Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரென்று தெரியாமல்.... உங்களிடம் எதையும் எதிர்பாராமல்.. உங்களுக்கு ஒரு புன்னகையை பரிசளிக்க ஒரு குழந்தையால் மட்டுமே முடியும்.!!

%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588%2B%25282%2529.jpg

மகிழ்ச்சியாக இருக்கப் பணம் தேவையில்லை.🤗

%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg

  • Replies 5.9k
  • Views 327.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனதின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா…..
காத்திருப்பதே….. பாரமல்லவா….

பெண் : துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு…………

பெண் : என் தேகம் அமுதம்……..
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்

பெண் : வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு

பெண் : நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை…….!

---என் தேகம் அமுதம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

பெண் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

ஆண் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

பெண் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்......!

---ஆறாத கோபமில்லை----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்.......!

---தாரமே தாரமே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆவியோ நிலையில் கலங்கியது --- யாக்கை 

அகத்ததோ புறத்ததோ அறியேன் 

பாவியேன் வேண்டும் பொருளெல்லாம் --- மயக்கும் 

பக்குவம் தன்னில் வந்திலையால் 

பூவில்வாழ் அயனும் நினக்கு நிகரில்லை என்றால் 

புண்ணியம் மிதனினும் பெரிதோ --- யான் 

செய் புண்ணியமனைத்தும் உதவினேன்......!

குறிப்பு: கர்ணனின் மரணத் தருவாயில் கண்ணன் வந்து அவனிடம் நீ செய்த புண்ணியமனைத்தும் பிச்சையாகத் தா என்று கேட்டபொழுது.....!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

ஆண் : நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே.....!

---கடவுளே கடவுளே---

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு முறை வாசித்தாலும் பயனுள்ளது!
கல்வி என்றால் என்ன?
இரண்டாம் உலகப் போரின் முடிவில், இந்த கடிதம் நாஜி வதை முகாமில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு
விளக்கப்படுகிறது.
அன்புள்ள ஆசிரியர்களே,
நான் வதை முகாமில் இருந்து தப்பியவன். எந்த மனிதனும் பார்க்கக்கூடாததை என் கண்கள் கண்டன: கற்றுத் துறைபோன பொறியாளர்களால் கட்டப்பட்ட எரிவாயு அறைகள். படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட குழந்தைகள், பயிற்சி பெற்ற செவிலியர்களால் கொல்லப்பட்ட குழந்தைகள், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி பட்டதாரிகளால் பெண்களும் குழந்தைகளும் சுட்டு எரிக்கப்பட்டனர். அதனால், கல்வியில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனது வேண்டுகோள்: உங்கள் மாணவர்கள் மனிதர்களாக மாற உதவுங்கள். உங்கள் முயற்சிகள் ஒருபோதும் அறிவுவளம் நிரம்பிய அரக்கர்களை, திறமை வாய்ந்த மனநோயாளிகளை, படித்த முட்டாள்களை உருவாக்கக்கூடாது. வாசிப்பு, எழுதுதல், எண்கணிதம் ஆகியவை நம் குழந்தைகளை மனிதாபிமானமுள்ளவர்களாக மாற்றுவதற்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அவை முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
WORTH READING TWICE
What is Education
At the end of World War II, this letter was found in a Nazi concentration camp. It is addressed to Teachers.
Dear Teachers,
I am a survivor of a concentration camp. My eyes saw what no man should witness: Gas chambers built by learned engineers. Children poisoned by educated physicians. Infants killed by trained nurses. Women and babies shot and burnt by high school and college graduates. So, I am suspicious of education. My request is: Help your students become human. Your efforts must never produce learned monsters, skilled psychopaths, educated illiterates. Reading, writing, arithmetic are important only if they serve towards making our children more humane.
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாத்தியார்......!
நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும் பாரம்
உன் கைத்தொடும் நேரம்
தீ மீதிலும் ஈரம்
 
நீ நடக்கும் பொழுதில்
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது
 
பேரழகில் மேலே ஒரு
துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு
நொடியும் வாடக்கூடாது
 
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது
உன்னை தாண்டி எதுவும்
தெரியக்கூடாது
 
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே.
தாரமே தாரமே வா
என்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா.......!
---வேறெதுவும் தேவையில்லை---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : தேசக் காதல் பாடடீ
அது மனதின் ராகந்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ…..

