Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

யாரோ நீ எங்கிருந்து வந்தாய் 

என் நெஞ்சில் சிறகு தந்தாய் 

யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் 

என் கண்ணில் கனவு தந்தாய் 

ஒரு சில நொடி குழந்தையை போலெ 

மறு சில நொடி கடவுளை போலெ 

பல நொடிகளில் அதனிலும் மேலே நீயானாய் 

யம்மா யே அழகம்மா இருதயம் இருதயம் மெழுகம்மா 

யம்மா நீ அழகம்மா விரல்பட  விரல்பட இளகம்மா.....!

--- யம்மா யே அழகம்மா--- 

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

26231730_957997037690752_4483353659503333955_n.jpg?oh=1d6060ca5a148324548f88e3568b53c6&oe=5AB766CF

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓர் பழையமையான லாட்ஜின் உரிமையாளரிடம் கேட்டேன்

இந்த சுவிட்ச்சை மாற்றினால் என்ன?    

அதற்கு அவர்.... 

ரிப்பேர் ஆகமாட்டேங்குதே என்றார்.

DTGAhm8UQAEJ0sc.jpg

Posted
18 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!

 

பாடலை பாடியவர் ஜிக்கியா  சுவி அண்ணா??

Posted
On 1/11/2018 at 11:43 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, Schuhe und Text

உலகம் இயங்கும் மட்டும் இவ்விதி பொருந்தும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, nunavilan said:

பாடலை பாடியவர் ஜிக்கியா  சுவி அண்ணா??

சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவர் இராஜலெட்சுமி அவர்கள்....!  tw_blush:

 

வணக்கம் வாத்தியார்.....!

போக்கிரி ராஜா போதுமே தாஜா 

பொம்பிளை கிட்டே ஜம்பமாய் வந்து வம்புகள் பண்ணாதே.

தந்தனத்தானா சித்துக்கள் பாடி தந்திரம் பண்ணாதே 

நீ மந்திரத்தாலே மாங்காயைத்தானே பறிக்க எண்ணாதே.

ஜம்பரப்பட்டும் தாவணி காட்டும் தள தளக்கையிலே 

என்மனம் கேட்டு ஏக்கமும் பட்டு என்னமோ பண்ணுதடி 

---குங்குமப்பூவே--- 

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெகுதூரம் கடந்து வந்த பிறகே தெரிகிறது...

உடன் வந்தவர்களின் மாற்றங்கள்.. 

நடந்த தூரங்கள் நடந்தவைதான் மீட்க முடியாது ....

ஆனாலும் இனி தொடராமல் நடப்பது மட்டுமே.....

பெற்ற அறிவின் அன்பின் முழுமை.. :cool:


DToH9pIUMAAD1X_.jpg

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா 

மணல் வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா 

கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவோ இளவரசி 

தேனாடும் பூவெல்லாம் பாய்போடும் 

ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா 

தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதைதானா 

இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா ஓ மைனா.....!

--- ஒரு கிளி உருகுது---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Image may contain: text
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

பூவையர் மீது கண் மேய்வது முறையா 

பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா 

போதுமே நீ கொஞ்ச்ம துயில் கொள்ளடா 

உன் விரலினில் மலை சுமந்து போதுமே 

உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே 

கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி களைத்தாய் 

ஓய்வெடு மாயவனே  தூங்கிடு தூயவனே 

கண்ணா நீ தூங்கடா....!

---முறைதானா முகுந்தா---

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொலைதலும்
தொலைதல் நிமித்தமும்
உன் பொழுதுபோக்கு.
தேடுதலும்
தேடுதல் நிமித்தமும்
என் வாழ்க்கைபோக்கு.... 

DT0s_wHU8AA9o74.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

என் கண்கள் தேடும் இன்பம் 

உயிரின் திரையில்  உன் பாட்டின்பம் 

நம் காதல் காற்றில் பற்றும், அது வானின் காதில் எட்டும் 

நாம் கையில் மாற்றிக் கொள்ள  பொன் திங்கள் விழும் 

என் மாலை வானம் மொத்தம் 

இருள் பூசிக்கொள்ளும் சத்தம்

இங்கு நீயும் நானும் மட்டும் 

இது கவிதையோ....!

நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் 

அழகாய் உடைந்தேனே....!

---நீதானே நீதானே---

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

என் விரலு வந்து நடுத் தெருவில் நின்று 

சொடக்கு மேல சொடக்கு போடுது 

நடக்கிறவன பறக்க விடணும் 

அழுகிறவன சிரிக்க விடணும் 

மொடங்கிவனை தொடங்க விடணும் 

கலங்கினவன கலக்க விடணும் 

தடுக்க தடுக்க தாண்டி வரணும் 

மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்....!

---சொடக்கு மேல---

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

DT9lMBFV4AASWgL.jpg

ஆன்றோருக்கும் சான்றோருக்கும் என்னை போன்றோருக்கும் இந்த குமாரசாமியின் வணக்கம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

அம்பு விழியென்று ஏன் சொன்னான்

அது பாய்வதனால்தானோ 

அவள் அறுசுவை பால்என ஏன் சொன்னான்

அது கொதிப்பதனால்தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் 

அது தீபத்தின் பெருமையன்றோ 

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் 

தீபமும் பாவமன்றோ 

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு 

வரிசையை நான் கண்டேன் 

அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல 

அதில் நானும் ஏமாந்தேன் 

இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே 

கற்பனை செய்தானே....!

---கம்பன் ஏமாந்தான்---

 

10 hours ago, குமாரசாமி said:

DT9lMBFV4AASWgL.jpg

ஆன்றோருக்கும் சான்றோருக்கும் என்னை போன்றோருக்கும் இந்த குமாரசாமியின் வணக்கம்.:cool:

 பாகுபலி 2 ஐ  கால்வலி 23  டம்மியாக்கிட்டிங்களே சாமி ....!  ஐ லைக் இட் ..... tw_blush: 

 

  • Like 3



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன.  எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது.  இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும்.  13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.  ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.  இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.  இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.  இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.  எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.   https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை  
    • உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது. செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள். செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣
    • செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து.... 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.