Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஹேய் மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா

பெண் : மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்

பெண் : ஊராரும் வேராரும் காணாமலே
கண்ணா உன் உள்ளதை படம் பிடித்தேன்

பெண் : மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
வந்தாடும் பிள்ளை இது

பெண் : கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
கண்மூடும் பிள்ளை இது

ஆண் : எனது பார்வையில்
எதிரில் தோன்றிடும்
எதுவும் உன்காட்சிதான்
அழகே நீயுமென்
மனதில் பாய்கிற
ஆசை நீர்வீழ்ச்சிதான்

பெண் : நீ சொன்னால் தீக்குள்ளே
விரலை வைப்பேன்
நீ சொன்னால்
முல்லை என் விழியில் வைப்பேன்
பெண் : நான் சொன்னால் கூட
நான் கேட்க்க மாட்டேன்
நீ சொன்னால் நாள்கிழமை பாக்க மாட்டேன்

ஆண் : ஒ மானே மானே மனதுக்குள்ளே
உனையின்றி இனிமேலும் யாவரும் இல்லை

பெண் : பழி வாங்கி போனது பல ராத்திரி
உன்னாலே தூக்கம் கெட்டேன்

பெண் : பனிவாடை காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன்

ஆண் : தூதும் வந்தது தகவல் தந்தது
தனிமை பொல்லாதது உன்போல் என் மனம்
உருகும் சந்தனம் வெளியில் சொல்லாதது

பெண் : எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
அவரோடு அவனிங்கு அவனை தைத்தான்

பெண் : உனதென்றும் எனதென்றும் இனியில்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனியே வெளியே

ஆண் : ஏ அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூமாலை நீ தரும் நேரம் .....!

--- மயிலிறகே மயிலிறேகே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா

என் மனசில நீ நினைக்கிறியே
ஏ அழகா என் கனவில நீ
முழிக்கிறியே ஏ அடடா என்
உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம் தானா

ஆண் : என் உசுருல நீ
துடிக்கிறியே ஏ அழகி
என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ
மணக்கிறியே இது அதுதானா

பெண் : உன்ன பாத்த
சந்தோஷத்தில் ரெண்டு
மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில
மூணு தடதான் வேர்த்திருந்தேன்

ஆண் : உன்னோட கன்னங்களை
காக்கா கடி நான் கடிக்க என்னோட
காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க

ஆண் : இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா இந்த வயசு
போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா

ஆண் : திக்க வைக்கிற
திணற வைக்கிறியே நீ
மெதுவா விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே இது
சரிதானா

பெண் : சிக்க வைக்கிற
செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற
சொழல வைக்கிறியே நீ
அழகா பத்த வைக்கிற பதற
வைக்கிறியே இது முறை தானா

ஆண் : ஒத்த பார்வை
நெஞ்சுக்குள்ள ஊசி நூலும்
கோர்க்குதடி தெத்து பல்லு
சிரிப்பில் எல்லாம் பத்து
நிலவு தெறிக்குதடி

பெண் : தை தைன்னு
ஆடிகிட்டு உன்னோடு
நானும் வரேன் நை
நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்

பெண் : இந்த ஆட்டம்
போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா......!
 

--- ஹோய் அப்புடி போடு போடு போடு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே

ஆண் : அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே

ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே
வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்

ஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
என் மீது பூமழை

ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள்
ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள்
ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே…ஹே

ஆண் : ரோமியோவின் ஜீலியட்
தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி

ஆண் : அவளது அழகெல்லாம்
எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அறிந்தபின்
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே

ஆண் : பூவாழை கொண்டாடும்
தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும்
என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே..ஹே .......!

--- ஓஹோ…ஓஒ… அவள் உலக அழகிய ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

குழந்தை : சிக்கு புக்கு
ரயிலே அட கலக்குது
பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா
மயிலு இவ ஓகே னா
அடி தூளு

ஆண் : சின்ன பொண்ணிவ
படிப்பது எத்திராஜா மனசை
எல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலம் இவ பார்வையில்
உருவாச்சா வயசு பசங்கள
விழியில புடிச்சா

ஆண் : நாங்க சைக்கிள்
ஏறியே வந்தாக்க நீங்க
மோட்டார் பைக்க தான்
பார்பிங்க நாங்க மோட்டார்
பைக் கிலே வந்தாக்க நீங்க
மாருதிக்கு மாறுவீங்க

