Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14492565_1085511738229510_14938714588764

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14463190_1098663943520595_13321463619878

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

அவள் நாய்குட்டி எதுவும் வளர்க்கவில்லை, நான் காவலிருந்தால் தடுக்கவில்லை 

அவள் பொம்மைகள் அனைத்து உறங்கவில்லை, நான் பொம்மைபோல பிறக்கவில்லை...!

---நினைவை விட்டகலாக்  காதல் ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14358824_1073599612716900_93397868804128

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

ஊரைவிட்டு எங்கேயோ வேர் அறுந்து நிக்கிறேன் , கூடுதந்த கிளிப்பெண்ணே உன்னாலேதான் வாழுறேன் 

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே , உலகமே சொல்லுதே உண்ண பார்த்ததாலே ....!

---உள்மனக் காயம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14591658_671527339678619_798100206998561

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ...!

செய்யும் தொழிலே தெய்வம் அந்தத்  திறமைதான் நமது செல்வம் 

கையும் காலும்தான் உதவி  கொண்ட கடமைதான் நமக்குப்  பதவி ....!

--- பட்டுக்கோட்டை ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

x5OmvUDiDjYQB4LXu6fv4K5GGbHG9M0ONMevt_QIOnYw-MYXQteTENrJBJctby5h_3Sw0Q=s170

 

Edited by Paanch
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14484740_1248144545244333_63973637600439

இன்றைய தேதி ஒரு சின்ன ஸ்பெஷல்...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழரசு said:

14484740_1248144545244333_63973637600439

இன்றைய தேதி ஒரு சின்ன ஸ்பெஷல்...

46 minutes ago, தமிழரசு said:

14484740_1248144545244333_63973637600439

இன்றைய தேதி ஒரு சின்ன ஸ்பெஷல்...

ajL89jW32IpkPGycsAIUSxp2IgteLbWqcHSicfYg2KiiciDLeMXW-AnSJAtMn_Vognpb=s106

Posted

இரண்டு வாரங்கள் சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம்,  மீண்டும் சென்னை என்று சுற்றித் திரிந்து ஞாயிறு  ரொரண்டோ வந்து சில நாட்கள் அலுவலகத்தில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வந்துள்ளேன்

(ஒரு பய புள்ளைகளும் என்னை தேடின மாதிரி இல்லை என்பதால் அமலா போலை சந்தித்த விடயம் பற்றி எழுதப்போவதில்லை)

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்...!

அனல் மேலே  பனித்துளி , அலைபாயும் ஒரு கிளி 

மரம் தேடும்  மழைத்துளி ,இவைதானே இவள் இனி....!

--- ஏக்கம்---

நாங்கள் மீண்டுவந்த ஜெனிலியாவையே கண்டுக்கல , இவர் இப்பவும் அமலாபால் ,ஆவின்பால் என்டு கொண்டு நிக்கின்றார்....! :11_blush:

சரி சரி போகட்டும் சொல்லுங்கோ கேட்பம்...!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14610952_1128174633942521_25057967567629

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

இரண்டு வாரங்கள் சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம்,  மீண்டும் சென்னை என்று சுற்றித் திரிந்து ஞாயிறு  ரொரண்டோ வந்து சில நாட்கள் அலுவலகத்தில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வந்துள்ளேன்

(ஒரு பய புள்ளைகளும் என்னை தேடின மாதிரி இல்லை என்பதால் அமலா போலை சந்தித்த விடயம் பற்றி எழுதப்போவதில்லை)

 

//தமிழ் சிறி

Posted September 10 · 

நிழலியை.... கன நாள் காணவில்லை.  
வாங்கோ....  நிழலி. :)//

வந்தவுடன்... களத்தை, வடிவாக பார்க்காமல்... அபாண்டமாக குற்றம் சொல்லக் கூடாது, நிழலி. :grin:
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பே... உங்களை தேடியுள்ளேன். 
அதற்கு... விசுகுவும், வந்தியத் தேவனும் சாட்சி.:)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழரசு said:

14484740_1248144545244333_63973637600439

இன்றைய தேதி ஒரு சின்ன ஸ்பெஷல்...

அருமை.... தமிழரசு.
காலையில் தெரிந்திருந்தால்.... வேலை இடத்தில்,  இதை  வைத்து..... கொஞ்சம் அலப்பரை பண்ணியிருக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6.10.2016 at 3:21 PM, நிழலி said:

இரண்டு வாரங்கள் சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம்,  மீண்டும் சென்னை என்று சுற்றித் திரிந்து ஞாயிறு  ரொரண்டோ வந்து சில நாட்கள் அலுவலகத்தில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வந்துள்ளேன்

(ஒரு பய புள்ளைகளும் என்னை தேடின மாதிரி இல்லை என்பதால் அமலா போலை சந்தித்த விடயம் பற்றி எழுதப்போவதில்லை)

kilinj_zpsmzfwkeyv.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14595744_346340112366209_658570087263092

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, நிழலி said:

இரண்டு வாரங்கள் சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம்,  மீண்டும் சென்னை என்று சுற்றித் திரிந்து ஞாயிறு  ரொரண்டோ வந்து சில நாட்கள் அலுவலகத்தில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வந்துள்ளேன்

(ஒரு பய புள்ளைகளும் என்னை தேடின மாதிரி இல்லை என்பதால் அமலா போலை சந்தித்த விடயம் பற்றி எழுதப்போவதில்லை)

Amala-Paul-Photos-06.jpg  இவர்தான் அமலாபால்.

நிழலி அவர்கள் சந்தித்த அமலா போல் இப்படி இருப்பாரோ??  QbgFkUwH8-wY-iq607HIxs7GtL6jzEAvQjTDxB9wuYc5vQDEO8CnUGtde39kcv_3rg=w300

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ...!

பூங்கற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடித் பார்த்தேன்,

கடல் மேலொரு துளி விழுந்ததை தேடித் தேடிப் பார்த்தேன் 

உயிரின் துளி காயும் முன்னே என்விழி உனைக் காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா ....!

--- காதலியைத் தேடி---

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.