Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

மானம் மரியாதை
மறந்து வாச உடல் தானம்
கேட்பவரை தவிக்கவே
விடுகின்ற ஈன பழக்கம்
தான் இவளுக்கு இல்லையடா

சந்திக்க வந்தவனை
பந்திக்கு அழைப்பாலே
முந்திக்க மறுத்தவனை
முள்ளாக முறிப்பாலே

காலம் உன்
தலையை வெள்ளையடிக்கும்
முன் கவர்ச்சிப்படம் இவளை
கொள்ளையடி கோமகனே பாப்பா

ஆச மூச்சு முட்ட
இருந்தும் இருக்கா எட்ட
ஆச மூச்சு முட்ட இருந்தும்
இருக்கா எட்ட

குளிச்சி முடிச்சி
குளத்துக்கு தான் குளிரு
காய்ச்சலு நான் பறிக்க
மறந்த பூக்கள் சேர்ந்து
போடுது கூச்சலு

அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட.......!

---அழகா பொறந்துபுட்டே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஃப்ரியா சுத்தும் போது
பிகா் இல்லையே புடிச்ச பிகரும்
இப்போ ஃப்ரியா இல்லையே
கைல பேட் இருக்கு பால் இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

ஆண் : உலகமே ஸ்பீடா ஓடி
போகுது என் வண்டி பஞ்சா்
ஆகி நிக்குது மொக்க பீஸ்சும்
கூட கிண்டல் பண்ணுது சாமி
என்ன பங்கம் பண்ணுது

ஆண் : கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கா் ஆயிட்டேன் குண்டு
சட்டியில இரண்டு குதிரை
வண்டி ஓட்டுறேன்

ஆண் : ஒரு பீச்ல தனியா
அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன்
புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல
கழுதை நான் இல்லையே
ஜானும் ஏறல ஏறல
மொழமா சறுக்குறேனே

ஆண் : கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கா் ஆயிட்டேன் பியூஸ்சு
போன பின் பல்புக்கான சுவிட்ச
தேடுறேன்

--- ஓட ஓட ஓட---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஈர விழியின் ஓர அசைவில்
இன்பம் ஒரு கோடி
ஈர விழியின் ஓர அசைவில்
இன்பம் ஒரு கோடி
அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின்
அலைகள் கவி பாடி ஹா

பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம்
இரவில் உருவாகும்

பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம்
இரவில் உருவாகும்
உன் அசைவில் தோன்றும் புதிய தாளம்
என்னுள் சதிராடும்

ஆண் : நான் தொட்டதும்……போதுமோ…
என் ஆசைகள்……நிறைவேறுமா…

ஆண் : வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ........!

 

---வானில் வாழும் தேவதை---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : { மேல் ஆடை
நீந்தும் பால் ஆடை மேனி } (2)
{ நீராட ஓடிவா } (2)

பெண் : { வேல் ஆடும்
பார்வை தாளாத போது } (2)
{ நோகாமல் ஆடவா } (2)

ஆண் : { தேன் ஊறும்
பாவை பூ மேடை தேவை } (2)
{ நானாக அள்ளவா } (2)

ஆண் : { தீராத தாகம்
பாடாத ராகம் } (2)
{ நாளெல்லாம் சொல்லவா } (2)

பெண் : காணாத
கோலம் நீ காணும் நேரம்
{ வாய் பேச தோன்றுமா } (2)

ஆண் : ஆணோடு
பெண்மை ஆறாகும் போது
{ வேர் இன்பம் வேண்டுமா } (2)......!

---துள்ளுவதோ இளமை---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோத்தாவும்.......பசிலும்........மகிந்தவும்
விமானத்தில் செல்லும் போது பேசிக்கொண்டார்களாம்.

(முதலில்)#கோத்தா:
1 லட்ச ரூபாயை 100 ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை ஆயிரம் பேர் எடுத்தால் அந்த 1000 பேரும் என்னை வாழ்த்துவார்கள்

(இரண்டாவதாக) #பசில்..
அதே 1 லட்ச ரூபாயை 10 ருபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 10,000 பேர் எடுப்பார்கள் அந்த பத்தாயிரம் பேரும் என்னை வாழ்த்துவார்கள்!!!.