ஆண் : நாங்க ஜீன்ஸ்
பேண்ட தான் போட்டாக்கா
நீங்க பாகி பேண்ட்ட தான்
பார்ப்பீங்க நாங்க பாகி பேண்ட
தான் போட்டாக்கா நீங்க
வேட்டிய தான் தேடுவீங்க

ஆண் : ஒன்னுமே விவரங்கள்
புரியல்லே என்னத்தான்
புடிக்குமோ தெரியல்லே
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு
மொத்தத்தில் பைத்தியம்
பிடிச்சாச்சு

ஆண் : நாங்க ஆடிப்பாடித்தான்
களைச்சாச்சு இங்க அலைஞ்சு
திரிஞ்சுதான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பிதான்
முடி போச்சு வாலிபந்தான்
திரும்ப வருமா

ஆண் : உங்க அப்பன்
தேடுவான் மாப்பிள்ள
டௌரி அதிகம் கேட்கலாம்
ஆண் பிள்ள அத வச்ச பின்பு
தான் பூமாலை அப்படியொரு
அவதி ஏம்மா

ஆண் : இப்போவே கெடச்சத
லவ் பண்ணா நிக்கலாம்
செலவின்றி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது
அப்பனின் சேமிப்பும் குறையாது ......!

 

--- சிக்கு புக்கு ரயிலே ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓ…..ஓ…

ஆண் : குழலில் மேகம் குடியிருந்தாலும்
விழியில் ஏதோ புது வித தாகம்
பௌர்ணமி பார்வை பொழிகிறதே
மனம் தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்
இடையின் பாகம் நூலாகும்

ஆண் : அடடா கால்கள் அழகிய வாழை
நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
இவள் தான் இங்கே கலை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம்
நாயகி பாதம் நாயகன் வேதம்
நீயே காதல் தேவாரம் .......!

--- விழிகள் மீனோ மொழிகள் தேனோ ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


பெண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன் வா

பெண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது

பெண் : ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்

பெண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்

பெண் : இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்......!

--- பூவே பூச்சூடவா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா

 

ஆண் : போடுவது பொன் தாலி
தாலி ஒரு பொன்வேலி
ஆண் : வேலியினை தாண்டாதே
வேதனையை வாங்காதே

ஆண் : மாட புறாவில் ஜோடி புறா உண்டு
ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
 

ஆண் : அதுதான் மானம் ஆஹாஹா………
ஆஹா ஹா……ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ்
செவன் எய்ட் பதில் பதி பதில்

ஆண் : மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசல் படி தாண்டாதே
மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசல் படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவனை வதைக்காதே

ஆண் : யாரிடம் குறை இல்லை
யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை
வா ஹ வா.......!

 

--- நல் வாழ்த்து நான் சொல்லுவேன் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
 

பெண் : இளமை சதிராடும் தோட்டம்
காயும் கனியானதே….
இனிமை சுவை காணும் உள்ளம்
தனிமை உறவாடுதே….

பெண் : ஜாடை சொன்னது
என் கண்களே
வாடை கொண்டது
என் நெஞ்சமே

பெண் : குயிலே அவரை
வரச்சொல்லடி
இது மோகனம் பாடிடும்
பெண்மை அதைச் சொல்லடி

பெண் : பருவச் செழிப்பினிலே
பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ

பெண் : மெல்ல மெல்ல
அங்கம் எங்கும்
துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை
வெல்ல இதுதானே நேரம்

பெண் : அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
இது எவ்வனம் காட்டிடும்
முல்லை எனச் சொல்லடி

பெண் : என்னை ஆட்கொண்ட ராகம்
என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம்
என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ யாரோ யார் கண்டது

பெண் : குயிலே தெரிந்தால்
வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது
என்று நீ சொல்லடி .....!

--- குயிலே கவிக்குயிலே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்.

ஆண் : சந்தன மாலை
அள்ளுது ஆள
வாசம் ஏருது.
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது.
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த
மாமன் வரட்டுமா….

ஆண் : கண்மணியே….


ஆண் : வழியில பூத்த
சாமந்தி நீயே.
விழியில சேர்த்த
பூங்கொத்து நீயே

ஆண் : அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே .
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் பேரழகே

ஆண் : நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன
பாரேன் மா

ஆண் : பலமுறை நீயும்
பாக்காம போனா
இரும்புக்கு மேல
துரும்பென ஆனேன்.
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க
பயந்துக்கிட்டேன்

ஆண் : உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே


நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே

ஆண் : பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே…..
வா….கொஞ்சிடவே….....!