ஆண் : பூக்களை என் பாதை மேலே
தூவினாளே பாரடீ….
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ….

ஆண் : எந்தன் நரம்புகள் கொண்டு செய்த
வீணை ஒன்று வேண்டுமே
வீர பாரத கதைகள் எல்லாம்
எந்தன் நெஞ்சம் பாடுமே

ஆண் : தேசம் எந்தன் வாசம் இல்லை
சுவாசம் என்றே சொல்லடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ…..

ஆண் : பகைவர் காதில் கூறடீ
என் எண்ணம் வாளினும் கூறடீ
எல்லை தாண்டிக் கால் பதித்தால்
என்னவாகும் பாரடீ…..!

---தேசக் காதல் பாடடி---

இந்தப் பக்கத்தில் தமிழ்சிறி அவர்களை மிகவும் அன்புடன் நினைத்துக் கொள்கின்றேன்.....விரைந்து வாருங்கள் நண்பரே.....!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : {எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்} (2)

ஆண் : எதிர் கால காற்று
எது செய்யும் என்று
அறியாத உள்ளம்
அது தெய்வ வெள்ளம்

ஆண் : மாலை நீ கட்டி வைத்து
கொண்டு வந்த வேளை
நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை
நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை

ஆண் : {மண மேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை} (2)

ஆண் : விளையாட்டு காண
வருகின்ற தெய்வம்
விளையாடுமானால் எது
வாழ்வில் உண்மை

ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்.....!

---கடவுள் நினைத்தான்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

ஆண் : உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

ஆண் : உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே

ஆண் : கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
குழு : கதைப்போமா
ஆண் : ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே......!

---கதைப்போமா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்

பெண் : தீராமல் தூறுதே
ஆண் : காமத்தின் மேகங்கள்
ஆண் : மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

பெண் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்......!

---புலராத காலைதனிலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம்
சொந்தம் கொள்ளுமே
நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை
பேசவில்லையே
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆண் : முதல் வாழ்வு வாழ ஒரு வீடு
மறு வாழ்வு வாழ மறு வீடு
இடைக்கால பாதை மணல் வீடு
எது வந்த போதும் அளவோடு
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண் : கடவுள் என் வாழ்வில் கடன்காரன்
கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்
ஏழைகள் வாழ்வில் விளையாடும்
இறைவன் நீ கூட குடிகாரன்......!
 

---நாளை முதல்----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா

ஆண் : அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்

ஆண் : சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்

ஆண் : அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை......!

---ஊருக்கும் வெட்கமில்லை---

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த படத்தை சற்று உற்று நோக்குங்கள். ஒரு பச்சை நிறத்தாலான ஒரு இலை இருக்கிறது. அதன் மீது 12 எறும்புகள் நின்று கொண்டு இருக்கின்றன. அவை என்ன செய்கின்றன? 

இலையில் ஒரு சொட்டு மழை நீர் விழுந்து இருக்கிறது. அந்த எறும்புகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எறும்புகள் ஒற்றுமையாக வாழும் உயிரினம். ஒரே இடத்தில கூட்டமாக நின்று அருந்தினால், எடை தாங்காமல் (அது ஒரு இலை மட்டுமே) இலை ஒரு பக்கம் சரிய, அந்த சொட்டு தண்ணீரும் இலையை விட்டு வெளியேறி விடும். எனவே, அவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டத்தை உருவாக்கி, ஒரு குழுவிற்கு மூன்று எறும்புகள் என்ற வகையில் நான்கு குழுக்களாக பிரிந்து வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று திசைக்கு ஒரு குழு என்றவகையில் நின்று கொண்டு தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ளுகின்றன. ஒரு பக்கம் ஒற்றுமை - ஒரு பக்கம் புத்திசாலித்தனம். இயற்கையை  கூர்ந்து நோக்கும்போது, ஆச்சரியப்படும் வகையில் நிகழுவுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

https://www.facebook.com/groups/2617493025138961/permalink/3272011729687084/

 

எமது அரசியல்வாதிகள் இப்படியானவற்றை பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : {கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2)

ஆண் : எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண் : தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்

ஆண் : பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை......!

