோ....!

--- ஸ்பரிசத்துக்கு ஏங்கும் காதல் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: Personen, die stehen, Baum, Auto, Himmel und im Freien

வாய்ப்புகளுக்காக.... காத்திருக்காதீர்கள்,
வாய்ப்புகளை.... உருவாக்குங்கள். 
:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

பிள்ளை இல்லாக் கலியும் தீர 

வள்ளல் உந்தன் வடிவில் வந்தான் 

எல்லை இல்லாக் கருணை தன்னை 

என்னவென்று சொல்வேன் அப்பா....!

--- குழந்தை---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

இரவும் அல்லாத பொழுதும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா 

தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா 

மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே 

இதுவரை யாரிடமும் சொல்லாத கதை.....!

--- கண்களால் சொல்லும் கதை---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

இது இடைவெளி குறைகிற தருணம் 

இரு இதயத்தில் மெல்லிய சலனம் 

இனி இரவுகள் இன்னொரு நரகம் 

இளமையின் அதிசயம்.

இது கத்தியில் நடந்திடும் பருவம் 

தினம் கனவினில் அவரவர் உருவம் 

சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் 

கடவுளின் ரகசியம்.....! 

--- சலனம்---

  • Like 5



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.