--- ஒத்தையடி பாதையில ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : மின்னல் ஒரு
கோடி எந்தன் உயிர்
தேடி வந்ததே ஓ லட்சம்
பல லட்சம் பூக்கள்
ஒன்றாகப் பூத்ததே
பெண் : ஐ லவ் யூ
ஆண் : உன் வார்த்தை
தேன் வார்த்ததே

ஆண் : மின்னல் ஒரு
கோடி எந்தன் உயிர்
தேடி வந்ததே ஓ லட்சம்
பல லட்சம் பூக்கள்
ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன்
வார்த்ததே மௌனம்
பேசியதே குளிர் தென்றல்
வீசியதே ஏழை தேடிய ராணி
நீ என் காதல் தேவதையே

 

ஆண் : குளிரும் பனியும்
என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி
தனியே தனியே ஓ காமன்
நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ
பிரிவே தீ ஆகினால் நான்
மழையாகிறேன் நீ வாடினால்
என் உயிர் தேய்கிறேன்

பெண் : என் ஆயுள்
வரை உந்தன் பாயில்
உறவாட வருகிறேன்
ஓ..காதல் வரலாறு
எழுத என் தேகம்
தருகிறேன் என்
வார்த்தை உன்
வாழ்க்கையே

பெண் : மழையில்
நனையும் பனி மலரை
போலே என் மனதை
நனைத்தேன் உன் நினைவில்
நானே ஓஹோ உலகை தழுவும்
நள்ளிரவை போலே என்னுள்ளே
பரவும் ஆருயிரும் நீயே என்னை
மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர்
ஏற்றினாய்......!

--- மின்னல் ஒரு கோடி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!  

ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

ஆண் : நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ

ஆண் : தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்…ம்ம்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை
இறைவன்……இறைவன்

ஆண் : உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்….ம்ம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை
இறைவன்…….இறைவன் .......!

--- பிள்ளைக்கு தந்தை ஒருவன் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நீ காதலிக்கும்
பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா
கவலை படாதே வெயில்
சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும்
போதும் தள்ளி நிக்காதே
அவள தள்ளி நிக்காதே
லெட்ஸ் கோ கோ கோ
 

ஆண் : ஹே நீ காதலிக்கும்
பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா
கவலை படாதே

ஆண் : வெயில் சுட்டெரிக்கும்
போதும் மழை கொட்டி தீர்க்கும்
போதும் தள்ளி நிக்காதே அவள
தள்ளி நிக்காதே
 

ஆண் : அவ பாக்கலேன்னு
விட்டு விடாதே உள்ளிருக்கும்
காதல தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான்
இங்கு இல்லையே குத்திபுட்டா
கை எடுக்காதே அவ குத்துனாலும்
கோவ படாதே ........!

 

--- ஹே நீ காதலிக்கும் பொண்ணு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

ஆண் : { கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன் } (2)
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

ஆண் : வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும் ஆனாலும்
அன்பு மாறாதது மாலையிடும்
சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே
அறியாதது

ஆண் : அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே

ஆண் : நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்
வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

ஆண் : கூவுகின்ற குயிலைக்
கூட்டுக்குள் வைத்து பாடென்று
சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை
சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா

ஆண் : நாள்தோறும்
ரசிகன் பாராட்டும்
கலைஞன் காவல்கள்
எனக்கில்லையே சோகங்கள்
எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே

ஆண் : துக்கம் சில
நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம்போலே பாடுவேன்
கண்ணே என் சோகம்
என்னோடுதான் .......!

--- கல்யாண மாலை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

ஆண் : வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே

ஆண் : வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே ......!

--- தென்பாண்டி சீமையில ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஏ உப்புக்
கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத்
தோணுதடி யே…. ஹே

ஆண் : ஓ ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு
மாங்கா திம்போமா

ஆண் : கொரவ மீனு
குதிக்கிற ஆத்துக்குள்ள
கோரப்புல்லு முளைக்கிற
சேத்துக்குள்ள என் கூட
சகதிக்கூத்து ஆடு
தைதைதைதைதை அடி
ஒத்தத் துணி உடுத்திக்
குளிப்போமா வெக்கம்
தள்ளி வை வை

பெண் : லைலைலை
லைலைலை லைலைலை
லைலைலை போறதும்
வருவதும் பொய் பொய்
பொய் இருக்கிற நிமிஷம்
மெய் மெய் மெய்

ஆண் : வாழை இலையில
ஒன்னா விருந்த வை வை
வை வை வை

பெண் : ஆசையப்பாரு ஐ
ஐ ஐ காதுக்குள்ளென்ன
நொய் நொய் நொய்

ஆண் : பதினெட்டு வயசு
சேவையெல்லாம் செய்
செய் செய் செய் செய் செய் ......!

