Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

இலையும் மலரும் உரசுகையில் 

என்ன பாஷை பேசிடுமோ 

அலையும் கரையும் உரசுகையில் 

பேசும் பாஷை பேசிடுமோ 

மண்ணும் விண்ணும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

பார்வை இரண்டும் பேசிக்கொண்டால் 

பாஷை ஊமை ஆகிடுமோ.....!

--- என்மேல் விழுந்த மழைத்துளியே--- 

(இன்று இங்கு மழை கொட்டித் தீர்க்குது).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

நீ நடந்து செல்லவும் பாதையில் 

என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே 

நீ பேசும் அழகை கேட்கையில் , கொஞ்சிப்பேசும்

மழலையின் அழகும் தோற்று போனதே  

எங்கேயும் நீயடி போகுதே உயிரடி 

வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ 

 காற்று வீசும் உன் வாசம் காச்சல் வந்ததேனோ 

வானம் எங்கெங்கும் நீலம் சாரல் வந்ததேனோ 

நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ 

நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே.....!

---காற்று வீசும்---

Posted (edited)
On 10/13/2018 at 9:59 PM, suvy said:

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் 

எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம் 

ரொம்பத்தான் நித்திரையில் வீணீர் வடிக்கிறீங்களோ ???

- சுவியண்ணை கோபிக்கமாட்டார் எனும் நம்பிக்கையில் -

 

Edited by ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஜீவன் சிவா said:

ரொம்பத்தான் நித்திரையில் வீணீர் வடிக்கிறீங்களோ ???

- சுவியண்ணை கோபிக்கமாட்டார் எனும் நம்பிக்கையில் -

 

காடு வா வா எங்குது, வீடு போ போ எங்குது இனி வீணிர் விட்டென்ன விடாமல் என்ன, எல்லாம் நம்ம தம்பிக்காகத்தான்.......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

சிக்கல் வந்தா சிதர்ற பொலிஸ் நார்மல் பர்சனா 

நீ மாமான்னு கூப்பிட பொலிஸ் என்ன 

உங்க அக்கா புருஷனா 

காவுவாங்க காத்திருக்கு ரோட்டில மேடு 

உனக்கு உயிரு மேல ஆசை இருந்தா ஹெல்மட்டை போடு 

டி.டி.கேசுல மாட்டிக்குனு  பி சி ஆண்ட கெஞ்சும் 

அவன் கேட்காமலே குடுப்பா நீயும் ஈசியாதான் லஞ்சம்

செஞ்ச தப்ப மறைக்கணும்னு குடுக்கிறாய் துட்டை 

உனக்கு தகுதி இல்ல என்னிக்குமே போலீசை திட்ட 

காக்கி சட்டமுன்னா எதுவும் பெரிசில்ல 

பொண்டாட்டி பிள்ளை பாசம் போட்டோவா  பார்சில 

நல்ல நாளிலையும் வீட்டுல தங்கல  --- கொண்டாட 

முடியல நாங்க தீபாவளி பொங்கல .....!

--- ஜித்து ஜில்லாடி----

 எச்சரிக்கை: சிகப்பு எழுத்துக்கள் வசன உச்சரிப்பாகும். அவை பாடலின் தாளத்தில் சேராது.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

மாலையிட காத்து அள்ளி இருக்கு 

தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு 

இது சாயங்காலமா மாடி சாயும் காலமா

முல்லை பூச்சூடு  மெல்ல பாய்போடு 

அட வாடை காத்து சூடு ஏத்துது 

பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு 

பூத்திருச்சு வெக்கத்த விட்டு 

பேசி பேசி ராசியானதே  

மாமன் பேரை சொல்லி சொல்லி ஆளானதே 

ரெம்ப நாளானதே .......!

---பருவம்----

அடாது மழை பெய்தாலும் விடாது வருபவர் இருவரே. வாத்தியாரும் நிழலுக்கும் ஒதுங்காமல் போகிறாரே.....!  

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் ஞாயமா 

பாய் விரித்து பாவை பார்த்தால் காதல் இன்பம் மாயமா 

ஆ .... வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் 

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் 

தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை 

வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை 

என்னைத்தான் அன்பே மறந்தாயோ 

மறப்பேன் என்றே நினைத்தாயோ 

என்னையே தந்தேன் உனக்காக 

ஜென்மமே கொண்டேன் அதுக்காக......!

