Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : பேசும் தூரம் நின்றானே
பேசா காதல் கொண்டேனே
உணர்வானோ..

பெண் : அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன்

பெண் : அவன் ஜாட காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன்

பெண் : அவன் திரும்பி பாக்கல
நான் விரும்ப தொடங்கிட்டேன்
அவன் மனசு புரியல
நான் மயங்க தொடங்கிட்டேன்

பெண் : அவன் கண்ணா காட்டல
நான் கரைய தொடங்கிட்டேன்
அவன் கைய புடிக்கதான்
நான் கனவு கண்டுட்டேன்

பெண் : அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்

பெண் : அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்.....!

---அவன் பார்த்து சிரிக்கல---

  • Replies 5.9k
  • Views 328k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

பெண் : இது ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

ஆண் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

பெண் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்.......!

---ஆறாத கோபமில்லை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்

ஆண் : { நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் } (2)
முதல் பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
 

பெண் : ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ நான்
கொண்ட காதலின் ஆழத்தை
பாட தேகம் எங்கும் கண்கள்
தோன்றாதோ நீ என்னை
பார்க்கையில் நாணத்தை மூட 
பெண் : { இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை } (2)
நான் கண்ட மாற்றம்
எல்லாம் நீ தந்தது ........!
 

---முதன் முதலில் ---

  • கருத்துக்கள உறவுகள்

Vaakanam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இல்லாதவன் சொல்லும் உண்மையை விட இருப்பவன் கூறும் பொய்க்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை
காத்துக்கு நிக்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரை பழங்கள்
சந்தையில் விக்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை
நிரந்தரம் ஆகாது
விளக்கு இருந்தாலும் எண்ணெய் இல்லாமல்
வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும் பெருமைகளாலே
தம்மை மறந்து வீரர்கள் போலே
ஓஹோஹோஹோ மனிதர்களே
ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
ஓஹோஹோஹோ

ஒதிய மரங்கள் பெருத்து இருந்தாலும்
உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும்
காரம் போகாது
பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு
பாழ் பட்டு போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள்
ஊர் போய் சேராது
காற்றை கையில் பிடித்தவன் இல்லை
தூற்றித்  தூற்றி வாழ்ந்தவன் இல்லை.....!

---ஓஹோஹோஹோ  மனிதர்களே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் கோபமும் ஆசையும்... வாழ்க்கையை பின்நோக்கி தள்ளுமே தவிர ஒருபோதும் முன்னோக்கி தள்ளாது...!!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'என்னதான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் சில ஏமாற்றங்கள் வலிக்கத்தான் செய்கின்றது..! இனிய'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்
ஆண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..
பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
இரவை பகலாய் அறியும் பருவம்......!

--- பூமாலையில் ஓர் மல்லிகை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!


அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்னத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்...


முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன 
 வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்...


மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்......!

---மௌனமே பார்வையால்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நிகழும் பார்த்திப ஆண்டு
ஆவணித் திங்கள் இருபதாம் நாள்…
திருவளர் செல்வன் சிவராமனுக்கும்
திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்
நடைபெறும் திருமணத்திற்கு
சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்
தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன் ரகுராமன் ரகுராமன்……

ஆண் : மாதரார் தங்கள் மகளென்று
பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர…
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க…
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க
கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர்
கட்டினான் மாங்கல்யம்
மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க…..

--- பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

என் நிழலை நீ பிரிந்தால்      
என் உயிர் பிரிந்திடக்கண்டேனே     
என் மனதின் கரைகளிலே      
உன் அலை வருவதைக்கண்டேனே     
நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்     
உனை மறவேன் அன்பே…     
    
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....     
     
பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே     
சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே     
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்     
நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்      (நீ தொலை).....!

---நீ தொலைந்தாயோ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'தனக்கு மதிப்பில்லை என்று தெரிந்த பிறகு, அந்த இடத்தில் இருந்து விலகி செல்லும் அந்த பண்பிற்கு தான் தன்மானம் என்று பெயர்! இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
 
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல

இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோனல
இனி வேரொரு வார்த்தைய
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும், ஏதும், ஏதும்........!