 

--- ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : {ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்} (2)

பெண் : என் மேனி ஒரு தேக்கு தான்
மின்னுதுபார் மூக்குத்தான் 

  பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம்

சொர்க்கத்தோட மேப்புதான்
பின்னிடாத கூந்தல் ஒரு
கன்னங்கரு குற்றாலந்தான்

பெண் : டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா

பெண் : ஹே ..டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
பைய பைய பையா
என்னை தின்னுப்புட்டு போய்யா

பெண் : ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

பெண் : ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம்
ஊரே வந்து என்னை பார்துப்போகுது
ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம்
மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது

ஆண் : ஏய் கேக்குரவன் கேனைதான்னா
கெணத்துக்குள்ள திமிங்கலம்ப
ஹே மாரியம்மன் கோயிலுக்கு
பூசாரி டேவிட்ம்ப

பெண் : ஆளு கலக்குரானே
தேளா கடிக்குரானே
ஆள அசத்துரானே ஆத்தி
டீய டீய டீயா …

பெண் : ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான்
என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது
ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான்
பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது

ஆண் : ஏ பருத்தியோ பட்டு சேலையோ
கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது
கைக்குட்டைய பாதி கிழிச்சு
ஆடை தைக்கிற காலந்தான் இது

பெண் : ஊமைக்குசும்புக்காரா
ஒல்லி ஒடம்புக்காரா
தள்ளி நடக்க வேணாம் வாடா
டீய டீய டீயா …....!

 

--- ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : அம்மா என் அம்மா
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா
ஓ அம்மா என் அம்மா
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா
ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே
பேசிட கூடுமோ தெய்வம் இங்கே

ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா

ஆண் : விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட
காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட
எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா
நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே
நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே
நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே
உனை தாண்டி உலகம் ஏதிங்கே

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா

ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..

ஆண் : {விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே} (3)
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ......!

--- ஒரு முறை என்ன பார் அம்மா தாயே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்
ஆண் : துளைசெல்லும்
காற்று மெல்லிசையாதல் அதிசயம்
ஆண் : குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்
ஆண் : அதிசயமே அசந்து
போகும் நீ எந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் 

ஆண் : பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் 

 

பெண் : ஒரு வாசமில்லாக்
கிளையின் மேல் நறுவாசமுள்ள
பூவை பாா் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும்
அதிசயமே

ஆண் : மின்சாரம் இல்லாமல்
மிதக்கின்ற தீபம்போல் மேனி
கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

பெண் : கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பெண் : பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
 

ஆண் : பெண்பால் கொண்ட
சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் பூவே நீ எட்டாவது
அதிசயமே வான் மிதக்கும் உன்
கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே

ஆண் : நங்கைகொண்ட
விரல்கள் அதிசயமே நகம்
என்ற கிரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பெண் : ஓ ஹோ

பெண் : பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்.......!

--- பூவுக்குள் ஒளிந்திருக்கும் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : {ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்} (2)

பெண் : என் மேனி ஒரு தேக்கு தான்
மின்னுதுபார் மூக்குதான்
என் மேனி ஒரு தேக்கு தான்
மின்னுதுபார் மூக்குதான்

             பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம்

சொர்க்கத்தோட மேப்புதான்
பின்னிடாத கூந்தல் ஒரு
கன்னங்கரு குற்றாலந்தான்

 

பெண் : ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம்
ஊரே வந்து என்னை பார்துப்போகுது
ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம்
மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது

ஆண் : ஏய் கேக்குரவன் கேனைதான்னா
கெணத்துக்குள்ள திமிங்கலம்ப
ஹே மாரியம்மன் கோயிலுக்கு
பூசாரி டேவிட்ம்ப

பெண் : ஆளு கலக்குரானே
தேளா கடிக்குரானே
ஆள அசத்துரானே ஆத்தி
டீய டீய டீயா …

 

பெண் : ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான்
என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது
ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான்
பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது

ஆண் : ஏ பருத்தியோ பட்டு சேலையோ
கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது
கைக்குட்டைய பாதி கிழிச்சு
ஆடை தைக்கிற காலந்தான் இது

பெண் : ஊமைக்குசும்புக்காரா
ஒல்லி ஒடம்புக்காரா
தள்ளி நடக்க வேணாம் வாடா
டீய டீய டீயா ….....!

