Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா டோய்

பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா டோய்
ஊத காத்து வீச
உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சு காயலாம்

தை பொறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி
வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா........!


---காட்டு குயிலு மனசுக்குள்ள---

 

Edited by suvy

  • Replies 5.9k
  • Views 328k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 05:16, Paanch said:

தாத்தா பாட்டி பற்றி 7வயதுச் சிறுவனின் கட்டுரை.

அவர்கள் எப்போதும் மற்றவர்களின் குழந்தைகளைப் போலவே இருப்பார்கள்.

அவர்கள் விமான நிலையத்தில் வசிக்கிறார்கள், அங்கு இருந்து நாங்கள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும், பின்னர் திரும்பிச் செல்லவும் வேண்டும்.

ஒரு தாத்தா ஒரு மனிதன், மற்றும் ஒரு பாட்டி ஒரு பெண்!

தாத்தா பெற்றோர் வால்மார்ட்டில் சாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

அவர்கள் எப்போதும் வயதானவர்கள்.

அவர்கள் லாலிபாப் மற்றும் பிரஞ்சு பொரியலை கொண்டு வரும்போது நல்லது.

எங்களை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் எப்போதும் மெதுவாக இருப்பார்கள்.

அவர்கள் கடவுளைப் பற்றி எங்களிடம் பேசுகிறார்கள்.

அவர்கள் என் சகோதரனைப் போல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை.

பொதுவாக அவர்கள் காலையில் காபி குடிப்பார்கள்.

அவர்கள் கண்ணாடி மற்றும் வேடிக்கையான உள்ளாடைகளை அணிவார்கள்.

தாத்தா பாட்டி புத்திசாலி.

அனைவரும் ஒரு பாட்டி மற்றும் தாத்தாவைப் பெற முயற்சிக்க வேண்டும்.

அவர்கள் எங்களுடன் பிரார்த்தனை செய்து எங்களை முத்தமிடுகிறார்கள்.

கிராண்ட்பா பூமியில் புத்திசாலி மனிதன்!

 

எனது ஐ போனுக்கு வந்தது.

பேரனைக் கொஞ்சி மகிழ்ந்து  ஹாப்பி தாத்தாவாக   இருங்கள். வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் தான் பிறந்தோம் குறைகளை சொல்லிக் காயப்படுத்த அல்ல... "தவறு" என்றால் கற்றுக் கொடுங்கள் "சரி" என்றால் கற்றுக் கொள்ளுங்கள்... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழை என் இதழாலும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேரமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கரைந்து விடும்

தீராமல் தூறுதே
காமத்தின் மேகங்கள்
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி


புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்......!


---புலராத காலை தனிலே  ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்(ஏதோ சுகம்)
குழி விழும் கன்னத்தில்
குடி இரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்
 
ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில்
கனா காணும் நேரத்தில்
அவள் தானே வந்தாள்
அணைக்காமல் சென்றாள்
 
ஓ இமை ரெண்டும் மூடாது
உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால்
அவள் தானே தந்தாள்
நடந்தாலும் முன்னே
கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்
 
Let me pop my collar like I pop the killer
Let me follow me like a hard vannila
Lyrically gangster once upon a time
Take it easy show di now a policeman
 
Lady with a love with a lover
Show me the love 'cause I want that
Don't you ever wanna stop me for that much
Because I think I'ma love you so much.....!

---மழைவரப் போகுதே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'நேர்மையாக இருப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வரும் காரணம் ஏமாற்றங்களை தங்கும் சக்தி அவர்களுக்கு இருப்பதில்லை... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

விரலோடு, விரல் பேச,
அடடா வேறு என்ன பேச.
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே.
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே.
 
என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்.
ஒ. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்.

அழகான உன் கூந்தல் மாக்கோலம்.
அதை கேட்கும் எந்தன் வாசல்.
காலம் வந்து வந்து கோலமிடும்.
உன் கண்ணை பார்த்தாலே.
முன் ஜென்மம் போவேனே.
 
