Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'Αν விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும்... முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும். தொடர்ந்து முயற்சி செய்..!! @thamizh pathivugal'

  • Replies 5.9k
  • Views 327.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, cloud and text that says 'நீங்கள் ங்கள் இறந்தபின் எவ்வளவு வேகமாக மறக்கப்படுவீர்கள் என்பதை உணர்ந்தால்.. பிற மனிதர்களை திருப்திப்படுத்துவதை நிறுத்தி உங்களுக்கான வாழ்வை வாழ்வீர்கள்.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி.....!

---ஹே என் கோலிசோடாவே---

  • கருத்துக்கள உறவுகள்

Mad-man.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும் அதிகமாக பார்த்தவர்கள். அளவுக்கு மீறிய அன்பை மற்றவர்கள் மேல் வைத்தவர்கள் தான்..! இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்

இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன

விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன

மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து......!

---மேற்கே விதைத்த சூரியனே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'படித்ததில் பிடித்த வரிகளையும் பழகியதில் பிடித்தவர்களையும் எப்போதும் நாம் மறப்பதே இல்லை'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : நா வெட்கத்துக்கு பக்கத்துல
போகாதவ ஒரு நூலே இல்லா
சேல கட்ட ஆளானவ அட
நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓஓ…… ஆமாங்கோ

ஆண் : இது என்ன ஒடம்பா
வெடகோழி குழம்பா
புாியாம நா பாக்குறேன்

பெண் : சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்

ஆண் : ரீச்சர் வச்சு பாா்த்தா
நீ பத்து எா்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே

பெண் : வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டா்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிா் ஆகுமே ஹே…

ஆண் & பெண் : கெட் டு டுகெதா்
வேணும் நாம கெட்டுபோக

பெண் : ஆமாங்கோ ஆமாங்கோ.......!

--- ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பிலிம் காட்டியே
பிலிம் காட்டியே பீலிங்ஸ்
ஏத்தாதே அனல் மூட்டியே
கனல் கூட்டியே சுட்டு
பொசுக்காதே

பெண் : மானே மானே
ஹனி மூனும் எங்கே
மானே ஜானே ஜானே
அது காட்டுபக்கம் தானே
தேனே தேனே இது
தித்திப்பான தேனே
தீவே தீவே இனி முற்றும்
இசை தானே

பெண் : என் நெற்றி
பொட்டில் முத்தம்
வைக்க உயிரை
வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு
பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

ஆண் : நீ மைனர் இல்லை
மேஜர் என்று சொல்லும்
உந்தன் நெஞ்சம் நீ மேஜர்
ஆனால் நானும் கூட மைனர்
ஆவேன் கொஞ்சம்

பெண் : இனி அவனே தான்
அவனே தான் எனக்கான
நண்பன் முன் இருந்தாலும்
முகம் காட்டி சிரிக்காத
கள்வன்

ஆண் : ஏ காற்றுகென்ன
கஷ்டம் பனி பூவுக்கும்
தான் இஷ்டம் இதில்
தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா......!

---அலேக்கா அலேக்கா---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்.. தொடக்கத்தில்... நான் இருக்கேன் என்பார்கள் முடிவில் நான் அப்போவே சொன்னேன் என்பார்கள்....'

  • கருத்துக்கள உறவுகள்

Fool.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்


மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே சகியே சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வீண்டும்


மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா......!

---மின்சாரப் பூவே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இனிய காலை வணக்கம் புதிது ஒன்று வந்து விட்டால் பழசுக்கு மரியாதை கிடையாது அது, உறவாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் சரி.'

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன் அதன் நிழலையும்
தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆ…...


வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது
வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல


மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்.....!

---மின்சாரப்பூவே----

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'ஒன்றை கொடுப்பதற்கு முன்னும் பெறுவதற்கு முன்னும் நீ நன்கு யோசி அந்த செயல் சரிதானா என்று'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : அய்யோ பாவமுன்னு
ஓகே பண்றேன் இல்ல இல்ல
இல்ல திங் பண்ணி சொல்றேன்
ஆண் : அடடா கண்ணம்மா
என்ன பொன்னம்மா ஹாட்டு
வாட்டர தான் ஹார்ட்டு குள்ள
ஊத்திட்டியே மா

பெண் : வா வா செல்லம்மா
பீலிங்ஸ் என்னம்மா லவ்
சொல்றதுக்கு லாஜிக்
எல்லாம் பாக்குறியே மா

பெண் : எனக்கு உன்
மேல தான் உனக்கு
என் மேல தான் ஏதோ
ஒன்னே ஒன்னே இருக்கு
இருக்கு லைட்டா புத்தி
வர லூசா சுத்தி வர ஓகே
சொல்லுவேனே உனக்கு
 

ஆண் : ஹே ஹார்டுகுள்ள
பச்ச குத்தியே போகாத
என் பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச
பச்ச பச்சக் கொடியே......!

---எனக்கு உன் மேலதான்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'வாழ்க்கையில ஜெயிக்கணும்னா அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கணும். அடுத்துவங்க என்ன பண்றாங்கனு பார்க்கக்கூடாது..!'

  • கருத்துக்கள உறவுகள்

Anpu.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க!

நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க!

தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க!

வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர் விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க!

" . தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே.......! 

---தஞ்சை பெரிய கோயில்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே
சொன்னால் வார்த்தை என் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
 
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே.
அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே.....

என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே.......!

---அடியே கொல்லுதே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'மனிதர்களுக்கு வசதி வாய்ப்பு வந்ததும் வருகின்ற முதல் நோய்.... பார்வைக் குறைபாடு.....!!!'

 

May be an image of money and text that says 'பணம் உயிரற்ற காகிதம்.. ஆனால் அதுவும் சுயநலவாதி தான்.. 100 PEER 001 kà 2bድ 法 Magana 1 Må形 ST4BN 4BW దదంన බ×ನ 33150 50 பணக்காரனிடம் உள்ள போது குட்டி போடுது.. ஏழையிடம் வரும் போது வட்டி போடுது..'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'மற்றவர்களை தள்ளுவதற்கு முன் நீ எங்கே நிற்கிறாய் என்று பார் statusDP.com இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ShareChat @*RংM&M&S மௌனமாக இருந்துபார் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்... மகிழ்ச்சியாக இருந்துபார் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும்...!! காலை வணக்க'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

என்னை உனக்குள் தொலைத்தேன்
ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞணா
மன்மதனே நீ கவிஞணா
மன்மதனே நீ காதலனா
மன்மதனே நீ காவலனா
 
நானும் ஓர் பெண் என பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்......!

---மன்மதனே நீ ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.