 

--- ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்

ஆண் : { நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் } (2)
முதல் பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

பெண் : ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ நான்
கொண்ட காதலின் ஆழத்தை
பாட தேகம் எங்கும் கண்கள்
தோன்றாதோ நீ என்னை
பார்க்கையில் நாணத்தை மூட

பெண் : { இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை } (2)
நான் கண்ட மாற்றம்
எல்லாம் நீ தந்தது நீ தந்தது

பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே .......!

 

--- முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

ஆண் : { பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும் பட்டமரம்
பூமலரும் பாறையிலும்
நீர்சுரக்கும் } (2)

ஆண் : ராகமென்ன
தாளமென்ன அறிஞ்சா
நான் படிச்சேன் ஏழு கட்ட
எட்டுக் கட்ட தெரிஞ்சா
நான் படிச்சேன் நான் படிச்ச
ஞானமெல்லாம் யார் கொடுத்தா
சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல
சாட்சியிந்த பூமி தான்

ஆண் : { சோறுபோடத்
தாயிருக்க பட்டினியப்
பார்த்ததில்ல தாயிருக்கும்
காரணத்தால் கோயிலுக்குப்
போனதில்ல } (2)
தாயடிச்சு வலிச்சதில்ல
இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தாங்கிடுமா
உடனே தாய் அழுவா

ஆண் : ஆகமொத்தம்
தாய் மனசு போல்
நடக்கும் பிள்ளை தான்
வாழுகிற வாழ்க்கையிலே
தோல்விகளே இல்லைதான்......!
 

--- தூளியிலே ஆடவந்த ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்

ஆண் : பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி

ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

ஆண் : இளைய பருவம்
மலையில் வந்தால் ஏகம்
சொர்க்க சிந்தனை இதழை
வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ண்தனை

ஆண் : ஓடை தரும்
வாடை காற்று வான்
உலகை காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புத காட்சி.......!

--- செந்தாழம் பூவில் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : ஏட்டுல எழுதவில்ல
எழுதிவெச்சி பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல
தலைகணமும் எனக்கு இல்ல

பெண் : அர்த்தத்த விட்டு
புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது
பாவமில்ல என்னமோ ராகம்
என்னனமோ தாளம் தலைய
ஆட்டும் புரியாத கூட்டம்

பெண் : எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த சங்கதி
தான் சட்ஜமம் என்பதும்
தைவதம் என்பதும் பஞ்ச
பரம்பரைக்கு அப்புறந்தான்

பெண் : கவலை ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கொரு பாட்ட படி

பெண் : எண்ணியே பாரு
எத்தன பேரு தங்கமே
நீயும் தமிழ் பாட்டும் பாடு

பெண் : சொன்னது தப்பா
தப்பா ஆஆஆ ஆஆ ஆஆ
சொன்னது தப்பா தப்பா
ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புறத்துல சொன்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புறத்துல சொன்னதப்பா......!

--- பாடறியேன் படிப்பறியேன் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே
 
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
 
மஞ்சள் நாத்து நான் கட்டுப் பாக்கவா
கொஞ்சம் ஆசையா தொட்டுப் பாக்கவா
பாவாடையில் எதுக்கு சதுராட்டம்
காதல் சூட்டிலே மாமன் ஏங்குறே
சேலைக் காத்துல மூச்சு வாங்குறே
மாராப்புல விசிறி விசுறோணும்
 
நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
மூடும் முந்தானைப் பந்தல் இது
ஆடு பந்தாடு அள்ளிக் கொடு
 
கிட்ட கிட்டவா தேனை சொட்டவா
அள்ளிக் கட்டவா மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்
கன்னிப் பொண்ணிது ரொம்பச் சின்னது
நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது

போதாதடி எனக்கு இன்னும் வேணும்
போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
ரோசா பூவுக்கு மாராப்பென்ன
கண்ணே உன்னோட வீராப்பென்ன.......!
 
--- மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : குற்றால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
வந்தாடும் அருவியிலே நீராடு……..

ஆண் : காவியத்தில் ஒருமகளே
ஓவியத்தில் திருமகளே
சோவியத்தின் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு

ஆண் : நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நாங்கள் உமகளித்த நன்றியே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
 

ஆண் : தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே
செல்வ பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே

ஆண் : தமிழ்மொழி கொண்ட நங்கை
தங்க நிறம் மின்னும் மங்கை
தவழும் கேரளத்து வெள்ளத்திலே
நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே.......!
 

--- குற்றால மலையிலே ---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.