Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

பஞ்சி நீ, பஞ்சுல
பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ, அஞ்சுல
அடங்கி வரும் நாலு நான்
 
பந்த நீ, பந்தல
தாங்குற காலு நான்
பந்து நீ, பந்துல
நிரம்பி நிக்கும் காத்து நான்
 
ஆத்தாடி என்ன
ஆத்துனு ஆத்துன
காத்தாகி மெல்ல
தூத்துனு தூத்துன
காதல மீட்டுன
கடவுள காட்டுன
 
நடயா நடந்தேன்
கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தழும்பொனு தழும்புற
 
கோணலா மாணலா
இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே
காதலென்னும் ஊருல
 
நாணலா நாணலா
அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்
இன்னும் ஏன் தேடல
 
கண்ணெல்லாம் ஒன்
காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன்
பேச்சிதான் பேச்சிதான்
காதல மீட்டுன
கடவுள காட்டுன.......!

---அலுங்குறேன் குலுங்குறேன்---

  • Replies 5.9k
  • Views 328k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளை கொடுத்திருக்கிறான் இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : தேவதையின் ரகம்
குழு : தக்க தின தா
ஆண் : வெண்ணிலவு முகம்
குழு : தினாக்கு தா
ஆண் : மூடியது ஏனோ
கார்மேகம்

ஆண் : தேடல் ஒரு கண்ணில்
குழு : தக்க தின தா
ஆண் : ஊடல் ஒரு கண்ணில்
குழு : தினாக்கு தா
ஆண் : நாளை இரு
கண்கள் சுகமாகும்

குழு : அழகிய தாய்
மொழி இவள் இவள்
சிரிக்கையில் இரவுகள்
பகல் அட இவளுக்கு
இவளே நகல்
குழு : அழகிய மெழுகென
உடல் உன் விழியினில்
எதற்கடி கடல் அதை
துடைப்பது இவனது விரல்
ஆண் : ஓஹோ ஹோ

ஆண் : ஏறு முன்னேறு
இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண்கூடு.......! 

---அர்ஜுனரின் வில்லு---

  • கருத்துக்கள உறவுகள்

164742972_2915637758702174_3923133752432

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே

பெண் : கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

ஆண் : கோடி அருவி கொட்டுதே
பெண் : அடி என் மேல
ஆண் : அது தேடி உசுர முட்டுதே
பெண் : நெதம் உன்னால

ஆண் : நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்சா பாட்ட
பொங்கி வழிஞ்ச

ஆண் : பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச....!

---கோடி அருவி கொட்டுதே ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நாளை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்... ஆனால் நாளை என்ன நடக்குமோ என்று யோசிக்க கூடாது... அது நிம்மதியை கெடுத்து விடும்! இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
 
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

நான் உன்
மேகம் தானே
இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை

விலக விருப்பம் இல்லையே பூவே
அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே.....!

---வானே வானே ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் வலிகள் என்றால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விட்டு தான் இன்பம் என்பது எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகின்றது இந்த வாழ்க்கை...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

ஆண் : மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழை முகில்

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…...!

---மாஞ்சோலை கிளிதானோ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இதெல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்று காத்திருந்தேன்... ஆனால்... எதுவுமே கடந்து போகாது எல்லாம் பழகிப்போகும் என்று உணர்த்திவிட்டது காலம். இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

ஆண் : மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே

ஆண் : பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு உறவு
எல்லாம் அமைஞ்சி இருக்கு


அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு


நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல யாரோ
வழித்துணைக்கு வந்தால் ஏதும்
இணை இல்லை உலகத்தில்
எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில்
வாசம் சேர்ந்தது போல.....!

---இளங்காத்து வீசுதே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of child and text that says 'இனிய காலை வணக்கம் நல்லவராய் இருப்பது நல்லதுதான்... ஆனால்,, ல்லது கெட்டதுதெரியாத தெ ரியாத லவராக இருப்பது ஆபத்தான ஆபத்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....

போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ

மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோ

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது.....!

---யார் அழைப்பது ---

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

பெண் : வெள்ளிக்
கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில்
வந்து சேர அது பாலம்
போடுதோ

பெண் : நீர்த்துளி
நீங்கினால் நீ தொடும்
ஞாபகம் நீ தொட்ட
இடமெல்லாம் வீணையின்
தேன் ஸ்வரம் ஆயிரம்
அருவியாய் அன்பிலே
நனைக்கிறாய் மேகம் போல
எனக்குள்ளே மோகம் வளர்த்து
கலைகிறாய்........!

--- எனக்கு பிடித்த பாடல்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : எங்கள் மனதை
கொள்ளை அடித்தாய், இந்த
தந்திரமும் மந்திரமும் எங்கு
சென்று படித்தாய், விழி அசைவில்
வலை விரித்தாய் உன்னை
பல்லக்கினில் தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய், உன்
விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிறேன்
நானடி, என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ.....!

