Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

110201641_368382674147442_6296242580072586238_n.jpg?_nc_cat=102&_nc_sid=825194&_nc_ohc=qyUoxBKCpRoAX_O03nP&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8160817c7e32aac4e9e43ba48fbdd57a&oe=5F3722F3

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!   

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்..

கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது

இன்பம் பிறந்தது..........!

--- உறவுகள் தொடர்கதை----

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200719-142104.jpg

👍..👌

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி – அதில்
இன்னிசை பாடும் பறவைகள் நாம்
அன்பினில் பொங்கும் கடல்போலே
ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே.
ஓடும் அருவியாய் நானிருக்க ஆ.....ஆ....ஆ...அதில்
ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்
பாடும் குயிலென நானிருக்க – அங்கு
ஆடும் மயில் என நீயும் வந்தாய் ...........!

--- கண்ணுக்குள்ளே உன்னை பாரு-----

  • கருத்துக்கள உறவுகள்

107986389_676901726373109_8654958364896583760_o.jpg?_nc_cat=107&_nc_sid=dbeb18&_nc_ohc=rLdAFKneX_sAX-K6KHa&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b47a3822dd198b4440e615c76c988499&oe=5F3C4933

 

108920649_316247316175759_7498736092890947119_n.jpg?_nc_cat=101&_nc_sid=dbeb18&_nc_ohc=x4ZES5yYGH8AX-V_hUt&_nc_ht=scontent-frt3-2.xx&oh=3caf45b308e350eebb8f731d989ec97c&oe=5F3A8CC7

 

109901879_1839943346159142_6570573119537844655_n.png?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=jjKpO8gWqEoAX9SGv4m&_nc_ht=scontent-frt3-2.xx&oh=ed932ebc9540bd4851be6365f564c29a&oe=5F38C586

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
நல்லதே நடக்கும் என்றே
சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே dragon படமும்
சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம்
பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே
என்னைத் தூக்கி செல்லவா.........!
 
----தூதுவருமா தூதுவருமா----
  • கருத்துக்கள உறவுகள்

112813283_3124405260976177_8087312437039823309_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=gm651KgbLKEAX9wdUVU&_nc_ht=scontent-frt3-2.xx&oh=026858c4a64679deba1417d418259580&oe=5F3C42D0

  • கருத்துக்கள உறவுகள்

109596945_3127081074041929_904268679920936794_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=shLdffE8luIAX_2AvAa&_nc_ht=scontent-frt3-1.xx&oh=7729f7b4bbac4d8124a29ba6bde5655a&oe=5F3B23CF

  • கருத்துக்கள உறவுகள்

109931650_1840764619410348_4434092094905329008_n.png?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=aKua9TnOSFEAX8O5Rcs&_nc_ht=scontent-frx5-1.xx&oh=429b3f93c3f8130c83a18e9d19bf4455&oe=5F3D8A7B

  • கருத்துக்கள உறவுகள்

110153327_3129356290481074_5914112832421331290_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=SGaUMVLFV6sAX9CwBoe&_nc_ht=scontent-frt3-1.xx&oh=23c868e2cbbd931f9fe2562cb77e57ac&oe=5F3BBC3F

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஏய் பாசமுள்ள நெஞ்சில் நான் வாசம் பண்ணப் போறேன்

வாரம் வரும் முன்னே உன்ன மோசம் பண்ணப்போறேன்

சாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்

ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்டப்புள்ளை தாரேன்

பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடவ சேர்ந்திருப்போம்

தயிரு மோரா மாருமட்டும் உயிரும் உயிரும் கலந்திருப்போம்

உசுரையும் மனத்தையும் உன்கிட்ட கொடுத்திட்டேன்

தலைவா ஏழுசென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கனும் உறவா

நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு

உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கட்டு

என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

 --- கருவகாட்டு கருவாயா---

  • கருத்துக்கள உறவுகள்

115747852_133487025073057_1300625932422054699_n.jpg?_nc_cat=101&_nc_sid=dbeb18&_nc_ohc=63RxEGZsbQYAX8LoAqQ&_nc_ht=scontent-frt3-2.xx&oh=eff0e863509d372d218f1d2d79aff419&oe=5F3E62BC

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தானெனும் பேய்கெடவே --- பல 

சஞ்சலக்  குரங்குகள் தலைப்படவே 

வானெனும் ஒளிபெறவே --- நல்ல 

வாய்மையி லேமதி நிலைத்திடவே 

வானெனப் பொழிந்திடுவீர் --- அந்தத் 

திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர் 

ஊனங்கள் போக்கிடுவீர் --- நல்ல 

ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்.......!