---செல்லக்கிளிகளாம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன் காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன் குயிலைப் போல பாடிவந்தேன்
 
பக்கத்திலே நான் வரவா பாடம் சொல்லித் தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே கை விரலால் நான் தொடவா
ஆ ஆ கள் வடியும் மேடையிலே பாவை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே பகலும் இல்லை இரவும் இல்லை
 
 கண் பார்த்த போதிலே கை தொட்ட காதலே
பெண் என்று சொல்லவா என் சொந்தம் அல்லவா
எண்ணம் எனும் மாளிகைக்கு ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு என்னை தந்தேன் நானுனக்கு
 
 அன்புத் தென்றல் வீசுதே மணம் வீசுதே
இன்பம் இன்பம் என்றதே......!
 
---ஆசை வந்த பின்னே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

பெண் : அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்……

ஆண் : அதிகாலை செய்தித்தாள் போலே……
நுழைந்தாயே…….கதவோரம்……கதவோரம்
ஓ…..நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயே……அழகாக…….அழக்காக

பெண் : நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே
ஆண் : அன்பை வெடிக்க வைத்து
என்னை இழக்க செய்த கண்ணே
கன்னி வெடிகுண்டே

குழு : புடவைக்குள்……..ஒரு போர்க்களம்
கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்……..ம்ம்ம்

ஆண் : இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்…….மணி நேரம்
ஓ………மின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்…….இதழோரம்

பெண் : கவனம் கொள்
கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி
இன்பம் துய்ப்போமே……

ஆண் : மறு கன்னம் காட்டி
முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே…...!

---இக்குதே விக்குதே---

  • கருத்துக்கள உறவுகள்

 

269696439_2644327235711208_5320349464862

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

காதோட நீ எரிச்ச
வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச
காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா
என் தூக்கம் தூக்கி போற
 
அடியே அழகே
என் அழகே அடியே
பேசாம நூறு நூறா
கூறு போடாத
வலியே வலியே
என் ஒளியே ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல
தூரம் ஓடாத
 
போனா போறா தானா வருவா
மெதப்புல திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணா போச்சு
பொசுக்குன்னு உடைஞ்சேன்
 
உன் சுக பார்வை
உரசுது மேல
சிரிக்கிற ஓசை
சரிக்கிது ஆள
தீத்தூவி போனா
அவ வேணும் நானும் வாழ
ஏனோ உன்ன

பார்த்தா உள்ள
சுருக்குனு வருது
ஆனா கிட்ட
நீயா வந்தா
மனசு அங்க விழுது
எதுக்கு இந்த கோபம்
நடிச்சது போதும்
மறைச்சி நீ பார்த்தும்
வெளுக்குது சாயம்
 
ஹெ நேத்தே
நான் தோத்தேன்
அட இதுதானா
உன் வேகம்.......!

---அடியே அழகே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஆலிலையின் அழகை போலே
உன் இதயம் கண்டேன் மானே
அதில் தூங்கும் கண்ணன் போலே
இடம் கேட்டு பார்த்தேன் நானே

ஆண் : நீ துவங்கிவைக்கும் நாளே
பிழையின்றி போகும் தானே
எனை நீங்கி போனதே
என் மனமே..ஏஹே…

ஆண் : இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்…....!

 

---ஆஹா மழை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

பெண் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

ஆண் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

பெண் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்......! 

---ஆறாத கோபமில்லை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......! 

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

பெண் : ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்

ஆண் : உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
பெண் : உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
ஆண் : ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

பெண் : வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ.....!

---அடி பெண்ணே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

எந்தக்காற்றின் அலாவளில்
மலா் இதழ்கள் விாிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மன்னரைகள் திறந்திடுமோ

ஒரு சிறுவலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே உனது
இருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன்
மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை
அதுதானே இனி நிலாவின் கரை கரை

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி (2).......!

---அனல் மேலே பனித்துளி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சண்டாளி உன்
பாசத்தால நானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ என் வெட்கம்
பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ

ஆண் : அரளி விதை
வாசக்காரி ஆள கொல்லும்
பாசக்காரி என் உடம்பு நெஞ்ச
கீறி நீ உள்ள வந்தா
கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ என்
இடுப்பு வேட்டி இறங்கிப்
போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும்
மடங்கிப் போச்சே
அய்யய்யோ.....!

---ஐயையோ ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.