---வெண்மேகம் பெண்ணாக ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நல்லவர் கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள். சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டி போடும் வல்லமை கொண்டது. இனிய காலை வணக்கம் ன'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்

ஆண் : தீராமல் தூறுதே
பெண் : தீராமல் தூறுதே
ஆண் : காமத்தின் மேகங்கள்
பெண் : காமத்தின் மேகங்கள்

ஆண் : மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி…

பெண் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்.....!

---புலராத காலைதனிலே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : என் நிழலை நீ
பிரிந்தால் என் உயிர்
பிரிந்திட கண்டேனே
என் மனதின் கரைகளிலே
உன் அலை வருவதை கண்டேனே

ஆண் : நான் உயிர்
வாழும் இனி ஒரு
நாளும் உனை
மறவேன் அன்பே

ஆண் : நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
தேடி தேடி வருவதற்கு

ஆண் : நான் இருந்தால்
உன்னோடு என் ஆயுள்
நீளுமடி

ஆண் : பார்க்கும் திசை
எல்லாம் நீ வரைந்த காதல்
தோன்றுதே சேர்க்கும்
விதியென்றே நான் நினைக்க
காலம் ஓடுதே

ஆண் : என் கண்ணீரிலும்
உன் சிரிப்பைதான் தேடி
பார்க்கிறேன்

ஆண் : நான் கண்மூடியே
உன் விழிகளில்
மூழ்கிப்போகிறேன்.....!

--- நீ தொலைந்தாயோ----

  • கருத்துக்கள உறவுகள்

109196181_174659894095443_91605689231474

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கண் திறந்து இவள்
பார்க்கும் போது கடவுளை
இன்று நம்பும் மனது இன்னும்
கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்

ஆண் : ஆண் மனதை அழிக்க
வந்த சாபம் அறிவை மயக்கும்
மாய தாகம் இவளைப் பார்த்த
இன்பம் போதும் வாழ்ந்துப்
பார்க்க நெஞ்சம் ஏங்கும்

ஆண் : எங்கேயோ பார்த்த
மயக்கம் எப்போதோ வாழ்ந்த
நெருக்கம் தேவதை இந்த சாலை
ஓரம் வருவது என்ன மாயம் மாயம்......!

---எங்கேயோ பார்த்த மயக்கம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : இரவுகள் துணை
நாடும் கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோா்க்க
உதட்டினை உவா்பாக்க நீ
வந்தால் நான் வண்ண ஓவியம்

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத
ஆறேழு வீணை ரிங்காரம்தான்
செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும்
என் கண்ணே கை நீட்டு தாலாட்டு
கண் மூடுவேன்

ஆண் : தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன் என்
மேலே ஈரம் ஆக உயிா்
கரைவதை நானே கண்டேன்.....!

---தூவானம் தூவ தூவ ---

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா பாட்டி பற்றி 7வயதுச் சிறுவனின் கட்டுரை.

அவர்கள் எப்போதும் மற்றவர்களின் குழந்தைகளைப் போலவே இருப்பார்கள்.

அவர்கள் விமான நிலையத்தில் வசிக்கிறார்கள், அங்கு இருந்து நாங்கள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும், பின்னர் திரும்பிச் செல்லவும் வேண்டும்.

ஒரு தாத்தா ஒரு மனிதன், மற்றும் ஒரு பாட்டி ஒரு பெண்!

தாத்தா பெற்றோர் வால்மார்ட்டில் சாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

அவர்கள் எப்போதும் வயதானவர்கள்.

அவர்கள் லாலிபாப் மற்றும் பிரஞ்சு பொரியலை கொண்டு வரும்போது நல்லது.

எங்களை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் எப்போதும் மெதுவாக இருப்பார்கள்.

அவர்கள் கடவுளைப் பற்றி எங்களிடம் பேசுகிறார்கள்.

அவர்கள் என் சகோதரனைப் போல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை.

பொதுவாக அவர்கள் காலையில் காபி குடிப்பார்கள்.

அவர்கள் கண்ணாடி மற்றும் வேடிக்கையான உள்ளாடைகளை அணிவார்கள்.

தாத்தா பாட்டி புத்திசாலி.

அனைவரும் ஒரு பாட்டி மற்றும் தாத்தாவைப் பெற முயற்சிக்க வேண்டும்.

அவர்கள் எங்களுடன் பிரார்த்தனை செய்து எங்களை முத்தமிடுகிறார்கள்.

கிராண்ட்பா பூமியில் புத்திசாலி மனிதன்!

 

எனது ஐ போனுக்கு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

240433609_4800107246720105_2561922175645

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.