--- பாரதியார்----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

tumblr_nvurts9Yht1skelofo1_500.gif (500×208) | Raben und krähen ...

--- காலை எழுந்திருத்தல்......!

--- காணாமலே புணர்தல்.....!

--- மாலை குளித்தல் ......!

--- பிறன்மனை சேராமல் தன்துணை சேருதல்.....!

--- தன் உற்றாருடன் சேர்ந்துண்ணல் .....!

--- தன் இனத்துடன் கூடி வாழ்தல் ......!

இவை ஆறும் காக்கைக் குணம்......!

--- சங்க இலக்கியம்----

  • கருத்துக்கள உறவுகள்

DOWljaBW0AAuhp8.jpg 👍

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்.....!

----என்னவளே அடி என்னவளே---

 

  • கருத்துக்கள உறவுகள்

115983477_1174029692954689_6898884463612146119_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=1x9vZicbZP0AX94eOxM&_nc_ht=scontent-frt3-2.xx&oh=5279ac016a0caf2212d716b78c0f3ad3&oe=5F43AB61

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஹே ஐ என்றால்
அது அழகு என்றால் அந்த
ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள்
என்றால் அந்த கடவுளின் துகள்
அவள்தானா ஹையோ என
திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள்

பெண் : இந்த உலகில்
உனைவெல்ல ஒருவன்
இல்லை உந்தன் அசைவுகளில்
யாவிலும் ஐ விழி அழகை கடந்து
உன் இதயம் நுழைந்து என் ஐன்புலன்
உணர்ந்திடும் ஐ

ஆண் : எவன் பயத்தை
அணைக்க அவள் இவனை
அணைக்க அவள் செய்கையில்
பெய்வது ஐ அவள் விழியின்
கனிவில் எந்த உலகம் பணியும்
சிறு நோயளவு ஐயமில்லை

பெண் : என் கைகளை
கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு
நம் நிழலை

ஆண் : அவள் இதழ்களை
நுகர்ந்துவிட பாதை நெடுக
பெண் : தவம் புரியும்.....!

--- பூக்களே சற்று ஓய்வெடுங்கள்----

  • கருத்துக்கள உறவுகள்

116435262_3146465625436807_1260501666587367360_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=3f0dEjLwzFcAX-XjYh7&_nc_ht=scontent-frt3-1.xx&oh=285bbac656f533e86397081c34cba20c&oe=5F44C17B

  • கருத்துக்கள உறவுகள்

116294109_1847360752084068_1836700082950869301_o.jpg?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=W5WXZxEIgJ8AX8kpQvc&_nc_oc=AQl2HaHDFD4R4c7RyaaBImzKHKzOBSOdhfK8B2kgyx2QV7_9PEhFj5vzNIgMOKxrOac&_nc_ht=scontent-frt3-1.xx&oh=238fdfd6e02d856f2bc1924d5abba3fd&oe=5F43F91E

  • கருத்துக்கள உறவுகள்

116582953_3149380471811989_3402058800220449510_o.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=KuPbPG_P3QUAX8hyvxt&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c5dd7a219d3837ee70dc82ca96a64d2d&oe=5F46CEF0

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200729-152314.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை

இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே

பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே

தேசம் அளாவிய கால்களும் எங்கே

தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க

எழும்பு சதை கொண்ட உருவங்கள் போக

எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ......!

--- ஜென்மம் நிறைந்தது ---

  • கருத்துக்கள உறவுகள்

116434530_3152265548190148_6557706702466317216_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=uhXCTvbStP0AX9erQJH&_nc_ht=scontent-frt3-1.xx&oh=98b79d09bcfe0f8d77d24a96bd972bdc&oe=5F460AEC

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா......!

--- எள்ளு வய பூக்கலையே----


 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.