--- சொல்லிட்டாளே அவ காதல ---

  • கருத்துக்கள உறவுகள்

Cake.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி, 一 விழுந்த போதெல்லாம் எழுந்தான்... பலம்டங்கு சக்தியுடன்" என்பது மிகப் பெரிய வெற்றி...!! காலை வணக்கம்'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை...
நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை
வேற் ஒன்றும் தோன்றவில்லை
நான் மழலை... ஈ...

ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை
ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே
 
நான் மழையினில்
நனைத்தது இல்லை
ஓ மதுவினில் குளித்தது இல்லை
நான் மரகத மலைகளை பார்க்க
என் கனவிலும் வாய்த்தது இல்லை
விலாவில் சிறகுகள் கண்டேன்
உலாவ உன்னுடன் வந்தேன்
எழுந்தேன்... விழுந்தேன்... கரைந்தேன்......!

---ஒரு நூறுமுறை---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நமது ஆசைகளும் கனவுகளும் நத்தைக்குக் கூடுபோல... நம்மோடுதான் பயணிக்கின்றன. சுமையெனவே அறிந்தாலும் சுகமெனவே சுமந்து செல்கிறோம். இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இனிய காலை வணக்கம் மோசமான தோல்வியை எதிர் கொள்ளும் தைரியம் உடையவர்களே இக்கட்டான சூழ்நிலையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும்..!!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : அண்ணலும் நோக்கினான்..
அவளும் நோக்கினாள்..
பார்த்த நொடி யுகமாய் நீள
பதை பதைத்து கண் திறப்பேன்
பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
கவண் வீசினால் கடை கண்ணாலே..
பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண் : தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே..
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்
பெண் : கண்ணாளனே..கண்ணாளனே..
உன்னிடமே...என் மனமே..

பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்
எதை பார்த்தும்
நான் உனைச் சேர்ந்த பின்பு
பயம் நீங்கினேன்
பெண் : படர்ந்தேன் அலைந்தேன்
கொடி போல நான்
மணி மார்பில் சாய்ந்து
மலர் சேர்க்கிறேன்.........!

---கடை கண்ணாலே---

  • கருத்துக்கள உறவுகள்

 

252295718_1174423046381666_5554515425844

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
 
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
 
இரவின் போர்வை என்னை சுழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாரயோ விரல்கள் தாரயோ......!

---உயிரின் உயிரே ---

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-09-15-16-05-38-994-com-a

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-09-15-16-05-38-994-com-a

 Top 30 River Of Blood GIFs | Find the best GIF on Gfycat                                              Plastic Pollution Arg GIF - Plastic Pollution Arg - Discover & Share GIFs

Air Pollution 2 GIF | Gfycat

அதுக்குத்தான் கடுமையாக உழைத்து உயர்த்திக்கொண்டு இருக்கிறோம் தோழர்........!  😢

  • கருத்துக்கள உறவுகள்

அழிவை தருவது (ஆணவம்)
ஆபத்தை தருவது (கோபம்)
இருக்க வேண்டியது (பணிவு)
இருக்க கூடாதது (பொறாமை)
உயர்வுக்கு வழி( உழைப்பு)
கண்கண்ட தெய்வம் (பெற்றோர்)
செய்ய வேண்டியது (உதவி)
செய்யக்கூடாதது (துரோகம்)
நம்பக்கூடாதது (வதந்தி)
நழுவ விடக்கூடாதது (வாய்ப்பு)

நம்முடன் வருவது (புண்ணியம்)
பிரியக்கூடாதது (நட்பு)
மறக்க கூடாதது (நன்றி)
மிகமிக நல்லநாள் (இன்று)
மிகப்பெரிய தேவை (அன்பு)
மிகக்கொடிய நோய் (பேராசை)
மிகவும் சுலபமானது (குற்றம் காணல்)
மிகப் பெரிய வெகுமதி (மன்னிப்பு)
விலக்க வேண்டியது (விவாதம்)
வந்தால் போகாதது (பழி)
போனால் வராதது (மானம்)
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.