அங்கே நீயும் நானும் நாம்.
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது.....!

--- சாய்ந்து சாய்ந்து---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கடவுள் வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பாா்த்தேன் வேறு
என்ன வேண்டும் வாழ்வில்

குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும் என்னோடு
நீ நிற்கும் வேளையில் புழுதியும்
பளிங்காகும் புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

யாா் தீங்கு செய்தாலும்
மன்னிக்க தோன்றும் நீ தந்த
இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன்.....!

---தூவானம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'TAMILVOICE.COM வலிமை உள்ளபோதே சேமிக்க பழகு. கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள்.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் தேவைகளுக்கான தேட லும் மாற்றத்திற்க்கான முயற்சியும் வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்.'

  • கருத்துக்கள உறவுகள்

356282.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மனதுக்கு பிடித்த......

 யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு.....!

---யார் அந்த நிலவு.....

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உங்களின் திறமையைக் கூட பலர் திமிராகப் பார்க்கலாம். மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையை தானே தவிர உங்களின் திறமையை அல்ல. பஇனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......

ஆண் : {தலை சாயும் பெண்ணுக்கு
சந்தோஷம் என்ன
பெண் : தனியாக சந்தித்தால்
உண்டாவதென்ன} (2)

ஆண் : இது கன்னம் தொட்டு கையைத் தொட்டு
எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்

பெண் : கையிரண்டில் கட்டுப்பட்டு முத்தமிட்டு
கண்மூடி சொல்லும் பாடம்

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்
பெண் : யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் ம்.ம்.ம்.ம்….

பெண் : தடைபோடும் கண்ணுக்கு
கொண்டாட்டம் என்ன
ஆண் : தடைபோடும் நெஞ்சுக்கு
திண்டாட்டம் என்ன

பெண் : ஒரு கட்டிலிட்டு மெத்தையிட்டு
கட்டழகு வந்த பின்னும் வெட்கம் என்ன

ஆண் : இனி நள்ளிரவு பள்ளியறை உள்ளவரை
துள்ளி விழ அச்சம் என்ன

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்
யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்.....!

---அனுபவம் தானே வரவேண்டும்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of sky and text that says 'ShareChat @alamelu1973 Good Morning மரங்கள் ஒய்வை விரும்பினாலும் அதை காற்று விடுவதில்லை மனிதன் ஒய்வை விரும்பினாலும் இந்த செல்போன் விடுவதில்லை இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-09-15-15-27-07-538-org-m

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'இனிய காலை வணக்கம் அனுபவம் இருந்தால் தான் செய்ய முடியும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாது. முதன் முதலில் தொடங்கபடுவது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்டது...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ

மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோ

குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது......!

---யார் அழைப்பது---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அடுத்தவர்கள் மீது புகார் கூறி ஓடிவரும் குழந்தையிடம். "நீ முதலில் என்ன செய்தாய்..?? என்று கேட்கும் தாய் இந்த சமூகத்திற்கு நல்ல பிள்ளையை தருவாள்..!!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கல்யாண தேன்
நிலா காய்ச்சாத பால்
நிலா நீதானே வான்
நிலா என்னோடு வா நிலா

ஆண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா

பெண் : உன் தேகம்
தேக்கிலா தேன்
உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும்
வேர்ப்பல உன்
சொல்லிலா ஆஆ…...!

--- கல்யாண தேன்நிலா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
 
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை......!

---அவள் அப்படி ஒன்றும் அழகில்லை---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஐன்ஸ்டீன் "வாழ்க்கை என்பது மிதிவண்டியை ஓட்டுவது போலத்தான். விழாமல் இருக்க வேண்டும் என்றால், நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்." ctsu'

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
என் ஆசை தாவுது உன் மேலே
 

ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன்கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது
ஐந்து புலங்களின் அழகியே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே......!

---ஆருயிரே என்னை மன்னிப்பாயா--- 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.