---சுந்தரி கண்ணால் -----

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது 

அன்பு கதை பேசி பேசி விடியுது இரவு 

ஏழு கடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான் 

என் கறுத்த மச்சானிட்ட  ஓடி வரும் மனசு 

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன் 

காட்சி யாவும் நிசமா மாற கூட்டிப் போகிறேன் 

சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதான் என் நெஞ்சில் இருக்க 

உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே 

உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே 

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா 

வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா 

சொக்கித்தானே போகிறேனே நான்தான் கொஞ்ச நாளா ......!

---உருகுதே மறுகுதே--- 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் .....!

அதோ போகிறது ஆசை மேகம் 

மழையை கேட்டு கொள்ளுங்கள் 

இதோ கேட்கின்றது குயிலின் பாடல் 

இசையை கேட்டு கொள்ளுங்கள் 

இந்த பூமியே பூவனம் 

உங்கள் பூக்களை கேளுங்கள் 

இந்த வாழ்க்கையே சீதனம் 

உங்கள் தேவையை கேளுங்கள் ....!

---நிலா காய்கிறது---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பகல் இரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே 

வயதினை நனைக்கிறாய் உயிரினில் இணைக்கிறாய் 

நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதே 

அலையென குதிக்கிறேன் உலையென கொதிக்கிறேன் 

வீடுதாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில் 

உன்னால் விக்கல் வருதே 

ஏழு நாள் வாரத்தில் ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில் 

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே

உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்

என் இளமையின் தனிமையை நீ மாற்று எந்நேரமே .....அன்பே 

நான் பிறந்தது மறந்திட தோணுதே

உன் ஒரு முகம் உலகமாய் காணுதே 

உன் ஒருதுளி மழையினில்  தீராதோ என் தாகமே .....!

---காதல் ஆசை----

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

வாய் பேசும் வாசனை கிளியே 

ஊர் பேசும் ஓவிய சிலையே 

அந்த வெண்ணிலாக்குள்ளே 

வடகறி சுட்ட ஆயா நீதானே 

நீ போனா யாரடி எனக்கு 

நீதானே ஜிஞ்ஜினா ஜினுக்கு 

அடி அஞ்சரை மணிக்கு ஜின்ஜரு சோடா

தரவா நான் உனக்கு 

நான் பார்த்த ஒரு தல நீதானே 

உன்னால தறுதல நான்தானே 

அந்த நெருப்பில விழுந்த ரேஷன் அரிசி 

புழுவென ஆனேனே

மங்காத்தா ராணியை பார்த்தேனே 

கைமாத்தா காதலை கேட்டேனே 

இந்த கோமளவல்லி என்னை தொட்டா

குளிக்கவே மாட்டேனே ......!

---ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே---

(காதலின் ஏக்கத்தை இவ்வளவு எளிமையாய் கம்பனும் சொன்னதில்லை.). 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

அன்பே உன் ஒற்றைப்பார்வை அதைத்தானே யாசித்தேன் 

கிளையா என்றால் கிளியே என்று என் உயிர் போக யோசித்தேன் 

நான்காண்டு தூக்கம் கெட்டு இன்றுன்னை சந்தித்தேன் 

காற்றும் கடலும் நிலவும் அடி நீ கூட தித்தித்தேன் 

மாலை காட்டுவேன் புது மலர் கொண்டு பூசித்தேன் 

என்னை நான் கிள்ளி இது நிஜம்தானா சோதித்தேன் 

இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே.....!

----என்ன அழகு எத்தனை அழகு----

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்  

 சொர்க்கம் சொர்க்கம்  என்னை சீராட்ட வரணும் 

பொன்னி பொன்னி நதி நீராட வரணும் 

என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்

பெண்மனசு காணாத இந்திரஜாலத்தை 

அள்ளித்தர தானாக வந்துவிடு 

என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை  

கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு 

அன்பே ஓடிவா அன்பால் கூடவா ஓ ....பைங்கிளி நிதமும்.....!

---என்னை தொட்டு---

 

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.