(மூன்றாவதாக )#மஹிந்த :
அந்த 1 லட்ச ரூபாயை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 1 லட்சம் பேர் எடுப்பார்கள் அந்த ஒரு லட்சம் பேரும் என்னை வாழ்த்துவார்கள்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த விமானத்தின் #பைலட் :
இந்த விமானத்தை அப்படியே கொண்டு போய் கடலில் கவிழ்த்தால்....

இலங்கையில் 3 கோடி மக்களும்_என்னை_வாழ்த்துவார்கள் !!!
😂😂😂

நாட்டை என்னடா பண்ணிவச்சிருக்கீங்க...🤦🤦🤦

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : உள்ளத்த
கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

பெண் : செல்லத்த எடுத்துக்க
கேட்க வேணாம் அம்மம்மா
அசத்துறியே

ஆண் : கொட்டிக்கவுக்குற
ஆளையே இந்தாடி

ஆண் : கள்ளம் கபடம்
இல்ல உனக்கு என்ன
இருக்குது மேலும் பேச

பெண் : பள்ளம் அறிஞ்சி
வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன்
தேகம் கூச

ஆண் : தொட்டுக்கலந்திட
நீ துணிஞ்சா மொத்த
ஒலகையும் பார்த்திடலாம்

பெண் : சொல்லிக்கொடுத்திட
நீ இருந்தா சொர்க்க கதவையும்
சாய்த்திடலாம்

ஆண் : முன்னப் பார்க்காதத
இப்போ நீ காட்டிட வெஷம்
போல ஏறுதே சந்தோசம்......!

---எம்புட்டு இருக்குது ஆசை---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய் …

பெண் : நல்ல மரத்தின்
நறுங்கிளை எழிந்து
வெள்ளச் சுழியில்
விழுந்து மலராய்

பெண் : இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

பெண் : இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து
போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ
சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

ஆண் : { பூப்பது மறந்தன
கொடிகள் புன்னகை மறந்தது
மின்னல் காய்ப்பது மறந்தது
காடு காவியம் மறந்தது ஏடு } (2)

பெண் : ஏனோ
ராணா ராணா
ஆண் : யானோ நின்னை
மயக்கினேன் நின்னை
மயக்கினேன் நின்னை
மயக்கினேன்.....!

---இதயம்--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
 

ஆண் : விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்

பெண் : முடியாத பாா்வை
நீ வீச வேண்டும் முழு
நேரம் என்மேல் உன்
வாசம் வேண்டும்

ஆண் : இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
 

பெண் : ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்

ஆண் : ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்

பெண் : காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே......!
 

---உன்னாலே----

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : வெண்மேகம் முட்ட
முட்ட பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ

பெண் : பன்னீரை மூட்டை
கட்டி பெண் மேலே கொட்ட
சொல்லி விண் இன்று
ஆணை இட்டதோ

பெண் : { மேகத்தின் தாரைகளில்
பாய்ந்தாட போகின்றேன் ஆகாய
சில்லுகளை அடிமடியில்
சேமிப்பேன் } (2)

பெண் : வயல்விழி ஆடும்
வண்ண தும்பிகளே உங்கள்
வாள்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை
நண்டுகளே மணல்
வலைகளில் நான்
இருந்தேன் ஓ

பெண் : மழையின் தாய்மடியில்
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று
நதியாய் இறங்குகின்றேன்

பெண் : ஒரு காதல் குரல்
பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை
மயக்கியதே காட்டு புறா இந்த
மண்ணை விட்டு விண்ணை முட்டும்......!

---நாரே  நாரே  நாரே   வெண்மேகம் முட்ட  முட்ட  ---

  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : பூமி எங்கும் பூமேடை
பொங்கி பாயும் நீரோடை
ஆண் : மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன் ஆடை

பெண் : மாந்தளிர் மேனியில்
மழை வேண்டும்
ஆண் : இள மாலையில் நான்
அதை தர வேண்டும்

பெண் : சிவந்த கன்னம் தாருங்கள்
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள்
பருக வேண்டும் சாரங்கள்

பெண் : தேவதை விரித்தது
மலர் மஞ்சம்
ஆண் : அதில் தேவையை முடிப்பது
இரு நெஞ்சம்

பெண் : காலமே ஓடிவா
ஆண் : காதலே தேடிவா.....!

---உலகம் அழகு கலைகளின் சுரங்கம்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

தஞ்சாவூர் ஜில்லாகாரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை தோட்டக்காரி மொத்தமாக தாயேண்டி
போக்கிரி மச்சான் என்ன புல்லரிக்க வைக்காதே
அங்கங்கே தொட்டு தொட்டு மின்சாரத்த பாய்ச்சாதே
 
பாலை தேடியே பொல்லாத பூனை சுத்துதே
என் மீசை குத்தாதே உன் மேனி திட்டாதே
போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே
புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு
 
இன்பப்பூரிலே நீ எந்தன் இளைய தளபதி
உனையாள வந்தேனே எனை நானும் தந்தேனே
இதய ஊரிலே நீதானே என்றும் அதிபதி
என் பாதை சொல்வேனே அன்பாலே வெல்வேனே
நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உனை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை.......!

---தஞ்சாவூர் ஜில்லாக்காரி---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்

அடி சதிகாரி என்னடி செஞ்சஎன்ன
நான் சருகாகிப்போனேனே பார்த்தபின்ன
நான் தலை காலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
 

அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளிஊத்துற
நூல்ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடிவதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடைமேய்கிறாய்
கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்

மீன்கொத்திப்போல
நீக்கொத்துற ஆள
அடி வெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே.......!

---வெள்ளாவி வைச்சுத்தான்--- 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கார்காலம்
அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ
வேண்டும் தாவணி
குடை பிடிப்பாயா… ஆ

பெண் : அன்பே நான்
உறங்க வேண்டும்
அழகான இடம்
வேண்டும் கண்களில்
இடம் கொடுப்பாயா

ஆண் : நீ என்னருகில்
வந்து நெளிய நான் உன்
மனதில் சென்று ஒளிய நீ
உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா ஆஆ

பெண் : { பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க } (2)

ஆண் : பூமிக்கு மேலே
வானுல வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல்
வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்......!

---காற்றே என் வாசல் வந்தாய்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.whatsappusefulmessages.co.in/2021/05/Tamil-tasmac-how-much-liquor-sales-on-09.05.2021.html

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!


பாலும் பழமும் இருந்ததங்கே
படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே
பசியும் களைப்பும் இருக்கவில்லை
பாவையும் அவனும் உறங்கவில்லை

கதைகள் சொன்னான் கேட்டிருந்தாள்
கனிரசம் தந்தான் திரும்பிக் கொண்டாள்
மலரே மணியே என்றெல்லாம்
வார்த்தைகள் சொன்னான் சிரித்துக் கொண்டாள்

பேசினான் அவளோ பேசவில்லை
பார்த்தான் அவளோ பார்க்கவில்லை
ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான்
அப்புறம் நடந்தது நினைவிலில்லை..

சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்.....!

---சித்திரை மாத நிலவினிலே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Vadivelu2.jpg

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
    • 14 DEC, 2024 | 09:28 AM (எம்.மனோசித்ரா) சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்வி தகைமைகள் பட்டங்கள் உண்மையானவையாய என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வி தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை. பாராளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார். சபாநாயகர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதி பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது. மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடிக்கும் உயர் கல்வி தகைமை பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ளது தனிப்பட்ட நபர்கள் குறித்த பிரச்சினையல்ல. ஆனால் இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள். அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனை பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார். மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது. அரசியலில் கல்வி தகைமையை ஒரு பிரச்சினையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார்.  https://www.virakesari.lk/article/201179
    • 13 DEC, 2024 | 09:11 PM பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.  அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை இலங்கைக்குள் முன்னெடுக்க நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.  தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் தலைமையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய அரசாங்கத்தின் முதன்மைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கு தேவையான உதவிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது.  நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் தென்கிழக்காசிய கொள்கைகள் மற்றும் அரசாங்க உறவுகளுக்கான வலயப் பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், (Dr Jamal Khan), டிஜிட்டல் பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் பணிப்பாளர் சஞ்சய் ஜெயின் (Sanjay Jain) உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201222
    • இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு... இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து. குறித்த விடயம் தொடர்பாக. இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.  எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1. இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். 3. அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. 4. அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். S. S. முதலிகே புகையிரத பொது முகாமையாளர் https://tamil.adaderana.lk/news.php?nid=197260
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.